Wednesday, August 3, 2011

அஜித் விஜய் படத்தில் ஹன்சிகா!!!

குசும்பு:அஜித் விஜய் ரசிகர்களே..ப்ளீஸ் வாங்க...இந்தாங்க கூலா கொக்ககோலா குடியுங்க...சூடு அடங்கிரிச்சா??வாங்க உள்ள போகலாம்:


நம்ம ஹன்சிகா மேடம் பாரிஸ்'ல இரவு ஷாப்பிங் பண்ண வீதியால நடந்து போய்கிட்டிருக்காங்க..திடீர்னு பார்த்தா ஒரு பெரிய லாரி படு வேகமா வருது ஹன்சிகாவ நோக்கி மோதிறதுக்கு!ஒரு அஞ்சு செக்கன்ட் டைம் தான் இருக்கு காப்பாத்துறதுன்னா..இதுதாங்க சிச்சுவேசன்...இப்போ விஜய்யும் அஜித்தும் இந்த இடத்தில இருந்திருந்தா என்ன பண்ணி இருப்பாங்க?

முதல்'ல நம்ம தளபதி விஜய்:
ஹன்சிகா மேடம் கீழ நடந்து போய்கிட்டி இருக்கேக தளபதி பக்கத்தில இருக்கிற பெரிய பில்டிங் ஒன்றின் நூத்தி பதினஞ்சாவது மாடில நிக்கிறாரு.இந்த சம்பவத்த பார்த்தோன ஒண்ணுமே அவர் மனசுக்க ஓடேல...உடன பழைய அனுபவம் அவருக்கு கைகொடுக்குதுங்க இந்த சந்தர்ப்பத்தில.குருவி படத்தில பாய்ந்த எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிறதால கொஞ்சம் கூட ஜோசிக்காம ரெண்டு ஸ்டேப் பாக் போய் ஓடி வந்து பாயிறார் ஹன்சிகாவ நோக்கி..அந்த உசரத்தில இருந்து பாய்ந்து கூட நல்ல safe 'ஆ தரையிறங்கிறார்.

தளபதி இறங்கின இடத்தில அம்பது கிலோமீட்டர் அளவு குழி ஒன்னு உருவாகிரிச்சு.தளபதி பாய்ந்ததால நிலத்தில காயம்.ஆனா தளபதி ஒண்ணுமே நடக்காத மாதிரி எழும்பி ஓரமா போறாரு..வேகமா வந்த லாரி அந்த குழிக்குள்ள விழுந்து பூமி'ட அடுத்த பக்கமான கென்யா'ல எந்திரிச்சு அப்புறமா ட்ராவல் பண்ணுது!!
ஹன்சிகா மேடம் தப்பிச்சாங்க..!!!
இப்போ ஒரு பாட்டு பாடுறாங்க பாரிஸ் வீதில டான்ஸ் ஆடிகிட்டே..நான் நடந்தால் அதிரடி..என் பேச்சு சரவெடி..

அப்புறம் நம்ம தல அஜித்!
ஹன்சிகா மேடம் நடந்து வரேக்க தல எதிர் பக்கத்தால நடந்து வாராரு..வழமை போல கோர்ட் சூட் ,டை எல்லாம் போட்டு,முக்கியமா மறக்காமல் கூலிங் கிளாசும் போட்டு வாராரு..இரவு நேரம் எண்டதால கூலிங் க்ளாஸ் வடிவா வேலை செய்யாம மக்கர் பண்ணுது தலைக்கு..தலைக்கு உடன எம் எம் எஸ் ஒன்னு வருது இதுதான் சிச்சுவேசன் உடன காப்பாத்துங்க அப்பிடின்னு பிரபு அனுப்புறாரு..பாவம் தல என்ன செய்வாரு,ஓடி போயி காப்பாத்தலாம்னா உடம்பு காண்டிசன் இடம் கொடுக்கல..


