1996 இல் மிகச்சிறந்த நகைச்சுவை படம் தமிழில் எதுவென்று கேட்டால் மறுக்காமல் வரும் ஒரே
பதில் அவ்வை ஷண்முகி தான்!
கே எஸ் ரவிக்குமாரின் அற்புதமான இயக்கத்தில்,கமல்,மீனா,நாகேஷ்,ஜெமினி கணேஷன்,ஹீரா,மணிவண்ணன்,நாசர் என்று மிகப் பெரிய நடிகர் பட்டாளத்துடன்,கிரேசி மோகனின் எழுத்தில் வெளிவந்து சக்கை போடு போட்டது!
இன்று கூட நம் அனைவர் மனதிலும் உள்ள திரைப்படமென்றால் அது உண்மை!!
ஹரிஹரன் மற்றும் சுஜாத்தாவின் இனிமையான குரல்...
ரஹ்மானின் இசையில் சுஜாதா ஒரு சில பாடல்கள் பாடிக்கொண்டிருந்த காலம் அது,
அத்தனையும் முத்துக்கள்..இன்றைய காலங்களில் அவரின் குரலை கேட்க முடியாதது வருத்தமே...
குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார் போலும்!!
காதலா காதலா காதலில் தவிக்கிறேன் என்ற பாடல் தான்
படத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும்.
காதலி காதலி என்று ஹரிஹரன் மட்டும் பாடிய பாடல்
அல்பத்தில் மட்டுமே காண முடியும்.
அவ்வை ஷண்முகி படத்தில் ஒரு பாடல்...தேனிசைத்தென்றல் தேவாவின் அருமையான இசையில் அமைந்த பாடல் தான் "காதலா காதலா காதலில் தவிக்கிறேன்"என்ற பாடலாகும்.
மெல்லிசையில் தவழும் இந்தப் பாடல் 1996 இல் அனைவரையும் கட்டிப் போட்ட பாடலாகும்.
இன்று கேட்டாலும் மென்மையான சுகம்...
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
நாள் தோறும் வீசும்
பூங்காற்றைக் கேளு
என் வேதனை சொல்லும்....
நீங்காமல் எந்தன்
நீங்காமல் எந்தன்
நெஞ்சோடு நின்று
உன் ஞாபகம் கொள்ளும் ..
தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி
தத்தித் தவிக்கையில் கண்ணில் மழைத் துளி
இந்த ஈரம் என்று வருமோ...
(காதலி...)
ஓயாத தாபம்
தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி
தத்தித் தவிக்கையில் கண்ணில் மழைத் துளி
இந்த ஈரம் என்று வருமோ...
(காதலி...)
ஓயாத தாபம்
உண்டான வேகம்
நோயானதே நெஞ்சம்...
ஊர் தூங்கினாலும்
ஊர் தூங்கினாலும்
நான் தூங்க மாட்டேன்
தீயானதே மஞ்சம்...
நடந்தவை எல்லாம் கனவுகள் என்று
நடந்தவை எல்லாம் கனவுகள் என்று
மணிவிழி மானே மறந்திடு இன்று
ஜென்ம பந்தம் விட்டுப் போகுமா ...
ஜென்ம பந்தம் விட்டுப் போகுமா ...
12 comments:
வழமைபோல் சுப்பர்
nalla paadal nanpare..
முதல் வரி வந்து இப்படி: காதலன் காதலன் காதலில் தவிக்கிறேன்
இது எனக்கும் பிடித்து கொண்ட ஒரு பாடல் :)
காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன் சுப்பர்
அருமையான இசை..அருமையான பாடல்...!!பகிர்வுக்கு நன்றி தல
படம் கூட என்றும் கலக்கும் ரகம் தானே!
பாட்டு மனதை வருடும் ரகம்!
சொல்லவா வேண்டும்!!!
பதிவு சிறப்பு.....
யாதவன் said...
வழமைபோல் சுப்பர்//
நன்றி யாதவன்
வெறும்பய said...
nalla paadal nanpare..//
ஆமா அண்ணே!!
கிருஷ்ணராஜ் கெங்காதரன் said...
முதல் வரி வந்து இப்படி: காதலன் காதலன் காதலில் தவிக்கிறேன்
இது எனக்கும் பிடித்து கொண்ட ஒரு பாடல் :)//
முதல் வரி அப்படி இல்லை கிருஷ்ணா
sivatharisan said...
காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன் சுப்பர்//
நன்றி வருகைக்கு நண்பா
jorge said...
அருமையான இசை..அருமையான பாடல்...!!பகிர்வுக்கு நன்றி தல//
v
AnushangR said...
படம் கூட என்றும் கலக்கும் ரகம் தானே!
பாட்டு மனதை வருடும் ரகம்!
சொல்லவா வேண்டும்!!!
பதிவு சிறப்பு....//
நன்றி அனுஷ்
Post a Comment