Wednesday, June 15, 2011

ஹன்சிகா எனக்கா ஓட்டவடைக்கா??எக்ஸ்க்ளூசிவ் போட்டி!!மாபெரும் போட்டி இப்போ பதிவுலகில...நான் இங்கால பக்கத்தால ஹன்சிகாவை
பத்தி பதிவுகள் போட்டால்,ஓட்டவடை அங்கால பக்கத்தால ஹன்சிகா பத்திபதிவு போடுறார்..
இப்போ என்ன கேள்வி என்றால் ஹன்சிகா யாருக்கு சொந்தம்??
பிரபல மொக்கை பதிவர் ஓட்டவடைக்கா??
அல்லது பிரபலம்னு தன்னைத்தானே சொல்லிக்கிற பதிவர் மைந்தன் சிவாவுக்கா??

ஹன்சிகா சின்னப்புள்ளையா அப்பிடின்னு கடந்த ஏப்ரல் மாதமே ஒரு பதிவு போட்டு
ஹன்சிகா மேல இருக்கிற "இதை' வெளிப்படையா முதலில பேசினது நான் மட்டும் தான்!!
அப்போ தப்சி நமீதான்னு பதிவுலகம் ஜொள்ளு விட்டுக்கிட்டிருந்த நேரம்!!

அப்பவே ப்ரேக் கொடுத்தது நான்தான் அதனால ஹன்சிகா எனக்கு தான்...
ஆனா என்ன தான் ஹன்சிகா மேல ஒரு இதுவா இருந்தாலும்,
ஓட்டவடை ஹன்சிகாவின் உதடுகள் பத்தி போட்ட திடீர் பதிவுக்கு நானும் ரசிகன் தான்..
காரணம்,சேம் பீலிங் தான்!!

நேத்து இன்னிக்கின்னு ஒவ்வொரு நாளும் ஹன்சிகா கனவில வராத நாள் கிடையாது நமக்கு..
ஹிஹி ஓட்டவடைக்கும் தான்..
ஆனா நான் இடைக்கிட தப்சி பத்தி எல்லாம் பரவலா எழுதுறதால ஹன்சிகா மேல மட்டும் இவர்
குறியா இல்லை,மற்ற நடிகைகள் கிடைத்தாலும் இவர் விடமாட்டார் என்ற ரேஞ்'சுக்கு பேசிக்கிறாங்க..
"முருகா நம்மள காப்பாத்த யாருமே இல்லையா'அப்பிடீன்னு நண்பர் கார்த்தி பேஸ் புக் பக்கம் புலம்பிக்கிறார்
தன்பாட்டில...
என்ன பண்ண எல்லாம் பொறாமை பிடிச்ச பயலுகள்..தங்களுக்கு அந்த மாதிரி கனவு வரலையாம்..
அதுக்கு நானா கிடைச்சன்??அந்த மாதிரி கனவு வரணும்னா,முதலில நம்மள மாதிரி வயசுக்கு வரணும்,,
இப்பவும் சிம்ரன் ஜோதிகான்னு நேனைச்சுக்கிட்டிருந்தா என்னாகும்!!

ஆனா போட்டி பந்தயம்னு வந்திட்டா ரெண்டு பேருமே விட்டுக்குடுக்க மாட்டம் ஏன் சொல்லுங்க??
ரெண்டு பேருமே தளபதியின் தீவிர ரசிகர்கள்..
அதனால இந்த போட்டி மிக உக்கிரமாக இருக்கும்னு எதிர்பார்க்கப்படுகுது..நம்ம ரெண்டு பேர் அடிபடுறது ஹன்சிகாக்கு தெரிஞ்சு போயி அவங்களே தலைய பிச்சுக்கிராங்களாம்!!!

மிக விரைவில் ஹன்சிகா பத்தி உச்சக்கட்ட வழியல் பதிவொன்று நான் தயார் பண்ணி விடப்போகிறேன்
சந்தைக்கு...
அதே போல ஓட்டவடைக்கும் ஒரு ஒப்பின் சலஞ்...நீங்களும் முடியுமானால் ஒரு வழியல் பதிவு
தயார் பண்ணி வெளியிடுங்க...யார் கூட நல்லா வழியுராங்களோ,அவங்களுக்கு தான்
ஹன்சிகா அப்பிடி எண்டு நடுவர்கள் நிரூபன்,விக்கி,செந்தில் சிபி,கருண்,யோகா போன்றவர்கள்
தீர்மானிக்கட்டும்..

நான் ரெடி....நீங்க ரெடியா ஓட்டவடை??

சின்ன வயசில் ஹன்சிகா...(இதெல்லாம் நம்மளுக்கு ஒரு அட்வான்டேஜ் பாருங்க...
இப்பவே நம்ம ரசிகர்களுக்கு முடிவு தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லலாம் எனக்கா ஓட்டவடைக்கா அப்பிடீன்னு...
ஆனா உங்கள் ரெண்டு பேருக்குமே இல்ல ஹன்சிகா எனக்கு தான் அப்பிடீன்னு யாராச்சும் கெளம்பினா ..
நானும் ஓட்டவடையும் சேர்ந்தே போட்டு தாக்குவோம்...ஆமா..
அதுக்கெல்லாம் ஒரு "இது" வேணும்யா...வேணும்ன்னா நீங்களும் ஒரு பத்து பதிவு ஹன்சிகா பத்தி போட்டால்,
அப்புறமா கலந்துக்கலாம் போட்டியில..அத விட்டிட்டு...என்ன சின்னப்புள்ள தனமா..
யாரோ சுட்ட வடிய யாரோ கைவிட்டு போற மாதிரியெல்லோ உங்கட கதை...

Post Comment

100 comments:

சி.பி.செந்தில்குமார் said...

the 1st comentter get the prize. hi hi

anuthinan said...

மைந்தனுக்கு ஹன்சிகா கிடைக்கட்டும்....! அப்ப எங்களுக்கும் ஒரு சான்ஸ் கிடைக்கும்ல!!!

நான் ஹன்சிகாவ நேர்ல பாக்கிறது பத்தி சொன்னன்!!!

