பேஸ்புக் மொக்கை ஒன்றை பார்க்க கிளிக்குங்கள்
பதிவர்கள் சமூக வலைத்தளங்களில் கூடிவிட்டால் கலகலப்புக்கு பஞ்சமிருக்காது!!!இப்பிடி தான் அண்மையில் நாஞ்சில் மனோ சிக்கி சின்னாபின்னமானார்...நேற்று மங்குனி போட்ட மொக்கையில் ஒரே ஒரு மொக்கையை நான் காப்பி பண்ணி பேஸ்புக்கில்போட்டேன்...வலைச்சரம் நடத்தும் தம்பி கூர்மதியன் பறந்து வந்திட்டாரு விஜயகாந்தை விட வேகமாக...நம்ம கார்த்தி பய புள்ளையும் வந்திட்டார்..வடிவா படியுங்க..இறுதியில கேள்வி கேப்பன்..
இப்பிடி தான் அண்மையில் நாஞ்சில் மனோ சிக்கி சின்னாபின்னமானார்...
நேற்று மங்குனி போட்ட மொக்கையில் ஒரே ஒரு மொக்கையை நான் காப்பி பண்ணி பேஸ்புக்கில்
போட்டேன்...வலைச்சரம் நடத்தும் தம்பி கூர்மதியன் பறந்து வந்திட்டாரு விஜயகாந்தை விட வேகமாக...
நம்ம கார்த்தி பய புள்ளையும் வந்திட்டார்..வடிவா படியுங்க..இறுதியில கேள்வி கேப்பன்..
பதிவர் கார்த்தி (பால் வடியுதா??ஒண்ணுமில்ல நேத்து ராவா அடிச்சிட்டாராம்..ஹிஹி பாவம் நல்ல பையன் அவரு)
இது பத்தாதுன்னு ஆன்லைனுக்கு வந்து சாட்டிங் வேற கூர்மதியன்...
பன்னி தொடக்கம் மனோ வரை இழுத்து பன்னிக்கும் ஒண்ணுக்கும் முடிச்சுப்போட்டார்..எப்பிடீன்னு பாருங்க!!
தலைப்பு சரிதானே ??பதிவு கொடுத்தது மங்குனி பெருவள்ளல் தானே?? |
ஓகே சொன்ன மாதிரி,
கேள்வி நம்பர் ஒன்னு:மனோவின் பெரிய வண்டி/வயிறு/ஸ்ட்டாமக்'க்கு காரணம் என்ன??
கேள்வி நம்பர் ரெண்டு:பன்னிக்கும் ஒன்னுக்கும் என்ன சம்பந்தம்??
கேள்வி நம்பர் மூணு:மங்குனிக்கும் மூளைக்கும் எம்புட்டு தூரம்??
கேள்வி நம்பர் நாலு:கூர்மதியன் உண்மையிலேயே தம்பியா??
கேள்வி நம்பர் அஞ்சு:பதிவர் கார்த்தி முகத்தில் பால் வடிய காரணம் ஏது??
சரியான பதில் வழங்குபவர்கள் பதிவை ஒழுங்காக படித்தவர்கள் என வாழ்த்து பெறுவார்கள்!!
21 comments:
அடங்கோ
இத இத இததான் எதிர்பாத்தன்! காசு கொடுத்ததுக்கு பெடியன் என்ன பேமஸ் ஆக்கிட்டான். இதயே தொடருங்க சார்!!
அட என்ர படம்போடுறது தெரிஞ்சிருந்தா ஒரு டெரரான படத்த தந்திருப்பனே. இந்த படத்தை பாத்தா எல்லாரும் காமடிபீசெண்டெல்ல நினைக்க போறாங்க. அய்யோ
ம்ம்ம்ம் இதோ வந்துடறேன்... அப்பூறம் இருக்கு எல்லாருக்கும்.....
//////தம்பி கூர்மதியன்(இவரது ஜீன்ஸ் ஏன் ஈரமா இருக்குன்னு எனக்கு சத்தியமா தெரியாது!!)/////
பன்னிய பத்தி பேசியிருக்காருல, அதான் பயத்துல அப்பிடியே போயிருப்பாரு.....
