Wednesday, May 18, 2011

கில்லி அடிச்சா...ப்ரீத்தி ஜிந்தா அழுதா..!!!வணக்கம் அன்பார்ந்த குசும்பு பிடிச்ச
கிசு கிசு ரசிகர்களே....

கில்லி என்றது அடம் கில்க்ரிஸ்ட்,நேற்று இரவு பெங்களூர் ராயல் சாள்ன்ஜெர்ச்கு எதிரான போட்டியில் அபாரமாக
ஆடி சதமடித்தார்..
சதமடித்து கைகளை தூக்கி "பேட்'ஐயும் தூக்கி காட்டும் போது,பார்த்துக்கொண்டிருந்த
ப்ரீத்தி சிந்தா அழுதாங்க...
அதை ஜூம் போய் காட்டினார்கள் கமரா மேன்ஸ்!!

கில்லி சதம் அடிச்சதுக்கும்,ப்ரீத்தி அழுத்தத்துக்கும் என்ன
சம்பந்தம்??(பதிவரா இருந்தா இப்பிடியெல்லாம் ஜோசிக்கணும் தம்பி,இல்லாட்டி ஒரு பதிவ தேத்துறது எப்பிடியாம்!)

எனக்கு பெரிய சந்தேகம் இது..என்னவா இருக்கும்னு!!


உடனே பேஸ்புக்கில் போட்டேன் யாராச்சும் கிளியர் பண்ணுவாங்களான்னு..
ஆனா பெருசா நான் எதிர்பார்த்தமாதிரி ரெஸ்போனஸ் கிடைக்கல...

 • கில்லி சதம் அடிக்கும் போது ப்ரீத்தி சின்டா அழுதாங்க..என்னவா இருக்கும்??
  11 hours ago · · ·
   • Sajirathan Sathyaseelan தப்பா நினைக்கவேண்டாம்.... அது ஆனந்த கண்ணீர்...........
    11 hours ago ·
   • Mayooran Peri இன்றைக்கு ப்ரீத்தி ரொம்ப அழகாகவும் இருக்கின்றார்
    11 hours ago · · 1 person
   • Mynthan Shiva இல்ல நான் எங்க தப்பா நெனைச்சேன்???கேள்வி கேட்டது ஒரு தப்பா ??]
    11 hours ago ·
   • Mynthan Shiva ரொம்பவே டச் பண்ணிட்டாங்களோ??
    11 hours ago · · 1 person
   • Pratheep Selvakumaran unaku ean kaduperuthu..
    11 hours ago · · 1 person
   • Sajirathan Sathyaseelan டச் எல்லாம் ரெஸ்ஸிங் ரூமிலதான் நடக்கும்....
    11 hours ago · · 1 person
   • சாவகச்சேரி துவா oruvela atha irukkumoo
    11 hours ago · · 1 person
   • Mynthan Shiva ஒரு வேளை இந்த அடியப் பார்த்து பயந்திருப்பாங்களோ???
    11 hours ago · · 1 person
   • Pratheep Selvakumaran gillli nalla vilaiyaduran... enna
    11 hours ago · · 2 people
   • Mynthan Shiva ஆமா ஆமா நல்லா விளையாடி இருக்கான் கில்லி!!ப்ரீத்தி சிண்டாவே அழுதிட்டாங்கன்னா பாத்துக்கோங்க!!
    11 hours ago · · 2 people
   • Thayalini Arulanantham ennava irukkum?///////////////
    11 hours ago ·
   • Mynthan Shiva ‎???tatz wt im askn!
    11 hours ago ·
   • Pratheep Selvakumaran nadikiran... :O
    10 hours ago ·
   • Shiroman Emmanuel he sent a stragiht message to preeti if u want some come and getsome .have u guys notice bit diffeent and energitic celebration g
    3 hours ago · · 1 person
எனக்கு பலத்த சந்தேகம்,கில்லி மாய்ந்து மாய்ந்து
அடித்த அடியைப் பார்த்து ப்ரீத்தி அழுதாங்களா...
இல்லை,
கில்லி சதம் அடித்த சந்தோசத்தில் அழுதாங்களா இல்ல...
இங்கயே இப்பிடி அடிக்கிறார்...
நாளைக்கு...
........
அடுத்த மட்ச்ல என்னமா அடிக்க போறார்னு நெனைச்சு அழுதிருப்பாங்களா??

