Thursday, May 5, 2011

எங்கேயும் காதல்-சூப்பர்!!!"எங்கேயும் காதல்' திரைப்படம் உலகமெங்கும் இன்று இரவு திரைக்கு வந்தது..
இலங்கையில் வி ஐ பி என்கிற பிரபலங்கள் பார்க்கும் காட்சி இன்று இரவு நடக்கிறது..ஓகே அதை பற்றி அப்புறம் பார்ப்போம்,
இப்போ "எங்கேயும் காதல்" எப்படி என்று பார்ப்போம்!

முன்னமெல்லாம் எங்கம்மா அப்பா தாத்தா பாட்டி காலத்துல
காதல் என்பது ஒரு அபூர்வப் பொருள் மாதிரி..
ஒரு ஊர் இருந்திச்சுன்னா அங்க ஒன்று இரண்டு காதலர்கள் தான் இருப்பார்கள்
ஐ ,மீன் காதலிப்பவர்கள்.

இப்ப பாத்தீங்கன்னா ஒவ்வொரு சந்து போந்து
இஞ்சு இடுக்கெல்லாம் காதலர்கள் நிரம்பி வழிகிறார்கள்.
இவ்வாறு நிலைமை மாறக் காரணம் "எங்கேயும் காதல்'என்கிற
கொள்கை என்றால் அது மறுக்க முடியாதது பாருங்கோ!!

எங்கேயும் என்று சொல்லும் போது,
இலங்கை,இந்தியா,பாக்கிஸ்தான்,அமேரிக்கா,யு கே,அவுஸ்திரேலியா,ஓமான்
அபுதாபி,விவேகானந்தர் தெரு என்று எல்லா இடங்களையும் குறிக்கும்.

அங்கு எல்லாம் காதல் பரவி இருக்கிறமை தான் "எங்கேயும் காதல்'
என்ற பதத்தின் அர்த்தம்!!
உண்மையில் எவ்வளவு அற்புதமான விடயம் எங்கேயும் காதல்!!
ஆனால் அவை அனைத்தும் உண்மைக் காதலாக அமைந்தால் அற்புதம்!!

இப்பிடி தான் வானம் விமர்சனம் கூட என்னால் மிக அருமையாக எழுதப்பட்டதுன்னு
சொல்லி பின்லேடன் சமாதி மேல பொன் எழுத்துக்களால் பொறிக்க சொல்லி ஒபாமா
பரிந்துரைத்திருக்கார்னா பாத்துகோங்க!!
அதையும் பாக்கணுமா?
கிளிக்குங்க வானம்

என்ன கேக்குறீங்கன்னு புரியுது என் அட்ரெஸ் தானே??
உங்களுக்காக தாரன்...வேற யாருக்கும் குடுத்துடாதீங்கோ??
ப்ளீச்??
ஏன்'னா தப்சி என்னை ஊர் முழுக்க தேடுறாங்களாம்!!

நம்பர் 87 ,
செவ்வாய்,
ஏழரை சனி,
உச்சியில் டான்சிங்,
சனி கிரகம்!!

Post Comment

31 comments:

நிரூபன் said...

இலங்கையில் வி ஐ பி என்கிற பிரபலங்கள் பார்க்கும் காட்சி நேற்று இரவு//

VIP: வேலைக்கு உதவாத பைத்தியங்கள்...

இது தானே.

நிரூபன் said...

இப்ப பாத்தீங்கன்னா ஒவ்வொரு சந்து போந்து
இஞ்சு இடுக்கெல்லாம் காதலர்கள் நிரம்பி வழிகிறார்கள்.
இவ்வாறு நிலைமை மாறக் காரணம் "எங்கேயும் காதல்'என்கிற
கொள்கை என்றால் அது மறுக்க முடியாதது பாருங்கோ!!//

ஐயோ, வயித்தெரிச்சல், வயித்தெரிச்சல்..
உங்களுக்கு காதலி, இல்லை என்று கடுப்பு..
ஒராளைப் பார்த்து ஜொள்ளு விட்டு, படக் என்று அணைச்சு, லபக் என்று பிடிச்சு, மவுண்டவேனியா, கோல்பேஸ் இதில் எங்காவது ஓரிடத்திற்கு கூட்டிப் போறது.

Unknown said...

//நிரூபன் said...
இலங்கையில் வி ஐ பி என்கிற பிரபலங்கள் பார்க்கும் காட்சி நேற்று இரவு//

VIP: வேலைக்கு உதவாத பைத்தியங்கள்...