Unknown said...

//
சி.பி.செந்தில்குமார் said...
the 1st comentter get the prize. hi hi

//
ஹிஹி போங்க சார்...இதெல்லாம் ஒரு பெரிய மனுஷன் கதைக்கிற கதையா??

Unknown said...

//Anuthinan S said...
மைந்தனுக்கு ஹன்சிகா கிடைக்கட்டும்....! அப்ப எங்களுக்கும் ஒரு சான்ஸ் கிடைக்கும்ல!!!

நான் ஹன்சிகாவ நேர்ல பாக்கிறது பத்தி சொன்னன்!!!//

உள்குத்து ??mm

shanmugavel said...

சூப்பர் .மாலை வருகிறேன்

Unknown said...

//shanmugavel said...
சூப்பர் .மாலை வருகிறேன்//

வரேக்க மாலையோட வாங்க எனக்கும் ஹன்சிகாக்கும் கல்யாணம் ஹிஹி

Anonymous said...

http://www.4tamilmedia.com/index.php/cinema/cinenews/5133-2011-06-14-10-37-56

அனுஷ்காவோட ஆள்? அவிழ்ந்தது முடிச்சு?

:)

ha ha ha

Unknown said...

அப்பவே ப்ரேக் கொடுத்தது நான்தான் அதனால ஹன்சிகா எனக்கு தான்...//
என்ன ஒரு புள்ளி விவரம்..?

Unknown said...

வரலாற்று பதிவு

Unknown said...

//Anonymous said...
http://www.4tamilmedia.com/index.php/cinema/cinenews/5133-2011-06-14-10-37-56

அனுஷ்காவோட ஆள்? அவிழ்ந்தது முடிச்சு?

:)///

யோவ் அனோனி..அது அனுஷ்கா இது ஹன்சிகா

Unknown said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
அப்பவே ப்ரேக் கொடுத்தது நான்தான் அதனால ஹன்சிகா எனக்கு தான்...//
என்ன ஒரு புள்ளி விவரம்..?//

இல்லாட்டி ஓவர் டேக் பண்றாங்களே பாஸ்~!!

Unknown said...

// ஆர்.கே.சதீஷ்குமார் said...
வரலாற்று பதிவு

June 15, 2011 9:12 அம//

ஆப் கோர்ஸ்!!

Unknown said...

This comment has been removed by the author.

Unknown said...

அப்பிடீன்னா அமலா பாலோட வாழ்க்கை???

Unknown said...

//ஜீ... said...
அப்பிடீன்னா அமலா பாலோட வாழ்க்கை???//

அவங்க யாரு??புதுசா பால்விக்கிற பால்காரியா??

Ashwin-WIN said...

சபாஸ் சரியான போட்டி... மைந்தன் ஹன்சிகா வெள்ளவத்த பீச்ச்ள கால் வைக்குறது உன் கைலதான் இருக்கு. உட்டுடாதா. வழிஞ்சுபாரு முடியலைன்னா ஹன்சிகாவ தூக்குவம் இல்லை ஓட்டவடைய தூக்குவம்...:))))`

Unknown said...

//Ashwin-WIN said...
சபாஸ் சரியான போட்டி... மைந்தன் ஹன்சிகா வெள்ளவத்த பீச்ச்ள கால் வைக்குறது உன் கைலதான் இருக்கு. உட்டுடாதா. வழிஞ்சுபாரு முடியலைன்னா ஹன்சிகாவ தூக்குவம் இல்லை ஓட்டவடைய தூக்குவம்...:))))`/ஹிஹி ஓட்டவடையை தூக்கிறது கொஞ்சம் கஷ்டம்..ஆளு எப்பிடியும் நூறு கிலோ தாண்டுவாறு..
ஹன்சிகாவ தூக்குவம் மச்சி...குழு குளுன்னு இருக்கும்!

Unknown said...

>>>>மைந்தன் சிவா said...
//ஜீ... said...
அப்பிடீன்னா அமலா பாலோட வாழ்க்கை???//

அவங்க யாரு??புதுசா பால்விக்கிற பால்காரியா??<<<<<

ஆகா! பயபுள்ள பால்காரிய கூட...

Unknown said...

பய புள்ள இல்லாத ஒன்னுக்கு இப்படி ஏங்குதுங்களே ஹிஹி!

Unknown said...

//ஜீ... said...
>>>>மைந்தன் சிவா said...
//ஜீ... said...
அப்பிடீன்னா அமலா பாலோட வாழ்க்கை???//

அவங்க யாரு??புதுசா பால்விக்கிற பால்காரியா??<<<<<

ஆகா! பயபுள்ள பால்காரிய கூட...//

ஏன் அந்த சமையல்காரி இலியானா...

Unknown said...

//

விக்கியுலகம் said...
பய புள்ள இல்லாத ஒன்னுக்கு இப்படி ஏங்குதுங்களே ஹிஹி!

June 15, 2011 9:58 அம//

என்னாது??இல்லாத ஒண்ணா??அப்பிடி என்ன தான் இல்ல ஹன்சிகாட்ட??

Unknown said...

This comment has been removed by the author.

சக்தி கல்வி மையம் said...

மாப்ள டாஸ் போட்டு பாக்கலாமா?

தனிமரம் said...

ஹன்சிஹா உங்களுடன் கல்கிசையில் இருந்து காலிமுகத்திடல் வரை ஒரு குச்சி ஐஸ் குடிக்க சிவா அதைப் பார்த்தே ஜொல்லுவிட நான் அதை படம் பிடிக்க வருகின்றேன் ஓட்டைவடைக்கு கொடுப்பம் ஒரு ஆம்லெட்!

Unknown said...

//* வேடந்தாங்கல் - கருன் *!said...
மாப்ள டாஸ் போட்டு பாக்கலாமா?

June 15, 2011 10:08 அம//

என்னாது டாஸ்;ஸா??நோ நோ

Unknown said...

