சுகாதாரம்,வேலைவாய்ப்பு,கல்வி,கலாச்சாரம் போன்ற காரணிகளை ஆராய்ந்து அமெரிக்காவின் தலைசிறந்த பத்து நகரங்களை தெரிவு செய்திருக்கின்றனர்.முக்கிய விடயம் என்னவெனில் அத்தனையும் மக்கள் தொகை ஐம்பது ஆயிரத்துக்குட்ட்பட்ட நகரங்களையே கருத்தில் கொண்டிருக்கின்றனர்.அதன் படி தெரிவுசெய்யப்பட்ட நகரங்களின் வரிசை இதோ:
இன்றைய கிரிக்கட்:ஹராரேயில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று ஜிம்பாபே அணி ஒரு நாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது!டேவ் வட்மோர் பயிர்ச்சியாளராய் இருந்த போது பல முன்னணி அணிகளை வீழ்த்தி முன்னேறி வந்த வங்கப்புலிகள் இப்போது ஜிம்பாபே அணிக்கெதிராக தடுமாறிக்கொண்டிருப்பது சர்வதேச கிரிக்கட்டில் பங்களாதேஷின் எதிர்காலத்துக்கு ஒரு அலாரம்!!ஆசிய அணிகள் தோற்றுக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் நேற்று அவுஸ்திரேலிய அணிக்கெதிராக இலங்கை அணி வெற்றி பெற்று கொஞ்சம் மனசுக்கு நிம்மதி தந்தது!தோற்றால் காலடியில் விழுந்து மண் கவ்வுகிறார்கள் .எழுந்தால் ஒரேடியாக உச்சம் தொடுகிறார்கள்.ஹிஹி இந்திய அணியும் தான்!!
No. 10 - Chanhassen, MN
Population: 23,000
Unemployment: 5.5%
No. 9 - Mukilteo, WA
Population: 20,300
Unemployment: 8.2%
No. 8 - Middleton, WI
Population: 17,400
Unemployment: 5.1%
|
No. 7 - Liberty, MO
Population: 29,100
Unemployment: 7.6%
No. 6 - Hanover, NH
Population: 8,600
Unemployment: 4.4%
No. 5 - Papillion, NE
Population: 18,900
Unemployment: 4.2%
No. 4 - Leesburg, VA
Population: 42,600
Unemployment: 4.1%
No. 3 - Solon, OH
Population: 23,300
Unemployment: 8.2%
No. 2 - Milton, MA
Population: 27,000
Unemployment: 6.6%
No. 1 - Louisville, CO
Population: 18,400
Unemployment: 6.3%
கையில காசு இருந்தா எங்கயும் போய் வாழலாம்.முக்கியமா இந்த இடங்களில் கிரீஸ் மனிதர்கள் தொல்லை இல்லையாம்!!தாராளமாக நிம்மதியாக வாழலாம்.முன் பதிவு செய்ய என்னை தொடர்பு கொள்ளுங்கள்.தொலைபேசி கட்டணம் இலவசம்!!
32 comments:
//கையில காசு இருந்தா எங்கயும் போய் வாழலாம்.முக்கியமா இந்த இடங்களில் கிரீஸ் மனிதர்கள் தொல்லை இல்லையாம்!!தாராளமாக நிம்மதியாக வாழலாம்.முன் பதிவு செய்ய என்னை தொடர்பு கொள்ளுங்கள்.தொலைபேசி கட்டணம் இலவசம்!!//
தலைப்பை பார்த்துட்டு எதோ கில்மா மேட்டர் எதும் இருக்கும் என்று பார்த்தா..ஹி.ஹி.ஹி.ஹி....
JUST MISSED..
ஹனிமூன் போறதுக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம்..
தலைப்பை பார்த்து உள்ளே வருவோர் சங்கம்..
சிம்பாபேவிறகு வாழ்த்துக்கள்..
வட்மோர் மிகச்சிறந்த பயிற்சியாளர்தான் பாஸ்.இலங்கை கிரிக்கெட் அணி இவரது பயிற்சியின் கீழ்தான் உலகக்கிண்ணத்தை வென்று ஏனைய அணிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.அப்படி பங்களாதேஸ் அணியும் எதுவும் செய்யும் என்று பார்த்தால்.எங்க?எல்லாம் போச்சு
தமிழ்மணம் என்னோட "கா"!!
//Kss.Rajh said...
//கையில காசு இருந்தா எங்கயும் போய் வாழலாம்.முக்கியமா இந்த இடங்களில் கிரீஸ் மனிதர்கள் தொல்லை இல்லையாம்!!தாராளமாக நிம்மதியாக வாழலாம்.முன் பதிவு செய்ய என்னை தொடர்பு கொள்ளுங்கள்.தொலைபேசி கட்டணம் இலவசம்!!//
தலைப்பை பார்த்துட்டு எதோ கில்மா மேட்டர் எதும் இருக்கும் என்று பார்த்தா..ஹி.ஹி.ஹி.ஹி...//
ஹிஹி ஏமாந்திட்டீங்களா??!!இது தானப்பு trend 'டு !!
This comment has been removed by the author.
//
Riyas said...
JUST MISSED..
August 17, 2011 7:௪/\\\
என்னது ஹனி மூனா??
அமெரிக்காவில் ஹனிமூன் போகலாம்!!
