தலைப்பு வைக்கும் போது பெருசா வைச்சிடுவாங்க உள்ளே பார்த்தால் ஒண்ணுமே இருக்காது..இது பதிவுலகில ஒரு கண்டுக்காத பொது விதி.அது இருக்கட்டும்.கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பதிவுலக பக்கம் தலை வைத்துப் பார்க்கமுடியாத அளவு இவனுக்கென்ன வேலை?அதனால தான் நான் தலை வைத்து பார்க்காமல் கண்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தேன்.ஆமா இப்போ என்ன எழுதுறேன்?எனக்கே புரியல உங்களுக்கு எங்க புரிய போகுது?
நேரடியா கால்'ல விடுந்துடலாமா?தப்பில்ல தான் ஆனா நிக்கிற இடம் ஒரே கான்கிரீட்டா இருக்கு..விழும்போது எங்காச்சும் உரசிகிட்டா...அழகு மூஞ்சி அசிங்கமாயிடாது?நின்னுகிட்டே கேக்கலாம்னா கால் வலிக்குது பாஸ்...உக்கார்ந்துகிட்டே கேக்கலாம்னா...ஹிஹி நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்கன்னு புரியுது..என்ன தான் இருந்தாலும் கேட்டுக்கிறேன்..கடந்த பத்து நாட்களாக உங்கள் பக்கம் வருகை தராமைக்கு எனது கவலைகள்..(ஹிஹி உனக்கென்னடா கவலை எங்களுக்கு தானேன்னு நினைச்சீங்களா??)
எங்கடா உன்னிய ப்ளாக் சைட் காணேலயே அப்பிடீன்னு பலர் விசாரிச்சாங்க..அவங்களில சிலரின் பெயர்கள் இங்கே தருகிறேன்..யாராச்சும் பெயர்கள் விடுபட்டிருந்தா மன்னிச்சுக்குங்க.
ஒசாமா பின் லாடன்
சதாம் ஹுசெயின்
முல்லா ஓமர்
முகமத் கடாபி
இடி அமீன்
சேர் ஐசாக் நியூட்டன்
ஆபிரிக்கன் மங்கி
இவங்களோட தாங்கள் விசாரிச்சத வெளில சொல்லிடாதீங்கன்னு சிலர் விசாரிச்சாங்க..அவங்க பெயர் சொல்லவா?நீங்க அவங்ககிட்ட சொல்லிடாதீங்க ஓகே
நமீதா மேடம்
ஹன்சிகா மேடம்
கார்த்திகா மேடம்
அமலா பால் மேடம்
"செங்கோவி புகழ்" ஷகீ... மேடம்
பப்ளிக்கா நான் எல்லாரையும் மேடம் மேடம்னு தான் கூப்பிடுவேன்..அப்பிடி கூப்பிட்டாத்தான் அவங்களுக்கு பிடிக்கும்.தனிப்பட்ட முறையில நாம வாடி போடி போடா போடின்னு கலைச்சுக்குவம் ஏன்னா நம்ம பெர்போமான்ஸ் அப்பிடி!
எவ்வளவு நேரம் தான் என்னைய பத்தியே பேசிக்கிட்டிருக்கிறது...சில பல காரணங்கள் நான் வரமுடியாமல் போனதற்கு..
நான் வராம இருக்கிறதே பெரிய விசயம்னு சிலர் சொன்னாங்க...வெரி சொரி நான் வந்திட்டேன்..
"வெரி சொரி நான் வந்திட்டேன்" தான் எனது இறுதி வரி..அப்போ எப்பிடி கமென்ட் போடுவாங்க நம்ம பசங்க??
"ஆ வாங்க வாங்க..'
"வந்திட்டீங்களா"
"எங்க அப்பிடியே போயிடுவீங்களோன்னு சந்தோசமா இருந்தோம்"
"இன்னும் கொஞ்ச நாள் இருந்திட்டு வந்திருக்கலாமே?"
"என்ன இவ்வளவு சீக்கிரம்?"
மவனுகளே விழா எடுத்து பெரிய மாலை போட்டு ஆட்டம் பாட்டம்னு கலக்கிறீங்க ஆமா சொல்லிப்புட்டேன்!
