Tuesday, May 3, 2011

பதினஞ்சு ஓட்டும் ஒரு மைனஸ் ஓட்டும்!!
அதென்ன மாயமோ மந்திரமோ
எனக்கொன்னுமே புரியல..
எனக்கு நெல்சன் நம்பர்...ச்சே சீ
மைந்தன் நம்பர் பதினஞ்சுன்னு எழுதிட்டாங்க போல!!!
இன்ட்லில அம்புட்டு தான் விழுது...
இன்ட்லில வேற எதோ சின்னவீட்டு பிரச்சனையாம்னு
முன்னணி பதிவார் சி பி சொல்லி இருந்தாலும் கூட...
எனக்கென்னமோ ஒரு மாதிரியா இருக்குது பாஸ்!!

அதாச்சும் பரவாயில்லை..
தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் எனது
பதிவுக்கு தமிழ் மனத்தில் மைனஸ் ஒட்டு குத்திருக்கான்
ஒரு பய புள்ள...

அவனுக்கு நான் என்ன பாவம் பண்ணினானோ??
யாரெண்டு தெரியுதில்ல அந்த கறுப்பாடு!!
சொல்ல முடியாது ஒரு வெள்ளை ஆடாக கூட இருக்கலாம்
(அது தாங்க வெளிநாட்டு பேர்வழி)

பலருக்கு மைனஸ் ஒட்டு இப்பெல்லாம் விழுது போல
தொடர்ச்சியா??
ஒரு வேலை சீரியல் மைனஸ் ஒட்டு போடுபவனாய் இருப்பானோ??
விட்டால் இவனுகள் எலெக்சனில் கூட மைனஸ் ஒட்டு
போடுவாங்கள்..நல்ல காலம் அந்த வசதி வாய்ப்பு இன்னமும் வரவில்லை..

அப்புறம் அரசியல்வாதி பெற்ற வாக்குகள் 184375
பெற்ற மைனஸ் ஓட்டுகள் 294728
தெரிய ஓட்டுகள் மைனஸ் **********
அப்பிடின்னு தான் நியூசு வரும்!!
அந்த கருப்பாட்டை பிடித்தால் என்னிடம் கொஞ்ச நேரம் அனுப்பி வையுங்கள்
நண்பர்களே..
கொஞ்ச நேரம் அதோட விளையாடிட்டு அப்புறமா அனுப்புறன்..

இல்ல இல்ல ஒசாமா பின் லேடனை வீசின மாதிரி
கடலுக்குள்ள வீசிடுவோம்...அம்புட்டு கடுப்பு!!!
கடுப்பாகி என்ன பிரயோசனம்னு நேத்து தூங்கும் போது
கூட ஜோசித்தேன்...

முடிவு தெரியுறதுக்குள்ள நித்தா போயிட்டேனா..
முடிவே தெரியல..

இதை யாராச்சும் மொக்கை பதிவுன்னு கமெண்டு போட்டீங்களா
இருந்தா...
என்னுடைய மறு முகத்தை காட்ட வேண்டி வரும்!!
யாராச்சும் பாத்திடக் கூடாதுன்னு அதை சுவிஸ் பாங்'ல போட்டு
வைச்சிருக்கேன்!!

Post Comment

17 comments:

யாதவன் said...

வடை

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இது மொக்க பதிவுதான்! எங்க உன்னோட மறுமுகத்த காட்டு!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மச்சி இந்தப் பதிவுக்கும் சமீராவோட படத்துக்கும் என்ன தொடர்புன்னு கேட்கமாட்டேன்! ஹி.........ஹி .............ஹி .......!!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

யோவ் உனக்கு தெரியாதா? மைனஸ் ஓட்டோ மேனியா அப்டீன்னு ஒரு வியாதி பரவுதாம்! அதான்!!

ஜீ... said...

வால்..

புளுக்கை...

ஆடு...

பாலா said...

ஒரு வேளை உங்க ரசிகர் மன்றத்து ஆளா இருப்பானோ? உங்க மறுமுகத்தை கொஞ்சம் காட்டுங்களேன் ப்ளீஸ்.

ஜீ... said...

மறுமுகத்தைக் காட்டுங்க மைந்தன்!

Nesan said...

அந்த கருப்பு ஆட்டை வானம் படம்பார்க்கச் சொல்லுங்கள் உங்கள் கோபம் தனியும் நண்பா!

Mathuran said...

ஒருவளை உங்களது பதிவுகளை தொடர்ந்து படித்த ரசிகனாக இருக்கலாம் பாஸ்

விக்கி உலகம் said...

ரைட்டு!

FARHAN said...

என்னது மைனஸ் ஒட்டு போட்டுட்டாங்களா !!!!!!!!! எட்றா அருவாள ......

shanmugavel said...

விடுங்க மைந்தன் .பரவாயில்லை.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஆஹா இங்கியும் கறுப்பு ஆடா..பிடிங்க தம்பி..பிரியாணி போடுவோம்...

நிரூபன் said...

மைனஸ் ஓட்டு போட்டவனை புடிச்சு கொண்டு வாங்க, பெட்டா மீன் மார்க்கட்டினுள் கொண்டு போய் விடுவம்..
ஒரு நாள் என்றாலும் அங்கை தங்கினான் என்றால்...
உணர்ந்து திருந்துவான்.

நிரூபன் said...

சகோ, உங்க மொக்கைகளை எப்பூடி பாராட்டுவதென்றே தெரியலை..

எப்பூடி பாஸ்...ஒவ்வோர் பதிவுகளில் இருந்தும் கருப் பொருளைக் கண்டறிந்து எழுதுறீங்க.

♔ம.தி.சுதா♔ said...

அடடா இதுக்கும் மைனசா ஹ..ஹ..ஹ..

Anonymous said...

இந்த இடுகைக்கு ஆதரவு மற்றும் எதிர் வாக்களித்தவர்கள்

manaseytrmanasey525@gmail.com umajee kamaldinesh100 nirupans kavippuyal007@yahoo.com oddavada108 vamarsanam@gmail.com umajee sathishastro@gmail.com umajee ksvel

மேலேயுள்ள பெயரில் இருக்கின்றவர்களில் ஒருவர் தான் அந்த எதிர்வாக்களித்தவர்.

Related Posts Plugin for WordPress, Blogger...