இது நான் படித்து ரசித்த ஜோக் ஒன்னு...ஆளுக்காள் ஒவ்வொரு எஸ் எம் எஸ்'சை வைத்து பதிவு போடேக்குள்ள நான் இதை பண்ண கூடாதா.
என்ன முனியா, நான் ஊர்லே இல்லாதப்போ ஏதும் விசேஷம் உண்டா?”
ஜோக்கை வாசியுங்க..செம காமெடி தான்!!
“பெருசா ஒண்ணுமில்லைங்க. நம்ம நாய் செத்துப் போச்சு”
“அடக் கடவுளே… த்சோ..த்சோ.. நல்லாத்தானேடா இருந்திச்சு. எப்படி திடீர்னு செத்துச்சு?”
“கெட்டுப்போன மாட்டுக்கறியை தின்னுடிச்சுங்க”
“மாட்டுக் கறி எங்கேடா கிடைச்சுது அதுக்கு?”
“நம்ம வீட்லதாங்க”
“நாமதான் மாட்டுக் கறி திங்கிறதில்லையேடா”
“நாம திங்கிறதில்லைங்க. நெருப்புல அவிஞ்சிபோன மாடு மூணு நாளா கெடந்து கெட்டுப்
போச்சுங்க. அதத்தான் நாய் தின்னிடிச்சு”
“நம்ம மாடா?”
“ஆமாங்க”
“ஐயய்யோ எப்பிடிடா எரிஞ்சி போச்சு?”
“மாட்டுக் கொட்டாய் தீப்பிடிச்சிடிச்சுங்க”
“ஐயய்யோ… எப்பிடிடா?”
“வீடு எரியும் போது நெருப்பு பறந்து வந்து கொட்டாயில விழுந்திடுச்சு”
“வீடு எப்படிடா எரிஞ்சது?”
“குத்து விளக்கு விழுந்து தீ பரவிடிச்ச்சுங்க”
“குத்து விளக்கு ஏத்தற பழக்கமே நம்ம வீட்ல கிடையாதேடா?”
“அதுக்காக செத்தவங்க தலை மாட்டிலே விளக்கு வெக்காம இருக்க முடியுமா?”
“யார்ரா செத்தது?”
“உங்க அம்மா”
“எப்படி செத்தாங்க”
“தூக்கு போட்டுக்கிட்டு”
“ஏன்?”
“அவமானத்திலதான்”
“என்னடா அவமானம்?”
“வீட்ல இருக்கிற பொண்ணு ஒருத்தன் கூட ஓடிப்போனா ஊரு காறித் துப்பாதா?”
“ஓடிப் போனது யாரு?”
“உங்க பொண்டாட்டிதான்”
ஹிஹி என்ன சொல்லுது பாஸ்?? |
32 comments:
மாப்ள கொடும கொடும...உன் பேச்சை கேக்காம தொடர்ந்ததுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும்...!
செம சோக்கு மச்சி
ஜோக்கு நல்லாத்தான் இருக்கு மாப்பூ ஏன் தான் பாவம் யாரோ செய்ய தற்கொலை இன்னொருவரா .
கடைசியில் நிரூபனையும் கடிச்ச மாதிரியிருக்கு மாப்பூ.
:-)
:-)
:-)
:-)
:-)
என்னையா ஒன்றிலும் பதிவுகளை இனைக்க முடியவில்லை தொழில்நுட்பக் கோளாறு என்று கழுத்தை அறுக்கிறது.
மனோ வின் அருவாள் வேண்டுமோ?பாஸ்!
:-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-)
நகைச்சுவையாகச் சொன்னாலும் தவறை உணரும்வகையில்
அழகாகச் சொன்னீர்கள் வாழ்த்துக்கள்...........
வணக்கம் மச்சி,
முன்னுக்கே இப்பிடி டிஸ்கி போட்டுகிட்டா பின்விளைவுகள் குறைவா இருக்கும்னு நிருபன் தான் சொன்னாரு ஹிஹி.//
மச்சி, இதனை நீங்க இரட்டை அர்த்தத்துடன் சொல்லை தானே...
ஹி....ஹி..
