Tuesday, May 10, 2011

'எங்கேயும் காதல்"வீடியோ பாடல்கள்(HQ)முதல்முறையாக !!


கவனிக்க:எனது ப்ளாக்'இல் ரேடியோ ஆல் டைம் பாடிக்கிட்டே இருப்பதால்,அதனை நிறுத்தி விட்டு பாடல்களை கேட்கவும்!!
ரேடியோ விட்ஜெட் "பாட்டு கேக்கலாம் வாங்க"எனும் தலைப்பின் கீழ் உள்ளது.

நங்கை...நிலாவின் தங்கை..
மங்கை..நீ தானே சிங்கை..
பாவை ...என் தோழி ஆவாய்..
பூவை..நிக்காதே தீ வை..


அற்புதமான பாடல் எங்கேயும் காதல் படத்திலேயே கலர்புல்லான கலங்கடிக்கிற ஆட்டங்களுடன் கூடிய வெள்ளைக்கார பாடல்!!ஹிஹி
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது!!அதில் வரும் அந்த அழகான கறுப்பு நடனக்காரர் தான் என்னை மிகக் கவர்ந்தவர்!!
சில இடங்களில் ஹன்சிகா முகப் பாவனையால் கிறங்கடிக்கிறார்!!!


இடையில் இவ்வாறு சில வரிகள் வருகிறன..கேட்க நன்றாக இருக்கிறது..ஆனால் என்ன அர்த்தம்??
எனக்கு தெரிந்த எழுபத்தாறு மொழிகளிலும் தேடித் பார்த்துவிட்டேன்,..கண்டு பிடிக்கமுடியவில்லை!!
O Mama Mama..Vippaamalaama
O Mama Mama..Vippaak-shaamalaama
O Mama Mama..Vippaamalaama
O Mama Mama..Vippaak-shaamalaama

அடுத்த பாடல்....

"ஓ அன்பே...நீ சென்றால் கூட வாசம் வீசும் வீசும் வீசும்..
என் அன்பே...என் நாட்கள் என்றும் போல போகும் போகும் போகும்..
என் உள்ளே....தன்னாலே காதல் ரணம் கொண்டேன் கொண்டேன்..."
என்று செல்லும்

அருமையான இனிமையான சோகமான பாடல்...




லோலிட்டா...ஓ லோலிட்டா...
உன் தூரம் கூட பக்கமாய்
மாறுதே...

பொன் மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்...
விண்ணஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய்..
நீ வேகம் காட்டிப் போகும் போது நோகுதே...
உன் தூரம் கூட பக்கம் ஆக மாறுதே..
லோலிட்டா...........

கார்த்திக்கின் குரலில் ஜொலிக்கிறது லோலிட்டா பாடல்...!!



"தீ இல்லை புகை இல்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே..
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே..
பூ இல்லை மடல் இல்லை..
புது தேனை பெய்கிறாய் மனதிலே...

என்னை உன்னிடம் இழக்கிறேன்..
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்..
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன் சின்ன சின்னதாய்...

பாடலில் ஹன்சிகாவின் உடம்பு அப்படியே தெரிகிறமையால்,
ஹச்நிகா ரசிகர்கள் கடுப்பாக கூடும் ஹன்சிகா குண்டு பப்பாளி
என்று உணர்ந்தமையால்!!!ஹிஹி



பிரபுதேவா தோன்றும் இந்த எங்கேயும் காதல் பாடல் காட்சியில் முத்தங்கள்
மற்றும் பல கிளுகிளுப்புகள்...என்றாலும் ரசிக்க வைக்கின்றது..
பாடலை பார்த்தால் அத்துடன் ஒன்றிப் போவீர்கள்...
இந்தப் பாடல் மட்டுமல்ல அனைத்துமே அவ்வாறுதான்!!

"எங்கேயும் காதல்...
விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச..
விண்காலை சாரல்...
முகத்தினில் வந்து சட்டென்று மோத...
கொல்லாத பாடல்...
பரவசம் தந்து பாதத்தில் ஓட..
முதல் வரும் காதல்..
மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும்!!"





மொத்தத்தில் ஹரிஷ்'சுக்கு ஒரு பாராட்டு!!!அது காப்பி பேஸ்ட் இசையோ என்னமோ..
அப்புறம் பிரபுதேவாக்கு ஒரு சின்ன பாராட்டு...!!!
ஹன்சிகா மொத்வானிக்கு ஒரு அட்வைசு:பாடியை மெயின்டெயின் பண்ணவும்..
அப்புறம் என்ன??ஓட்டை போட்டிட்டு,மொக்கையை,விமர்சனங்களை எழுதிவிட்டு போங்களேன்!!