அதனால "துஷ்யந்தா பாடல்'ல அவர் ஆடுறதுக்கு பதிலா ஆட வைச்ச அல்லக்கை டான்சர்ஸ் அத்தனை பேரையும் உடனடியா கூப்பிட்டு ஹன்சிகா முன்னால ஆட சொல்றாரு...அவங்கட பச்சை மஞ்சள் டிரஸ்'ஐ பாத்து கண் கூசி அந்த லாரி டிரைவர் வண்டிய மத்த பக்கமா திருப்பிட்டாரு..தல அப்பிடியே பாக்கட்ல இருந்து ஒரு சுருட்டு எடுத்து பத்த வைச்சுகிட்டே நடந்து போறாரு...(கூலிங் க்ளாஸ் கழட்டாமலே!)
இங்கயும் ஹன்சிகா மேடம் தப்பிச்சாங்க!!!!
இப்போ ஒரு பாட்டு பாடுறாங்க பாரிஸ் வீதில..தல ஓரமா நிக்கிறாரு சுவரோட சாஞ்சுகிட்டே...அந்த காப்பாத்த வந்த அல்லக்கைகள் அவருக்கு பதிலா ஆடுறாங்க...இடையில வரும் மியூசிக்குக்கு எல்லாம் ஹன்சிகாவே ஆடுறாங்க....பில்லா தீம் மியூசிக் போகுது..

அப்புறமா நம்ம பவர் ஸ்டார் எப்பிடி காப்பாத்தி இருப்பார்னு நெனைச்சேன்...ஹிஹி வழுக்கி விழுந்திட்டேங்க!!

Post Comment

68 comments:

கோகுல் said...

அம்பது கிலோமீட்டர் அளவு குழி ஒன்னு உருவாகிரிச்சு.தளபதி பாய்ந்ததால நிலத்தில காயம்.ஆனா தளபதி ஒண்ணுமே நடக்காத மாதிரி எழும்பி ஓரமா போறாரு..வேகமா வந்த லாரி அந்த குழிக்குள்ள விழுந்து பூமி'ட அடுத்த பக்கமான கென்யா'ல எந்திரிச்சு அப்புறமா ட்ராவல் பண்ணுது!!\\

முடியலடா சாமி

கோகுல் said...

தளபதியையும் தலயும் விடுங்க.
நீங்க என்ன பண்ணி இருப்பீங்க ?

கோகுல் said...
This comment has been removed by the author.
Kss.Rajh said...

ஹா....ஹா.......ஹா...ஹா..
தளபதியையாவது கொஞ்சம் காலாச்சு இருக்குறீங்க ஆனால் தலையை இப்படி காலாச்சுபுட்டீங்களே.சூப்பர் பாஸ்

SUTHAN said...

MYNTHAN BOSS DUB POTIRUPAR,,,,,,,,,,,,,,,,HA HA HA

மைந்தன் சிவா said...

//கோகுல் said...
அம்பது கிலோமீட்டர் அளவு குழி ஒன்னு உருவாகிரிச்சு.தளபதி பாய்ந்ததால நிலத்தில காயம்.ஆனா தளபதி ஒண்ணுமே நடக்காத மாதிரி எழும்பி ஓரமா போறாரு..வேகமா வந்த லாரி அந்த குழிக்குள்ள விழுந்து பூமி'ட அடுத்த பக்கமான கென்யா'ல எந்திரிச்சு அப்புறமா ட்ராவல் பண்ணுது!!\\

முடியலடா சாமி//
கந்த சாமியா பாஸ் ??

மைந்தன் சிவா said...

//கோகுல் said...
தளபதியையும் தலயும் விடுங்க.
நீங்க என்ன பண்ணி இருப்பீங்க ?
August 3, 2011 11:06 PM //
ஹிஹி ஹன்சிகா மேல விழுந்து புரண்டு உருண்டு அப்பிடியே பக்கத்தில இருக்கிற பாரிஸ் ஹில்டன் ஓட்டல் வரைக்கும் உருண்டு பிரண்டு போயி அப்புறம்....ஹிஹி சொல்லனுமா என்ன!

நிகழ்வுகள் said...

///உடன பழைய அனுபவம் அவருக்கு கைகொடுக்குதுங்க இந்த சந்தர்ப்பத்தில.குருவி படத்தில பாய்ந்த எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிறதால கொஞ்சம் கூட ஜோசிக்காம ரெண்டு ஸ்டேப் பாக் போய் ஓடி வந்து பாயிறார் ஹன்சிகாவ நோக்கி..அந்த உசரத்தில இருந்து பாய்ந்து கூட நல்ல safe 'ஆ தரையிறங்கிறார்.