//

Nesan said...
ஹன்சிஹா உங்களுடன் கல்கிசையில் இருந்து காலிமுகத்திடல் வரை ஒரு குச்சி ஐஸ் குடிக்க சிவா அதைப் பார்த்தே ஜொல்லுவிட நான் அதை படம் பிடிக்க வருகின்றேன் ஓட்டைவடைக்கு கொடுப்பம் ஒரு ஆம்லெட்!

June 15, 2011 10:09 அம//

ஹிஹிஹி என்ன ஒரு ரசனை...

நன்பேண்டா!!!

ஹிஹி ரஜீவன் பாவம்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

கொய்யாலே! நான் தூங்குற நேரமா பார்த்து, என்னொட ஹன்சிகுட்டிய ஏலம் விட்டுட்டியே?

( முக்கிய குறிப்பு - ஹன்சிகாவை உரிமையோடும், உரித்தோடும், ஆசையோடும், பாசமாகவும் “ ஹன்சிக்குட்டி’ என்று அழைத்தது நான் மட்டும் தான்! இதிலிருந்து என்ன தெரிகிறது? ஹன்சிக்குட்டி எனக்கு மட்டுமே சொந்தம் )

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நேத்திக்கு என்னோட ஃபேஸ்புக்குல ஹன்சியோட எக்ஸ்குளூசிவ் போட்டோஸ் போட்டிருக்கேன்! வீடியோவ கட் பண்ணி! ஹன்சிக்குட்டி படிச்ச பாட்டெல்லாம் மனசுல ஓடிக்கிட்டே இருக்கு!

“ வெகுநாளாய் கேட்டேன் விழித்தூரல் போட்டாய்! உயிர்பயிர் பிழைத்தது உன்னாலே.....’’

அப்டீன்னு ஹன்ஸ் என்னைப்பார்த்துத்தான் படிக்குது!!ஒகே!

சக்தி கல்வி மையம் said...

விக்கியுலகம் said...

பய புள்ள இல்லாத ஒன்னுக்கு இப்படி ஏங்குதுங்களே ஹிஹி! // மாப்ள என்ன கேள்வி கேக்குற நீ?

Unknown said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
கொய்யாலே! நான் தூங்குற நேரமா பார்த்து, என்னொட ஹன்சிகுட்டிய ஏலம் விட்டுட்டியே?

( முக்கிய குறிப்பு - ஹன்சிகாவை உரிமையோடும், உரித்தோடும், ஆசையோடும், பாசமாகவும் “ ஹன்சிக்குட்டி’ என்று அழைத்தது நான் மட்டும் தான்! இதிலிருந்து என்ன தெரிகிறது? ஹன்சிக்குட்டி எனக்கு மட்டுமே சொந்தம் )///ஹிஹி இதெல்லாம் செல்லாது செல்லாது!!!

Unknown said...

This comment has been removed by the author.

Unknown said...

//.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
நேத்திக்கு என்னோட ஃபேஸ்புக்குல ஹன்சியோட எக்ஸ்குளூசிவ் போட்டோஸ் போட்டிருக்கேன்! வீடியோவ கட் பண்ணி! ஹன்சிக்குட்டி படிச்ச பாட்டெல்லாம் மனசுல ஓடிக்கிட்டே இருக்கு!

“ வெகுநாளாய் கேட்டேன் விழித்தூரல் போட்டாய்! உயிர்பயிர் பிழைத்தது உன்னாலே.....’’

அப்டீன்னு ஹன்ஸ் என்னைப்பார்த்துத்தான் படிக்குது!!ஒகே!

///
அப்பிடீன்னு நீங்களாவே கற்பனை பண்ணிக்கிட்டா??
ஹன்சிகா உங்களுக்கென்று ஆகிவிடுமா??>
நோ...

Unknown said...

//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
விக்கியுலகம் said...

பய புள்ள இல்லாத ஒன்னுக்கு இப்படி ஏங்குதுங்களே ஹிஹி! // மாப்ள என்ன கேள்வி கேக்குற நீ?//

அது தானே...பாழாப்போன எழுபது வயசில இப்பிடியா??

A.R.ராஜகோபாலன் said...

நல்லப் போட்டிப் பதிவு
நானும் நேத்துதான் எங்கேயும் காதல் பார்த்தேன்
அதனால நானும் இதுல ..............

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மச்சி ஹன்ஸி மேல இருக்குற ஒரு இத முதல் முதலாக வெளிப்படுத்தினது நீதான் ஒத்துக்கறேன்!

ஆனா சிம்பு என்ன சொல்லியிருக்காரு? “ முதல்ல யார் வர்ரான்ங்கறது முக்கியமில்லை! கடைசியில யாரு ஜெயிக்கிறான் “ அப்டீங்கறதுதான் முக்கியம்!

அதோட பாரு மச்சி,

நயந்தாராவை மொதல்ல சிம்புதான் லவ் பண்ணினாரு ( நாமளும்தான் ) ஆனா கடைசியில பிரபுதேவா கொத்திக்கிட்டு போகலையா?

ஐஸ்வர்யாவையும் மொதல்ல சிம்புதான் லவ் பண்ணினாரு! ஆனா பின்னாடி வந்த தனுஷ் கொத்திக்கிட்டு போயிட்டாரு!

அவ்வளவு ஏன்? நம்ம குஷ்புவ கூட மொதல்ல பிரபுதான் லவ் பண்ணினாரு ( அந்தக் காலத்துல நம்மளால லவ் பண்ண முடியல! - காரணம் எனக்கு அப்பத்தான் 3 வயசு )
ஆனா பின்னாடி வந்த சுந்தர் சி கொத்திக்கிட்டு போயிட்டாரு!

ஹி ஹி ஹி மேலே உள்ள வரலாற்று உண்மைகள் எமக்கு எடுத்து இயம்புவது என்ன?

முதல்ல யார் லவ் பண்றாங்க அப்டீங்கறது முக்கியமில்ல!

கடைசியில யார் கொத்திக்கிட்டு போறாங்க அப்டீங்கறதுதான் முக்கியம்!

ஹி ஹி ஹி!!!!

Unknown said...