67 comments:
இன்னும் இந்த தமிழ்மண பிரச்சனை விட்டுப்போகிலியா??
Funny
Sorry about my mobile comment
@நமீதா மேடம்.......வயசு கூடிபோச்சு தல....மத்தவங்க ஓக்கே.அதுவும் அமலா பால் மேடம் விசாரிச்சா அதை அப்படியே தொடருங்க.. ...ஹி.ஹி.ஹி.ஹி...
நடிகைகளுக்குதான் வயசு ஆகிடும் எங்கள் ரசனைக்கு இல்லை கலக்குங்க பாஸ்...5 வயசுல...ஜஸ்வர்யா ராய் மேடத்தை ரசிச்சோம்(இவங்கள இப்பவும் ரசிக்கிறம் அது வேற கதை),....10 வயசுல..சிம்ரன்,ஜோதிகா.....15 வயசுல...நமீதா மேடத்தை ரசிச்சோம்...20 வயசுல....மீரா ஜஸ்மின் மேடத்தை ரசித்தோம்....22 வயசுல...இப்ப....அஞ்சலி மேடம்,அமலா பால்,மேடத்தை ரசிக்கின்றோம்.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி..
ஹன்சிகா மேடம்......இவங்களுக்கு பதிவுலகில் நிறைய போட்டி நிலவுவதால் நான் இவங்க பெயரைச்சொல்லவில்லை...ஹி.ஹி.ஹி.ஹி
விடுமுறை எடுத்ததில இடக்கு மடக்கு குத்து குமுட்டு எல்லாம் ரொம்ப கூடிபோச்சு மைந்தா ( அப்ப தம்பி கோத்தபாயா எண்டு கேக்கப்படாது )
நமீதா மேடம்
ஹன்சிகா மேடம்
கார்த்திகா மேடம்
அமலா பால் மேடம்
ஷகீ... மேடம்
இவங்க எல்லாம் பிரபல பதிவர்களுக்கு விளம்பர படம் நடிச்சிருந்தா எப்படி பேசியிருப்பாங்க எண்டு உண்ட ஸ்டைல ஒருக்கா எடுத்து விடு மச்சி . உனால முடிஞ்சுதெண்ட இந்த பெரிய உதவிய வலையுலக்குக்கு செய் . உன்னால் முடியும் தம்பி தம்பி
//
Kss.Rajh said...
@நமீதா மேடம்.......வயசு கூடிபோச்சு தல....மத்தவங்க ஓக்கே.அதுவும் அமலா பால் மேடம் விசாரிச்சா அதை அப்படியே தொடருங்க.. ...ஹி.ஹி.ஹி.ஹி...
நடிகைகளுக்குதான் வயசு ஆகிடும் எங்கள் ரசனைக்கு இல்லை கலக்குங்க பாஸ்...5 வயசுல...ஜஸ்வர்யா ராய் மேடத்தை ரசிச்சோம்(இவங்கள இப்பவும் ரசிக்கிறம் அது வேற கதை),....10 வயசுல..சிம்ரன்,ஜோதிகா.....15 வயசுல...நமீதா மேடத்தை ரசிச்சோம்...20 வயசுல....மீரா ஜஸ்மின் மேடத்தை ரசித்தோம்....22 வயசுல...இப்ப....அஞ்சலி மேடம்,அமலா பால்,மேடத்தை ரசிக்கின்றோம்.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி..
ஹன்சிகா மேடம்......இவங்களுக்கு பதிவுலகில் நிறைய போட்டி நிலவுவதால் நான் இவங்க பெயரைச்சொல்லவில்லை...ஹி.ஹி.ஹி.ஹி//
மவனுகளே ஒரு குறியாத்தான் இருக்கீகளே!!
//
கவி அழகன் said...
விடுமுறை எடுத்ததில இடக்கு மடக்கு குத்து குமுட்டு எல்லாம் ரொம்ப கூடிபோச்சு மைந்தா ( அப்ப தம்பி கோத்தபாயா எண்டு கேக்கப்படாது )///
ஹிஹி நான் எங்கையா விடுமுறை எடுத்தேன்??அவங்களா தந்திட்டாங்க!
