Sunday, May 15, 2011

பாதிக்கப்பட்டோர் மன்னிக்க!!

நான் போட்டிருந்த தலைப்பும்,விடிய உள்ளடக்கமும் பலருக்கு பிடித்திருக்கவில்லை...
அதனால் அந்தப் பதிவை அழித்துவிட்டேன்...
பாதிக்கப்பட்டோர் மன்னிக்க..
விளக்கமான பதிவு ஆறுதலாக போடுகிறேன் என் சார்பில்..
யாருக்கும் பயந்தோ,பத்து மைனஸ் ஓட்டுகள் வாங்கியதாலேயோ
நான் பயந்து அந்தப் பதிவை அழிக்கவில்லை...

தி மு க அபிமானிகளுக்கு-மன்னிப்பு கேட்கிறேன்.
அ தி மு க அபிமானிகளுக்கு-உங்களுக்கும் தான்..

மற்றும் பொது நல அபிமானிகளுக்கு:உங்களிடமும் மன்னிப்பு!!உங்கள் ஆட்சேபனைகள்
மற்றும் கேவலமான திட்டுகளுக்கு.


என் நிலை விளக்கம் விரைவில் தருகிறேன்.
பத்து மைனஸ் ஓட்டுகளுக்கும் நன்றிகள் நண்பர்களே...
அப்படியே நல்ல பதிவு podum போதும் மறக்காமல் வாக்களியுங்கள்!!

நன்றிகளுடன்

Post Comment

7 comments:

யாதவன் said...

வடை

மைந்தன் சிவா said...

இதுக்குமா??கடவுளே...

கந்தசாமி. said...

என்ன நடந்தது பாஸ்????

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அப்படியே நல்ல பதிவு podum போதும் மறக்காமல் வாக்களியுங்கள்!//
இவ்வளவு ரணகளத்துலியும் விளம்பரமா ஹிஹி

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ரொம்ப வலிக்குதா பாஸ்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

தல்லைப்பு கவனமா வைங்க

நிரூபன் said...

பாஸ் விடுங்க பாஸ்....இவற்றையெல்லாம் தூசிகளாக நினைத்து தட்டி விடுங்கள். பதிவின் தலைப்பில் கொஞ்சம் கவனம் எடுங்கள். அதுவே போதும்.

Related Posts Plugin for WordPress, Blogger...