தளபதி இறங்கின இடத்தில அம்பது கிலோமீட்டர் அளவு குழி ஒன்னு உருவாகிரிச்சு.தளபதி பாய்ந்ததால நிலத்தில காயம்// பாருங்க நீங்களே தளபதியை வச்சு காமெடி பண்ணுரிங்க))

நிகழ்வுகள் said...

இந்த இடத்தில விஜயகாந் இருந்தா என்ன செஞ்சிருப்பாரு ஹிஹி

நிகழ்வுகள் said...

இவ்வளவும் பாரிஸ் நகர்ல நடக்கேக்கா ஓட்ட வடை சும்மாவா இருந்திருப்பாரு ஹிஹி

மாய உலகம் said...

அருமை

தமிழ்வாசி - Prakash said...

மைந்தா சூப்பரு...

ஆகுலன் said...

தளபதி என்றால் சும்மாவா.....(ஹீ ஹீ)

தல செய்தத விட தளபதி எவ்வளவோ மேல்...
தளத்தின் பெயரும் எனது பெயரும்...........

ஆகுலன் said...

அண்ணே நீங்க செய்யுறது தான் ரொம்ப ஓவர்....காண்சிகாவ இப்படியான சிட்டிவேசன்ல வைத்து யோசிக்க கூடாது...ஆஆஆஆ

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...

பாஸ் பாவம் பாஸ் அவங்க
உங்க கிட்ட தலைதான் ரெம்ப அடிவாங்கி இருக்காரு
ஹா ஹா

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...

அப்படியே அடுத்த பதிவொன்று போடுங்க
இதே இடத்தில் மாத்தியோசியும், மைந்தன் சிவாவும்
ஹன்சிக்காவ காப்பாத்தின எப்படி காப்பாத்துவாங்க என்று
ஹா ஹா

எஸ் சக்திவேல் said...

தலைவர் ஹன்சிகா ரசிகர் போல :-)

KANA VARO said...

இப்பிடித்தான். யாருமே கலாய்காட்டி நாமலே நம்ம தலைவரை கலாய்சிடுவம்.

kobiraj said...

தளபதி ஒண்ணுமே நடக்காத மாதிரி எழும்பி ஓரமா போறாரு..வேகமா வந்த லாரி அந்த குழிக்குள்ள விழுந்து பூமி'ட அடுத்த பக்கமான கென்யா'ல எந்திரிச்சு அப்புறமா ட்ராவல் பண்ணுது!!அடுத்த படத்தில் try பண்ணி பார்த்தால் என்ன சூப்பர்

kobiraj said...

மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு எது பெஸ்ட் -ஒரு அலசல் http://kobirajkobi.blogspot.com/2011/08/blog-post_03.html
இது புதுசு

நிரூபன் said...

ஏழாம் ஓட்டோடு களமிறங்கியிருக்கேன், இரு மச்சி படிச்சிட்டு வாரேன்.

கவி அழகன் said...

முடியல சாமி

நிரூபன் said...

அஜித் விஜய் ரசிகர்களே..ப்ளீஸ் வாங்க...இந்தாங்க கூலா கொக்ககோலா குடியுங்க...சூடு அடங்கிரிச்சா??வாங்க உள்ள போகலாம்://

யோ...கொய்யாலே..உனக்கு ஓவர் குசும்பையா.

இரண்டு பேரையும் ஒன்னா வைச்சுக் கலாய்க்கிறீங்களே,,
நீங்கள் யாரோடை ரசிகர்?

நிரூபன் said...

செம குசும்பையா மச்சி...

koodal bala said...

பாரபட்சம் இல்லாம கலாய்க்கிறாரு .......பரவாயில்ல !

செங்கோவி said...

//நீங்கள் யாரோடை ரசிகர்?//

நிரூ, சிவா ஹன்சியோட ரசிகர் தான்..

ஜீ... said...

>>>>செங்கோவி said...
//நீங்கள் யாரோடை ரசிகர்?//

நிரூ, சிவா ஹன்சியோட ரசிகர் தான்..<<<<

அப்போ நமீதாவோட வாழ்க்கை?

சி.பி.செந்தில்குமார் said...

hanshikaa ஓக்கே , அப்போ நமிதா கதி?

FARHAN said...

மாம்ஸ் காலங்காத்தால இம்புட்டு குசும்பா முடியல ...தலையும் காலி தளபதியும் காலி

Ashwin-WIN said...