// A.R.ராஜகோபாலன் said...
நல்லப் போட்டிப் பதிவு
நானும் நேத்துதான் எங்கேயும் காதல் பார்த்தேன்
அதனால நானும் இதுல .............//

நானும் இதிலா???சும்மா பாக்கிறவங்க எல்லாம் சேர முடியாது..உசிர கொடுக்கணும் ஹன்சிகாக்கு!!

Unknown said...

This comment has been removed by the author.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மச்சி நீ சொன்னது மாதிரி நாம ரெண்டு பேரும் இங்க அடிபட்டுக்கிட்டு இருக்க வேற எவனாச்சும் ஹன்சி மேல கைவச்சா, நாம ரெண்டு பேரும் சேந்து நின்னுகிட்டு அவங்கள எதிர்ப்போம் !

மச்சி மஹாபாரதம் படிச்சனிதானே,

“ நாம் இருபேரும் ஒருவீராய் பகிர்ந்து நுகர்வோம்”

ஹி ஹி ஹி!!!!!

Unknown said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
மச்சி ஹன்ஸி மேல இருக்குற ஒரு இத முதல் முதலாக வெளிப்படுத்தினது நீதான் ஒத்துக்கறேன்!

ஆனா சிம்பு என்ன சொல்லியிருக்காரு? “ முதல்ல யார் வர்ரான்ங்கறது முக்கியமில்லை! கடைசியில யாரு ஜெயிக்கிறான் “ அப்டீங்கறதுதான் முக்கியம்!

அதோட பாரு மச்சி,

நயந்தாராவை மொதல்ல சிம்புதான் லவ் பண்ணினாரு ( நாமளும்தான் ) ஆனா கடைசியில பிரபுதேவா கொத்திக்கிட்டு போகலையா?

ஐஸ்வர்யாவையும் மொதல்ல சிம்புதான் லவ் பண்ணினாரு! ஆனா பின்னாடி வந்த தனுஷ் கொத்திக்கிட்டு போயிட்டாரு!

அவ்வளவு ஏன்? நம்ம குஷ்புவ கூட மொதல்ல பிரபுதான் லவ் பண்ணினாரு ( அந்தக் காலத்துல நம்மளால லவ் பண்ண முடியல! - காரணம் எனக்கு அப்பத்தான் 3 வயசு )
ஆனா பின்னாடி வந்த சுந்தர் சி கொத்திக்கிட்டு போயிட்டாரு!

ஹி ஹி ஹி மேலே உள்ள வரலாற்று உண்மைகள் எமக்கு எடுத்து இயம்புவது என்ன?

முதல்ல யார் லவ் பண்றாங்க அப்டீங்கறது முக்கியமில்ல!

கடைசியில யார் கொத்திக்கிட்டு போறாங்க அப்டீங்கறதுதான் முக்கியம்!

ஹி ஹி ஹி!!!!

June 15, 2011 10:34 அம//ஹிஹி வரலாறு வேணும்னா அப்பிடி இருக்கலாம்...

ஆனா ஹன்சிகாக்கு முதலில மனசில பிடிச்சது என்னைய தான்...

அவங்க கனவிலவந்த முதல் ஆம்பிளை நான் தான்னு அவங்களே சொல்லி இருக்காங்க பாஸ்...

சோ,இந்த விசயத்தில நீங்க கொஞ்சம் பின்னால போயிடுறீங்க...

Unknown said...

This comment has been removed by the author.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நான் இத்தால் சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால், நான் ஹன்சிகாவுக்காக உயிரையும் கொடுப்பேன்!

( உயிரைக் கொடுப்பது என்னவென்று அறிய தனுஷை தொடர்புகொள்ளவும்! ஹி ஹி ஹி )

Unknown said...

//.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
மச்சி நீ சொன்னது மாதிரி நாம ரெண்டு பேரும் இங்க அடிபட்டுக்கிட்டு இருக்க வேற எவனாச்சும் ஹன்சி மேல கைவச்சா, நாம ரெண்டு பேரும் சேந்து நின்னுகிட்டு அவங்கள எதிர்ப்போம் !

மச்சி மஹாபாரதம் படிச்சனிதானே,

“ நாம் இருபேரும் ஒருவீராய் பகிர்ந்து நுகர்வோம்”

ஹி ஹி ஹி!!!!!

//
ஹிஹிஹி எலாக்கட்டத்தில அது தான் சாத்தியம் பாஸ் ஹிஹி
அனா அங்கயும் பிரச்சனையே..பெஸ்ட்டு யாரு ?

Unknown said...

This comment has been removed by the author.

tamilvaasi said...

உங்க ரெண்டு பேரு வேணாம்னு ஹன்சிகா ஓடி போய் ரொம்ப நாளாச்சே... அச்சச்சோ பாவம் உங்களுக்கு தெரியாதா?

Unknown said...

/ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
நான் இத்தால் சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால், நான் ஹன்சிகாவுக்காக உயிரையும் கொடுப்பேன்!

( உயிரைக் கொடுப்பது என்னவென்று அறிய தனுஷை தொடர்புகொள்ளவும்! ஹி ஹி ஹி )

June 15, 2011 10:40 அம//

என்னய்யா எனக்கு கமெண்டு எல்லாம் டபுள் டபுல்லா வருது!!!ஹிஹி நீங்க உசிரை கொடுப்பீங்க...

நான் மசிரை கூட கொடுப்பேன்!!ஐ மீன் மொட்டை அடிப்பேன்னு சொல்ல வந்தன்!!

Unknown said...

This comment has been removed by the author.

Unknown said...

//தமிழ்வாசி - Prakash said...
உங்க ரெண்டு பேரு வேணாம்னு ஹன்சிகா ஓடி போய் ரொம்ப நாளாச்சே... அச்சச்சோ பாவம் உங்களுக்கு தெரியாதா?//

ஹிஹி போங்கையா...அவங்க ரோடு'ல நாய்க்கு பயந்து ஓடினத இவனுகள் ஓடிபோயிட்டதா பரப்பிட்டாங்க வதந்தி!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மச்சி நீ ஹன்சிய மனசுல தாங்குறது உண்மைன்னா எதுக்கு அந்த வெள்ளாவிக் காரி யோட சேர்ந்து குளிச்சே?

