Sunday, May 8, 2011

பின்லேடனை கொன்றது கப்டன் விஜயகாந்த்'தா??

ஆரம்பத்தில ஒரு தத்துவம் படிப்போமே வாழ்க்கை பற்றி??
இவை இரண்டு படங்களும் சும்மா....

ஏதாச்சும் கருத்து விளங்கிச்சா??
யாரது குடும்பஸ்தர்கள் சிரிக்கிறது??நோ நோ....
(குடும்பஸ்தர்கள்னு சி.பி,மனோ,தக்காளி,ரஹீம் ஹசாலியை சொல்லவில்லை..அவங்களுக்கு இப்பதான் கில்மா வயசு!!!)
----------------------------------------------------------------------------------------------------------------


அவர் ஜோசிக்கிறதும் நியாயம் தானே!!
(காம்பியூட்டர் முன்னாடி அமர்ந்திருந்து போஸ் குடுக்கிற நண்பர்கள் சொல்லுங்க!!)
------------------------------------------------------------------------------------------------

அப்புறம் இது எனக்கு மெயிலில் வந்தது.உலகக்கிண்ணத்தில் இலங்கை தோற்று வந்த பொழுது வந்த மெயில், ஆங்கிலத்தில் வாசிக்கும் பொது அதன் சுவை மாறாமல் இருக்கும் என்பதற்காக....


Sanga's Wife: Why are you always inside the house? can't you go n get me some vegetables?


Sanga: I don't know what people will say about our loss. i can't go out.


wife: you put on my Saree n go.. no one will recognize you


Sanga: ok


...A lady: hey Sanga why are you in a Saree??


Sanga: how did you recognize me?


Lady: YAKO MAMA MAHELA!"

(யோவ்,அது நான் மஹேல)
------------------------------------------------------------------
இது நேற்று பேஸ்புக்கில் பரவலாக அனைவராலும் ரசிக்கப்பட்ட காணொளி!!
காப்டன் விஜயகாந்த்,மம்முட்டி,பாக்கியராஜ் அனைவரும் சேர்ந்து தான் பின் லேடனை
கொலை செய்து இருக்கார்களாம்...அந்த காமெடியை நீங்களும் பாருங்களேன்'!!


அன்னையர் தினத்துக்கு பதிவொன்றும் போடவில்லையே என்று கோல் பண்ணி அழைத்து
விசாரித்த கனடாவை சேர்ந்த திருமது செல்வம் மற்றும் இந்தியாவை சேர்ந்த செல்வி,அரசி
மற்றும் தங்கம் ஆகியோருக்கு எனது நன்றிகள்..உங்கள் அக்கறைக்கு!!

எனது எங்கேயும் காதல் விமர்சனம் படித்ததனால் சண் பிக்செர்ச்க்கு ஏகப்பட்ட இலாபமாம்!!
அதனால் எனது பதிவுகளுக்கும் அவங்களே இலவச விளம்பரம் தரப்போறாங்களாம் டிவி சானல்களில்!!
அப்ப பாருங்களேன்!!(பேசிக்கிட்டிருக்கும் போது எவன்டா செருப்ப தூக்கிறது??ராஸ்கல்ஸ்) !!!

முக்கிய குறிப்பு:விக்கி உலக மாப்பு,வெட்டு,தக்காளி அப்பு,ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார் எனக்கு..
அதாவது "ஏதாவது" இருக்கிற பதிவு இடைக்கிடவாச்சும் போட சொல்லி..
நான் இனி ட்ரை ஒன்னு போடத்தான் வேண்டும் போல...பெரிய மனுசர்...வயசில மூத்தவர்...
எதோ என்ர நலனுக்காய் சொல்லுறார்..ம்ம் முயற்ச்சிப்போம்..நன்றி தக்காளி(செல்லமாய் உரிமையுடன்)!!

Post Comment

17 comments:

shanmugavel said...

முதல் படம் கருத்து விளங்கிடுச்சி .காணொளி சூப்பர்

பொன் மாலை பொழுது said...

தமிழ் நடிகர்கள் அனைவரும் கண்டு களிக்கவேண்டும்,எதனை பேர் இதனை பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை.
வயிறு வலிக்கும் மருந்து அனுப்பவும்.நல்ல தொகுப்பு. பின்னணி மிமிக்கிரியில் எல்லோரும் பொளந்து கட்டியுள்ளனர்.

