Thursday, May 19, 2011

ஏஞ்செலினா ஜூலிக்கு விஜயகாந்த் மேல காதலா??(ஹாலிவூட் கலக்கல் விசிட் )


அப்பிடி என்னதான் கேட் மிடில்டன்'கிட்ட இருக்குன்னு இளவரசர் வில்லியம்ஸ் மயங்கினார்??
நம்ம ஊரு சொர்ணாக்கா கூட இவங்கள விட வடிவா இருப்பாங்களேன்னு நீங்க
புலம்புறது புரியுது பாஸ்!!
இவங்க ரெண்டு பேர்க்கும் ஹனிமூன் எங்க தெரியுமா??
அந்த படங்கள் கொஞ்சம் பார்த்தேன்...டவுன்லோட் பண்ண முடியல..
பெரிய இடத்து சமாசாரம் பாருங்கள்...
இடம் ஒவ்வொன்றும் கனவு உலகம் மாதிரி இருக்கிறது!!கூகிளில
தேடினால் கூட உங்களால் கண்டு பிடிக்க முடியாது!
எனக்கு எப்பிடி தெரியும்னு ஜோசிக்கிறீங்களா??
மேல போன டயானா கீழ வந்து சொன்னாங்க!!

Story photo: 'The Oprah Winfrey Show's' 'Surprise Oprah! A Farewell Spectacular' Guests Revealed: Tom Hanks, Tom Cruise... And?

ஏஞ்செலினா ஜூலியும்,பிரட் பிட்'டும்(ரெண்டு பேரும் யார்னு கேக்காதீங்க பாஸ்,தெரியாதவங்க விஜயகாந்த்னு வைச்சுகோங்க)கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு வந்திருந்த வேளை,
இரவு உணவுக்கு ஒன்றாக சென்ற போது எடுக்கப்பட்ட படம் இது.
இரவு உணவு அது தான் டின்னர் முடிஞ்சோன என்ன பண்ணி இருப்பாங்க??
கை கழுவி இருப்பாங்க!!அது எல்லாம் நமக்கு தேவையா..
ஏஞ்செலினா ஜூலி தனது சிறுவர்களுக்கான படமான "குங் பூ பண்டா 2 "ஐயும்,
பிரட் பிட் தனது படமான "ட்ரீ ஒப் லைப்(Tree of Life) படத்தையும் ப்ரொமோட் பண்ணுவதற்காக
வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது!

pirates of the caribian

பிரேட்ஸ் ஒப் த கரீபியன்(“Pirates of the Caribbean” ) படத்தின் நான்காவது பாகமான "ஒன் ஸ்ட்ரேஞ்சர் டைட்ஸ்(“Pirates of the Caribbean: On Stranger Tides”) படத்தில் நடிக்க பிரெஞ்சு நடிகையான அச்ற்றிட்பெர்கஸ் ப்றேச்பி'யை ஒப்பந்தம் செய்திருக்கிறார் இயக்குனர் ஜெரி.ஹவாய்,பிரிட்டன்,லாஸ் ஏஞ்சல்ஸ் என்று கதாநாயகன் ஜாக் ஸ்பரோவுடன் இணைந்து நடிக்கவுள்ளார் இந்த பிரெஞ்சுக் கிளி!(பிரெஞ்சுக் கிளி என்பதால் படத்தில் பிரெஞ்சு முத்தமும் இருக்குமா?#டவுட்டு)
இம்முறையும் இந்தப்படம் வசூலை அள்ளிக் குவிக்கும்னு
எதிர்பார்க்கப்படுகிறது!!(நான் ஓசி அட்(ad )குடுத்திட்டேன் பாருங்க என்னுடைய ப்ளோக்ல!!)

A brief history of Arnold's sex scandals

இவர்கிட்ட வேலை பார்த்த பொம்பிளைக்கு இப்போ பத்து மாசம் இல்லே...
பத்து வயதில் ஒரு பையன் இருக்காங்களாம்.
அதனால இருபத்தைந்து வருட திருமண வாழ்க்கை
முடிவடைந்து இப்போ தனிமரமாய் நிற்கும் இந்த டெர்மினேட்டர்,
ப்ரேடியேட்டர்....
பாடியை காட்டி மயக்கி இருப்பாரோ..இல்லை
பாடியை பார்த்து பூ மயங்கிச்சோ...
விளைவு இப்போ??