// கவி அழகன் said...
நமீதா மேடம்
ஹன்சிகா மேடம்
கார்த்திகா மேடம்
அமலா பால் மேடம்
ஷகீ... மேடம்
இவங்க எல்லாம் பிரபல பதிவர்களுக்கு விளம்பர படம் நடிச்சிருந்தா எப்படி பேசியிருப்பாங்க எண்டு உண்ட ஸ்டைல ஒருக்கா எடுத்து விடு மச்சி . உனால முடிஞ்சுதெண்ட இந்த பெரிய உதவிய வலையுலக்குக்கு செய் . உன்னால் முடியும் தம்பி தம்பி//
ஐடியா மச்சி ஐடியா...தாங்க்ஸ் தல முயற்ச்சிக்கிறேன்!
எங்களைக் காப்பாத்த யாருமே இல்லையா?????????????
வந்துட்டியா....
நாசமாய போச்சி....
ரீ என்ட்ரி டெரரா இருக்கே .......மாப்ள கலக்கல் மீண்டும் ஆரம்பம் !
மைந்தன் சிவா... வந்த உடனேயே கலாய்ப்பா... கலாய்ங்க... கலக்குங்க சிவா... வாழ்த்துக்கள்
மைந்தன் ரிட்டர்ன்ஸ் வருக!வருக!
விடுமுறை முடிச்சு வந்தாச்சா.. நானும் உன்ர படலைய த்ட்டி களைச்சுபோனதுதான் மிச்சம்....
உன்ர மேடங்களுக்கெல்லாம் நான் போட்டியில கார்த்திகாவ பற்றி ஏதோ சொன்னீங்க... அவங்க அம்மாதான்யா என்ர கனவுக்கனி அப்படி பார்த்தா நீ என்ர மருமோன்டா ....!!!!?????
காட்டான் குழ போட்டான்....
காட்டான் said...
விடுமுறை முடிச்சு வந்தாச்சா.. நானும் உன்ர படலைய த்ட்டி களைச்சுபோனதுதான் மிச்சம்../////விடுமுறையா?எங்க "களி" தின்னாரோ??????????
"இன்னும் கொஞ்ச நாள் இருந்திட்டு வந்திருக்கலாமே?"///வச்சிருந்தா வீண் செலவுன்னு அனுப்பிச்சிட்டாங்க!இவரு என்னமோ,தியாகி கணக்கா ரீல் வுடுறாரு!
"என்ன இவ்வளவு சீக்கிரம்?"////எத்தின நாளக்குத் தான் வலிக்காத மாதிரியே நடிக்குறது?
"செங்கோவி புகழ்" ஷகீ... மேடம்!////யோ!அந்தப் பச்சப் புள்ளய ஏய்யா ஒங்கூட சேக்குற?
தனிப்பட்ட முறையில நாம வாடி போடி போடா போடின்னு கலைச்சுக்குவம் ஏன்னா நம்ம பெர்போமான்ஸ் அப்பிடி!////ஆமாமா,பாசமுள்ள "தங்கச்சி"ங்கள அப்புடிக் கூப்புடுறதுல தப்பே இல்ல!
நான் வராம இருக்கிறதே பெரிய விசயம்னு சிலர் சொன்னாங்க.////அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கு!ஆனா,ஒங்களுக்குத் தெரியலையே?
"வெரி சொரி நான் வந்திட்டேன்" தான் எனது இறுதி வரி.////இனிமே தான் தலவலி தொடங்கப் போவுதுன்னு பல பேரு பொலம்புறது காதுல வுழுதா?
ஓட்ட வடயும் வரேன்னிருக்காராமே,கேள்விப்பட்டீங்களா?
மவனுகளே விழா எடுத்து பெரிய மாலை போட்டு ஆட்டம் பாட்டம்னு கலக்கிறீங்க ஆமா சொல்லிப்புட்டேன்!///தாரை,தப்பட்டையோட ரெடியாத் தானிருக்கோம்!