June 15, 2011 10:46 AM

யேஸ் நானும் இதை வன்மையா கண்டிக்கிறேன்! மச்சி ஹன்சிய நாய் துரத்தும் போது அவர் யார்கிட்டேயோ ஐ போன் ல பேசிக்கிட்டு ஓடினாவே,

ஹி ஹி ஹி

இட்ஸ் மீ!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஒகே வேலைக்கு நேரம் போச்சுது! நான் கெளம்புறேன்!

“ எங்கேயும் காதல் விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச “

விரைவில் ஹன்ஸ் பத்தி மாபெரும் வழியல் போடுறேன் பாரு!

Unknown said...

// ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
மச்சி நீ ஹன்சிய மனசுல தாங்குறது உண்மைன்னா எதுக்கு அந்த வெள்ளாவிக் காரி யோட சேர்ந்து குளிச்சே?

June 15, 2011 10:48 அம//

அது சான்சு கிடைச்சுது குளிச்சேன்....பொறாமை??

Unknown said...

//

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
//தமிழ்வாசி - Prakash said...
உங்க ரெண்டு பேரு வேணாம்னு ஹன்சிகா ஓடி போய் ரொம்ப நாளாச்சே... அச்சச்சோ பாவம் உங்களுக்கு தெரியாதா?//

ஹிஹி போங்கையா...அவங்க ரோடு'ல நாய்க்கு பயந்து ஓடினத இவனுகள் ஓடிபோயிட்டதா பரப்பிட்டாங்க வதந்தி!

June 15, 2011 10:46 AM

யேஸ் நானும் இதை வன்மையா கண்டிக்கிறேன்! மச்சி ஹன்சிய நாய் துரத்தும் போது அவர் யார்கிட்டேயோ ஐ போன் ல பேசிக்கிட்டு ஓடினாவே,

ஹி ஹி ஹி

இட்ஸ் மீ!

June 15, 2011 10:50 அம//

ஹிஹி சும்மா போங்க சார்..அவங்க கூட சேர்ந்து நாய்க்கு பயந்து ஓடினது நான்தேன்!!

Unknown said...

//

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ஒகே வேலைக்கு நேரம் போச்சுது! நான் கெளம்புறேன்!

“ எங்கேயும் காதல் விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச “

விரைவில் ஹன்ஸ் பத்தி மாபெரும் வழியல் போடுறேன் பாரு!

June 15, 2011 10:52 அம//

நான் மட்டும் என்ன பாத்திகிட்டிருப்பனா??
இப்பவே நானும் எழுத..ச்சீ கனவு காண வெளிக்கிட போறன் ஹிஹி

நிகழ்வுகள் said...

///ஆனா போட்டி பந்தயம்னு வந்திட்டா ரெண்டு பேருமே விட்டுக்குடுக்க மாட்டம் ஏன் சொல்லுங்க??
ரெண்டு பேருமே தளபதியின் தீவிர ரசிகர்கள்..//ஓ நீங்க டாகுத்தரோட ரசிகரா ஹிஹிஹி, நான் கூட ஒருகாலத்தில

நிகழ்வுகள் said...

மகாபாரதத்தில ஐஞ்சு பேருக்கு ஒரு மனுசியாம் ...

அட நீங்க ரண்டு பேர் தானே அப்படின்னா இன்னும் மூணு பேருக்கு சான்ஸ் இருக்கு போல ஹிஹிஹி

டிலான் said...

அண்ணைமார் அவ உங்கள் ரெண்டுபேருக்கும் இல்லை. நீங்கள் ரெண்டுபேரும் அவவுக்கு அண்ணன்கள்போல சரியோ மச்சான்மாரே :))

சென்னை பித்தன் said...

சபாஷ்!சர்ர்ரியான போட்டி!
(இன்னிக்கு என் பதிவிலும் ஓட்ட வடதான்!)

கவி அழகன் said...

அஹா என்ன சிரிப்பு தங்க முடியல
பொறுத்திருந்து பாப்பம்

கூடல் பாலா said...

என்ன சின்னபுள்ளதனமாயிருக்கு ஆளாளுக்கு பங்கு போடுறீங்க இப்போதைக்கு ஹன்சிகா யாருக்கும் கிடையாது .அவளோட அப்பா அம்மாவுக்குதான் சொந்தம் .கட்டி குடுத்தாங்கன்னா வச்சிகிடுங்க ....

நிரூபன் said...

மாபெரும் போட்டி இப்போ பதிவுலகில...நான் இங்கால பக்கத்தால ஹன்சிகாவை
பத்தி பதிவுகள் போட்டால்,ஓட்டவடை அங்கால பக்கத்தால ஹன்சிகா பத்திபதிவு போடுறார்..//

அட்ரா. அட்ரா...அட்ரா.
இப்பத் தான் ஜிலு ஜிக்கா,ஜகு ஜக்கா
படப் பிடிப்பிற்காக யாழ்ப்பாணம் வந்த ஹன்சியோடு ஐஸ்கிரீம் குடித்து விட்டு வந்திருக்கேன்,
இப்ப சொல்லுங்க ஹன்சி செல்லம் யாருக்கு சொந்தம்?

நிரூபன் said...

யோ, உரிமைக்காரன் நான் இருக்கும் போது,
என் தம்பிகள் நீங்க எதுக்கு சண்டை போட்டுக்கனும்?

நாட்டாமை தீர்ப்பை மாத்து,

குளு குளு மலை நாட்டில்,
கிளு கிளு ஐஸ் தண்ணீரின்
நானும் ஹன்சியும் அடுத்த வாரம் குளிக்கப் போறோம்;-))

நிரூபன் said...

