படம்:ஹன்சிகா மேல் கன்னாபின்னா காதல்
குரல்:மைந்தன் சிவா
இசை:டி ஆர் ராஜேந்தர்
பாடல்:மைந்தன் சிவா
கண்ணே ஹன்சிகாவே
கன்னி மயிலென
கண்டேன் உன்னை நானே...
கனவிலும் உன்னை நான் பார்க்கிறேன்...
ஓட்டவடை உன்னை நான் கேக்கிறேன்..
என்னவள் தானே...ஹன்சி
என்னவள் தானே....தப்சி என்றால் ஒரு வகை கப்சி...
பெப்சி என்றால் அதிலொரு டேஸ்டி..
நீயொரு பிகர் தானே..
உடல் நடுங்கும் மார்கழி குளிர் தானே...
ஏனோ ஓட்டை விதி செய்தது..
நீயோ என்னை கைப்பிடித்தது...
ஆரிராரோ..ஒஹ் ஆரிராரோ
காதல் கொண்டேன்
கனவினை வளர்த்தேன்..
கன்சிகா உன்னை நான்
கட்டிலில் புதைத்தேன்...
உன்னோடு ஒன்றானேன்..
எந்நாளும் இதை நீ மறவாதே...
நீயில்லாமல் எது நின்மதி..
நீ தானே என்றும் என் சந்நிதி...
ஆரிராரோ..
ஒண்ணுமில்ல ஹன்சிகா என்ன விட்டு போயிட்டா...
அப்பிடின்னு சொன்னா அது எனக்கு தான் மரியாதை குறைவு..
ஹன்சிகா எனக்கு வேணாம்னு நான் தான் ஒதுங்கிட்டேன்..
எவ்வளவோ கஷ்டப்படுறாரு ஓட்டவடை ஹன்சிகாவ அடையுறதுக்கு.
எனக்கு தனி மெயில் அனுப்பி கெஞ்சுறாரு..(ஆதாரம் கேட்டால் சைபர் க்ரைமுக்கு அனுப்பி வைக்கப்படும்).
பல பதிவு பகல் இரவுன்னு கண் முழிச்சு கட்டிங் எடிட்டிங் வேலை செய்து போடுறார்...
அவர்ட கன்னா பின்னா காதலை பாத்து நான் மனமிரங்கிட்டேன்..
பாவம் என்ன தான் இருந்தாலும் நம்மட பயல்...தெரிஞ்ச பயல்..
கொண்டு போகட்டுமே...
கவனமா வைச்சு காப்பாத்துப்பா...ஹன்சிகா ஒரு தீனி பண்டாரம்...
எப்ப பாரு சாப்பாடு குடுத்துகிட்டே இருக்கணும்..
நாலு நாள் வைச்சு சாப்பாடு போட்டே நான் நடுத்தெருவுக்கு வந்திட்டேன்..
நீங்களும் பிரான்ஸ் தெருவுக்கு வந்திடாதையப்பா..
ஹிஹி என்னடா இப்பிடி அடிபட்டவன் சிம்பிளா விட்டுக்குடுக்கிறானே எண்டு பாக்கிறீங்களா??ஹிஹி அதுக்கான காரணமே வேற...
சொல்லட்டா???
அப்போ தான் ஹன்சிகாவ ஒப்பிட்டு பாத்தேன்...
உவாக்...ஓடிப்போ ஓட்டவடையிட்ட எண்டு கலைச்சுவிட்டேன்..
பாவம் அழுதுகொண்டு போச்சு கால் டாக்சி பிடிச்சி பிரான்சுக்கு..
என்ன நடந்திச்சோ தெரியல...
சரி ஹன்சிகா முடிஞ்சு இனி கார்த்திகா புராணமான்னு சலிச்சிக்கபிடாது நீங்க ஹிஹி |
52 comments:
போயும் போயும் கார்த்திகா நாயரை லவ் பண்ணுற இந்த பயகூட பிரண்சிப் வச்சிருந்ததுக்கு....! எனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்.
இனிய காலை வணக்கங்கள் மச்சி,
தமிழ் மணம் தூங்கிடுச்சு மாப்ளே,
இருங்க படித்து விட்டு வாறேன்
சோ,இனி நாம ஆக்கபூர்வமான பதிவுகளை அதிகம் எதிர்பார்க்கலாம்!!