Yesterday 17-year-old Patrick tweeted, "i love my family till death do us apart. #family." He also reportedly changed his last name on Twitter to Shriver.

His sister Katherine tweeted, "This is definitely not easy but I appreciate your love and support..."
பிள்ளைகள் பெற்றோர் ஞாபகத்தில்...

மறுபடியும் திரைப்படங்களில் நடிக்க இருக்கிறாராம்...
எதிர்பார்த்து காத்திருக்கிறேன் நான்..ரசிகர்கள் கூட!!
டெர்மினேட்டர் அஞ்சு,ஆறு,ப்ரேடியேட்டர் எழு எட்டுன்னு நடியுங்க பாஸ்..
பார்க்க நாம இருக்கோம்...
நீங்க கலிபோர்னியா ஆளுநர் ஆனப்புறம் எம்புட்டு கவலைப்பட்டேன் தெரியுமா
படங்கள் நடிக்கமாட்டீங்கன்னு கேள்விப்பட்டோன!!
Story photo: 'The Oprah Winfrey Show's' 'Surprise Oprah! A Farewell Spectacular' Guests Revealed: Tom Hanks, Tom Cruise... And?பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி ஒபேரா வின்பறேயின் இறுதி நிகழ்ச்சி செவ்வாய் இரவு நடைபெற்றது.(நடைபெற இருந்தது நடைபெறவில்லையாம் அடுத்த இருபத்தைந்தாம் தேதியாம்!!)
இதில் கலந்து சிறப்பிக்க இருந்தவர்கள் யார் தெரியுமா??
கூடைப்பந்தாட்ட பிரபலம் மைக்கல் ஜோர்டான்
கவர்ச்சிப் பாடகி மடோனா
கருப்பு தங்கம் டொம் குரூஸ்
டொம் ஹான்க்ஸ் என்று பலர்..
அத்துடன் பதிவுலக பிரபலம் மைந்தன் சிவா!!
பல பேரை நம்மளுக்கு தெரியாது ஹிஹி
Story photo: 'The Oprah Winfrey Show's' 'Surprise Oprah! A Farewell Spectacular' Guests Revealed: Tom Hanks, Tom Cruise... And?
அமெரிக்காவின் சிக்காகோ நகரில் இது நடைபெற்றது குறிப்பிடத்தக்கது!!

இறுதியா நம்ம ஊரு ஐட்டம்...ஐ மீன் வகை...(அய்யய்யோ நான் மீன் பண்ணினது வகையறா)

காஜல் அகர்வால் தான் இதுன்னு சொன்னா நம்புறீங்களா??
கார்த்திக்கு கல்யாணம்னு கேள்விப்பட்டோன,
அரைகுறையா போட்டிருந்த உடுப்போடையே கெளம்பீட்டா..
கார்த்திக்கு எங்க வீக்னஸ் இருக்குன்னு கரெக்ட்டா தெரிஞ்சு
வைச்சிருக்காங்கப்பா!!!அடி ஆத்தி...

எப்பிடி இருக்கு தொகுப்பு??நல்லா இருந்தா ஓட்டு குத்துறது!!!

Post Comment

31 comments:

A.சிவசங்கர் said...

ஓட்டும் போட்டாச்சு .கமெண்டும்

saro said...

உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.
Share

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அப்பிடி என்னதான் கேட் மிடில்டன்'கிட்ட இருக்குன்னு இளவரசர் வில்லியம்ஸ் மயங்கினார்??//
நான் கேட்க நினைச்ச கேள்வி

ஆர்.கே.சதீஷ்குமார் said...

செம மசாலா விருந்து!!

மைந்தன் சிவா said...

//கே.சதீஷ்குமார் said...
அப்பிடி என்னதான் கேட் மிடில்டன்'கிட்ட இருக்குன்னு இளவரசர் வில்லியம்ஸ் மயங்கினார்??//
நான் கேட்க நினைச்ச கேள்வி//

ஹிஹி ஒரே டேஸ்ட்டு!!

பாலா said...

