இந்தக்கண்ணும் அந்த உதட்டு சிரிப்பும் தானடி ஓட்டவடை தொடக்கம் எல்லாரையும் உன்னைய நெனைச்சு இரவில...கனவு காண வைக்குது...!!
ஹரிஸ் ஜெயராஜ் வழங்கிய பல பாடல்களில் அங்கும் இங்குமாய் சுட்டும்,தனது பழைய பாடல்களை கலந்தும் தான் வெளியிட்டு வந்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்...இதை பற்றி நண்பர் கார்த்தியும் ஒரு பதிவை போட்டிருந்தவர்...
இது எங்கேயும் காதல் பாடலை ஹரிஸ் ஆட்டையை போட்ட பாடல்..இந்தப் படத்திலேயே பல பாடல்கள் ஆட்டையை போட்டவை தான் என்பது தெரியாததா உங்களுக்கு!
படம்: எங்கேயும் காதல்
பாடல்: எங்கேயும் காதல் .. விழிகளில்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: ஆலாப் ராஜு
வரிகள்: தாமரை
எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
விண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே ..
வானே வண்ண மீனே ..
மழை வெயில் என நான்கு காலம் நீயே ..
கடற்கரையில் அதன் மணல் வெளியில்
அக்காற்றோடு காற்றாக
பலகுரல்கள் பல பல விரல்கள்
தமை பதிவு செய்திருக்கும்
விடியலிலும் நடு இரவினிலும்
இது ஓயாதே ஓயாதே
சிரிப்பினிலும் பல சினுங்களிலும்
மிக கலந்து காத்திருக்கும் ..
ஒ பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும்
உள்ளம் தாங்காது தாங்காதே கண்கள்தான் பின்பு தூங்காதே
எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
விண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..
அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும்
யார் சொன்னாலும் கேட்காதே ..
தர மறுக்கும் பின் தலைகொடுக்கும்
இது புரண்டு தீர்திடுமே ..
முகங்களையோ உடல் நிரங்கலையோ
இது பார்க்காதே .. பார்க்காதே ..
இரு உடலில் ஓர் உயிர் இருக்க
அது முயன்று பார்த்திடுமே ..
யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்
அங்கே பூந்தோட்டம் முண்டாகும்
பூசென்றாய் பூமி திண்டாடும் ..
எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச ..
விண்காலை சாரல் .. முகத்தினில் வந்து சட்டென்று மோத ..
கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் ..
காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீளம் நீயே ..
வானே வண்ண மீனே ..
மழை வெயில் என நான்கு காலம் நீயே ..
இது எங்கேயும் காதல் பாடலுக்கு ஹரிஸ் ஜெயராஜ் சுட்ட மியூசிக்...முழுக்க கேட்டு பாருங்க புரியும்...
அப்புறம் இது ஹரிஸ் ஜெயராஜ் எப்பிடி பாடல்களை உருவாக்கிறார் என்ற செய்முறை விளக்கம்..
இதை படித்தால் நீங்களும் சிறந்த இசை அமைப்பாளர் ஆகலாம்!!!
இதை ஹாரிஸ் பாத்திருந்தால் இண்டஸ்ரியை விட்டே ஓடி இருப்பார்'னு எதிர்பார்க்காதீங்க...அவரு ஆல்ரெடி எல்லாம் தெரிஞ்சு தான் இருப்பார் ஹிஹி
35 comments:
மாப்ள பதிவுல குட்டியா ஹிஹி.........இது சூப்பரு!
மச்சி நான் ஹாரிஸ் ஜெயராஜை, அவரது மியூசிக்கை எந்தளவுக்கு நேசிக்கிறேன் என்று உனக்குத் தெரியும்தானே! இரு கொஞ்ச நேரத்தால வாறன்!
நாட்டாமை தீர்ப்ப மாத்து!!!
அசத்தல் கண்ணா அசத்தல்...
காதுக்கு இனிமையா இருந்து எதை குடுத்தாலும், எங்க சுட்டு குடுத்தாலும் ரசிப்பானுங்க.. நம்மாளுங்க..
பதிவு "குட்டி"யா இருந்தாலும் வீடியோ பாருங்க நச்சென்று இருக்கும்!!அப்புறம் இது செய்முறை விளக்கம்.இந்தக்கண்ணும் அந்த உதட்டு சிரிப்பும் தானடி "ஓட்டவடை" தொடக்கம் எல்லாரையும் உன்னைய நெனைச்சு இரவில...கனவு காண வைக்குது...!!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!(சிரிப்பு)
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிsaid...///மச்சி நான் ஹாரிஸ் ஜெயராஜை எந்தளவுக்கு நேசிக்கிறேன் என்று உனக்குத் தெரியும்தானே!///அவரு ஆல்ரெடி எல்லாம் தெரிஞ்சு தான் இருப்பார். ஹி!ஹி! ஹி!ஹி!ஹி!ஹி!
//முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும்!!!//ஓகோ!அதில விழுந்தாச்சு போல?மவனே முன்னூறென்ன மூவாயிரமானாலும் வாழும்?!
எதை குடுத்தாலும், எங்க சுட்டு குடுத்தாலும் ரசிப்பானுங்க.. நம்மாளுங்க.. (வடையையும்!)
//அசத்தல் கண்ணா அசத்தல்.// நாட்டாமை தீர்ப்ப மாத்து!!!