அந்த பெருமையெல்லாம் என்னை வந்து சேரட்டும்!!!!ஹிஹிஹி//
பதிவிலை தான் உள் குத்துப் பதிவு போடுறீங்க என்றால்,
இப்போ பின்னூட்டப் பெட்டியிலும் உள் குத்து வசனங்கள் வைக்கிறீங்களே,
இது எப்படி நியாயம் ஆகும்?
மச்சி, என்ன தமிழ் மணம் தூங்கிடுச்சா...
அசைவைக் காணேல்ல.
ஹன்சிகா மேல் கன்னாபின்னா காதல்//
அடடா.....இன்னைக்கே இந்த மேட்டருக்கு ஒரு முடிவா.
அப்பாடா இப்ப தான் நிம்மதி,
ஒரு தொல்லை குறைஞ்சிடுச்சு,
மச்சி, இனிமே போன் பண்ணி, என்னை டிஷ்ரப் பண்ண மாட்டாய் எல்லே,
ஹன்சிகா கிட்ட முடிவை கேளடா நிரூ என்று கெஞ்ச மாட்டாய் தானே;-))
வணக்கம் கொழும்பு!
என்னது கார்த்திகாவ சைட் அடிக்கிறீங்களா? யோவ்.... அந்தப் பொண்ணையும் நான் லவ் பண்ணினேன்! அதப் பத்தி பல பதிவு போட்டேன்!
ஆனா சி பி செந்தில்குமார் செஞ்ச சதி முயற்சியால, கார்த்திகாவ மறக்க வேண்டியதாப் போச்சு!
அது ஒரு பெரிய கதை, நாளைக்கு பதிவுல எழுதுறேன் பாரு!
விழுந்து விழுந்து சிரிப்பே!
அப்புறம் அந்தப்பாட்டு சூப்பரா இருக்கு!
இரு மவனே அப்புறமா வந்து பேசறேன்!
படம்:ஹன்சிகா மேல் கன்னாபின்னா காதல்
குரல்:மைந்தன் சிவா
இசை:டி ஆர் ராஜேந்தர்
பாடல்:மைந்தன் சிவா//
அடடா... மச்சி, நீங்க பாடகர் ஆகிட்டீங்களா,
சொல்லவேயில்ல, ஆமா கனவிலை பாடும் பாடகரா? இல்லை நீங்க பாத்ரூம் பாடகரா..
ஹி....ஹி...
கண்ணே ஹன்சிகாவே
கன்னி மயிலென
கண்டேன் உன்னை நானே...
கனவிலும் உன்னை நான் பார்க்கிறேன்...
ஓட்டவடை உன்னை நான் கேக்கிறேன்..
என்னவள் தானே...ஹன்சி
என்னவள் தானே....//
அடிங்...கொய்யாலா..
கனவிலை நீ பார்த்தாப்புறம் ஹன்சி உனக்காகிடுமா?
அது நம்ம ஓட்ட வடைக்கு என்று தானே எழுதப்படாத ஒரு விதி இருக்கு...
அப்புறம் எதுக்கு ஓட்ட வடை கிட்ட கேட்கனும்?
எப்பூடி கோர்த்து விடுவமில்ல..
உடல் நடுங்கும் மார்கழி குளிர் தானே...
ஏனோ ஓட்டை விதி செய்தது..//
மச்சி, ஒரு சின்னச் சந்தேகம்?
எந்த ஓட்டை மச்சி, உன் வீட்டு கட்டிலுக்கு பக்கத்தில நீ ஓட்ட கூடப் போட்டு வைச்சிருக்கிறியா...
ஐயோ.. கறுமம், கறுமம்.....
இப்படியான ஆளா நீ....
உன் கூட சகவாசமே இனிமே வேணாம்...
வாழைக்கு ஓட்ட போட்டாங்க என்று அறிந்திருக்கேன், இது சுவருக்கு.....
புதிசா இருக்கே.
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
வணக்கம் கொழும்பு! //
அடோய்... அதென்ன வணக்கம் கொழும்பு...
நீ அந்த வானொலியைத் தானே கடிக்கிறாய்....
அவ்....
இப்புடியும் கோர்த்து விடலாமில்லே.
காதல் கொண்டேன்
கனவினை வளர்த்தேன்..