Unknown said...

//
shanmugavel said...
முதல் படம் கருத்து விளங்கிடுச்சி .காணொளி சூப்பர்

//
உங்கள மறந்துட்டேன்..நீங்களும் குடும்பஸ்தர் ஆச்சே!!

Unknown said...

//கக்கு - மாணிக்கம் said...
தமிழ் நடிகர்கள் அனைவரும் கண்டு களிக்கவேண்டும்,எதனை பேர் இதனை பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை.
வயிறு வலிக்கும் மருந்து அனுப்பவும்.நல்ல தொகுப்பு. பின்னணி மிமிக்கிரியில் எல்லோரும் பொளந்து கட்டியுள்ளன//கப்டன் தான் இதை பார்த்ததாக மெசேஜு போட்டிருக்காரு!!!!

Mathuran said...

சூப்பர் வீடியோ

Anonymous said...

சங்கா காமெடி சூப்பர் , அதோட அந்த காணொளி பகிர்ந்ததுக்கு நன்றி முதல் தடவையாக பார்க்கிறேன் ..)

வீராங்கன் said...

எங்கையால் செத்தால் நேரடி சொர்க்கம் = விஜயகாந்த் படித்துவிட்டீர்களா

யோகா.சு. said...

"ஏதாவது" இருக்கிற பதிவு ///"இடை"///க்கிடவாச்சும் போட சொல்லி..மவனே ரொம்பவும் பெருமைப்பட்டுக்காத!வடிவா என்ன கேட்டிருக்கிறார் என்று பார்!

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஎனது எங்கேயும் காதல் விமர்சனம் படித்ததனால் சண் பிக்செர்ச்க்கு ஏகப்பட்ட இலாபமாம்!!
அதனால் எனது பதிவுகளுக்கும் அவங்களே இலவச விளம்பரம் தரப்போறாங்களாம் டிவி சானல்களில்!!
அப்ப பாருங்களேன்!!ஃஃஃஃஃ

ஏன் நவுறு கழிஞ்சுதா.. ஹ..ஹ..

ம.தி.சுதா said...

நாறல் பய மவனே வந்தனிண்டால் அறுத்துக் கொண்டு வந்திடுவன்..

Unknown said...

first Photo,video super! :-)

//அதாவது "ஏதாவது" இருக்கிற பதிவு இடைக்கிடவாச்சும் போட சொல்லி..
எதோ என்ர நலனுக்காய் சொல்லுறார்..ம்ம் முயற்ச்சிப்போம்//
மெய்யாலுமா? அட்வான்ஸ் வாழ்த்துக்கள் மைந்தன்!
:-)

Unknown said...

அப்ப மைந்தன் நீங்க 'காய்ச்சுற' பதிவர் ல இருந்து 'காத்திரப்' பதிவரா மாறப் போறீங்களா? :-)

Unknown said...

அடங்கப்பா சாமி.......நானும் எவ்ளோ பேர பாத்துருக்கேன் உன்ன மாதிர் ஒரு புள்ளைய பாத்ததில்லடயப்பா!

Unknown said...

கலக்குய்யா மாப்ள!

தனிமரம் said...

நீங்கள் குடுப்பஸ்தர்களை நல்லாகவனிக்கவில்லை சென்னைப் பித்தன் சிரித்துக்கொண்டுதானே இருக்கிறார்.
நம்ம மாத்திஜோசியும் சிரிக்கிறார் நல்லாப் பாருங்கள் சிவா!

NKS.ஹாஜா மைதீன் said...

ஐ....கடைசி போண்டா....

நிரூபன் said...

சகோ, முதலாவது படத்தில் திருமணம் என்பது ஓர் நபர் சரியாக இருந்தால் சரியாக இருக்கும் என்று விளக்குகிறது..
சங்காவின் காமெடி...
சாறியைக் கட்டிக் கொண்டு பெண் வேடம் போட்டவாறு மரக்கறி மார்க்கட்டிற்குச் செல்லச் சொல்வது...
செம மொக்கை..

Related Posts Plugin for WordPress, Blogger...