Post Comment

17 comments:

சி.பி.செந்தில்குமார் said...

ஹன்சிகா...

நிரூபன் said...

'எங்கேயும் காதல்"வீடியோ பாடல்கள்(HQ)முதல்முறையாக !!//

இதுக்குப் பின்னாடி மொக்கை ஏதும் இல்லையா சகோ,

நிரூபன் said...

கவனிக்க:எனது ப்ளாக்'இல் ரேடியோ ஆல் டைம் பாடிக்கிட்டே இருப்பதால்,அதனை நிறுத்தி விட்டு பாடல்களை கேட்கவும்!!
ரேடியோ விட்ஜெட் "பாட்டு கேக்கலாம் வாங்க"எனும் தலைப்பின் கீழ் உள்ளது.//

அடிங் கொய்யாலா, ஏதோ 24 மணி நேர ரேடியோ சேவை இவரு பண்ணுறமாதிரி பீலிங் விடுறாரு.
ஹி..ஹி...

Mathuran said...

அனைத்து பாடலகளும் நன்றாக இருக்கிறது.. ஆனால் முதல் பாடல் இசை மைக்கல் ஜாக்சனின் ஆல்பம் ஒன்றில் கேட்டதாக ஞாபகம்

நிரூபன் said...

ஆமா இந்தப் பாடல்களுக்கு நடுவில், மணித்தியாலத்தின் முதல் பாடல், இன்றைய காதல் கீதம், சுப்பர் ஹிட் சோங்ஸ் ஒப் த டே,
என்று வாய்ஸ் வராதா..
அதையும் ஒரு கம்மிங்கில் பண்ண வேண்டியது தானே.
ஹி...ஹி...

அப்புறமா நேர அறிக்கைக்கு ஒரு பாட்டும்,
பாடலுக்கு நடுவில்..
’இங்க பாரு,
யாரு ஜெயிக்கிறோம் எனப்து முக்கியமில்லை,
ஆட்டத்திலை கடைசி வரைக்கும் யார் வாறங்க’
என்பது தான் முக்கியம்....

இப்படி பஞ்ச் வசனங்கள் எல்லாம் வராதா..

ஏன் கேட்கிறேன் என்றால்,
நான் கேட்ட ஆடியோ பாடல்களுக்கு நடுவில் இவை எல்லாம் அடிக்கடி வந்து போனது.

நிரூபன் said...

நங்கை...நிலாவின் தங்கை..
மங்கை..நீ தானே சிங்கை..
பாவை ...என் தோழி ஆவாய்..
பூவை..நிக்காதே தீ வை..//

இதில் எங்காச்சும் மைந்தன் என்று வராதே...

அப்புறம் இந்தப் பாடலையும் முதன் முதலில் உங்களுக்கு வழங்குவது, உங்களுக்கு அறிமுகப்படுத்துவது கவி உலகம் என்று போடலாமில்ல.

கவி அழகன் said...

படத்தை தவிர பாடலெல்லாம் நல்லா தான் இருக்கு
மைந்தனுக்கும் இரசனை இருக்கு

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இந்த அருமையான பாடல்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி மைந்தன்! எனக்கு இவை ரொம்ப புடிக்கும்!

தனிமரம் said...

நல்லபாடல்கள் அதிலும் ஹரிஸ்ராகவேந்திராவின் குரலில் நீ இல்லை அருமையான பாடல் பின்னிரவில் தாலாட்டும் மெல்லிசை.

MANO நாஞ்சில் மனோ said...

ஹன்சிகா...

MANO நாஞ்சில் மனோ said...

ஹன்சிகா...

MANO நாஞ்சில் மனோ said...

ஹன்சிகா...

MANO நாஞ்சில் மனோ said...

ஹன்சிகா...

MANO நாஞ்சில் மனோ said...

ஹன்சிகா...

Anonymous said...

பாடல் தான் நல்ல இருக்கு அதுக்காக பாடல் நல்ல இருக்கு எண்டுட்டு படம் பார்க்க போயிடாதீங்க ரசிகர்களே...........

shanmugavel said...

நல்ல அலசல் பாஸ் .

Unknown said...

எவனோ ஒருத்தன் மைனஸ் ஒட்டு குத்திட்டான்...
யார் அது??
எப்பிடி கண்டு பிடிக்கிறது???
நன்பெர்ஸ் ப்ளீஸ் ஹெல்ப் மீ!!

Related Posts Plugin for WordPress, Blogger...