அதனால் அந்தப் பதிவை அழித்துவிட்டேன்...
பாதிக்கப்பட்டோர் மன்னிக்க..
விளக்கமான பதிவு ஆறுதலாக போடுகிறேன் என் சார்பில்..
யாருக்கும் பயந்தோ,பத்து மைனஸ் ஓட்டுகள் வாங்கியதாலேயோ
நான் பயந்து அந்தப் பதிவை அழிக்கவில்லை...
தி மு க அபிமானிகளுக்கு-மன்னிப்பு கேட்கிறேன்.
அ தி மு க அபிமானிகளுக்கு-உங்களுக்கும் தான்..
மற்றும் பொது நல அபிமானிகளுக்கு:உங்களிடமும் மன்னிப்பு!!உங்கள் ஆட்சேபனைகள்
மற்றும் கேவலமான திட்டுகளுக்கு.
என் நிலை விளக்கம் விரைவில் தருகிறேன். |
பத்து மைனஸ் ஓட்டுகளுக்கும் நன்றிகள் நண்பர்களே...
அப்படியே நல்ல பதிவு podum போதும் மறக்காமல் வாக்களியுங்கள்!!
7 comments:
வடை
இதுக்குமா??கடவுளே...
என்ன நடந்தது பாஸ்????
அப்படியே நல்ல பதிவு podum போதும் மறக்காமல் வாக்களியுங்கள்!//
இவ்வளவு ரணகளத்துலியும் விளம்பரமா ஹிஹி
ரொம்ப வலிக்குதா பாஸ்
தல்லைப்பு கவனமா வைங்க
பாஸ் விடுங்க பாஸ்....இவற்றையெல்லாம் தூசிகளாக நினைத்து தட்டி விடுங்கள். பதிவின் தலைப்பில் கொஞ்சம் கவனம் எடுங்கள். அதுவே போதும்.
Post a Comment