//ஹிஹி ஹன்சிகா மேல விழுந்து புரண்டு உருண்டு அப்பிடியே பக்கத்தில இருக்கிற பாரிஸ் ஹில்டன் ஓட்டல் வரைக்கும் உருண்டு பிரண்டு போயி அப்புறம்....ஹிஹி சொல்லனுமா என்ன!//
நீ நடிகண்டா.. ஹன்சிகா உனக்குதாண்டா.

Yoga.s.FR said...

நிகழ்வுகள் said...
இவ்வளவும் பாரிஸ் நகர்ல நடக்கேக்கா ஓட்ட வடை சும்மாவா இருந்திருப்பாரு ஹி!ஹி!!///ஆமா,"சும்மா"தாங்க இருந்தாரு!நாங்களே காணோமேன்னு தேடிட்டிருக்கோம்.இவரு வேற கடுப்பேத்திட்டு!

காட்டான் said...

நல்லாதான்யா கலாய்கிறீங்க...

காட்டான் குழ போட்டான்...

யோகா.சு. said...

நிரூபன் said...
அஜித் விஜய் ரசிகர்களே..ப்ளீஸ் வாங்க...இந்தாங்க கூலா கொக்ககோலா குடியுங்க...சூடு அடங்கிரிச்சா??வாங்க உள்ள போகலாம்://தம்பி நிரூபன்,சின்னப் பொடியன் தான் இருந்தாலும் சொல்லுறன்.உள்ள போயிட்டு வெளிய வரக்கதான் "சூடு" அடங்கும்!(எழுதினவர் ஏற்கெனவே "உள்ள" போட்டு வந்தவர் தான்.ஹா!ஹா! !ஹா!!!)

Yoga.s.FR said...

நிரூபன் said...
அஜித் விஜய் ரசிகர்களே..ப்ளீஸ் வாங்க...இந்தாங்க கூலா கொக்ககோலா குடியுங்க...சூடு அடங்கிரிச்சா??வாங்க உள்ள போகலாம்://தம்பி நிரூபன்,சின்னப் பொடியன் தான் இருந்தாலும் சொல்லுறன்.உள்ள போயிட்டு வெளிய வரக்கதான் "சூடு" அடங்கும்!////(அப்பிடியும் சொல்லலாம்!வேற மாதிரியும் எடுக்கலாம்!)

மருதமூரான். said...

அடப்பாவி..!

நீ திருந்தவே மாட்டியா? ஹிஹிஹி

////அப்புறமா நம்ம பவர் ஸ்டார் எப்பிடி காப்பாத்தி இருப்பார்னு நெனைச்சேன்...ஹிஹி வழுக்கி விழுந்திட்டேங்க!!////

இதற்குள் ஏதாவது இரட்டை அர்த்தம் இருக்கிறதா?

Guna said...

இதுவே மைந்தன் சிவா என்றால் என்ன செய்வார் தெரியுமா ???????
உடனவே ஒரு மொக்கை காமடி பண்ண வந்தவங்க எல்லாம் தாங்கமுடியாது ஓடிடுவாங்க இல்ல ......

FOOD said...

செம காமெடி.

Mahan.Thamesh said...

சும்மா சொல்லகூடாது தல அசத்திடின்கப்பா ரொம்ப ரசிக்க வச்சிட்டிங்க ;

யோ வொய்ஸ் (யோகா) said...

சிரித்து வயிறு வலிக்கிறது...

ஆனாலும் தல கொஞ்சம் அதிகமாக உங்களிடம் சிக்கிவிட்டார் என நினைக்கிறேன்

shanmugavel said...

குசும்புன்னு எதுக்கு தனியா? எல்லாம் அப்படித்தானே!ம்ம்ம்

சென்னை பித்தன் said...

சிச்சுவேஷன் நல்லாத்தான் இருக்கு!

Yoga.s.FR said...

இந்த சந்தர்ப்பத்தில.குருவி படத்தில பாய்ந்த "எக்ஸ்பீரியன்ஸ்" இருக்கிறதால கொஞ்சம் கூட யோசிக்காம ரெண்டு ஸ்டேப் பாக் போய் ஓடி வந்து பாயிறார் ஹன்சிகாவ நோக்கி!///இன்னும் எத்தின நாளைக்கு சின்ன டாக்குட்டரு பாயப் போறார்?பாப்பம்.

Yoga.s.FR said...

மைந்தன் சிவா said...

