ஹன்சிகா மோத்வானி.........
தமிழ் சினிமா விசிறிகளின் புதிய கனவு நாயகி...
வந்த வேகத்தில் அதிரடியாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர ஆரம்பித்துள்ளார் ஹன்சிகா. அதை விட முக்கியமாக கவர்ச்சியில் பின்னிப் பெடலெடுக்கிறாராம்.
பிரபுதேவாவுடன் கிசு கிசு என்று வேறு பிரபலம்...
தனுஷுடன் மாப்பி்ள்ளை படத்தில் ஜோடி சேர்ந்த ஹன்சிகா, அடுத்து ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். லேட்டஸ்டாக விஜய்யுடன் வேலாயுதம் படத்திலும் ஜோடி சேர்ந்துள்ளார்.
அப்படி பிரபலமான நம்ம (இனி நம்ம தானே!) ஹீரோயின் ஹன்சிகா மொத்வானியின் புதிய படங்கள்...
17 comments:
niceeeeeeeeeeee
ungaluku konjam tiranthu kati na pothu me undane avnga padatha poduduveenga
dai evlayavathu vidu vai da :P :p vera heroins un kaknu ku theriyathooooooo ellthaiyum katina than neega vote poda solli keppenga loooooo :P :P
ஹன்ஸிகா மோத்வானி மீது மைந்தனுக்கு புதிய காதல் பிறந்துள்ளதாக கிசு..கிசு வெளியாகியுள்ளது.
நீங்க மூச்சு எடுக்க மறந்திட்டீங்க...................
விட்டால் ரிட்டையர்மென்டே கொடுத்துவிடுவார்கள் போலிருக்கிறது.
"பிரபுதேவாவுடன் கிசு கிசு" இப்படி வதந்தியை கிளப்பி விட்டிர்கள்..............
டும்.. டும்.. டும்..
மைந்தனுக்கும் ஹன்சிகா மொத்வாநிகும் கள்ள காதல்
மைந்தனின் தூக்கத்தை கெடுத்தவர் ஹன்சிகா மொத்வானி இலங்கையில் பெரும் பரபரப்பு ?
?
ம்ம் நல்லா இருக்கு எப்ப இந்த பக்கம் தாவுனிங்க
அழக ரசிகிரிங்க போல ரசிங்க ரசிங்க?
மைந்தனின் மயக்கம் ஹன்சிகா மீதா ?சொந்த காசில் சூனியம் வைத்து கொண்டார். mynthan.
எப்ப இந்த பக்கம் தாவுனிங்க....? Take Care oh he he............
ம்ம்ம்ம்ம்ம்ம் நல்லாத்தான் இருக்கு நான் நீங்க போட்டிருக்கிற பாட்டச்சொன்னேன்..
நம்ம தெரிவு ஆடுகளம் வெள்ளாவி தப்சி தான் . ஹிஹிஹி
i like hanshika
Post a Comment