கன்சிகா உன்னை நான்
கட்டிலில் புதைத்தேன்...//
அடிங்... மூன்றாம் பிறை படத்தில வந்த
’கண்ணே கலை மானே பாட்டை உல்டா பண்றியா நீயி...
இரு மச்சி, உன்னையைத் திரைத் துறைச் சங்கத்திட்டை சொல்லி, நஷ்ட ஈடு கேட்க வைக்கிறேன்.
எவ்வளவோ கஷ்டப்படுறாரு ஓட்டவடை ஹன்சிகாவ அடையுறதுக்கு.
எனக்கு தனி மெயில் அனுப்பி கெஞ்சுறாரு..(ஆதாரம் கேட்டால் சைபர் க்ரைமுக்கு அனுப்பி வைக்கப்படும்).//
மக்களே, இவன் அந்தப் பெண் பதிவரைக் கடிக்கிறான்....
ஹா....ஹா...
கவனமா வைச்சு காப்பாத்துப்பா...ஹன்சிகா ஒரு தீனி பண்டாரம்...
எப்ப பாரு சாப்பாடு குடுத்துகிட்டே இருக்கணும்..
நாலு நாள் வைச்சு சாப்பாடு போட்டே நான் நடுத்தெருவுக்கு வந்திட்டேன்.//
அவ்....என்ன இரட்டை அர்த்தமெல்லாம் சொல்லுற மாதிரி இருக்கே.
அடப் பாவி, ஆமா உனக்குத் தெரியாதா,
கார்த்திகா நாயருக்கு இரண்டு பிள்ளை இருக்கிற விடயம்?
ஹி....ஹி....
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
வணக்கம் கொழும்பு! //
அடோய்... அதென்ன வணக்கம் கொழும்பு...
நீ அந்த வானொலியைத் தானே கடிக்கிறாய்....
அவ்....
இப்புடியும் கோர்த்து விடலாமில்லே./////
யோவ் நான் எந்த வானொலியையும் கடிக்கவில்லை! அதற்கான அவசியமும் இல்லை! சும்மா இருய்யா!
ச்சே! பாவிப் பயபுள்ள இப்புடி திடீருன்னு ஜகா வாங்கிட்டானே! எதிலையும் ஒரு போட்டி இருக்கணும்! அப்போத்தான் இண்டெரெஸ்ட இருக்கும்!
யோவ், எதுக்குய்ய ஹன்சிகாவ மறந்து தொலைச்சே!
ஓக்கே! ஓக்கே! :-)
என்னமோ நடக்குது
நமக்குதான் ஒண்ணும் புரியல
அதுக்கு வயசும் பத்தல
காதலித்த பெண்ணை நண்பனுக்கு தியாகம் செய்த காதல் தியாகி வாழ்க
நடத்துங்க நடத்துங்க . உங்க அடுத்த காதல் நாடகத்தை. ராதா பெண்ணைப்பார்த்தால் ஏதோ ரொம்ப விவரமான பெண்ணாட்டம் இருக்கு. பார்த்து மைந்தா. பைத்தியம்பிடித்து மைந்தனை துணியைக்கிழித்து அழையவைக்கப்போகிறாள். ஜாக்கிரதை சகோ.
அப்போ அவ்ளோதானா? இவ்வளவு சீக்கிரமா காதல் அலுத்துப்போயிடும்.சப்புன்னு போய்டுச்சே !
//
மருதமூரான். said...
போயும் போயும் கார்த்திகா நாயரை லவ் பண்ணுற இந்த பயகூட பிரண்சிப் வச்சிருந்ததுக்கு....! எனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்.
//
என்ன வேண்டும்???ஏதும் எச்ற்றாவா எதிர்பாக்கிரீன்களோ?
//
மருதமூரான். said...
போயும் போயும் கார்த்திகா நாயரை லவ் பண்ணுற இந்த பயகூட பிரண்சிப் வச்சிருந்ததுக்கு....! எனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்.
//
என்ன வேண்டும்???ஏதும் எச்ற்றாவா எதிர்பாக்கிரீன்களோ?
//FOOD said...
//கன்சிகா உன்னை நான்
கட்டிலில் புதைத்தேன்...//
கட்டிலில் புதைத்து விட்டு, நாராயணன் கரம் பிடிக்கச் சொல்வது நியாயமா?///
நண்பன் தானே பாஸ்
//FOOD said...