ரெண்டு பேருமே தளபதியின் தீவிர ரசிகர்கள்..
அதனால இந்த போட்டி மிக உக்கிரமாக இருக்கும்னு எதிர்பார்க்கப்படுகுது..//

அடிங்...சின்னப் பசங்களா,
பிச்சுப் புடுவேன் பிச்சி,

ஹன்சிகாவோடை செல்லம் நான் இருக்கும் போது உங்களுக்கு என்ன பேச்சு இங்க வேண்டிக் கிடக்கு.

நிரூபன் said...

ஹன்சிகா எனக்கு தான் அப்பிடீன்னு யாராச்சும் கெளம்பினா ..
நானும் ஓட்டவடையும் சேர்ந்தே போட்டு தாக்குவோம்...ஆமா..
அதுக்கெல்லாம் ஒரு "இது" வேணும்யா...வேணும்ன்னா நீங்களும் ஒரு பத்து பதிவு ஹன்சிகா பத்தி போட்டால்,
அப்புறமா கலந்துக்கலாம் போட்டியில..அத விட்டிட்டு...என்ன சின்னப்புள்ள தனமா..
யாரோ சுட்ட வடிய யாரோ கைவிட்டு போற மாதிரியெல்லோ உங்கட கதை...//

அடோய் பொடிப் பசங்களா,
ஹன்சிகாவை நான் ஆல்ரெடி புக் பண்ணி, மாரேஜ் பண்ற ரேஞ்சிற்குப் போயிட்டேன், நீங்க இரண்டு பேரும் ஹன்சிகா பற்றி பதிவு தான் போடுவீங்க, ஆனால் நானு?
அவா நிழலையல்லவா தொட்டிருக்கேன்...
ஹி...ஹி...

கார்த்தி said...

இவன் திருந்தவே மாட்டான்! ஹன்சிகா கொடுத்தா பிறகாவது திருந்துறானோ எண்டு பாக்க ”மைந்தனுக்குதான் ஹன்சிகா என்கிறேன்” !!

Unknown said...

//நிரூபன் said...
மாபெரும் போட்டி இப்போ பதிவுலகில...நான் இங்கால பக்கத்தால ஹன்சிகாவை
பத்தி பதிவுகள் போட்டால்,ஓட்டவடை அங்கால பக்கத்தால ஹன்சிகா பத்திபதிவு போடுறார்..//

அட்ரா. அட்ரா...அட்ரா.
இப்பத் தான் ஜிலு ஜிக்கா,ஜகு ஜக்கா
படப் பிடிப்பிற்காக யாழ்ப்பாணம் வந்த ஹன்சியோடு ஐஸ்கிரீம் குடித்து விட்டு வந்திருக்கேன்,
இப்ப சொல்லுங்க ஹன்சி செல்லம் யாருக்கு சொந்தம்?//

ஏலே நடுவுக்க யாருலே???

Unknown said...

//நிரூபன் said...
யோ, உரிமைக்காரன் நான் இருக்கும் போது,
என் தம்பிகள் நீங்க எதுக்கு சண்டை போட்டுக்கனும்?

நாட்டாமை தீர்ப்பை மாத்து,

குளு குளு மலை நாட்டில்,
கிளு கிளு ஐஸ் தண்ணீரின்
நானும் ஹன்சியும் அடுத்த வாரம் குளிக்கப் போறோம்;-))///

ஹிஹி செல்லாது செல்லாது!!

Unknown said...

//நிரூபன் said...
ரெண்டு பேருமே தளபதியின் தீவிர ரசிகர்கள்..
அதனால இந்த போட்டி மிக உக்கிரமாக இருக்கும்னு எதிர்பார்க்கப்படுகுது..//

அடிங்...சின்னப் பசங்களா,
பிச்சுப் புடுவேன் பிச்சி,

ஹன்சிகாவோடை செல்லம் நான் இருக்கும் போது உங்களுக்கு என்ன பேச்சு இங்க வேண்டிக் கிடக்கு.//

மறுபடியும் செல்லாது ஹிஹி

Unknown said...

//கார்த்தி said...
இவன் திருந்தவே மாட்டான்! ஹன்சிகா கொடுத்தா பிறகாவது திருந்துறானோ எண்டு பாக்க ”மைந்தனுக்குதான் ஹன்சிகா என்கிறேன்” !!///

நல்ல மனசு கார்த்தி வாழ்க!!

Mathuran said...

சபாஷ் சரியான போட்டி

Yoga.s.FR said...

நிரூபன்,விக்கி,செந்தில்,சிபி,கருண்,"யோகா" போன்றவர்கள்.............................................யப்பா நான் இந்த விளையாட்டுக்கு வரலைப்பா!காலையில் தமிழ் மணம் திறக்கமாட்டேன் என்று அடம்பிடித்தது.அதனால் பிந்தி விட்டது!ஓட்ட வட அயலில் இருப்பவர்.அவருக்கு எதிராக என்னால் தீர்ப்பளிக்க முடியாது!அத்துடன் சாதுவாக "பெல்மூடி"விழுந்து விட்டதாகவும் அரசல்,புரசலாக பேசிக் கொள்கிறார்கள்!அதனால் அவருக்கு சான்ஸ் குறைவு தான்!அடுத்த ஆண்டில் இலங்கைப் பயணம் வேறு!ஏதோ வயதான காலத்தில் மத்தியஸ்தம் வகிப்பது நியாயமானது தான்!ஆனால் விவகாரம் வேறாக இருக்கிறதே????????????????????????

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நோ ... நோ.... ஆர் பி கோ 658 வது சரத்தின், ஆ பிரிவு சட்டத்தின்படி ஒரு 18 வயது கன்னி, 65 வயது ஏலாவாளியைக் கலியாணம் கட்ட முடியாது!

ஸோ நிரூபன் யூ ஹாவ் நோ ச்சான்ஸ்!

Unknown said...

//Yoga.s.FR said...//
ஹிஹி தலை நரைச்சவங்க தான் நடுவர்கலாகலாம்...சபலம் இல்லாமல் தீர்ப்பு சொல்லுவாங்க பாருங்க !!

Unknown said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
நோ ... நோ.... ஆர் பி கோ 658 வது சரத்தின், ஆ பிரிவு சட்டத்தின்படி ஒரு 18 வயது கன்னி, 65 வயது ஏலாவாளியைக் கலியாணம் கட்ட முடியாது!

