Sunday, June 12, 2011

வேலாயுதம் படப்பிடிப்பு கான்சல்!!-ஹீரோவாகும் பதிவர்!!!

ஹிஹி முதலிலேயே சொல்லிக்கிறன் இது ஒரு அப்பட்டமான சுயதம்பட்ட மொக்கை பதிவு மட்டுமே...
யாரும் டென்சன் ஆகி கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்ட வெளிக்கிட்டீங்கன்னா,இத மாதிரி பல பதிவுகள் போடுவேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன் ஆமா...

இப்போ பாருங்க இவரு தான் நம்ம இளைய தளபதி...இவரு சொந்த புத்தி இல்லாம அரசியலுக்க முழுமையா இறங்குவாரா இருந்தா,
அவரின் இடத்தை நிரப்ப தகுதி உள்ள ஒரே ஆளு கீழே இருக்கிற நபர் தான் என்று
பரவலா பேசிக்கிறாங்க...

கடந்த தேர்தலில் முழுமையாக அரசியலில் இறங்கலாம்னு விசை முடிவெடுத்தப்போ,
தகப்பன் சந்திரசேகர் தான் இப்பிடி உனக்கு ஒரு சப்ச்டிடியுட் ஒருத்தன் கெளம்பி இருக்கான்,அப்புறம்
நீ தேர்தல்'ல தோத்தா அந்த சிக்கில் காப்'ல இவன் உண்ட நண்பன்,வேலாயுதம்,பகலவன் வாய்ப்புகளை தட்டி பறித்து
பெரியாள் ஆகிடுவான் அப்புறம் நீ மீண்டும் ஆரம்பத்திலிருந்தே வளர வேண்டும் என்று சந்திரசேகர்
சொன்னதால் தான் விசை கொஞ்ச அரசியலோடு கொஞ்சிக்கிட்டார்...

இப்போ கீழ இருக்கிற நபர பாத்தீங்கன்னா,
அவர்ட கண்ணா பாருங்கப்பா...
(கீழ ஏதும் காசு விழுந்திருக்கான்னு தேடுறான் பயல்)

அவர்ட கலரா பாருயா..
(சூரியன் வெளிச்சத்தில சும்மா தக தகன்னு மினுங்குரார்லே!!)

கழுத்தில போட்டிருக்கிற தூக்கு கயித்த பாரய்யா...

கலைச்சு போட்ட தலை முடியை பாரய்யா...
அப்பிடியே ஒரு அப்கம்மிங் ஹீரோ மாதிரியே இல்ல??

சோ, இந்த படத்தை வேற பார்த்த விஜய் சற்றே ஆடிப்போய் உக்கார்ந்து போயிருக்கிறாராம்,
அதனால வேலாயுதம் படப்பிடிப்பு கூட லேட் ஆகுதாம்னா பார்த்துக்கோங்க!!ஆனால்,ஹன்சிகாவை பார்க்க இந்தியா போகலாம்னு ஒரு எண்ணத்தோட தான் கடல் கரையை நோக்கி இவர் செல்வதாக விடயமறிந்த வட்டாரங்கள் சொல்கிறன..
ஹன்சிகா பத்தி ஒரு சூடான பதிவு "கனவெல்லாம் ஹன்சிகா"எனும் தலைப்பில் ரெடி ஆகிறது...
எனது மன உள்கிடக்கைகள் அத்தனையையும் கொட்டி தீர்க்கப்போறேன்...
அப்புறமாச்சும் நித்திரை வருதான்னு பார்ப்போம்...


வெளிநாட்டு நண்பர்களே,ஆக்சுவலி இது "கோல் பேஸ்' என அழைக்கப்படும் கொழும்பின் பிரபல கடற்க்கரை..
பின்னால் தெரியும் இரண்டு உயர்ந்த கட்டடங்கள் தான் உலக வர்த்தக மைய கட்டடம் மாதிரி இலங்கையில்!!!

Post Comment

59 comments:

சக்தி கல்வி மையம் said...

அண்ணே வணக்கம்னே...

Unknown said...

வணக்கம் பாஸ்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

காலை வணக்கம் மைந்தன்.. மொக்கை பதிவுக்கு விஜயா?... நீங்க மொக்கை பதிவு போட்டா நாங்களும் மொக்கை கொமன்ட் தானே போடனும்...

Unknown said...

தாராளம் தாராளம் நீங்க மொக்கை கமெண்ட்டே போடுங்க,ஹிஹி

s.r.n said...

