Tuesday, May 31, 2011

நாட்டாமை தீர்ப்பை மாத்து இல்லைனா மைனர் குஞ்சை சுட்டுருவேன்!!

டிஸ்கி:தலைப்பு ஆபாச தலைப்பு இல்லை...வெறும் மொக்கை தலைப்பு..ஆமா..


படத்த பாருங்க...அடுத்த வியஜகாந்த் இவர்தான்னு பேசிக்கிறாங்க..


பதிவர் நாஞ்சில் மனோக்கு எம்புட்டு தைரியம் இருந்தா இப்பிடி பண்ணி இருப்பார் ??
பதிவருக்கு பதிவர் மரியாதை குடுக்கணும்..

அப்புடி நான் என்ன கேட்டிட்டேன்??இப்பிடி கோபப்பட்டிட்டார்
அவரு?

மனுசங்கள்னா மனுசன்கள் தான்..
பறவைகள்னா பறவைகள் தான்...
பதிவர்கள்ன்னா பதிவர்கள் தான்....

அப்பிடி என்ன தான் நடந்திச்சு??வாங்க பார்க்கலாம்,

May 22
9:16pm
யோவ் இங்க என்ன கில்மா படமா போட்டு காட்டுறாங்க??
போயி ஏதாச்சும் பிரியோசனமாய் வேலை இருந்தால் பாருமையா!!ஹிஹி


May 24
யோவ் தக்காளி கடைப்பக்கம் போகிலியா?

May 26
இன்னுமா பதிவர் சந்திப்புக்கு கேளம்பெல??
Today

ஏன் மக்கா என்னாச்சு?


மாத்தியோசி ப்ளாக் என்னாச்சு??பதிவு போக முடியல பாஸ்
அப்புறம்,சி பி ப்ளோக்ல கும்மி முடிஞ்சுதா??ஹிஹி என்ன மாட்டு காட்டு கத்தல் கத்தியும் மனுசர் வரவே இல்லையே ஹிஹி


ஆமாம் நானும்தான் டிரை பண்ணினேன் ஒப்பன் ஆகலை?


mmm

same problem

நான் அவருக்கு தெரிய படுத்தி இருக்கேன்


ok
நன்றி நன்றி பாஸ்


விடும்ய்யா நன்றியெல்லாம் எதுக்கு டாலர் ஏதாவது அனுப்புங்க நன்றிக்கு பதிலா ஹி ஹி


பிக்காலி பயபுள்ள..
டாலர் பவுண்ட்ஸ் திர்காம்'லையே குறியா இருக்காப்லே!!


ஹி ஹி ஹி ஹி


மவனே,எங்கயோ போயி குட்டி குட்டி ஜோக்'கா கண்டு பிடிச்சு பேஸ்புக்கில ஸ்டேடஸ் போட்டு மத்தவங்கள கொல்லுறது


இல்லை மக்கா எல்லாம் சொந்த சரக்கு...


செல்லாது செல்லாது

நாட்டாமை தீர்ப்பை மாத்து இல்லைனா மைனர் குஞ்சை சுட்டுருவேன்


அதிலையே 'குறியா" நில்லுப்பா ...
மவனே இத வைச்சே ஒரு பதிவு போட்டிரமாட்டேன் நாளைக்கு??


போடுங்க ராசா போடுங்க ஹி ஹி ஹி
எது மைனர் குஞ்சு பற்றிதானே?

ஆமா ஆமா
இதில கதைச்சதையும் போட்டிடமாட்டேன்??

9:15pm
ஆமமாமா ரிலீஸ் பண்ணுங்க பண்ணுங்க ஹி ஹி ஹி ஹி..
யோவ் சிரிச்சா நோய் பறந்துரும்ய்யா
அண்ணே உங்களுக்கு எந்த ஊருன்னே

ஹிஹிஹீஹெஹெஹெஹெஹெஹ்ஹெஹிஹி


ஹி ஹி நல்லது...