ஓகே அதை விடுங்க இது இந்த சீசன் ஐ பி எல்...
கடந்து போன சீசன் ஐ பி எல்லில் என்னாச்சு??


அடுத்த சீசன் என்ன நடக்கும்??

இன்னொரு டவுட்டு..
நேற்று ப்ரீத்தி சிந்தா அழகாய் இருந்தாங்களாம் வழமையை விட...
ஏன் அப்பிடி???
ஒரு வேளை கில்லி சதம் அடிக்கப்போறார்னு முதலிலேயே
ப்ரீதிகிட்ட சொல்லி இருந்தாரா...
இல்லை..
நேத்து மேக் அப் போடா மறந்திட்டாங்களா ப்ரீத்தி சிந்தா??

அப்பிடியே இன்னொரு ......கேக்கட்டா வேண்டாமா??

என்னைய மாதிரி ஜோசியுங்க பாஸ்...அப்ப தான்
களிமண் குறைஞ்சு மூளை விருத்தியாகும்...
இல்லாட்டி தினசரி ரெண்டு தக்காளி சாப்பிடுங்க..
வெளங்கிரும்!!!

Post Comment

15 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

யோவ் இனிமேல் டவுட்டே கேக்காதையா! தலை சுத்துது!!

யோகா.எஸ் said...

தம்பி நீ --------- எழுவாய் இருப்பதில்------------ பயனிலை எழுந்து செல்வது செயற்படு பொருள்!!!!!!

arooran said...

யோவ் இனிமேல் டவுட்டே கேக்காதையா! தலை சுத்துது!!

Unknown said...

ரைட்டு!

NKS.ஹாஜா மைதீன் said...

அழுதாலும் அழகாக தானே இருந்தார்...ஹி ஹி...

Anonymous said...

ஹாஹாஹா

Anonymous said...

உண்மையிலே நேற்று ஒரு அருமையான மேட்ச் , என்ன அடி என்ன அடி -மார்ஸ் & கில்லி

Yoga.s.FR said...

என்னைய மாதிரி ///ஜோ///சியுங்க இல்ல......./யோ/சியுங்க.பதிவேற்ற முன் ஒன்றுக்கு மூன்று தடவை சரி பார்க்கவும்.

பாலா said...

அவங்க எதுக்கு அழுதாங்களோ தெரியாது. ஆனா அழும்போது கீழுதட்டை கடித்தார்களே அவ்வளவு அழகு.

நிரூபன் said...

பதிவரா இருந்தா இப்பிடியெல்லாம் ஜோசிக்கணும் தம்பி,இல்லாட்டி ஒரு பதிவ தேத்துறது எப்பிடியாம்!//

அவ்.......என்ன உட்கார்ந்து யோசிப்பீங்களோ.

நிரூபன் said...

அடப் பாவிங்களா, ஒரு செஞ்சரி அடிச்சதுக்குப் பின்னாடி இம்புட்டு மேட்டர் இருக்கா.
அவ்.....................

MANO நாஞ்சில் மனோ said...

என்னய்யா நடக்குது இங்கே....?

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் ஏழாவது போட்டாச்சு, ஆனால் கிரிக்கெட் பத்தி எனக்கு ஒன்னுமே தெரியாது...

ஆகுலன் said...

கில்லி சதம் அடிச்சதுக்கும்,ப்ரீத்தி அழுத்தத்துக்கும் என்ன
சம்பந்தம்??(பதிவரா இருந்தா இப்பிடியெல்லாம் ஜோசிக்கணும் தம்பி,இல்லாட்டி ஒரு பதிவ தேத்துறது எப்பிடியாம்!)
எப்படி எல்லாம்................

சுதா SJ said...

உப்புடி எல்லாம் யோசிச்சாதான் பதிவு உலகத்தில் காலம் தள்ளலாம் போல் இருக்கு பாஸ் /0/

Related Posts Plugin for WordPress, Blogger...