Friday, December 23, 2011

நண்பன் "அஸ்க் லஸ்க்கா" பாடல் வரிகள் கார்க்கியிடமிருந்து!


நண்பன் படத்தின் கலக்கல் மேலோடி பாடலான அஸ்க்கு லஸ்க்கா பாடலை வைரமுத்துவின் மகன் கார்க்கி எழுதியிருந்தார்.அதன் பாடல் வரிகளை இன்று ரசிகர்களுக்காக வெளியிடுவேன் என்று நேற்று ட்விட்டரில் கூறியபடி இன்று காலை வெளியிட்டு இருக்கிறார்.என்ன வரிகள் என்று குழம்பி கண்டுபிடிக்க முடியாமல் திணறுபவர்களுக்காக இதோ:

முழுப்பாடலும் இதோ:









Gemini Film Circuit
நண்பன்
கண் முன்னே
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
குரல் : ஆலாப் ரா ஜு
இயக்கம் : ஷங்கர்
___________________________

எந்தன் கண் முன்னே
கண் முன்னே
காணாமல் போனேனே!

யாரும் பார்க்காத
ஒரு விண்மீனாய்
வீணாய் நான் ஆனேனே!

இதயம் கிழியும் ஒலி கேட்டேன்
இதையா இதையா எதிர்பார்த்தேன்?
மழை கேட்கிறேன்
எனை எரிக்கிறாய்
ஒளி கேட்கிறேன்
விழிகளை பறிக்கிறாய்

கனவை கனவை கலைத்தாயே
தொடர்ந்திட விடுவாயா?
வலிகள் வலிகள் கொடுத்தாயே
நான் உறங்கிட விடுவாயா?

அஸ்க் லஸ்க்கா பாடல் பற்றி மதன் கார்க்கி தனது ட்விட்டரில் அடிக்கடி ட்விட்டி இருப்பவை:

Madhan Karky
Humbled by all your wishes and comments for . Big thanks to Director Shankar and for giving me this song.
------------------------------------------------------------------

Madhan Karky
I will blog the full lyrics of and tomorrow. Thanks again for your wishes. Hoping to make many more songs like this :)
------------------------------------------------------------------

Madhan Karky
Happy to see trending in chennai. A lot of hard work behind the song. Happy to receive all your wishes and comments.
-----------------------------------------------------------------

Madhan Karky
Every word in the opening of means 'love' in 16 different languages. 'Ask' is love in Turkish and 'Laska' in Slovak,..
------------------------------------------------------------------

Madhan Karky
Vijayprakash and have added all the magic in . Ultra peppy tune by.
------------------------------------------------------------------

Chinmayi / Chinmayee
ThankYou! RT : is highest played in credits Vijayprakash
-----------------------------------------------------------------

Chinmayi / Chinmayee
Aska Laska has lyrics by and it was amazing to sing for sir. Grateful Shankar sir Ok-ed my voice.
-----------------------------------------------------------------

இசை வெளியீடு இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Post Comment

13 comments:

பி.அமல்ராஜ் said...

தந்தையைப் போலவே தேடல் நிறைந்த ஒரு கவிஞன் மதன் கார்கி. இவரது இந்தப் பாடலாக இருந்தாலும் சரி, என்னம்மோ ஏதோ பாடலாக இருந்தாலும் சரி நான் கண்டு கொண்ட ஒரு விடயம், வரிகளில் தெரியும் ஒரு இயல்பான மொழி மற்றும் புதுமையான விடயங்களின் ஒரு வகை கவர்ச்சி.. ம்ம்ம்ம்... நான் அதிகம் கேட்ட இந்த இரண்டு பாடல்களுமே இவர் எழுதியவை என்பதால் என்னவோ மதன் கார்கியில் ஒரு அதீத ஈர்ப்பு இருக்கிறது எனக்கு.

Rizi said...

SUPERB SONG BY MADANKARKY..

Thanks to share

Unknown said...

நடக்கட்டும் = + - ஹிஹி!

K.s.s.Rajh said...

ஹி.ஹி.ஹி.ஹி....நடக்கட்டும் நடக்கட்டும்

MANO நாஞ்சில் மனோ said...

ஆனால் இந்த பாட்டின் ராகம் கேரளா சினிமாவின் ராகமாக இருக்கிறதாம் ஹி ஹி [[கொளுத்தி போட்டாச்சு]]

Yoga.S. said...

சரி!!!!!!!!!!!

கார்த்தி said...

இதெல்லாம் ஒரு பிழைப்பு. அவன் கார்க்கியின்ர எழுத்துக்களை ஒரு பதிவா போட்டு ..... :P

நிரூபன் said...

வணக்கம் மச்சி,

கார்க்கியின் பாடல் பற்றிய விளக்கத்தினையும், அவரின் டுவிட்டர் வாழ்த்துக்களையும் சுவையுறத் தொகுத்து தந்திருக்கிறீங்க.\
மிக்க நன்றி.

சுதா SJ said...

யோவ் எப்பய்யா பதிவு போட்ட..... அவ்வவ்

சுதா SJ said...

எனக்கு தாமரையை ரெம்ப புடிக்கும் இப்போ கார்க்கி.... என்னமா எழுதுறார்... வாவ்..... கோ பாடலிலேயே அவர் திறமை பளிச்சுட்டது...

சுதா SJ said...

எல்லோரும் சொல்லுவாங்க...
வாத்தியார் வீட்டுப்பிள்ளை மக்குத்தான் என்று
இங்கே
வாத்தியாரை விட அவர் பிள்ளை திறமைசாலி போல இருக்கே
நான் கார்க்கியை சொன்னேன்

சுதா SJ said...

எந்தன் கண் முன்னே..... எனக்கு இந்த பாடல் ரெம்ப புடிச்சு இருக்கு.... சூப்பர்

ம.தி.சுதா said...

எந்திரனில் என்னை கவ்விப்பிடித்த கார்க்கியின் வரிகள் பிடியை தளரவிடுவதாக இல்லை...

Related Posts Plugin for WordPress, Blogger...