Tuesday, May 24, 2011

"Batman Returns"-ஒசாமாவால் கடுப்பான ஒபாமா!!(படங்கள் இணைப்பு)

நெசமாலுமே ஒசாமா ஒரு ஹீரோ தான்!!
அமெரிக்க ஆணழகன் ஒபாமாவையே இவ்வளவு சிந்திக்க,
அலைய வைத்த ஒசாமா வாழ்க!!

ஆரம்பத்தில் இருந்து இறுதி வரையில் ஒழுங்காக பாருங்கள்..
ஒவ்வொரு படத்தின் மீதும் எழுதப்பட்டுள்ள வாசகங்களை கவனியுங்க...
You will feel something!!


a37

ஒண்ணுமே புரியல ஒபாமாக்கு!!

a37

வேலைக்காரி ஒழுங்கா தோய்க்கல போல...

a37

ஒரு வேளை விஜயகாந்த் படங்கள் பாத்திருப்பாரோ??

அதே எபெக்டில் திரும்புறார்!!

a37

அய்யா எனக்கொரு பிகர் மாட்டிரிச்சு...


a37

பால் வடியுது...ஒபாமாக்கு!!

a37

இல்ல அவசரமா ஒரு சின்ன அலுவல்...வந்துடுறன்..

a37

டெரர் பேசுகள்!!

a37

'LoL RoXXX!!!


a37

எதோ ரகசியம் பேசிக்கிறாங்க போல..

a37


a37

சிங்கம்னா பெரிய பருப்பா??

a37

a37

ஹலோ,யாரு வடிவேலா,இப்ப எங்க இருக்கீங்க??

a37

a37

a37

சயிக்கில் காப்'பில ஆட்டைய போடுறான் பயபுள்ள!

a37

நான் அடிச்சா தாங்கமாட்டாய்..
நாலு மாசம் தூங்கமாட்டாய்!!!
மோதி பார்த்தா பாகிஸ்தான் போயி சேரமாட்டாய்!!

a37

a37

ஆண்டவன் சொல்லுறான்...
இந்த ஆபாமா முடிக்கிறான்..

a37

OBAMA ROXX!!!


இறுதியாய்...இங்கிலீசு படம் காட்டுறன் எங்கடா ஒண்ணையுமே காணேல அப்பிடீன்னு கேக்க கூடாது பாருங்க..

எல்லா வகையான ரசிகர்களையும் திருப்திப்படுத்தி படம் எடுத்தா தானே
பிச்சிக்கிட்டு ஓடும்!!ஒபாமா கதையில பீல் பண்ண ஒண்ணுமே இல்லைன்னு நெனைக்கிறீங்களா?இந்த பொண்ணுங்க எல்லாம் ஏன் தண்ணிக்குள்ள நிக்கிறாங்க சொல்லுங்க??
காரணம் இந்தப்படம் எடுக்கப்பட்டது இதற்காகThe Mermaids of Pirates of the Caribbean: On Stranger Tides !!!எல்லாரும் காப்டன் ஜாக் ஸ்பரோவின் கையாட்கள்!!!ஒரு சீரியல்...சீரியஸ் கில்லர் பிலிம் பார்த்த மாதிரி ஒரு பீலிங்கா இல்ல??
எப்பூடி..
விமர்சனமில்லா ஒரு திரைப்பட விமர்சனம்!!!
அதுவும் ரியல் லைப் ஸ்டோரி பாருங்க!!

Post Comment

27 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மச்சி, நீ ஒரு இன்டர்நேஷனல் காமெடி கிங்! வெளுத்து வாங்கியிருக்கியே?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இந்த பொண்ணுங்க எல்லாம் ஏன் தண்ணிக்குள்ள நிக்கிறாங்க சொல்லுங்க??

எங்க நின்னா நமக்கென்ன? பொண்ணுங்க நிக்கறாங்க இல்ல! விடுமச்சி!! நான் பாத்துக்கறேன்!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மச்சி உனக்கு நல்ல காமெடி சென்ஸ் இருக்கு! நீ ஏன் ஏதாவது பத்திரிகைக்கு ட்ரை பண்ணக்கூடாது? நாட்டுமக்களையே சிரிக்கவைக்கலாமே!!

மைந்தன் சிவா said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
மச்சி உனக்கு நல்ல காமெடி சென்ஸ் இருக்கு! நீ ஏன் ஏதாவது பத்திரிகைக்கு ட்ரை பண்ணக்கூடாது? நாட்டுமக்களையே சிரிக்கவைக்கலாமே!!//

இதுவும் இன்றைய உங்கள் பதிவு போல ஒரு உள்குத்து கமெண்ட்டா??
நான் பலாப்பழம் இன்னும் வாங்கல ஹிஹி

அரசன் said...