உலக புகழ் கலாய்ப்பு மன்னரே வருக வருக
மாப்பு, நீங்க இல்லாம ஒரே சீரியஸ் பதிவா படிச்சு படிச்சு, தலை எல்லாம் ஒரே வலி மாப்பு, நிறைய நாளைக்கு அப்புறம் மனசு விட்டு சிரிச்சேன், உங்கள் சேவை இங்கே தேவை, மறுபடியும் எங்கயும் ஓடாமல் இங்கேயே நில்லப்பு..
"இன்னும் கொஞ்ச நாள் இருந்திட்டு வந்திருக்கலாமே?"
ஹிஹி ரெஸ்டு தான் முக்கியம் பாஸ் )
எங்க விமர்சனத்தையே காணோம்..
முதலாவது படம் இவ்வளவு கொடூரமா இருக்கே ..இது நியாயமா? )
நிகழ்வுகள் said...
"இன்னும் கொஞ்ச நாள் இருந்திட்டு வந்திருக்கலாமே?"
ஹி!ஹி!! ரெஸ்டு தான் முக்கியம் பாஸ்)////எங்க ரெஸ்ட் எடுக்குறது?கல்லு ஓடைக்க வுட்டுட்டாங்களாமில்ல?
கவி அழகன் said...
விடுமுறை எடுத்ததில இடக்கு மடக்கு குத்து குமுட்டு எல்லாம் ரொம்ப கூடிபோச்சு மைந்தா!////என்ன செய்யிறது,போன எடம் அப்புடில்ல?
மைந்தன் சிவா said...
இன்னும் இந்த தமிழ்மண பிரச்சனை விட்டுப்போகிலியா??////ஆமாண்ணே , நீங்க(உள்ள)போன நாள்ல ஆரம்பிச்சது!இன்னும் சரியாவுல!
மைந்தன் சிவா said...ஹி!ஹி!!நான் எங்கையா விடுமுறை எடுத்தேன்??அவங்களா தந்திட்டாங்க!////உண்மைய ஒத்துக்கிட்டாரு!
நிரூபன் said...
Funny////என்ன நிரூபன்,பன்னி கின்னிட்டு?
நிரூபன் said...
Sorry about my mobile comment.////அப்புடீன்னா சரி!
நான் வராம இருக்கிறதே பெரிய விசயம்னு சிலர் சொன்னாங்க...//
அவங்க பேரையும் போட்டிருக்கலாம்,
ஷங்கர்
மணிரத்தினம்
ஷாருகான்
சல்மான் கான்
ect..
>>தலைப்பு வைக்கும் போது பெருசா வைச்சிடுவாங்க உள்ளே பார்த்தால் ஒண்ணுமே இருக்காது..இது பதிவுலகில ஒரு கண்டுக்காத பொது விதி.
hi hi ஹி ஹி
என்ன ஒலகப்படமா????
//மருதமூரான். said...
எங்களைக் காப்பாத்த யாருமே இல்லையா??????????//
ஏன் கிரீஸ் மனிதன் தொல்லையா பாஸ்?
//# கவிதை வீதி # சௌந்தர் said...
வந்துட்டியா....
நாசமாய போச்சி....//
எங்க நாசமா போச்சு???
//"செங்கோவி புகழ்" ஷகீ... மேடம்//
என்னய்யா அநியாயம் இது..நான் என்ன ஷகீலாகூட சீன் படத்துலயா நடிச்சேன்..நமீக்கும் ஹன்ஸிக்கும் ஏன்யா ‘செங்கோவி புகழ்’ போடலை?
//Yoga.s.FR said...
"செங்கோவி புகழ்" ஷகீ... மேடம்!////யோ!அந்தப் பச்சப் புள்ளய ஏய்யா ஒங்கூட சேக்குற?//
அப்படிக் கேளுங்கண்ணே..ஒரு அப்பாவி மாட்டிட்டான்ன உடனே ஷகீ கூட என்னைக் கோர்த்து விடுறாங்க..மீ பாவம்!
//மவனுகளே விழா எடுத்து பெரிய மாலை போட்டு ஆட்டம் பாட்டம்னு கலக்கிறீங்க ஆமா சொல்லிப்புட்டேன்!//
அடுத்த கருணாநிதி நீங்கதானா...