//கோகுல் said...
தளபதியையும் தலயும் விடுங்க.
நீங்க என்ன பண்ணி இருப்பீங்க? //ஹிஹி ஹன்சிகா மேல விழுந்து புரண்டு உருண்டு அப்பிடியே பக்கத்தில இருக்கிற பாரிஸ் ஹில்டன் ஓட்டல் வரைக்கும் உருண்டு பிரண்டு போயி அப்புறம்....ஹிஹி சொல்லனுமா என்ன!§§§§§§நீங்க சொல்லவே வேணாம்,மகனே!எங்களுக்குத் தெரியாததா?கார்த்திகா தொடப்பக் கட்டயோட "வரவேற்பு" குடுத்திருப்பா!!!!!!!!!!!!!!!!!

Yoga.s.FR said...

செங்கோவி said...

//நீங்கள் யாரோடை ரசிகர்?//"ரசிகரா"?அப்புடீன்னா?????????

மைந்தன் சிவா said...

//Yoga.s.FR said...//
வாங்க பாஸ் எங்க கன காலமா காணேல?

Yoga.s.FR said...

FOOD said...

செம காமெடி./////எது?தளபதி?!எறங்கின இடத்துல ஐம்பது கிலோமீட்டர் "குழி"உருவாகினதா?ஒங்களுக்கும் கிணறு தோண்டணும்னா தளபதி?!ய பாராட்டு விழான்னு கூப்புடுங்க,வந்து பாஞ்சாருன்னா வேல முடிஞ்சுது!!!!!!!

Yoga.s.FR said...

மைந்தன் சிவா said...
//Yoga.s.FR said...//
வாங்க பாஸ் எங்க கன காலமா காணேல?§§§§§காட்டான் வீட்ட போயிருந்தா தெரிஞ்சிருக்கும்.ஒரு எட்டு நாள் இங்கிலீசில பேசிற நாட்டுக்கு புள்ளயள கூட்டிக் கொண்டு போட்டு நேற்றுத் தான் வந்தனான்!அப்பப்ப அங்க இருக்கேக்கையும் தமிழ்மணம் பாத்தனான்!புள்ளயள விடுதலைக்கு கூட்டிக் கொண்டு போட்டு கொம்பியுட்டருக்கு முன்னால இருக்கேலாது தான?இப்ப சொந்த ஊருக்கு???? வந்திட்டன்.இனி கும்மாளம் தான்!

Yoga.s.FR said...

பத்து மணியாயிட்டுது,படுங்கோ!எனக்கென்ன,இப்ப தான் ஆறரை மணி!(நல்ல வேளை ஏழரை ஆகேல்ல!)

Yoga.s.FR said...

மாய உலகம் said...

அருமை!////ஹன்சிகா மேடம் தப்பிச்சதா?இல்ல,தளபதி தப்பிச்சதா????

Yoga.s.FR said...

ஜீ... said...

>>>>செங்கோவி said...
//நீங்கள் யாரோடை ரசிகர்?//

நிரூ, சிவா ஹன்சியோட ரசிகர் தான்..<<<<

அப்போ நமீதாவோட வாழ்க்கை?§§§§§§அவங்களுக்கு தான் யாரோ,தொழிலதிபர்?! வாழ்க்கை குடுத்துட்டாங்களாமே,தெரியாதா??????

Yoga.s.FR said...

மருதமூரான். said...

அடப்பாவி..!

நீ திருந்தவே மாட்டியா? ஹி!ஹி!!ஹி!!!
////அப்புறமா நம்ம பவர் ஸ்டார் எப்பிடி காப்பாத்தி இருப்பார்னு நெனைச்சேன்...ஹி!ஹி!!வழுக்கி விழுந்திட்டேங்க!!////
இதற்குள் ஏதாவது இரட்டை அர்த்தம் இருக்கிறதா?§§§§§என்னோட ஆத்தா மேல சத்தியமா "இல்ல"ன்னு சொன்னா,நம்பவா போறீங்க?ஒரு மனுஷன் "வழுக்கி" வுழுறதுல அப்புடி என்னய்யா சந்தோஷம்?????(நெலத்துல என்னமோ "எண்ணெய்" மாதிரி ஒரு திரவம் இருந்துச்சு.மாப்புள கவனிக்கலை!)

மைந்தன் சிவா said...