கேட் கிட்ட அப்படி என்னதான் இருக்கு? அதுவும் அவர் வில்லியமை விட மூத்தவர். ஒரு வேளை இவருக்கும் சிம்பு மாதிரி ஆண்டி வைரஸ் அட்டாக் ஆகி இருக்குமோ?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அப்பிடி என்னதான் கேட் மிடில்டன்'கிட்ட இருக்குன்னு இளவரசர் வில்லியம்ஸ் மயங்கினார்??//

அதெல்லாம் வெளிய சொல்வாரா? ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ரசனை!! அம்புட்டுத்தேன்:

மைந்தன் சிவா said...

//பாலா said...
கேட் கிட்ட அப்படி என்னதான் இருக்கு? அதுவும் அவர் வில்லியமை விட மூத்தவர். ஒரு வேளை இவருக்கும் சிம்பு மாதிரி ஆண்டி வைரஸ் அட்டாக் ஆகி இருக்குமோ?//

ஹிஹி இதில ஒரு உள்குத்தும் இல்லையே பாஸ்??

மைந்தன் சிவா said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
அப்பிடி என்னதான் கேட் மிடில்டன்'கிட்ட இருக்குன்னு இளவரசர் வில்லியம்ஸ் மயங்கினார்??//

அதெல்லாம் வெளிய சொல்வாரா? ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ரசனை!! அம்புட்டுத்தேன்:

//
வெளில சொல்லணும் பாஸ்..அப்ப தானே நமக்கும் தெரிய வரும் அப்பிடி என்ன இருக்குன்னு!!

ஜீ... said...

//அப்பிடி என்னதான் கேட் மிடில்டன்'கிட்ட இருக்குன்னு இளவரசர் வில்லியம்ஸ் மயங்கினார்??//
ஏன் பாஸ் நல்லாத்தானே இருக்கு? (இதுக்கு எசகு பிசகா ஏதும் சொல்லமாட்டானுகன்னு நம்புறேன்)

மைந்தன் சிவா said...

//ஜீ... said...
//அப்பிடி என்னதான் கேட் மிடில்டன்'கிட்ட இருக்குன்னு இளவரசர் வில்லியம்ஸ் மயங்கினார்??//
ஏன் பாஸ் நல்லாத்தானே இருக்கு? (இதுக்கு எசகு பிசகா ஏதும் சொல்லமாட்டானுகன்னு நம்புறேன்)//என்னத்த சொல்ல..ஆமா நீங்க எத பார்த்து இப்பிடி ஒரு கமெண்ட்டு போட்டீங்கன்னு எனக்கு
இப்ப தெரிஞ்சாகனும் ஜீ !!

நர்மதன் said...

இதையும் படியுங்க
திரையுலகம் மிரளும் அளவுக்கு கலைஞரின் புதிய படம்

Yoga.s.FR said...

இரவு உணவு அது தான் டின்னர் முடிஞ்சோன என்ன பண்ணி இருப்பாங்க??

கை கழுவி இருப்பாங்க!!அது எல்லாம் நமக்கு தேவையா..இங்கயெல்லாம் சோத்த பிசஞ்சு(?)சாப்பிடமாட்டாங்க!கத்தி,கரண்டி தான்!அப்புறம் ஒருவிஷயம்:"யோசிக்கிறீர்களா?"எழுதுவதற்கு "வை"எழுத்தை உபயோகிக்க வேண்டும்."ஜே"எழுத்து அல்ல!நீண்ட நாட்களாக இந்தத் தவறை விடுகிறீர்கள்,மகனே!

ரஹீம் கஸாலி said...

எப்பா உனக்கு இந்த வேலை

NKS.ஹாஜா மைதீன் said...

க "லந்து " கட்டி அடித்து ஆடி இருக்கிறீர்கள்...

ஜீ... said...

//மைந்தன் சிவா said.
என்னத்த சொல்ல..ஆமா நீங்க எத பார்த்து இப்பிடி ஒரு கமெண்ட்டு போட்டீங்கன்னு எனக்கு
இப்ப தெரிஞ்சாகனும் ஜீ !!//
பொதுவா பாத்துத்தான்!
சில ஆங்கிள்ல நல்லாருக்கு...சில ஆங்கிள்ல கிழவி மாதிரி இருக்கு..எல்லாம் காமெராதான் பிரச்சினை! மற்றபடி ஓக்கே!:-)

மைந்தன் சிவா said...

