நெசமாலுமே ஒசாமா ஒரு ஹீரோ தான்!!
அமெரிக்க ஆணழகன் ஒபாமாவையே இவ்வளவு சிந்திக்க,
அலைய வைத்த ஒசாமா வாழ்க!!
ஆரம்பத்தில் இருந்து இறுதி வரையில் ஒழுங்காக பாருங்கள்..
ஒவ்வொரு படத்தின் மீதும் எழுதப்பட்டுள்ள வாசகங்களை கவனியுங்க...
You will feel something!!
ஒண்ணுமே புரியல ஒபாமாக்கு!!
வேலைக்காரி ஒழுங்கா தோய்க்கல போல...
ஒரு வேளை விஜயகாந்த் படங்கள் பாத்திருப்பாரோ??
அதே எபெக்டில் திரும்புறார்!!
அய்யா எனக்கொரு பிகர் மாட்டிரிச்சு...
பால் வடியுது...ஒபாமாக்கு!!
இல்ல அவசரமா ஒரு சின்ன அலுவல்...வந்துடுறன்..
டெரர் பேசுகள்!!
'LoL RoXXX!!!
எதோ ரகசியம் பேசிக்கிறாங்க போல..
சிங்கம்னா பெரிய பருப்பா??
ஹலோ,யாரு வடிவேலா,இப்ப எங்க இருக்கீங்க??
சயிக்கில் காப்'பில ஆட்டைய போடுறான் பயபுள்ள!
நான் அடிச்சா தாங்கமாட்டாய்..
நாலு மாசம் தூங்கமாட்டாய்!!!
மோதி பார்த்தா பாகிஸ்தான் போயி சேரமாட்டாய்!!
ஆண்டவன் சொல்லுறான்...
இந்த ஆபாமா முடிக்கிறான்..
OBAMA ROXX!!!
இறுதியாய்...இங்கிலீசு படம் காட்டுறன் எங்கடா ஒண்ணையுமே காணேல அப்பிடீன்னு கேக்க கூடாது பாருங்க..
எல்லா வகையான ரசிகர்களையும் திருப்திப்படுத்தி படம் எடுத்தா தானே
பிச்சிக்கிட்டு ஓடும்!!ஒபாமா கதையில பீல் பண்ண ஒண்ணுமே இல்லைன்னு நெனைக்கிறீங்களா?
இந்த பொண்ணுங்க எல்லாம் ஏன் தண்ணிக்குள்ள நிக்கிறாங்க சொல்லுங்க??
காரணம் இந்தப்படம் எடுக்கப்பட்டது இதற்காகThe Mermaids of Pirates of the Caribbean: On Stranger Tides !!!எல்லாரும் காப்டன் ஜாக் ஸ்பரோவின் கையாட்கள்!!!
| ஒரு சீரியல்...சீரியஸ் கில்லர் பிலிம் பார்த்த மாதிரி ஒரு பீலிங்கா இல்ல?? எப்பூடி.. விமர்சனமில்லா ஒரு திரைப்பட விமர்சனம்!!! அதுவும் ரியல் லைப் ஸ்டோரி பாருங்க!! |