இது நடந்தா தமிழ் சினிமாவின் எதிர்காலம் இன்னும் பிரகாசமாக அமையும்
வாழ்த்துக்கள் மைந்தன்..............

நிருஜன் said...

வேறு யாராச்சும் மன நோயாளி பாத்திட்ட காணும் அவங்க உடனே தூக்கு போட்டிடுவாங்க: கவனம் கொலை குற்றம் எதாச்சும் வந்திட போது!


அஷ்வினின் அம்பலங்கள்!
http://nirujans.blogspot.com/2011/06/blog-post.html?

Unknown said...

ஃபிகருக்கும் ஸ்டாருக்கும் நடுவுல அது யாரு கரப்பான் பூச்சி?

கார்த்தி said...

நினைச்சன் இந்தபடம் மூஞ்சிபுத்தகத்தில போடேக்கயே நினைச்சன்! இப்பிடி பெரிய வில்லங்கமொண்டு வருமெண்டு! வந்திடிச்சு....
அய்யோ என்னால தாங்கமுடியலயே!

நிரூபன் said...

கெட்ட வார்த்தைகளால் திட்ட வெளிக்கிட்டீங்கன்னா,இத மாதிரி பல பதிவுகள் போடுவேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன் ஆமா...//

ஒரு நோக்கத்தோடு, மார்க்கமாத் தான் இறங்குறீங்க. இல்லே
ஹி..ஹி.

நிரூபன் said...

நீ தேர்தல்'ல தோத்தா அந்த சிக்கில் காப்'ல இவன் உண்ட நண்பன்,வேலாயுதம்,பகலவன் வாய்ப்புகளை தட்டி//

பாஸ் அது சிங்கிள் கப் பாஸ்...
சிக்கலில மாட்டுறதென்று தான் இருக்கிறீங்க.

நிரூபன் said...

(சூரியன் வெளிச்சத்தில சும்மா தக தகன்னு மினுங்குரார்லே!!//

அடிங்....பின்னாடி மூனு போக்கஸ் லைட் இருக்கிற ரகசியம் படம் எடுத்தவனுக்குத் தானே தெரியும்.
ஹி...ஹி...

நிரூபன் said...

ஆனால்,ஹன்சிகாவை பார்க்க இந்தியா போகலாம்னு ஒரு எண்ணத்தோட தான் கடல் கரையை நோக்கி இவர் செல்வதாக விடயமறிந்த வட்டாரங்கள் சொல்கிறன..//

பாஸ்...நீங்க கடலை போட கடலுக்குப் போறீங்களா
இல்லே ஹன்சிகாவைப் பார்க்கவா..
அவ்..

Ashwin-WIN said...

ஐய்யய்யோ.. கொள்ளுராங்களே..
கடவுளே இதுக்கு ஒரு முடிவே இல்லையா...
//கெட்ட வார்த்தைகளால் திட்ட வெளிக்கிட்டீங்கன்னா,இத மாதிரி பல பதிவுகள் போடுவேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன் ஆமா...//
நோ.. திட்டமாட்டம்...

ஒரு நாயகன் உதயமாகிறான்...

நிரூபன் said...

ஹன்சிகா பத்தி ஒரு சூடான பதிவு "கனவெல்லாம் ஹன்சிகா"எனும் தலைப்பில் ரெடி ஆகிறது...//

அடப் பாவி...இது வேறயா..

நிரூபன் said...

வெளிநாட்டு நண்பர்களே,ஆக்சுவலி இது "கோல் பேஸ்' என அழைக்கப்படும் கொழும்பின் பிரபல கடற்க்கரை..
பின்னால் தெரியும் இரண்டு உயர்ந்த கட்டடங்கள் தான் உலக வர்த்தக மைய கட்டடம் மாதிரி இலங்கையில்!!!//

அதை ஏன் ஹன்சிகா படத்திற்கு பின்னாடி போட்டு விளங்கப்படுத்தனும்?
சோசல் பாடத்தில
கணவாய் பற்றி படிச்ச விளக்கம் நினைவிருக்கிறதே?
கணவாய், எச்சக் குன்றுகள்..
ஹி...ஹி..
அந்தப் படத்தையும், மஞ்சள் கலர் குறிப்பையும் படிக்கும் போது எனக்கு அப்படித் தான் தோணுது.

நிரூபன் said...