செங்கோவி said.............மீ பாவம்!////தாங்க்சு,என்னையும் உங்க கூட சேத்துகிட்டதுக்கு!.....மீ அப்புடீன்னா அதானே?
"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said... மறுபடியும் எங்கயும் ஓடாமல் இங்கேயே நில்லப்பு..////அவரு எங்க ஓடுறாரு?"அவங்களே" வந்துல்ல "அழைச்சிகிட்டு"?! போறாங்க?
//Yoga.s.FR said...
ஓட்ட வடயும் வரேன்னிருக்காராமே,கேள்விப்பட்டீங்களா?//
ஆமா பாஸ்!!!
This comment has been removed by the author.
கவி அழகன் said...
நமீதா மேடம்
ஹன்சிகா மேடம்
கார்த்திகா மேடம்
அமலா பால் மேடம்
ஷகீ... மேடம்
இவங்க எல்லாம் பிரபல பதிவர்களுக்கு விளம்பர படம் நடிச்சிருந்தா எப்படி பேசியிருப்பாங்க எண்டு உண்ட ஸ்டைல ஒருக்கா எடுத்து விடு மச்சி . உனால முடிஞ்சுதெண்ட இந்த பெரிய உதவிய வலையுலக்குக்கு செய் . உன்னால் முடியும் தம்பி தம்பி.///விஷயம் தெரியல போலிருக்கு!கையால கம்பியூட்டர்ல டைப் பண்ணுறதே பெரிய பாடா இருக்கிறப்போ,"பேசி"க் காட்டனுமாமில்ல?
மைந்தன் சிவா said...
//Yoga.s.FR said...
ஓட்ட வடயும் வரேன்னிருக்காராமே,கேள்விப்பட்டீங்களா?//
ஆமா பாஸ்!!!§§§§அவரு வெளி நாட்டுல இருக்காரு. நீங்க உள் நாட்டுல இருக்கீங்க!அப்புறம் எப்புடி?
//Yoga.s.FR said...
மைந்தன் சிவா said...
//Yoga.s.FR said...
ஓட்ட வடயும் வரேன்னிருக்காராமே,கேள்விப்பட்டீங்களா?//
ஆமா பாஸ்!!!§§§§அவரு வெளி நாட்டுல இருக்காரு. நீங்க உள் நாட்டுல இருக்கீங்க!அப்புறம் எப்புடி?//
அப்புறம் அப்பிடி தான் பாஸ்!!
நல்லா கும்முறீங்க போங்க!
நிருஜன் said...
என்ன ஒலகப்படமா????////ஆமாங்க!"குளோப்"பின்னு சொல்லுவாங்களே?உருண்டையா இருக்குமே?பாத்திருக்கிங்க இல்ல?
மைந்தன் சிவா said...
//Yoga.s.FR said...
மைந்தன் சிவா said...
//Yoga.s.FR said...
ஓட்ட வடயும் வரேன்னிருக்காராமே,கேள்விப்பட்டீங்களா?//
ஆமா பாஸ்!!!§§§§அவரு வெளி நாட்டுல இருக்காரு. நீங்க உள் நாட்டுல இருக்கீங்க!அப்புறம் எப்புடி?//
அப்புறம் அப்பிடி தான் பாஸ்!!
நல்லா கும்முறீங்க போங்க!////பின்ன?இங்க பேப்பர்ல எல்லாம் போட்டு தேடின எனக்கெல்ல தெரியும்?வட்டியும்,முதலுமா இண்டைக்கு வாங்குங்கோ!!!!
//Yoga.s.FR said...
மைந்தன் சிவா said...
//Yoga.s.FR said...
மைந்தன் சிவா said...
//Yoga.s.FR said...
ஓட்ட வடயும் வரேன்னிருக்காராமே,கேள்விப்பட்டீங்களா?//
ஆமா பாஸ்!!!§§§§அவரு வெளி நாட்டுல இருக்காரு. நீங்க உள் நாட்டுல இருக்கீங்க!அப்புறம் எப்புடி?//
அப்புறம் அப்பிடி தான் பாஸ்!!
