Tuesday, May 17, 2011

ஆர்னோல்ட் ச்வாசிநேகர் விவாகரத்து.காரணம் அம்பலம்!!!டெர்மினேட்டர் வாழ்க்கை டெர்மினேட்டட்!!

முன்னாள் கலிபோர்னிய ஆளுநர் மற்றும் பிரபல நடிகர் ஆர்னோல்ட் ஸ்வாஷ்நெகர் தான் தனது வீட்டு பராமரிப்பு பெண் ஒருவரை தாயாகச்(அடிவிழக்கூடான்னா இப்பிடி தான் சொல்லணுமாம்!!) செய்ததாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

தனது மனைவியான ஷிரிவேர் ஜோயின்ட்லியுடன் இணைந்து மனமொத்த விவாகரத்து பெற்றபின்னரே இந்தத் தகவலை ஆர்னோல்ட் வெளியிட்டுள்ளார்!!
இருபத்தைந்து வருட திருமண வாழ்க்கை கடந்த மே மாதம் ஆறாம் தேதி முடிவுக்கு வந்தது.

இதைப்பற்றி வந்திருந்த செய்தி உங்களுக்காக..ஆங்கிலத்தில் சுடச் சுட...
ஆங்கிலம் தெரியாதவர்கள்...சாரி பாஸ்...தமிழில சொல்ல டைம் இல்ல...நண்பர்களின் ப்ளோகில் கமென்ட் போடுறதில்லைன்னு அவங்களே கடுப்பாய் இருக்காங்க..இதில இதுக்கு எப்பிடி பாஸ் டைம் வரும்...
நியூஸ் சூடா இருந்திச்சா...அது தான் பகிர்ந்துகிட்டேன்...ஹிஹி

Former California Gov. Arnold Schwarzenegger has acknowledged that he fathered a child with a member of his household staff, a revelation that apparently prompted wife Maria Shriver to leave the couple's home before they announced their separation last week.

Schwarzenegger and Shriver jointly announced May 9 that they were splitting up after 25 years of marriage. Yet, Shriver moved out of the family's Brentwood mansion earlier in the year after Schwarzenegger acknowledged the child is his, The Los Angeles Times reported Tuesday.

"After leaving the governor's office I told my wife about this event, which occurred over a decade ago," Schwarzenegger told the Times in a statement that also was sent to The Associated Press early Tuesday. "I understand and deserve the feelings of anger and disappointment among my friends and family. There are no excuses and I take full responsibility for the hurt I have caused. I have apologized to Maria, my children and my family. I am truly sorry.

"I ask that the media respect my wife and children through this extremely difficult time," the statement concluded. "While I deserve your attention and criticism, my family does not."

Schwarzenegger's representatives did not comment further. A spokesman for the former first lady told the Times she had no comment.

The Times did not publish the former staffer's name nor that of her child but said the woman worked for the family for 20 years and retired in January.

In an interview Monday before Schwarzenegger issued his statement, the former staffer said another man — her husband at the time — was the child's father. When the Times later informed the woman of the governor's statement, she declined to comment further.

The child was born before Schwarzenegger began his seven-year stint in public office.

Shriver stood by her husband during his 2003 gubernatorial campaign after the Los Angeles Times reported accusations that he had a history of groping women. Schwarzenegger later said he "behaved badly sometimes."


In his first public comments since the couple announced their breakup, Schwarzenegger said last week that he and Shriver "both love each other very much."

"We are very fortunate that we have four extraordinary children and we're taking one day at a time," he said at a Los Angeles event marking Israeli independence. Their children range in age from 13 to 21.

Since his term as California governor ended in early January, Schwarzenegger, 63, has hopscotched around the world, his wife nowhere in sight. While the "Terminator" star appeared confident about the future since exiting politics, cutting movie deals and fashioning himself as a global spokesman for green energy, Shriver, known for her confidence, seemed unsettled.

Shriver, 55, maintained her own identity when her husband entered politics, though she gave up her job at NBC. Their union was often tested in Sacramento, where the former action star contended with a rough seven years of legislative gridlock, a budget crisis and lingering questions about his fidelity.

இருப்பத்தைந்து வருட திருமண வாழ்க்கை சீர்குலைந்ததற்கு காரணம் கள்ள தொடர்பு தான்!!
நீதி(சி பி ஸ்டையிலில்);கள்ளத்தொடர்புகளை ஒழியுங்க...சந்தோசமாய் வாழுங்க!!
மனைவி பிள்ளைகளின் நிலைமையை ஜோசித்து பாருங்க...கனவானாய் வாழுங்க!!!

இப்பிடி யாராச்சும் இங்கிலீசில பதிவு போட்டிருக்காங்களா முதலில??
மைந்தன் சிவா ராக்ஸ்!!!

Post Comment

9 comments:

MANO நாஞ்சில் மனோ said...

முதல் கல்யாணம்...

NKS.ஹாஜா மைதீன் said...

ஒட்டு போட்டாச்சு....கருத்து?

ஹி ஹி...தமிழில் முதல்முறையாக ஆங்கிலத்தில் பதிவிட்ட பாஸ்...வாழ்க...

MANO நாஞ்சில் மனோ said...

ரைட்டு அண்ணா.....

shanmugavel said...

நல்ல நீதி சிவா

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

ஆஹா எங்கெல்லாம் புகுந்து கண்டுபிடிக்க முடியுமோ அங்கெல்லாம் சென்று இதுமாரி தகவல் கொடுத்து இருக்கீங்க போல . பகிர்ந்தமைக்கு நன்றி

நிருஜன் said...

இந்த நடிகர் மாருக்கு தான் பெரிய வியாதி போல

http://nirujans.blogspot.com/2011/05/blog-post_17.html

விக்கி உலகம் said...

மனமுடைந்த வாழ்கை வாழ்வதை விட பிரிவு நல்லதுன்னு நெனச்சிட்டாங்க போல...!

சி.பி.செந்தில்குமார் said...

நாட்டுக்கு ரொம்ப முக்கியம்தான்

நிரூபன் said...

ஆர்னல்ட்டின் வாழ்க்கையின் மூலம் நம்ம சமூகத்திற்கும் பாடம் கற்பிக்கும் குடு குடுப்பையே, நீவிர் வாழ்க!

Related Posts Plugin for WordPress, Blogger...