குட்டியா இருந்தாலும் பாருங்க நச்சென்று இருக்கும்!அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும்!விடியலிலும் நடு இரவினிலும்
இது ஓயாதே,ஓயாதே!கண்கள்தான் பின்பு தூங்காதே!
///இதை ஹாரிஸ் பாத்திருந்தால் இண்டஸ்ரியை விட்டே ஓடி இருப்பார்'னு எதிர்பார்க்காதீங்க...அவரு ஆல்ரெடி எல்லாம் தெரிஞ்சு தான் இருப்பார் ஹிஹி// அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...))
//இந்தக்கண்ணும் அந்த உதட்டு சிரிப்பும் தானடி ஓட்டவடை தொடக்கம் எல்லாரையும் உன்னைய நெனைச்சு இரவில...கனவு காண வைக்குது...!!//
பாஸ் பாஸ்
உங்க ஹன்சிகா மன்றத்தில் என்னையும் சேர்த்துகொள்ளுங்க பாஸ்
//வரிகள்: தாமரை//
தாமரையின் வரிகளின் அடிமை நான்
அவங்க ரியலி கிரேட்
இந்தக்கண்ணும் அந்த உதட்டு சிரிப்பும் தானடி ஓட்டவடை தொடக்கம் எல்லாரையும் உன்னைய நெனைச்சு இரவில...கனவு காண வைக்குது...!//
இப்போவெல்லாம் ஓட்ட வடைக்குப் பிரெஞ்சு குட்டிங்க தான் கனவில் வந்து போகுதாம்;-))
Nobody wanna see us together
But it don't matter,//
ஹா...ஹா.. தமிழ்ப் பசங்களுக்கு இதெல்லாம் தெரியாது என்று ஹரிஸ் நினைத்தாரோ,,
இவர் மட்டுமல்ல. பல இசையமைப்பாளர்களிடமும் இந்த கொப்பிகேற் வேலை இருக்கு..
பகிர்விற்கு நன்றி மச்சி.
கலக்கல் தம்பி..
இசையைச் சுட்டாலும் மக்களிடம் பிரபல்யமாக்கும் வித்தை தெரிந்தவர் ஹரிஸ்.
புலனாய்வுப் பதிவு? ;)
பாவம் ஹரிஸ்..எத்தனை பேர் போட்டுத் தாளிக்கிறோம்
ஆனால் கொப்பி அடிச்சாலும் பாட்டுகள் மனசில நிக்குது.. இப்போ இது தான் என் ரிங் டியூன்
///LOSHAN said
ஆனால் கொப்பி அடிச்சாலும் பாட்டுகள் மனசில நிக்குது.. இப்போ இது தான் என் ரிங் டியூன்///நீங்களுமா??????????
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...
:-)
ஐயோ..ஐயோ... :))
டாப்பு மச்சி டாப்பு
சார் சார்! என்னதான் இவர் காப்பி பண்ணினாலும் ஒரிஜினல் பாட்ட துாக்கி சாப்பிடுற அளவுக்கு போடுறது இவரா மட்டும்தான் முடியும்!
இந்தபாடல் என்ர favorite பாடல். இந்த பாட்ட கேக்கேக்க இந்த பாட்டிற்காக சாகலாம் என்று கூட தோணும்! மற்றமு அக்கோனிட்ட பீற் சிலதுகளை சுட்டுபோட்டாலும் பாட்டு அற்புதம் சார்!
/* கொள்ளாத பாடல் .. பரவசம் தந்து பாதத்தில் ஓட ..
முதல்வரும் காதல் .. மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் */
இந்தவரி சொல்லி வேலையில்லை!!
ha ha copy cat copy cat harish:
Itthana naala moodi iruntha en arivukkana thiranthuteenga...
Itthana naala moodi iruntha en arivukkana thiranthuteenga...//
By Ottavada narayanan
நல்ல அலசல்... பாவம் ஹாரிஸ்
தமிழ்வாசியில்: அட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
மைந்தன் காலமை பதிவ பார்த்து கொஞ்சம் கடுப்பாயிட்டன், இப்ப திரும்ப வந்து பார்த்து ஓட்டுப் போயிட்டு போறேன் !
மைந்தன் கோபிக்கவேண்டாம் எனக்கு ஹாரிஸ் என்றால் உயிர்!
பாவம் நண்பரே அந்த ஹாரிஸ்
இப்படி போட்டு கிழி கிழியென கிழிச்சிட்டிங்களே
நல்ல சுவையான பதிவு வீடியோவும் அருமை
அருமை அருமை அருமை
இசையுலக புலனாய்வாளர் வாழ்க....
சூப்பர் தேடல்...
உண்மையிலேயே நச் தான் சிவா.
மாப்புள அவரு பாவம்டி...
பாஸ் நான் மிகவும் வெறுக்கும் ஒரு இசை அமைப்பாளர் இவர்தான் இப்படி எல்லாம் copy அடிச்சிட்டு எப்படி அவ்வளவு தைரியமா பேட்டி எல்லாம் குடுக்கிறாங்க ஏதோ தான் கஷ்டப்பட்டு மெட்டு போட்டது போல. நான் பார்த்த அளவில் இவரின் எல்லா பாடலிலும் இன்னொரு பாடலின் சாயல் இருக்கவே செய்யும்.
Post a Comment