இது தானே.//

ஆமா ஆமா

MANO நாஞ்சில் மனோ said...

என்னை கொலைகாரனா மாத்திபுடாதீங்கப்பூ....

MANO நாஞ்சில் மனோ said...

சரி சரி எதுக்கும் ஒரு ரெண்டு ஓட்டு போட்டுட்டு கிளம்புவோம்...

Unknown said...

//நிரூபன் said...
இப்ப பாத்தீங்கன்னா ஒவ்வொரு சந்து போந்து
இஞ்சு இடுக்கெல்லாம் காதலர்கள் நிரம்பி வழிகிறார்கள்.
இவ்வாறு நிலைமை மாறக் காரணம் "எங்கேயும் காதல்'என்கிற
கொள்கை என்றால் அது மறுக்க முடியாதது பாருங்கோ!!//

ஐயோ, வயித்தெரிச்சல், வயித்தெரிச்சல்..
உங்களுக்கு காதலி, இல்லை என்று கடுப்பு..
ஒராளைப் பார்த்து ஜொள்ளு விட்டு, படக் என்று அணைச்சு, லபக் என்று பிடிச்சு, மவுண்டவேனியா, கோல்பேஸ் இதில் எங்காவது ஓரிடத்திற்கு கூட்டிப் போறது.//

ஏன் இந்த வெறி உங்களுக்கு பாஸ்??

Anonymous said...

////இப்பிடி தான் வானம் விமர்சனம் கூட என்னால் மிக அருமையாக எழுதப்பட்டதுன்னு
சொல்லி பின்லேடன் சமாதி மேல பொன் எழுத்துக்களால் பொறிக்க சொல்லி ஒபாமா
பரிந்துரைத்திருக்கார்னா பாத்துகோங்க!!/// எனக்கும் இப்பிடி தான் பாஸ் முன்னம் சதாம் குசைனின் சமாதில பெயர் பொரிக்க சி பொறிக்க சொல்லி ஒபாம ஓடர் கொடுத்தாரு...)

Unknown said...

//கந்தசாமி. said...
////இப்பிடி தான் வானம் விமர்சனம் கூட என்னால் மிக அருமையாக எழுதப்பட்டதுன்னு
சொல்லி பின்லேடன் சமாதி மேல பொன் எழுத்துக்களால் பொறிக்க சொல்லி ஒபாமா
பரிந்துரைத்திருக்கார்னா பாத்துகோங்க!!/// எனக்கும் இப்பிடி தான் பாஸ் முன்னம் சதாம் குசைனின் சமாதில பெயர் பொரிக்க சி பொறிக்க சொல்லி ஒபாம ஓடர் கொடுத்தாரு...)//

உங்களுக்கும் தந்திட்டாரா???

சொல்லவே இல்ல??

FARHAN said...

தம்பி வியாழகிழமை அண்ணன் கொலை பண்ண மாட்டான் என்கிற தைரியத்துல பதிவு போட்டியா ?

Unknown said...

//FARHAN said...
தம்பி வியாழகிழமை அண்ணன் கொலை பண்ண மாட்டான் என்கிற தைரியத்துல பதிவு போட்டியா ?//

அண்ணன் போன வாரம் திங்கள் கிழமை தானே கொலை பண்ணமாட்டார்னு சொன்னாங்க??

நிரூபன் said...

நம்பர் 87 ,
செவ்வாய்,
ஏழரை சனி,
உச்சியில் டான்சிங்,
சனி கிரகம்!!//

இந்தக் கொலை வெறிக்கு அளவே இல்லையா.

Unknown said...

//நிரூபன் said...
நம்பர் 87 ,
செவ்வாய்,
ஏழரை சனி,
உச்சியில் டான்சிங்,
சனி கிரகம்!!//

இந்தக் கொலை வெறிக்கு அளவே இல்லையா.//

இல்லாமலா பின்ன??
அது ஒளியாண்டுகள் என்னும் அளவீட்டால் அளக்கப்படும் அளவு?!!
சின்ன வயசில படிக்கலை ??

நிரூபன் said...

அன்பு உறவுகளுக்கு ஓர் அறிவித்தல்: என் வலைப் பதிவினை ப்ளாக்கரில் இருந்து டாட்காம் ஆக மாற்றி இருப்பதால், என் வலையினைப் பாலோ பண்ணும், உங்களது டாஷ் போர்ட்டின் Google Reader இல் என் வலைப் பதிவின் Updates இனைக் காண முடியாது, ஆகவே நண்பர்கள் அனைவரும், சிரமத்தினைப் பாராது, மீண்டும் என் வலையினை பாலோ பண்ணுமாறு கேட்டுக் கொள்கிறேன். இடையூறுகளுக்கு- மன்னிக்கவும்,
http://www.thamilnattu.com/

நிரூபன் said...