பாஸ் நீங்க நடிக்கப் போற முதற் படத்துக்கு யார் ஹீரோயின்?

Unknown said...

//நிருஜன் said...
வேறு யாராச்சும் மன நோயாளி பாத்திட்ட காணும் அவங்க உடனே தூக்கு போட்டிடுவாங்க: கவனம் கொலை குற்றம் எதாச்சும் வந்திட போது!//

அப்பிடியோ??அவ்வவ்

Unknown said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஃபிகருக்கும் ஸ்டாருக்கும் நடுவுல அது யாரு கரப்பான் பூச்சி?//

அது தானே அது யாரு??

Unknown said...

// கார்த்தி said...
நினைச்சன் இந்தபடம் மூஞ்சிபுத்தகத்தில போடேக்கயே நினைச்சன்! இப்பிடி பெரிய வில்லங்கமொண்டு வருமெண்டு! வந்திடிச்சு....
அய்யோ என்னால தாங்கமுடியலயே!

//
தாங்கனும் பாஸ் தாங்கனும்...

Unknown said...

//நிரூபன் said...
(சூரியன் வெளிச்சத்தில சும்மா தக தகன்னு மினுங்குரார்லே!!//

அடிங்....பின்னாடி மூனு போக்கஸ் லைட் இருக்கிற ரகசியம் படம் எடுத்தவனுக்குத் தானே தெரியும்.
ஹி...ஹி.//

உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா??

Unknown said...

//நிரூபன் said...
(சூரியன் வெளிச்சத்தில சும்மா தக தகன்னு மினுங்குரார்லே!!//

அடிங்....பின்னாடி மூனு போக்கஸ் லைட் இருக்கிற ரகசியம் படம் எடுத்தவனுக்குத் தானே தெரியும்.
ஹி...ஹி.//

உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா??

Unknown said...

//Ashwin-WIN said...
ஐய்யய்யோ.. கொள்ளுராங்களே..
கடவுளே இதுக்கு ஒரு முடிவே இல்லையா...
//கெட்ட வார்த்தைகளால் திட்ட வெளிக்கிட்டீங்கன்னா,இத மாதிரி பல பதிவுகள் போடுவேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன் ஆமா...//
நோ.. திட்டமாட்டம்...

ஒரு நாயகன் உதயமாகிறான்...///

பாடுங்க பாஸ் வடிவா சத்தமா பாடுங்க

Unknown said...

//ரூபன் said...
வெளிநாட்டு நண்பர்களே,ஆக்சுவலி இது "கோல் பேஸ்' என அழைக்கப்படும் கொழும்பின் பிரபல கடற்க்கரை..
பின்னால் தெரியும் இரண்டு உயர்ந்த கட்டடங்கள் தான் உலக வர்த்தக மைய கட்டடம் மாதிரி இலங்கையில்!!!//

அதை ஏன் ஹன்சிகா படத்திற்கு பின்னாடி போட்டு விளங்கப்படுத்தனும்?
சோசல் பாடத்தில
கணவாய் பற்றி படிச்ச விளக்கம் நினைவிருக்கிறதே?
கணவாய், எச்சக் குன்றுகள்..
ஹி...ஹி..
அந்தப் படத்தையும், மஞ்சள் கலர் குறிப்பையும் படிக்கும் போது எனக்கு அப்படித் தான் தோணுது.

June 12, 2011 10:57 AM ///
சீ கேட்ட எண்ணமும் கேட்ட சிந்தனையும்

Unknown said...

//நிரூபன் said...
பாஸ் நீங்க நடிக்கப் போற முதற் படத்துக்கு யார் ஹீரோயின்?//

வேற யாரு ஸ்ரீதேவி தான்!!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஹன்சிகாவின் படத்தை பார்க்கும் போது எவ்வளவு ஆனந்தம் நெஞ்சில் பொங்குது? ஹி ஹி ஹி!!!

அப்புறம் பதிவு மொக்கையோ மொக்கை! சூப்பர் மொக்கை!!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இன்லி தற்சமயம் மக்கர் பண்ணுது மக்கா நான் அப்புறமா வர்ரேன்!

Mathuran said...

மேல விஜய்...
கீழ ஹன்சிகா...
நடுவில யாரு பாஸ் சுனாமில அடிபட்ட எலிக்குஞ்சு மாதிரி..............

ஹி ஹி

கவி அழகன் said...

பாராட்டுக்கள் மொக்கை மொக்குச்சாமி அவர்களே ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடசில விசையை கடிச்சுபுட்டின்களே

மாலதி said...