///////பதிவர் கார்த்தி (பால் வடியுதா??ஒண்ணுமில்ல நேத்து ராவா அடிச்சிட்டாராம்..ஹிஹி பாவம் நல்ல பையன் அவரு)////////
ராவோட ராவா ராவா அடிச்சிட்டாரா...? யோவ் பாவம் ஒரு பச்ச புள்ளைய போயி.... சே.....!
//////கேள்வி நம்பர் ரெண்டு:பன்னிக்கும் ஒன்னுக்கும் என்ன சம்பந்தம்??////////
எப்படியெல்லாம் கெளப்பி விடுறானுக....? ஆமா சம்பந்தம்கறது யாரு....?
தண்ணி குடிச்சாலும் ஒண்ணுக்கு வரும், தண்ணி அடிச்சாலும் ஒண்ணுக்கு வரும்....!
/////கேள்வி நம்பர் நாலு:கூர்மதியன் உண்மையிலேயே தம்பியா??//////
அவரு தம்பியா இருந்துட்டு போகட்டுங்க, பாவம்......!
///////கேள்வி நம்பர் அஞ்சு:பதிவர் கார்த்தி முகத்தில் பால் வடிய காரணம் ஏது??////////
பால் பாக்கெட் ஓப்பன் பண்ணும் போது சிதறி இருக்குமோ?
/////கேள்வி நம்பர் மூணு:மங்குனிக்கும் மூளைக்கும் எம்புட்டு தூரம்??////////
இல்லாத விஷயத்த பத்தி கேட்டா எப்படி சொல்றது...?
///////கேள்வி நம்பர் ஒன்னு:மனோவின் பெரிய வண்டி/வயிறு/ஸ்ட்டாமக்'க்கு காரணம் என்ன??/////
பச்சத்தண்ணி தாங்க காரணம்....!
நல்லா தான் கும்மி நடக்குது போல ..)
கலக்கலோ கலக்கல்
போங்கு போங்கு.. நான் நான்கு ஐந்து நாட்களாக நெட் பக்கமே வரவில்லை.. என்னை வைத்து க்ராபிக்ஸ் பண்ணிட்டான் மங்கிசா பிங்கிசா சிவா..
தம்பி கூர்மதியன்(இவரது ஜீன்ஸ் ஏன் ஈரமா இருக்குன்னு எனக்கு சத்தியமா தெரியாது!!)//
வேற போட்டாவே கிடைக்கலையா உனக்கு.? இந்த ஆள போட்டு தள்ளுங்கயா..
மாப்பூ இப்படி எல்லாம் கலாய்க்க நேரம் இருக்கா ஆமா அந்தக்கார்த்திக் எந்த பப்பில் ராவா அடிக்கிறார் என்று ஒரு தகவல்தந்தால் நானும் வருவன் கடலை போட!மனோ வண்டி குறைந்த காரணம் பப்பிளிக்கில் சொல்லமுடியாது பாஸ்!
super siva!
அடங்கொப்புரானே
என்னமோ சந்தோஷமா இருந்தா சரி.ஆனா உருப்படியா ஏதாச்சும் செய்துகொண்டே சந்தோஷமாயிருங்கோ !
அடப் பாவி, மொத்ததிலை எல்லோர் டவுசரையும் உருவிட்டீயா...
இனிமே உங்க கூடப் பேசும் போது ஜாக்கிரதையாக இருக்கனும்.
பாஸ், கேள்விக்கான பதில்களை ஏற்கனவே எல்லோரும் சொல்லிட்டாங்க.
நான் அப்பீட் ஆகிறேன்.
எனக்கு விளங்கீட்டுது!அரசாங்கம் பட விமர்சனம் பதிவில போடேத்க இவர் எந்தக் கப்பலுக்கு "கப்டன்"எண்டு நான் கேக்க ///இப்பிடியெல்லாம் கேப்பீங்க எண்டு தெரிஞ்சிருந்தா.........................................///எண்டு இழுக்கேக்கயே நினைச்சன்!இவர் அவற்ற ஆள் தான் எண்டு!புறூவாப் போச்சு!நன்றி அதிரடி!(இது அதிரடி காஜாவின் பதிவுக்கு)
Post a Comment