மைந்தன் சிவா said...
//நிரூபன் said...
நம்பர் 87 ,
செவ்வாய்,
ஏழரை சனி,
உச்சியில் டான்சிங்,
சனி கிரகம்!!//

இந்தக் கொலை வெறிக்கு அளவே இல்லையா.//

இல்லாமலா பின்ன??
அது ஒளியாண்டுகள் என்னும் அளவீட்டால் அளக்கப்படும் அளவு?!!
சின்ன வயசில படிக்கலை ??//

மாப்பு, இது ஓவர் மொக்கை...
யாரு சொன்னாங்க இதை ஒளியாண்டு என்று.
மக்கோணாப் பள்ளிக் கூடத்தில் சொன்னாங்களா,

பாஸ்- இதுக்குப் பெயர் தான், பூமி சூரியனைச் சுற்றும் வேகம்,
புரிஞ்சுதா.

நிரூபன் said...

என் ப்ளாக்கில் புதுப் பதிவும் போட்டாச்சு, ஈழத்து காத்திரப் பதிவர் மட்டும் இன்னும் அப்டேற் ஆகாமல் இருக்கே..
என் முகவரியை மாற்றுங்க சகோ
http://www.thamilnattu.com/

நிரூபன் said...

சகோ, ஈழத்து காத்திரப் பதிவரா/
ஈழத்து காத்தில்லாப் பதிவரா, நாம் எல்லோரும்,

ஹி...ஹி...
எழுத்துப் பிழையை நீக்கி
காத்தில்லா பதிவர்கள் என்று சேர்க்கவும்,

Unknown said...

அதுதானே எங்கேயோ பிழை நடந்திருக்கு பாஸ்..கொஞ்சம் பொறுங்கோ சரி பண்ணுவம்

shanmugavel said...

அய்யய்யோ பாஸ் அட்ரஸ் குடுத்திட்டீங்களே போச்சு போங்க!

கவி அழகன் said...

அடங்க மாட்டன்

Unknown said...

காதல் பற்றி அருமையா சொல்லியிருக்கீங்க...அனுபவ வரிகள்! வாழ்த்துக்கள்! :-)

Mathuran said...

மைந்தன் கடுப்பேத்துறார் மை லார்ட்

Kavi said...

நீங்கள் நகைச்சுவையாக எழுதுகிறீர்கள் என்று நினைத்து கொண்டு உள்ளீர்கள் என நினைக்கிறேன்.

Sathish said...

aaha oho..

Unknown said...

good, kalakkal vimarsanam ! padamum odiruchaame !

Jana said...

சரியாப்போச்சு..அப்ப இனி மைந்தன் சிவாவின் அடுத்த 5 பதிவுகள் ஹன்ஸிகா பற்றியதுதானே? :)

Unknown said...

அட..படம் ஊத்தலாம்

ம.தி.சுதா said...

ஃஃஃஃ அட்ரெஸ் தானேஃஃஃஃ

வேண்டாம்பா வந்தால் நாயை அவிட்டு விடுவே...

உணவு உலகம் said...

இப்படில்லாம் விமரிசனம் எழுதி படத்த நல்லா ஓட வச்சிருவீங்கதானே!

உணவு உலகம் said...

பட விமரிசனம் எப்படி எழுதுவதென்று தெரிந்து கொண்டேன். நன்றி, நண்பரே!

அன்புடன் மலிக்கா said...

விளம்பரம். விமரசனம். அருமையின்னு சொல்லனுமா. சரி சரி அட்ரஸவேர கொடுத்து இருக்கீங்க..ம்ம் வீடுதேடிவந்து பரிசு த்ருவங்க வாங்கிகிட்டு மறக்காம பதிவப்போடுங்க...

Unknown said...

மாப்ள ரெண்டு விஷயம்யா..........

இந்த பதிவுகளுக்கு நடுவில் ஏதாவது விஷயம் உள்ள பதிவு போட முடியுமா பார்க்கவும் ஹிஹி!.

அடுத்து இந்த பாட்டு ஓடுறத நிறுத்த முடியுமா......ஆபிஸ்ல அத்தன பேரும் திரும்பி பார்க்கராங்கய்யா..
ஏன்யா உனக்கு இந்த கொலைவெறி ஹிஹி!

Related Posts Plugin for WordPress, Blogger...