//கன்சிகா உன்னை நான்
கட்டிலில் புதைத்தேன்...//
கட்டிலில் புதைத்து விட்டு, நாராயணன் கரம் பிடிக்கச் சொல்வது நியாயமா?///
நண்பன் தானே பாஸ்
//FOOD said...
சீ, சீ, இந்த பழம் புளிக்கும் கதையால்ல இருக்கு!///
ஹிஹி அதே அதே!!!
//FOOD said...
சீ, சீ, இந்த பழம் புளிக்கும் கதையால்ல இருக்கு!///
ஹிஹி அதே அதே!!!
எனக்கொரு உண்மை தெரிந்ச்சிட்டு
நிருபன் விழுந்தது விழுந்து பதிவுக்கு மேலால கமெண்ட்ஸ் போட்டத பார்க்க அவரும் உள்ளால ஹன்சிய ட்ரை பான்னியிருக்கார் போல
//நிரூபன் said...
இனிய காலை வணக்கங்கள் மச்சி,
தமிழ் மணம் தூங்கிடுச்சு மாப்ளே,
இருங்க படித்து விட்டு வாறேன்///
ஆமா பாஸ் தமிழ்மணம் கஷ்டம் இன்னிக்கு போல தான் இருக்கு
//நிரூபன் said...
இனிய காலை வணக்கங்கள் மச்சி,
தமிழ் மணம் தூங்கிடுச்சு மாப்ளே,
இருங்க படித்து விட்டு வாறேன்///
ஆமா பாஸ் தமிழ்மணம் கஷ்டம் இன்னிக்கு போல தான் இருக்கு
//நிரூபன் said...
ஹன்சிகா மேல் கன்னாபின்னா காதல்//
அடடா.....இன்னைக்கே இந்த மேட்டருக்கு ஒரு முடிவா.
அப்பாடா இப்ப தான் நிம்மதி,
ஒரு தொல்லை குறைஞ்சிடுச்சு,
மச்சி, இனிமே போன் பண்ணி, என்னை டிஷ்ரப் பண்ண மாட்டாய் எல்லே,
ஹன்சிகா கிட்ட முடிவை கேளடா நிரூ என்று கெஞ்ச மாட்டாய் தானே;-))///
ஹிஹிஹி பார்'ரா......
//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
வணக்கம் கொழும்பு!
என்னது கார்த்திகாவ சைட் அடிக்கிறீங்களா? யோவ்.... அந்தப் பொண்ணையும் நான் லவ் பண்ணினேன்! அதப் பத்தி பல பதிவு போட்டேன்!
ஆனா சி பி செந்தில்குமார் செஞ்ச சதி முயற்சியால, கார்த்திகாவ மறக்க வேண்டியதாப் போச்சு!
அது ஒரு பெரிய கதை, நாளைக்கு பதிவுல எழுதுறேன் பாரு!
விழுந்து விழுந்து சிரிப்பே!
அப்புறம் அந்தப்பாட்டு சூப்பரா இருக்கு!
இரு மவனே அப்புறமா வந்து பேசறேன்!///
அப்புடி என்ன நடந்திச்சு????
//நிரூபன் said...
படம்:ஹன்சிகா மேல் கன்னாபின்னா காதல்
குரல்:மைந்தன் சிவா
இசை:டி ஆர் ராஜேந்தர்
பாடல்:மைந்தன் சிவா//
அடடா... மச்சி, நீங்க பாடகர் ஆகிட்டீங்களா,
சொல்லவேயில்ல, ஆமா கனவிலை பாடும் பாடகரா? இல்லை நீங்க பாத்ரூம் பாடகரா..///
ஹிஹி ரெண்டும் தான் பாஸ்!
//நிரூபன் said...
உடல் நடுங்கும் மார்கழி குளிர் தானே...
ஏனோ ஓட்டை விதி செய்தது..//
மச்சி, ஒரு சின்னச் சந்தேகம்?
எந்த ஓட்டை மச்சி, உன் வீட்டு கட்டிலுக்கு பக்கத்தில நீ ஓட்ட கூடப் போட்டு வைச்சிருக்கிறியா...
ஐயோ.. கறுமம், கறுமம்.....
இப்படியான ஆளா நீ....
உன் கூட சகவாசமே இனிமே வேணாம்...
வாழைக்கு ஓட்ட போட்டாங்க என்று அறிந்திருக்கேன், இது சுவருக்கு.....
புதிசா இருக்கே.///
யோவ் என்னய்யா இது???