நான் மாத்திஜோசி,நிரூபன் எல்லாம் ஒரே ஊர் அண்ணே!!ஹிஹி யாழ்ப்பாணம்,இலங்கை


ஓஹோ அப்பிடியா..? நான் நீங்க மெட்ராஸ்'ன்னு நினச்சிட்டு இருக்கேன் ஓகே ஓகே...


ஹிஹி ஏன் ஐயா??
அப்புடியா நெனைச்சீங்க??நெல்லை போங்க..புல்லை பிடுங்கிடுவாங்க


ஃபுல் எனக்கு ரொம்ப பிடிக்குமே கி கி கி கி


புல்லு ஏன் பச்சை நிறம்??
கொய்யாலே இப்பிடி எனும் மேல் ஸ்டேடஸ் ஏதும் வரட்டும்.........


ஹி ஹி ஹி
விடுய்யா விடுய்யா...


ஹிஹி நாளை என் பதிவில் ஊறுகாய்-பிரபல பதிவர் நாஞ்சில் மனோ
!!!ஹிஹி


நாசமா போச்சி போ...


hehehheheeeeeeeeeeeeeeeeeeeee


அவ்வ்வ்வ்
எலேய் எடக்கு மடக்கா போட்டுறாதேய்யா...


பதிவர் நாஞ்சில் மனோக்கு எம்புட்டு தைரியம் இருந்தா இப்பிடி பண்ணி இருப்பார் ??
பதிவருக்கு பதிவர் மரியாதை குடுக்கணும்..
/////இப்பிடி போகுது ஹிஹி

ஹா ஹா ஹா எஸ் எஸ் மக்கா எஸ்ஸு...


hehehe


ஹே ஹே ஹே ஹே ஹே...
அடி பின்னுங்க...


ஆ தாங்க்சு


ஹை மறுபடியும் டாலர்!!!


நான் அக்கறையா மாத்தி யோசிக்கு என்னாச்சுன்னு தானே கேட்டேன்,அதுக்கு ஏன் இப்பிடி பேசிட்டார்?
எனக்கு ரொம்பவே மனசு நொந்திருச்சு...
நாஞ்சில் மனோ அவர்கள் அனைத்துலக பத்திரிகையாளர் மாநாட்டை கூட்டி வெளிப்படையாக மன்னிப்பு கேட்கும் வரையில் நான்
ஒரு சொட்டு தண்ணி அடிக்கமாட்டேன்
(ச்சா,குடிக்கமாட்டேன்)என்பதை உங்களுக்கு அறியத்தருகிறேன்!!!
பயபுள்ள காசுக்கு நாயா அலையுறாரு..
பேஸ்புக்கில ஒரு கமெண்ட்டு போட்டிட்டு டாலர் கேக்கிரார்னா பாத்துக்குங்க..
கொலை வெறிப் பதிவர்னு சொல்லுறது இவங்கள தானோ???

அதில வேற அடிக்கடி பேரப்பிள்ளையள் வரைஞ்ச படங்களை அப்லோட் பண்ணி நானும் ஓவியர் நானும் ஓவியர்னு
சகட்டு மேனிக்கு பீதிய கேளப்புராறு..ஓவரா போய்க்கிட்டிருக்கிற மனோவ தட்டிக்கேட்க யாருமே இல்லியா??

Post Comment

25 comments:

விக்கி உலகம் said...

மாப்ள ஏன்யா பாவம் அந்த பய புள்ளைய வருத்தேடுக்குரீறு ஹிஹி....இன்னும் கொஞ்சம் அதிகமா இருந்திருக்கலாமோ ஹிஹி!

செங்கோவி said...

எங்கண்ணன் மனோவுக்கு கோவம் வராது..வராது..

# கவிதை வீதி # சௌந்தர் said...

மைனரை எங்க சுட்டாங்க...

# கவிதை வீதி # சௌந்தர் said...

இந்த மனோ தொல்லை தாங்க முடியல..

பிளாக், சாட், பஸ், பேஸ்புக்-ன்னு அத்தனையிலும்போய் அடடகாசம் பண்ணிக்கிட்டு இருக்காபோல...

