
வணக்கம் அன்பார்ந்த குசும்பு பிடிச்ச
கிசு கிசு ரசிகர்களே....
கில்லி என்றது அடம் கில்க்ரிஸ்ட்,நேற்று இரவு பெங்களூர் ராயல் சாள்ன்ஜெர்ச்கு எதிரான போட்டியில் அபாரமாக
ஆடி சதமடித்தார்..
சதமடித்து கைகளை தூக்கி "பேட்'ஐயும் தூக்கி காட்டும் போது,பார்த்துக்கொண்டிருந்த
ப்ரீத்தி சிந்தா அழுதாங்க...
அதை ஜூம் போய் காட்டினார்கள் கமரா மேன்ஸ்!!
கில்லி சதம் அடிச்சதுக்கும்,ப்ரீத்தி அழுத்தத்துக்கும் என்ன
சம்பந்தம்??(பதிவரா இருந்தா இப்பிடியெல்லாம் ஜோசிக்கணும் தம்பி,இல்லாட்டி ஒரு பதிவ தேத்துறது எப்பிடியாம்!)
எனக்கு பெரிய சந்தேகம் இது..என்னவா இருக்கும்னு!!
உடனே பேஸ்புக்கில் போட்டேன் யாராச்சும் கிளியர் பண்ணுவாங்களான்னு..
ஆனா பெருசா நான் எதிர்பார்த்தமாதிரி ரெஸ்போனஸ் கிடைக்கல...
எனக்கு பலத்த சந்தேகம்,கில்லி மாய்ந்து மாய்ந்து
அடித்த அடியைப் பார்த்து ப்ரீத்தி அழுதாங்களா...
இல்லை,
கில்லி சதம் அடித்த சந்தோசத்தில் அழுதாங்களா இல்ல...
இங்கயே இப்பிடி அடிக்கிறார்...
நாளைக்கு...
........
அடுத்த மட்ச்ல என்னமா அடிக்க போறார்னு நெனைச்சு அழுதிருப்பாங்களா??
ஓகே அதை விடுங்க இது இந்த சீசன் ஐ பி எல்...
கடந்து போன சீசன் ஐ பி எல்லில் என்னாச்சு??
அடுத்த சீசன் என்ன நடக்கும்??
இன்னொரு டவுட்டு..
நேற்று ப்ரீத்தி சிந்தா அழகாய் இருந்தாங்களாம் வழமையை விட...
ஏன் அப்பிடி???
ஒரு வேளை கில்லி சதம் அடிக்கப்போறார்னு முதலிலேயே
ப்ரீதிகிட்ட சொல்லி இருந்தாரா...
இல்லை..
நேத்து மேக் அப் போடா மறந்திட்டாங்களா ப்ரீத்தி சிந்தா??
அப்பிடியே இன்னொரு ......கேக்கட்டா வேண்டாமா??
என்னைய மாதிரி ஜோசியுங்க பாஸ்...அப்ப தான் களிமண் குறைஞ்சு மூளை விருத்தியாகும்... இல்லாட்டி தினசரி ரெண்டு தக்காளி சாப்பிடுங்க.. வெளங்கிரும்!!! |