நோ டபுள் மீனிங் ஹிஹி
This comment has been removed by the author.
//நிரூபன் said...
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
வணக்கம் கொழும்பு! //
அடோய்... அதென்ன வணக்கம் கொழும்பு...
நீ அந்த வானொலியைத் தானே கடிக்கிறாய்....
அவ்....
இப்புடியும் கோர்த்து விடலாமில்லே.//
நல்லா கொக்கிராங்கையா
This comment has been removed by the author.
//நிரூபன் said...
காதல் கொண்டேன்
கனவினை வளர்த்தேன்..
கன்சிகா உன்னை நான்
கட்டிலில் புதைத்தேன்...//
/அடிங்... மூன்றாம் பிறை படத்தில வந்த
’கண்ணே கலை மானே பாட்டை உல்டா பண்றியா நீயி...
இரு மச்சி, உன்னையைத் திரைத் துறைச் சங்கத்திட்டை சொல்லி, நஷ்ட ஈடு கேட்க வைக்கிறேன்//
ஹன்சிகாக்கு இது கூட பண்ணாட்டிக்கு...
//நிரூபன் said...
கவனமா வைச்சு காப்பாத்துப்பா...ஹன்சிகா ஒரு தீனி பண்டாரம்...
எப்ப பாரு சாப்பாடு குடுத்துகிட்டே இருக்கணும்..
நாலு நாள் வைச்சு சாப்பாடு போட்டே நான் நடுத்தெருவுக்கு வந்திட்டேன்.//
அவ்....என்ன இரட்டை அர்த்தமெல்லாம் சொல்லுற மாதிரி இருக்கே.//
யோவ் நான் சாப்பிடுற சாப்பாட்டை சொன்னே!!
This comment has been removed by the author.
காதல்னா கடைசி வரைக்கும் நிலைக்கனும்யா.. இப்படியா?
அப்ப பிரென்ஸ்சுக்கார ஓட்டைவடை இனி ரோட்டில என்று முடிவு பண்ணியாச்சா!
பாடகர் தமிழில் பாடினாரா ஆங்கிலம் பாடினார் ஏன்னா ஹான்சிகாவுக்கு தமிழ் தெரியாதே!
//
கன்சிகா உன்னை நான்
கட்டிலில் புதைத்தேன்...//
அவ்வ
அப்போ ஒட்டவை ஏக்கனவே மைந்தன் குடி இருந்த வீட்டுக்குள்ள தான்
குடி போகுதா ??
//பாவம் என்ன தான் இருந்தாலும் நம்மட பயல்...தெரிஞ்ச பயல்..
கொண்டு போகட்டுமே...//
நன்பேண்டா
//நேத்து தான் கோ படம் பாத்தேன்..அதில வந்த ராதா பெத்த மவ கார்த்திகாவோட என்னவோ எதோ...ஆகிபோச்சு//
சூப்பர் பாஸ்,
ஹன்சிகாவ விட இது சூப்பர் பிகரு.. பட் ஒண்ணு
ஓட்டவடை மனம் மாறி கார்த்திகா பக்கம் வராம பாத்துக்குங்க
துஷ்யந்தன் said...

ஓட்டவடை வந்திரிச்சு போல தான் இருக்கு..நாளைக்கு கார்த்திகா பத்தி பதிவு போடுவார்னு நெனைக்கிறேன்..
This comment has been removed by the author.
சி.பி.செந்தில்குமார் said...
//
காதல்னா கடைசி வரைக்கும் நிலைக்கனும்யா.. இப்படியா?//
ஹிஹி இது காதல் அல்ல பாஸ்..அதையும் தாண்டி புனிதமானது!
கட்டையில போக!! ஐயோ கடவுளே!!
ஏனுங்க!பாவங்க அந்தப் புள்ள.இப்படிக் கழட்டி விட்டுப் போட்டீங்களே!
மவனே நீ எனக்கு எதிரியாகிடாத... ஹன்சிகா விட்டில ஹன்சிகாவிற்கு என்னத்தான் மாப்பிள கேட்டிருக்காங்க..
ஹன்சிகா இப்போ என்னோட எங்க வீட்டிலதான் இருக்கிறா? இனிமேல் ஹன்சிகாவைப்பற்றி எழுதினால் வெள்ளை வேன் வரும் மவனே...
Post a Comment