!ஆகா !இப்பிடியா வரவழைக்கிறது,,
நல்ல ஐடியா சகோ...ஹி.ஹி.ஹி.ஹி
/கையில காசு இருந்தா எங்கயும் போய் வாழலாம்.முக்கியமா இந்த இடங்களில் கிரீஸ் மனிதர்கள் தொல்லை இல்லையாம்!!தாராளமாக நிம்மதியாக வாழலாம்.முன் பதிவு செய்ய என்னை தொடர்பு கொள்ளுங்கள்.தொலைபேசி கட்டணம் இலவசம்!!/
இப்போ அந்த பயம்தான் ,,,,,,,,
எதற்கு தப்பி வாழ்கிற என்றுதான் திண்டாட்டமாக இருக்கு..இலங்கைத்தழிழர் நிலை
பதிவுக்கு வாழ்த்துக்கள்..
Hi hi good post ,fri
//முன் பதிவு செய்ய என்னை தொடர்பு கொள்ளுங்கள்//
உங்கள் தொலைபேசி எண்?
புதிய தகவல்கள், அருமையான படங்கள் வாழ்த்துக்கள்....!
ஆமா எதுக்கு முன்பதிவு? சொல்லவேயில்லை மைந்தன்? :-)
நான் இருக்குற மாநிலத்திலும் இருந்து ஒரு ஊர் வருது என்றால் சந்தோசம் தான்.......... வேலை வாய்ப்பு இன்மை தான் பிரச்சனை....
பயனுள்ள?!தகவல்களை சொல்லியிருக்கிறீர்கள்!நன்றி!சரி,யார் ........மூன் போகப் போகிறார்கள்?
ஜீ... said...
//முன் பதிவு செய்ய என்னை தொடர்பு கொள்ளுங்கள்//
உங்கள் தொலைபேசி எண்?/////000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000!
முக்கியமா இந்த இடங்களில் கிரீஸ் மனிதர்கள் தொல்லை இல்லையாம்!!////பின்னாலயே வந்திடுவாங்கள்!!!!
பாஸ் ,கல்யாணமான ஆக்கள் தானே ஹனிமூன் போகலாம்,ஐயாம் சாரி ;-)
அசத்தலான படங்களுக்கு நன்றி சகோ..
அவ்....ஹனிமூன் போக முன்னாடி,
நமெக்கலாம் கல்யாணம் ஆகனுமே...
அவ்............
கிரிஸ் மனிதர்கள் அங்கேயும் நாம போனதுக்கப்புறம் வந்திட மாட்டானுங்களா.
நல்ல தகவல் ஹனிமூன் போக விரும்புகிறவர்களுக்கு!
படங்கள் அசத்தல்.
நல்ல பதிவு..
அழகான படங்கள்..
அடேயப்பா அசத்தலான இடங்கள்
சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப்போல வருமா...?
இக்கரைக்கு அக்கறை பச்சை...சிவா...
இது அவர்களே...அவர்களுக்காக...அவர்களை மட்டுமே மையப்படுத்தி வைத்த தர வரிசை...
தலைப்பு அமெரிக்காவில் ஹனிமூன் போகலாம்!! க்கும் உள்ளடக்கத்துக்கும் என்ன சம்பந்தம்???
வழமையா ஒராண்டில பங்காளதேஷ் ஒரு 2வெற்றிய முக்கிய அணிகளுக்கு எதிரா பெறும். பிறகு பழைய குருடி கதவை துற கதைதான்!! இவங்கள் பெரிசா ஒரு காலத்திலும் வரமாட்டாங்க! இவங்களை ஒருக்காலும் நான் நம்பினது இல்லை!
நான் வந்திட்டேன்யா..??
நான் வந்திட்டேன்யா...??
நான் வந்திட்டேன்யா...???
நான் வந்திட்டேன்யா...???
நான் வந்திட்டேன்யா...????
நான் பாத்திட்டேன்யா!!!!!!!!!!
நான் பாத்திட்டேன்யா!!!!!!!!!!
நான் பாத்திட்டேன்யா!!!!!!!!!!
நான் பாத்திட்டேன்யா!!!!!!!!!!
நான் பாத்திட்டேன்யா!!!!!!!!!!
ஓட்டு போட்டுட்டேன்யா!!!!!!!
ஓட்டு போட்டுட்டேன்யா!!!!!!!
ஓட்டு போட்டுட்டேன்யா!!!!!!!
ஓட்டு போட்டுட்டேன்யா!!!!!!!
ஓட்டு போட்டுட்டேன்யா!!!!!!!
எங்கேயோ கேட்ட மாதிரி இருக்காய்யா... இருக்கும்.. இருக்கும்..!!!!!!!!!!!
காட்டான் குழ போட்டான்...
கல்யாணம் ஆகாமலேயே ஹனிமூனுக்கு அழைத்து சென்ற நண்பரே...அவ்வ்வ் ரொம்ப ஃபீலிங்கா இருக்குப்பா இந்த இடத்த பாக்கும் போது... ஆமா தொலைப்பேசி நம்பரை காணோம்... எனக்கு மட்டுந்தான் தெரியலையா..அவ்வ்வ்வ் படங்கள் அருமை வாழ்த்துக்கள்
எப்படியோ! அமெரிக்காவையும் சுத்தி பாத்தாச்சு
பாஸ் இது அக்கிரமம்
தலைப்பை பார்த்து ஓடோடி வந்தேன்..
மைந்தா இப்புடி கவுத்துட்டியே
அவ்வ்
இதில நீ எங்க போற ஐடியா?
Post a Comment