தம்பி கூர்மதியன் said...

எங்கள் தானே தலைவரை குற்றம் சாடி இருப்பதால் கோச்சுகிட்டு கிளம்புறேன்..

உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கையில் வந்து பார்த்து கம்ண்டிட்டு போகும் படி கேட்கிறேன்.. நன்றி

http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_31.html

சி.பி.செந்தில்குமார் said...

இனி இந்தாள் கிட்டே சேட் பண்றப்ப ஜாக்கிரதையா இருக்கனும்..

நிரூபன் said...

டிஸ்கி:தலைப்பு ஆபாச தலைப்பு இல்லை...வெறும் மொக்கை தலைப்பு..ஆமா..//

என்ன மாப்பிளை, என் டிஸ்கிக்கு ஒரு கடியா...
மவனே உன்னை அப்புறமா கவனிச்சுக்கிக்றேன்.

ஜீ... said...

ம்ம்ம்ம்....? ரைட்டு!

HajasreeN said...

செல்லாது செல்லாது................. intha mokka pothaathu innum wenum

நிரூபன் said...

யோ, ஆளாளுக்கு அவரைப் போட்டுத் தாளிக்கிறீங்களே, இது நியாயமா. அவ்....

NKS.ஹாஜா மைதீன் said...

ஹி ஹி...படம் சூப்பர்....

Yoga.s.FR said...

///கவிதை வீதி # சௌந்தர் said...
மைனரை எங்க சுட்டாங்க?...///ஆங்............!? போச்சுடா! விடிய விடிய ராமர் கத,விடிஞ்சாப்புறம் ராமருக்கு சீத இன்னா மொற?

Anonymous said...

அவரை போலீஸ் ஆக்கிட்டிங்க, நல்லா தான் இருக்காரு )

MANO நாஞ்சில் மனோ said...

இப்போ சந்தோசமா...??? [[கஞ்சா கருப்பு ஸ்டைல்ல படிங்க]]

MANO நாஞ்சில் மனோ said...

அடபாவி என் பெயரை வச்சி ஒரு பதிவை தேத்தி ஹிட்டும் வாங்கிட்டியா அவ்வ்வ்வ்வ்...

Nesan said...

ஏன்ன மாப்பூ மனோ தன் விஜயகாந்தின் ரசிகர் என்பதால் இப்படி விரும்பி செய்ததில் என்ன குற்றம் கண்டீர்  மனோ கொஞ்சம் கறுத்துப்போய்விட்டார் கோடை வெய்யிலில்?!

கார்த்தி said...

ஐயோ முருகா என்னால தாங்க முடியல!! கத்தி அருவா எங்கயடா....

மதுரன் said...

ஹி ஹி என்னத்த சொல்ல

Jana said...

மைந்தன் குழப்படி கூடிப்போச்சு :)

shanmugavel said...

சரி.சிவா ஏன் இப்படியெல்லாம் விடுப்பா!

FOOD said...

அடங்கப்பா சிவா, அடங்குங்கப்பா. அருவா மனோ உருவிட போறாரு,வாளை!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அடப்பாவிகளா என்ன இது கூத்து? அது சரி என்னுடைய ப்ளாக் நேத்திக்கு ஒபன் ஆகலையா? நான் வேற ஆன்லைன்ல இல்லையே!

எப்படியோ மனோவை வச்சு பதிவுபோட்டா, ஹிட்டாகும் போல!

ஒகே! நானும் இனி அவர வச்சு ஒரு பதிவு போடறேன்!

அப்படியாவது பிரபலமாகிறேனா என்று பார்ப்போம்!

FOOD said...

எப்படில்லாம் சிந்திக்கிறாங்க!

ஷர்புதீன் said...

//எப்படில்லாம் சிந்திக்கிறாங்க//
yes, same blood

! சிவகுமார் ! said...

Who is this new guy in blog..nanjil mano. i never heard this name...

Related Posts Plugin for WordPress, Blogger...