//கெட்ட வார்த்தைகளால் திட்ட வெளிக்கிட்டீங்கன்னா,இத மாதிரி பல பதிவுகள் போடுவேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன் ஆமா...//nice

shanmugavel said...

// டென்சன் ஆகி கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்ட வெளிக்கிட்டீங்கன்னா,இத மாதிரி பல பதிவுகள் போடுவேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன் ஆமா...//


நான் டெண்ஷனாகல!நீங்க நடத்துங்க!

A.R.ராஜகோபாலன் said...

பதிவின் ஆரம்பமும்
அந்த வளரும் சூப்பர் ஸ்டாரின்
புகைப்படமும் ரகளை
அசத்துங்க சகோ

Unknown said...

ஒரு தலைவலியே தாங்க முடியல ஹிஹி!

அன்புடன் நான் said...

நீங்க ஒரு ரவுண்டு வருவிங்க..... (கிறுக்கு புடிச்சி)

Unknown said...

அய்யய்யோ செம லேட்டா நான்?
ஆமா போட்டோ எடுத்தது யாரு?
யாருகூட கோல்பேஸ் போனீங்க? - இதெல்லாம் நான் கேக்கல - எப்பிடியும் உண்மை சொல்லமாட்டிங்க! :-)

போட்டோ அட்டகாசம் மைந்தன்! நல்ல கலர் டோன்! லைட்னிங் சூப்பர்!!
எல்லாம் தற்செயலா அமைஞ்சதென்டாலும் கலக்கல்!!!!

Unknown said...

//ஜீ... said...///
ஆய் என்ன நக்கல் ஆ??பிச்சு பிச்சு பாலுமகேந்திரா ஷூட்டிங்

கடம்பவன குயில் said...

விஜய் வந்துட்ட போற (நடிச்ச!!!???) படத்தையே பார்க்கிறோம். நீங்க நடிச்ச படத்தை பார்க்கமாட்டோமா?

எவ்வளவோ செய்துட்டோம். இதைசெய்யமாட்டோமா???

ரெடி, ஆக்சன், ஸ்டார்ட் ......

கடம்பவன குயில் said...

விஜய் வந்துட்ட போற (நடிச்ச!!!???) படத்தையே பார்க்கிறோம். நீங்க நடிச்ச படத்தை பார்க்கமாட்டோமா?

எவ்வளவோ செய்துட்டோம். இதைசெய்யமாட்டோமா???

ரெடி, ஆக்சன், ஸ்டார்ட் ......

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அன்புள்ள மைந்தன்!

பிரபல மொக்கைப் பதிவர்கள் பகுதியில் எனது ப்ளாக்கை இணைத்துள்ளமைக்கு நன்றிகள்! ஆனால் எனது பழைய மாத்தியோசி தளத்தின் முகவரியே அதில் கொடுத்துள்ளீர்கள்!

பிரபுதேவா ரம்லத்தை கைவிட்டது போல, செல்வராகவன், சோனியா அகர்வாலை கைவிட்டது போல நானும் எனது பழைய தளத்தை கைவிட்டுள்ளேன்! அதில் ஏதும் எழுதுவதில்லை!

இப்போது புதிய தளத்தையே பாவித்து வருகிறேன். எனவே அதை எடிட் பண்ணி எனது புதிய தளத்தில் முகவரியக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்!


றெமீடியஸ் திடீரெண்டு ஆளுங்கட்சிக்கு தாவும் போது, நான் ஏன் புதிய ப்ளாக்குக்கு தாவக்கூடாது?ஹி ஹி ஹி !

Unknown said...

ஹிஹி இப்ப ஓகே பாஸ் நன்றி

Unknown said...

This comment has been removed by the author.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

http://maaththiyosi-maaththiyosi.blogspot.com/

இதுதான் என்ர புதுசு

SRI said...
This comment has been removed by a blog administrator.
Yoga.s.FR said...

விசை ---விசய்---பழையபடி நிறைய எழுத்துப் பிழைகள் வருகின்றன!கவனமெடுக்கவும்!ஜோசிப்பதல்ல,யோசிப்பது.வை-ஓ இரண்டு தடவை அழுத்தவும்.

Yoga.s.FR said...