ஸோ நிரூபன் யூ ஹாவ் நோ ச்சான்ஸ்//

அப்பிடித்தான் அப்பிடித்தான் ஒவ்வொருத்தரா ஓரம் கட்டுங்க பாஸ்...நாமா பாத்துக்குவம் நமக்குள்ள அந்த பப்பாளி குஞ்ச!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இது எனக்கும் சிவாவுக்கும் இடையே நடக்கும் ஒரு புனித போராட்டம்! தர்மயுத்தம்!

இதில் தலையிட, நிரூபன் போன்ற, ரசனை இல்லாதவர்களுக்கு ச்சான்ஸ் இல்லை!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஓட்ட வட அயலில் இருப்பவர்.அவருக்கு எதிராக என்னால் தீர்ப்பளிக்க முடியாது!அத்துடன் சாதுவாக "பெல்மூடி"விழுந்து விட்டதாகவும் அரசல்,புரசலாக பேசிக் கொள்கிறார்கள்!அதனால் அவருக்கு சான்ஸ் குறைவு தான்!அடுத்த ஆண்டில் இலங்கைப் பயணம் வேறு!ஏதோ வயதான காலத்தில் மத்தியஸ்தம் வகிப்பது நியாயமானது தான்!

யோகா ஐயா எனக்கு சார்பாக தீர்ப்பு சொல்லாவிட்டால், முக்கால குறூப் வீட்ட வரும்! சொல்லிப்போட்டன்! ஹா ஹா ஹா!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நிரூபன் said...
யோ, உரிமைக்காரன் நான் இருக்கும் போது,
என் தம்பிகள் நீங்க எதுக்கு சண்டை போட்டுக்கனும்?

நாட்டாமை தீர்ப்பை மாத்து,

குளு குளு மலை நாட்டில்,
கிளு கிளு ஐஸ் தண்ணீரின்
நானும் ஹன்சியும் அடுத்த வாரம் குளிக்கப் போறோம்;-))

June 15, 2011 3:35 PM

அடேய் மச்சி நிரு நீ அடுத்தவாரம் குளி! அது பிரச்சனை இல்லை! ஆனால் ஹன்சிக்குட்டி டெயிலி குளிக்கிறது! அதுக்கு எப்பன் எண்ட உடன வேர்க்கும்!

Unknown said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
இது எனக்கும் சிவாவுக்கும் இடையே நடக்கும் ஒரு புனித போராட்டம்! தர்மயுத்தம்!

இதில் தலையிட, நிரூபன் போன்ற, ரசனை இல்லாதவர்களுக்கு ச்சான்ஸ் இல்லை!

June 15, 2011 4:36 பம்///
ஹிஹ்ஹீஹி புனித யுத்தமா??

பப்ளிக்கா பிகருக்கு அடி படுறாங்க ...

Unknown said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ஓட்ட வட அயலில் இருப்பவர்.அவருக்கு எதிராக என்னால் தீர்ப்பளிக்க முடியாது!அத்துடன் சாதுவாக "பெல்மூடி"விழுந்து விட்டதாகவும் அரசல்,புரசலாக பேசிக் கொள்கிறார்கள்!அதனால் அவருக்கு சான்ஸ் குறைவு தான்!அடுத்த ஆண்டில் இலங்கைப் பயணம் வேறு!ஏதோ வயதான காலத்தில் மத்தியஸ்தம் வகிப்பது நியாயமானது தான்!

யோகா ஐயா எனக்கு சார்பாக தீர்ப்பு சொல்லாவிட்டால், முக்கால குறூப் வீட்ட வரும்! சொல்லிப்போட்டன்! ஹா ஹா ஹா!

June 15, 2011 4:38 பம்///ஹிஹி இப்பிடி ஆள் வைச்சு வெருட்டி பணிய வைக்கிறது ஹன்சிகா குட்டிக்கு பிடிக்காது!!!

Unknown said...

//
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
நிரூபன் said...
யோ, உரிமைக்காரன் நான் இருக்கும் போது,
என் தம்பிகள் நீங்க எதுக்கு சண்டை போட்டுக்கனும்?

நாட்டாமை தீர்ப்பை மாத்து,

குளு குளு மலை நாட்டில்,
கிளு கிளு ஐஸ் தண்ணீரின்
நானும் ஹன்சியும் அடுத்த வாரம் குளிக்கப் போறோம்;-))

June 15, 2011 3:35 PM

அடேய் மச்சி நிரு நீ அடுத்தவாரம் குளி! அது பிரச்சனை இல்லை! ஆனால் ஹன்சிக்குட்டி டெயிலி குளிக்கிறது! அதுக்கு எப்பன் எண்ட உடன வேர்க்கும்!

June 15, 2011 4:41 பம்//

பாருங்க மக்களே..ஹன்சி டெயிலி மூணு வாட்டி குளிக்கிறது..
அது கூட ஓட்டவடைக்கு தெரியல..
அடச்சா....எனக்கு ஒரு நல்ல கம்பெட்டிட்டர் கிடைப்பார்னு பாத்தா...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

யோவ்.... டெயிலி ரெண்டு வாட்டி அதுவா குளிக்கும்! மூணாவது வாட்டி, நாந்தான் குளிப்பாட்டி விடுவேன்!

இல்லைன்னா அதுக்கு தூக்கம் வராது!

Yoga.s.FR said...

///நாந்தான் குளிப்பாட்டி விடுவேன்!///பிரச்சினை முடிஞ்சுது!கட்டயில போட்டுதா????

Yoga.s.FR said...

///யோகா ஐயா எனக்கு சார்பாக தீர்ப்பு சொல்லாவிட்டால், முக்கால குறூப் வீட்ட வரும்! சொல்லிப்போட்டன்! ஹா ஹா ஹா!ஹா!!!///
ஹி!ஹி!!ஹி!!!புனித யுத்தமா??

Yoga.s.FR said...