பின்னாடி விளைவு என்று நான் வேறை ஒன்றும் சொல்லலை தானே;-))
“வீட்ல இருக்கிற பொண்ணு ஒருத்தன் கூட ஓடிப்போனா ஊரு காறித் துப்பாதா?”
“ஓடிப் போனது யாரு?”
“உங்க பொண்டாட்டிதான்”//
அடப் பாவி...........இது வேறையா...
காமெடி சின்ன வயசில நாங்கள் பள்ளிக் கூடத்தில் விளையாடிய...
என்ன பழம்....வாழைப்பழம்,
என்ன வாழை...
கப்பல் வாழை...
என்ன கப்பல் பாய்க் கப்பல்
எனும் ரேஞ்சில வந்திருக்கு.
“வீட்ல இருக்கிற பொண்ணு ஒருத்தன் கூட ஓடிப்போனா ஊரு காறித் துப்பாதா?”
“ஓடிப் போனது யாரு?”
“உங்க பொண்டாட்டிதான்”//
அடப் பாவி...........இது வேறையா...
காமெடி சின்ன வயசில நாங்கள் பள்ளிக் கூடத்தில் விளையாடிய...
என்ன பழம்....வாழைப்பழம்,
என்ன வாழை...
கப்பல் வாழை...
என்ன கப்பல் பாய்க் கப்பல்
எனும் ரேஞ்சில வந்திருக்கு.
“வீட்ல இருக்கிற பொண்ணு ஒருத்தன் கூட ஓடிப்போனா ஊரு காறித் துப்பாதா?”
“ஓடிப் போனது யாரு?”
“உங்க பொண்டாட்டிதான்”//
அடப் பாவி...........இது வேறையா...
காமெடி சின்ன வயசில நாங்கள் பள்ளிக் கூடத்தில் விளையாடிய...
என்ன பழம்....வாழைப்பழம்,
என்ன வாழை...
கப்பல் வாழை...
என்ன கப்பல் பாய்க் கப்பல்
எனும் ரேஞ்சில வந்திருக்கு.
final thanga..payangara touching
konjam porumaiyai sothichinga...bt finala..nalla sirippu vandhathu..
ஹஹஹா என்ன கொடும பாஸ் ....
சுவையான பதிவு தலைவா
தொடர்ந்து கலக்குங்க
அடப் பாவமே ....
பாஸ் நோ ஸ்டாப் காமெடி பாஸ்
அசத்தல் இப்படி அடிக்கடி போடுங்க பாஸ்
யார் கூட ஓடிப்போனா ?
மைந்த சிவான்னு ஒரு பையன் கூட?
யாரு அந்த தபசி, கன்சிகா, கார்த்திகா என்னு பைத்தியமா சுத்துவானே அவனா?
ஆமா,
என்னமா கொடுமை சரவணா? அவன் கூட ஓடினதுக்கு............
சூப்பர் காமடி பாஸ்
ஓடின பிள்ளை பாடையில போக !
//யார் கூட ஓடிப்போனா ?
மைந்த சிவான்னு ஒரு பையன் கூட?// ஹா..ஹா..இது கலக்கல்..
எங்கயோ இத படிச்சிருக்கிறன்.ஆனா,நிச்சயமா எஸ்.எம்.எஸ் சில இல்ல!ஏனெண்டால் என்னட்ட மொபைல் போன் இல்ல!குமுதமோ, ஆனந்த விகடனிலயோ நினைவில்ல!ஏதோ,முதல்லயே சொன்ன மாதிரி ஒரு போஸ்ட் தேத்தியாச்சு!
ஆஹா சிவா செமயா இருக்கே!நடத்துங்க,நடத்துங்க!
Nice.,
அந்த குல விளக்கு வாழ்க...
♔ம.தி.சுதா♔ said...
அந்த "குல விளக்கு" வாழ்க...////அது பழைய படமாச்சுங்களே? ஜெமினி கணேசன் நடிச்சிருப்பாரே,அது தானே?நல்ல குடும்பப் படமுங்க!சமீபத்தில பாத்தீங்களா?
என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே..........
Post a Comment