ரைட்டு தூள் ///

NKS.ஹாஜா மைதீன் said...

எப்படிய்யா இப்படியெல்லாம் யோசிக்கிறிங்க..?

சிவலோகநாதன் நிறூஜ் said...

நான் அடிச்சா தாங்கமாட்டாய்..
நாலு மாசம் தூங்கமாட்டாய்!!!
மோதி பார்த்தா பாகிஸ்தான் போயி சேரமாட்டாய்!

ஒபாமாவை வைச்சும் காமெடியா..

Jana said...

மைந்தனை சி.ஐ.ஏ தூக்கிட்டுப்போவதாக இருந்திச்சு... இங்கிருந்து எப்படியாவது கிழம்பத்தான் பெடியங்கள் முண்டியடிக்கின்றார்கள் என்று சொன்னனேன். அப்ப அவன் அங்கேயே இருக்கட்டும் எண்டுபுட்டாங்கப்பா...:)

மைந்தன் சிவா said...

//Jana said...
மைந்தனை சி.ஐ.ஏ தூக்கிட்டுப்போவதாக இருந்திச்சு... இங்கிருந்து எப்படியாவது கிழம்பத்தான் பெடியங்கள் முண்டியடிக்கின்றார்கள் என்று சொன்னனேன். அப்ப அவன் அங்கேயே இருக்கட்டும் எண்டுபுட்டாங்கப்பா...:)///

ஹஹா

கார்த்தி said...

இந்த ஓவர் மொக்கைக்கு நான் ஓட்டுபோடுவதாக இல்லை!!

MANO நாஞ்சில் மனோ said...

பட்டைய கெளப்புது போங்க...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இன்னும் சிரிப்பு நிக்கல..

Anonymous said...

கொடும கொடும! அமெரிக்காவின் அடுத்த இலக்கு நீங்க தானாம்...

மைந்தன் சிவா said...

//கார்த்தி said...
இந்த ஓவர் மொக்கைக்கு நான் ஓட்டுபோடுவதாக இல்லை!!//

வரவேற்கிறேன் ஹிஹி

மைந்தன் சிவா said...

////MANO நாஞ்சில் மனோ said...
பட்டைய கெளப்புது போங்க...//

கெளப்புதா கெளப்புதா எங்க எங்க?

ஜீ... said...

ச்சே! அதுக்குள்ளையும் டாகுடர் பாட்ட போட்டு மரணமொக்கை ஆக்கிட்டுது பயபுள்ள! :-)

விக்கி உலகம் said...

தேடுது உன்னை தேடுது!

shanmugavel said...

ஆஹா! சூப்பர் சிவா

மதுரன் said...

//ஆணழகன் ஒபாமாவையே //

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. நான் ஒருவன் இங்கு இருக்கும்போது நீங்கள் எப்படி ஒபாமாவை அப்படி சொல்லலாம்?

மதுரன் said...

//Jana said...
மைந்தனை சி.ஐ.ஏ தூக்கிட்டுப்போவதாக இருந்திச்சு... இங்கிருந்து எப்படியாவது கிழம்பத்தான் பெடியங்கள் முண்டியடிக்கின்றார்கள் என்று சொன்னனேன். அப்ப அவன் அங்கேயே இருக்கட்டும் எண்டுபுட்டாங்கப்பா...:)//

என்ன பண்ணுறது எங்களுக்கு ஏழரைச்சனி உச்சம் கொடுக்குது பாஸ்

FOOD said...

தூள் கிளப்பிட்டீங்க!

FOOD said...

என்னமா, சிந்திக்கிறாங்கய்யா:))

ராஜ நடராஜன் said...

Mission accomplished banner is a good one:)

Nesan said...

எப்படி எல்லால் மாப்பூ சிந்திக்குது ஆமா ஏன் பொன்னுங்கள் எல்லாம் அப்படி நிக்கிறாங்க அந்த இங்கிலீசு புரியல வடிவேலுடம் தான் படிக்கனும்!

துஷ்யந்தனின் பக்கங்கள் said...

முதல் போட்டோவே கலக்கல்,
பாவம் ஒபாமா
பாக்க சின்ன பையன் மதிரியே ஒரு பீலிங்..
அது சரி பாஸ்
நீங்க ஒபாமா fan a?
ஒசாமா  fan a?

நிரூபன் said...

போட்டோ கமெண்ட்ஸ், படங்களும் சிந்தனைகளும் அருமை சகோ. இறுதியாக நீச்சல் குளப் பெண்கள்....பல கதைகள் சொல்கிறார்கள்.

“நிலவின்” ஜனகன் said...

அப்படியே மன்னர் பத்திய விமர்சனம் போடலாமே.....???


சும்மா லொ லொ லொ...ல

Related Posts Plugin for WordPress, Blogger...