//Yoga.s.FR said...
இரவு உணவு அது தான் டின்னர் முடிஞ்சோன என்ன பண்ணி இருப்பாங்க??

கை கழுவி இருப்பாங்க!!அது எல்லாம் நமக்கு தேவையா..இங்கயெல்லாம் சோத்த பிசஞ்சு(?)சாப்பிடமாட்டாங்க!கத்தி,கரண்டி தான்!அப்புறம் ஒருவிஷயம்:"யோசிக்கிறீர்களா?"எழுதுவதற்கு "வை"எழுத்தை உபயோகிக்க வேண்டும்."ஜே"எழுத்து அல்ல!நீண்ட நாட்களாக இந்தத் தவறை விடுகிறீர்கள்,மகனே!//நன்றி பாஸ்...அது ட்ரான்ஸ்லேசன் ஆகேக்க பிழையாக வந்துவிடுகிறது..
இனிமேல் முயற்சி செய்து தவிர்க்கிறேன்

மைந்தன் சிவா said...

//ரஹீம் கஸாலி said...
எப்பா உனக்கு இந்த வேலை//

ஹிஹி வேலை இல்லாததால் தான் பாஸ்

மைந்தன் சிவா said...

//ஜீ... said...
சில ஆங்கிள்ல நல்லாருக்கு...சில ஆங்கிள்ல கிழவி மாதிரி இருக்கு..எல்லாம் காமெராதான் பிரச்சினை! மற்றபடி ஓக்கே!:-)

//
அது தான்...நீங்க பார்த்த அந்த சில ஆங்கில எது பாஸ்??

ஜீ... said...

>>>மைந்தன் சிவா said...
//ஜீ... said...
சில ஆங்கிள்ல நல்லாருக்கு...சில ஆங்கிள்ல கிழவி மாதிரி இருக்கு..எல்லாம் காமெராதான் பிரச்சினை! மற்றபடி ஓக்கே!:-)
//

அது தான்...நீங்க பார்த்த அந்த சில ஆங்கில எது பாஸ்??<<<<

அதான் பாஸ்! நீங்க பாக்காம மிஸ் பண்ணீங்களே அதே ஆங்கிள்! (பயபுள்ள விடமாட்டேங்கிறானே)

Anonymous said...

///இவர்கிட்ட வேலை பார்த்த பொம்பிளைக்கு இப்போ பத்து மாசம் இல்லே...
பத்து வயதில் ஒரு பையன் இருக்காங்களாம்.// அட நம்ம இவங்களுமா !!!

Yoga.s.FR said...

பல பேரை நம்மளுக்கு தெரியாது ஹிஹி!!!!!!///பல பேருக்கு நம்மளத் தெரியாது///அப்படி வர வேண்டுமோ?டவுட்டு!(குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்கும் புலவர்களும்?!இருக்கிறார்கள்)

shanmugavel said...

சரிதான் பாஸ்.ஓக்கே ஓக்கே

akulan said...

நம்ம ஊரு மேட்டர் தான் நல்லா இருக்குது.......

ஷர்புதீன் said...

உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி

Anonymous said...

i like your blog

நிரூபன் said...

இரவு உணவுக்கு ஒன்றாக சென்ற போது எடுக்கப்பட்ட படம் இது.//

ஏன் நீங்களும் அவங்க கூட ஒன்றாகப் போனீங்களா.
அவ்...

நிரூபன் said...

மேல போன டயானா கீழ வந்து சொன்னாங்க!!//

ஏன் மாப்பு, நல்லாத் தானே போய்க் கொண்டிருக்குது. நடுவிலை ஏன் இந்தக் கொல வெறி.

நிரூபன் said...

"குங் பூ பண்டா 2 "ஐயும்,//

அவ்............
இதிலை இரட்டை அர்த்தம் இருப்பது போலத் தோணுதே.

நிரூபன் said...

(நான் ஓசி அட்(ad )குடுத்திட்டேன் பாருங்க என்னுடைய ப்ளோக்ல!!//

மரண மொக்கை என்பது இது தானா மாப்பு.

நிரூபன் said...

இது மொக்கையா,
இல்லை மரண மொக்கையா.
பாஸ்..வயிறு குலுங்க சிரித்தேன் சகோ.

Related Posts Plugin for WordPress, Blogger...