நல்லா கும்முறீங்க போங்க!////பின்ன?இங்க பேப்பர்ல எல்லாம் போட்டு தேடின எனக்கெல்ல தெரியும்?வட்டியும்,முதலுமா இண்டைக்கு வாங்குங்கோ!!!!
August 15, 2011 9:49 PM //
பேப்பர்ல போட்டது நம்ம ஹன்சிகா மேடம் பாத்திருந்தா என்ன கெதி??!!!
This comment has been removed by the author.
ஒலகப்பட விமர்சனம்-"மைந்தன் ரிட்டர்ன்ஸ்"!(சுய சொறிதல்)!
நான் அழுதுருவன்ன்ன்னன்.....
மைந்தன் சிவா said...பேப்பர்ல போட்டது நம்ம ஹன்சிகா மேடம் பாத்திருந்தா என்ன கெதி??!!!///உங்கட தங்கச்சி ஹன்சிகாவோ?அண்ணனைக் காணயில்லையே எண்டு ஒரு பாட்டம் அழுது,ஓஞ்சிருப்பா!
Reverie said...
ஒலகப்பட விமர்சனம்-"மைந்தன் ரிட்டர்ன்ஸ்"!(சுய சொறிதல்)!
நான் அழுதுருவன்ன்ன்னன்.....////நீங்க மட்டுமா அழுவுறீங்க?ஊரில இயற்கையே(மழை)அழுவுதாமில்ல?
// நமீதா, பதிவர்கள், பதிவு.பதிவர்., மன்னிப்பு, ஹன்சிகா //
இதெல்லாம் இந்த பதிவுக்கான லேபில்??
என்னவொரு வில்லத்தனம்
உங்களது அடுத்த கட்ட நடவடிக்கை என்னவோ?
திருப்பியும் வந்து தொலைச்சிட்டானப்பா!! அய்யோ அம்மா!!
உந்த மொக்கைக்கு அளவே கிடையாதா பாஸ்..
FOOD said...
வருக பதிவரே வருக.வந்து "நல் படைப்புக்கள்" பல தருக.////என்னமோ சாமிக்கு படைக்கிற படையலுன்னு நெனைச்சு கேக்குறீங்களோ?
கார்த்தி said...
திருப்பியும் வந்து தொலைச்சிட்டானப்பா!! அய்யோ அம்மா!!///அப்போ போன வாட்டியும் "அனுப்பிச்சது" நீங்க தானா?அந்தக் காலத்தில(நான் பொடிசா இருக்கக்க)நாங்கள் பூனை,நாய் குட்டி போட்டா அஞ்சாறு மைலுக்கு அங்கால கொண்டு போய் விட்டிட்டு வருவம்,விடியப் பாத்தா திரும்பி வந்து திண்ணையில படித்திருக்குங்கள்!
கடைசியா நீங்க சொல்லி இருப்பதைத்தான் கருத்திடலாம்னு நினைச்சேன். ஆனா நீங்களே சொல்லிட்டீங்க. என்னே உங்கள் அறிவு...
அடடா... நம்ம வாழ்க்கையில மறுபடியும் விதி விளையாட ஆரம்பிச்சிடிச்சே...
பையன் நூல் விட்டுப் பார்த்தானோ?ஒன்றும் தெரியாதது போல்,கொஞ்ச நாளா இணையப் பக்கம் வரமுடியவில்லை என்று கூறி விட்டு மொக்கைப் பதிவைப் போட்டிருக்கலாம்!வந்துட்டேன்,வந்துட்டேன்,வந்துட்டேன் என்று ஏலம்விடுவது போல்,நீதிமன்றில் அழைப்பது போல் கூவினால் கடுப்பாகாதா?வந்தமா மொக்க போட்டமா கமெண்ட் பொட்டியப் பாத்தமா,ஓட்டுப் பொட்டிய ரொப்பினமான்னு இல்லாம............................................................?!
மத்த நடிகர்கள் என்ன செய்ய போறாங்க?
ஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா? - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல்
உங்க கமெண்டும் ஓட்டும் அவசியம் சார்…
வாங்க,நானும் இப்பதான் வரேன் லீவுக்கப்பறம்.விழா எடுத்துடுவோம்!(விழாவா?விலாவா?)
Post a Comment