மைந்தன் கவனத்துக்கு,பின்னூட்டங்களை சரி பார்க்கவும்!பிரசுரிக்காது விடுவது உங்கள் கைகளில் உள்ளது.இரவு நேரத்தில் தவறான வார்த்தைப் பிரயோகங்கள் பதிவாகி விடுகின்றன!

Yoga.s.FR said...

பொறுக்கிகளுக்கு இடமளிக்க வேண்டாம்.நீக்கி விட்டீர்கள்,நன்றி!

Unknown said...

ஹிஹி யாரோ ஒரு நண்பர்,எனது ப்ளாக்'இல் கெட்ட வார்த்தைகளால் திட்டவேண்டுமென்றே ஒரு ப்ளாக் ப்ரோபைல்;ஐ உருவாக்கி இருக்கிறார் போலும் ..

கமென்ட் வந்தவுடன் யாரை இருக்குமென்று ப்ரோபைல்'லை கிளிக்கி பார்த்தால்,ப்ரோபைல் வியூ வெறுமனே 1 !!!!நான் தான் முதலாவது வியூவர்!!

கொடுமை சரவணா...எங்க இருந்து கெளம்புறீங்கப்பா??

Unknown said...

நன்றி யோகா அண்ணே!!!

Yoga.s.FR said...

எனக்கு நெஞ்சில் ஏறி மிதித்தது போலிருந்தது,அது தான்.அவர்களுக்கு சாதாரணமாயிருக்கலாம்,என்ன செய்ய??????????

Unknown said...

Yoga.s.FR said...
//

எனக்கு நெஞ்சில் ஏறி மிதித்தது போலிருந்தது,அது தான்.அவர்களுக்கு சாதாரணமாயிருக்கலாம்,என்ன செய்ய??????????//

விடுங்க பாஸ்..இத பத்தி கதைச்சா பிரபலம் தேடுறான் எண்டுவாங்கள்...பேசாம கண்டுக்காம இருப்பம்..

குலைக்கிறதுகள் குலைத்துக்கொண்டே தான் இருக்கும் அதற்காக வீதியை கடக்காம விடலாமா பயந்து!!

Yoga.s.FR said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...///இதுதான் "என்ர" புதுசு.///????????!!!!!!!!!!

Unknown said...

//Yoga.s.FR said...
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...///இதுதான் "என்ர" புதுசு.///????????!!!!!!!!!!//

ஹிஹி நானும் கேக்கனும்னு இருந்தேன் பாஸ்!!
கேளுங்க கேளுங்க நல்லா கேளுங்க!!

Yoga.s.FR said...

ஆனால்,ஹன்சிகாவை பார்க்க இந்தியா போகலாம்னு ஒரு எண்ணத்தோட தான் கடல் கரையை நோக்கி இவர் செல்வதாக விடயமறிந்த வட்டாரங்கள் சொல்கின்றன..............?!அவர்ட கண்ண பாருங்கப்பா...அவர்ட கலரா பாருயா..கழுத்தில போட்டிருக்கிற தூக்கு கயித்த பாரய்யா...கலைச்சு போட்ட தலை முடியை பாரய்யா...........இப்போ பாருங்க இவரு தான் நம்ம இளைய தளபதி...ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி!!!!!!!!!!!!!!!!!

Yoga.s.FR said...

////நிரூபன் said....

பாஸ் நீங்க நடிக்கப் போற முதற் படத்துக்கு யார் ஹீரோயின்?/// வேற யாரு,"அவுக" தான்!(நளினி!)

சுதா SJ said...

பாஸ் விஜய்க்கு போட்டியா வேர போற பயன் ரெம்ப அழகா இருக்கான் பாஸ்,

அது நீங்க இல்லைத்தான..???

சுதா SJ said...

உங்க ஹன்சிகா போட்டு சூப்பர் பாஸ்

சுதா SJ said...

கனவெல்லாம் ஹன்சிகா எண்டு பதிவு போடுறதுக்கு முன்னால நம்ம ஓட்டவடை ஓனர் இட்ட அனுமதி வாங்கிட்டிங்களா..?
பாத்து அவரு உங்க மேல கேஸ் போட்டுற போறாரு

சுதா SJ said...

ஓட்டவடை ஓனர் இட்ட அனுமதி வாங்காம ஹன்சிகா போட்டோவ உங்க பதிவில போட்டது அடுத்த தப்பு

Anonymous said...

அமலா பால் போய் இப்ப ஹன்சிகா.... எங்க கோல் பேஸில யாரையும் காணோம்..))

உலக சினிமா ரசிகன் said...

எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...