//Yoga.s.FR said..//
அடியுங்க அடியுங்க...நான் தாங்க ரெடி ஹிஹி

கார்த்தி said...

சார் இப்ப கொஞ்சம் வேற வேலயில பிசியா இருக்கிறதால வரமுடியல. ஆன இந்த பதிவ வாசிச்சன். ஏன் அஜித்துக்கு மட்டும் பாட்டு போடல. அவரும் ஏதோ exercise செஞ்சாவது ஆடுவார்.
பவர் ஸ்டாரின்ர போட்டிருக்கலமே? அவரின்ர கிளுகிளுப்பான அக்சன் காட்சி இங்க தேவைபட்டிருக்கு!

Yoga.s.FR said...

மைந்தன் சிவா said...

//Yoga.s.FR said..//
அடியுங்க அடியுங்க...நான் தாங்க ரெடி ஹி!ஹி!!///ஓஓஓஓஓஓஓ.......................................நான் அடிச்சா தாங்க மாட்ட,நாலு மாசம் தூங்க மாட்டன்னு.உங்களுக்கு அடிச்சு நான் என்னத்தக் காணப் போறன்?நேரம் போட்டுது போய்ப் படுங்கோ!என்னெண்டாலும் விடியக் கதப்பம்.

ஹேமா said...

பதிவைவிட பின்னூட்ட அலசல்கள் ரசிப்பு.பாவம்தான் அஜித் வியஜ்.உங்களிட்ட மாட்டிக்கொண்டு படுற பாடு !

மதுரன் said...

விஜயை கலாய்த்ததற்கு என் ஆழ்ந்த கண்டனங்கள்

vidivelli said...

இப்பிடி சொல்லி சொல்லி அவங்க நடிக்கிறதெல்லாம் தவறாமல் பார்த்திடுங்கோ...
hahaha/

Yoga.s.FR said...

vidivelli said...

இப்பிடி சொல்லி சொல்லி அவங்க நடிக்கிறதெல்லாம் தவறாமல் பார்த்திடுங்கோ...
hahaha/////என்னது,நடிக்கிறாங்களா?அப்புடீன்னா,சிவாஜி சார்,மேஜர் சார்,ரஜனி,கமல் சாரெல்லாம் பண்ணினது????????????

♔ம.தி.சுதா♔ said...

மைந்து இளுஞன் படத்துக்கு உதவி இயக்குனர் தேவையாம் போவிங்களா ?

♔ம.தி.சுதா♔ said...

இளைஞன் என்று வரணும்பா.... சங்கர் படம் இழுபடும் என்பதால இளுஞன் என்று வந்திட்டுது...

Yoga.s.FR said...

♔ம.தி.சுதா♔ said...

இளைஞன் என்று வரணும்பா.... சங்கர் படம் "இழுபடும்" என்பதால இளுஞன் என்று வந்திட்டுது.///என்னமோ திருவாரூர் தேர் மாதிரி சொல்லுறீங்க?அவ்ளோ குஷ்டமா சொறி கஷ்டமா?

Shiva sky said...

தளபதி இறங்கின இடத்தில அம்பது கிலோமீட்டர் அளவு குழி ஒன்னு உருவாகிரிச்சு.தளபதி பாய்ந்ததால நிலத்தில காயம்.ஆனா தளபதி ஒண்ணுமே நடக்காத மாதிரி எழும்பி ஓரமா போறாரு..


ஹ ஹா ஹா

ஹ ஹா

விஜய் யை யார் நினைசாலும் மாத்த முடியாது..

Shiva sky said...

கண்ணா ..தல யோட ஸ்டைல் ல பாத்தாலே வண்டி தானா நிக்கும்...

! சிவகுமார் ! said...

பவர் ஸ்டார் அங்கிளை வேணும்னா ஹன்சிகா காப்பாத்தலாம்.

M.R said...

அருமையான பதிவு

சிவாவிற்கு

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

Yoga.s.FR said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்,சிவா.

Yoga.s.FR said...

மைந்தனைக் காணோம்!கண்டு பிடித்துக் கொடுப்போருக்கு,Lyca mobile சிம் காட் இலவசம்!!!

சாய் பிரசாத் said...

தலைப்பை பார்த்ததும் ஓடி வந்தேன் :) காமடி கும்மியா? நடத்துங்கா பாஸ்:

Related Posts Plugin for WordPress, Blogger...