//அடேய் மச்சி நீ அடுத்தவாரம் குளி!///ஏன்,ஏதாவது விஷேசம் வருகிறதா?

Yoga.s.FR said...

மைந்தன் சிவா said.//ஹி!ஹி!! ஓட்டவடையை தூக்கிறது கொஞ்சம் கஷ்டம்..///ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...ஓட்ட வடய தூக்கிட்டு ஓடிப்போனது இந்தக் குருவிதாங்க..!

Yoga.s.FR said...

மைந்தன் சிவா said...
///ஹிஹி தலை நரைச்சவங்க தான் நடுவர்கலாகலாம்...சபலம் இல்லாமல் தீர்ப்பு,சொல்லுவாங்கபாருங்க!!!///பொய் தான?என்ன காய் வெட்டி விடத் தான பப்ளிக்கா சொல்லுறீங்க?

Yoga.s.FR said...

///உயிரைக் கொடுப்பது என்னவென்று அறிய தொடர்புகொள்ளவும்!ஹி!ஹி!! ஹி!!!

Yoga.s.FR said...

நிரூபன் said...
யோ, உரிமைக்காரன் நான் இருக்கும் போது,என் தம்பிகள் நீங்க எதுக்கு சண்டை போட்டுக்கனும்?நாந்தான் குளிப்பாட்டி விடுவேன்!///சரி தான் "பங்காளி"ச் சண்டை போலிருக்கிறது!!!!!!!!!!!!!!!!!////

Yoga.s.FR said...

//மைந்தன் சிவா said.ஹி!ஹீ!ஹி!!! புனித யுத்தமா??
பப்ளிக்கா பிகருக்கு அடி படுறாங்க ..///இத்தனை நேரம் "பிகருக்கா" அடிபட்டார்கள்?அடச்சே........................!

Yoga.s.FR said...

///மைந்தன் சிவா said...
ஹிஹி தலை நரைச்சவங்க தான் நடுவர்களாகலாம்.////நாந்தான் தலை நரைக்கவே விடுறதில்லையே?இப்போ என்ன பண்ணுவீங்க?இப்போ என்ன பண்ணுவீங்க??

Yoga.s.FR said...

///ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
இது எனக்கும் சிவாவுக்கும் இடையே நடக்கும் ஒரு புனித போராட்டம்! தர்மயுத்தம்!///சரிதான்,கடாபிக்கும்,நேட்டோ நாடுகளுக்குமிடையில் நடைபெறுகிறது போலிருக்கிறது!நமக்கேன் வம்பு?

Unknown said...

/Yoga.s.FR said...
///மைந்தன் சிவா said...
ஹிஹி தலை நரைச்சவங்க தான் நடுவர்களாகலாம்.////நாந்தான் தலை நரைக்கவே விடுறதில்லையே?இப்போ என்ன பண்ணுவீங்க?இப்போ என்ன பண்ணுவீங்க??//ஹிஹி செல்லாது செல்லாது!!

Yoga.s.FR said...

மைந்தன் சிவா said...

/Yoga.s.FR said...
ஹிஹி தலை நரைச்சவங்க தான் நடுவர்களாகலாம்.////நாந்தான் தலை நரைக்கவே விடுறதில்லையே?இப்போ என்ன பண்ணுவீங்க?இப்போ என்ன பண்ணுவீங்க??//என்றும் இளமையுடன் இருக்க...."EUGINE COLEUR"///மைந்தன் சிவா said...ஹி!ஹி!! செல்லாது செல்லாது!!

Yoga.s.FR said...

மைந்தன் சிவா said...

/Yoga.s.FR said...
///மைந்தன் சிவா said...
ஹிஹி தலை நரைச்சவங்க தான் நடுவர்களாகலாம்.////நாந்தான் தலை நரைக்கவே விடுறதில்லையே?இப்போ என்ன பண்ணுவீங்க?இப்போ என்ன பண்ணுவீங்க??
ஹிஹி செல்லாது செல்லாது!!/என்ன செல்லாது?ஐந்தாயிரம் ரூபாய் நோட்டு கிழிந்து விட்டதா?/

Yoga.s.FR said...

///கடைசியில யார் கொத்திக்கிட்டு போறாங்க அப்டீங்கறதுதான் முக்கியம்!
ஹி ஹி ஹி!!!///ஆமா,இது பெரிய ஓட்ட வட!கொத்திகிட்டு போறதுக்கு இவரு காக்கா!

உணவு உலகம் said...

இதென்ன ஒரு வடைக்கு, ஞானப்பழம் போல ஒரு சண்டை!

Yoga.s.FR said...

///FOOD said...
இதென்ன ஒரு வடைக்கு, ஞானப்பழம் போல ஒரு சண்டை!///"வடை"ங்கிறலாத தாய்யா பிரச்சினையே?நீங்க வேற,ஞானப் பழம் கோவப் பழம்னுட்டு!

Yoga.s.FR said...

///கார்த்தி said...
இவன் திருந்தவே மாட்டான்! ஹன்சிகா கொடுத்தா பிறகாவது திருந்துறானோ எண்டு பாக்க ”மைந்தனுக்குதான் ஹன்சிகா என்கிறேன்” !!///
செல்லாது!செல்லாது!!இவரோட தீர்ப்பு செல்லாது!!!நடுவராக இல்லாதவர்கள் தீர்ப்பு செல்லாது!!!!

Yoga.s.FR said...

///வேடந்தாங்கல் - கருன் *!said...
மாப்ள டாஸ் போட்டு பாக்கலாமா?///
Yoga.s.FR said............என்னாது "டாஸ்"ஸா??நோ நோ

செங்கோவி said...

என்னய்யா இது நான் ஒருத்தன் இருக்குறதை மறந்துட்டீங்களா..

Yoga.s.FR said...

///செங்கோவி said...
என்னய்யா இது நான் ஒருத்தன் இருக்குறதை மறந்துட்டீங்களா..///சீச்சீ,ஒங்கள மறக்கிறதாவது?நீங்க தானே சாட்சி கையெழுத்து போடணும்?

Related Posts Plugin for WordPress, Blogger...