Thursday, May 26, 2011

டெரர் தனமாய் கமெண்டு போடுவது எப்படி??


இது நேற்று பன்னிகுட்டி ப்ளாக்'இல் நடைபெற்ற மாபெரும்
கலந்துரையாடலின் ஒரு பகுதி...

தம்பி கூர்மதியன் said...

பன்னி பால்டாயில் குடித்து தற்கொலை.!! சொந்த கடையில் ஆளை காணும்..


ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

யோவ் கவுண்டரே! என்னாதிது? நாங்கல்லாம் ராத்திரி பூரா கண்ணு முழிச்சு, தம் கட்டி பதிவு போடறோம்! நீர் ஆடிக்கொன்னு, ஆவணிக்கொன்னு போடுறீரே?


தினேஷ்குமார் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
///ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
வணக்கம் னே அருமையான ஒரு கவிதை போட்டு இருக்கீங்க! நல்லா இருக்கு!///


என்னது கவிதையா யோவ் இதுக்குதாம்யா சரக்க ராவா அடிக்கதீங்கன்னு சொன்னா கேக்குறீங்களா ...

அப்போ இது கவிதை இல்லையா? சின்ன சின்ன லைன்ல இடைவெளி விட்டு எழுதினா அது கவிதை னு சொல்லிக்குடுத்தாங்களே?????


**** பங்கு ரெண்டு ரவுண்டு சோடா ஊத்தி அடிங்க எல்லாம் சரியா புரியும் ****


தம்பி கூர்மதியன் said...
//பனங்காட்டு நரி said...

சாம்பலுக்கு ஒரு இருபத்தி ஐஞ்சு கமெண்ட் போடுறேன் .//

என்னது சாம்பலுக்கா.? எது அந்த பொணத்த எரிச்சதும் வருமே அதுவா.?


பட்டாபட்டி.... said...

யோவ். பன்னி.. உன்னிய திகார் ஜெயிலர் கூப்பிட்டிருக்காரு..
My Photo

போனை ஆன் பண்ணி வை...


பனங்காட்டு நரி said...

மச்சி பன்னி..,ரொம்ப கஷ்டப்பட்டு கமெண்ட் போட்டிருக்கேன் ..,ஒழுக்கமா மாத்திரை பேரை சொல்லிடுபன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகைsaid...
யோவ் ஏன்யா இப்படி அலையறே? பேசாம போஸ்ட் பண்ணிவிட வேண்டியதுதானே?///

அதானே? போஸ்ட் மேனுக்கு சுத்தமா கேபிலே இல்ல..//////

ஒருவேள அவரு டிஷ் டிவி யூஸ் பண்றாரோ...?


விக்கி உலகம் said...

ஏன்யா மாப்ள இப்படி பீதிய கெளபுரே ......நானே என் wife அடுத்தவாரம் வராங்கன்னு மம்மிய பாக்கப்போன MLA கணக்கா பம்மிட்டு இருக்கேன் நீவேற ஹிஹி!


MANO நாஞ்சில் மனோ said...

யப்பா அந்தந்த நேரத்துக்கு தமிழ்நாட்டுக்கு லந்து குடுக்க ஒவ்வொருத்தனா கிளம்பி வாரானுகப்பூ...


பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
I AM WORKING NANPA...... READING ALL COMMENTS AND LAUGHING....

HAAAAAAA...............HAAAAA........... READING ALL COMMENTS AND LAUGHING....

HAAAAAAA...............HAAAAA........
////////

வாய்யா நாராய்ணா.... டெய்லி குளிக்கிறியோ இல்லியோ நல்ல பட்டைய போட்டுக்கிட்டு வந்திடுற....ஆனா இந்த மாதிரி வேல பாக்குறவங்கள்லாம் இப்படித்தான் இருப்பாங்க......!இது மங்குனி கடையில் நேத்து...


கோமாளி செல்வா said...

/// * காலைல 6 டு 8 , சாயந்திரம் 7 டு 9 இந்த டைம்ல தான் தண்ணி திறந்து விடுவோம் நீங்க தேவைக்கு ஏற்ப புடிச்சு வச்சிக்கிரனும் ////

குளிக்கிற தண்ணி , குடிக்கிற தண்ணின்னு இரண்டு வகையா வருமா ?


கோமாளி செல்வா said...

//அதுக்குள்ளார ஒரு பீச் கட்டி விட்டோமின்னா மக்கள் பகல்ல வெயில் தொந்திரவு இல்லாம ஜாலியா பீச்சுக்கு வந்து போவாங்க .//

கடல் இருந்தாதானே பீச் வரும் ? அப்படின்னா முதல்ல ஒரு கடல் கட்டுங்க .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நம்ம வெங்கட் இருக்காரே சும்மாவே இருக்கிறது இல்லை போன போட்டு புதுசா கட்டுன சட்டசபைய என்ன செய்யலாம் ஐடியா கேட்டு ஒரே தொந்தரவு ,//////

இந்த பொழப்புக்கு பேசாம பல்லாவரத்துல கல்லு ஒடைக்க போய்டலாம்.....


சி பி யின் ப்ளாக் கமேண்ட்சும் போட்டிருப்பேன்..
பாவி பயபுள்ள காப்பி பண்ணாத மாதிரி பண்ணி வைச்சிக்கார்..
இதுக்கெல்லாம் காரணம் அந்த பன்னி தானோ!!
பாத்து கத்துகிட்டீங்களா??
இப்பிடி எல்லாம் கமெண்டு போட்டதால பத்து பேரு ரெத்தவாந்தி எடுத்து கிடக்காங்கலாம்..
நீங்களும் இன்னும் பலரை ரெத்த வாந்தி எடுக்க வைக்க விரும்பினால் இவர்களை தொடர்புகொள்ளவும் ஹிஹி

Post Comment

19 comments:

கார்த்தி said...

அய்யோ என்ன நடக்குது நாட்டில

மைந்தன் சிவா said...

//கார்த்தி said...
அய்யோ என்ன நடக்குது நாட்டில/

என்னமோ எல்லாம் நடக்குதுயா!!ஹிஹி

யோகா.சு. said...

தம்பி மைந்தா,சோதினை முடிஞ்சுதா கண்ணா?(கண்ணா என்பதற்கு அர்த்தம் தெரியுமா?)பதிவு போட சரக்கில்லாட்டி இப்புடி "ஆற்றையேன்" கொமெண்டை பிரின்ற் பண்ணி தேத்திப் போடுவியளோ?(பனங்கொட்டை மூளை?)

விக்கி உலகம் said...

ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

அடங்கோ.. பிரமாதமான பதிவு.. எப்படி யோசிச்சீங்க? ஹி ஹி

ஜீ... said...

nice! :-)

Anonymous said...

இப்படியுமா நடக்குது நாட்டுல ???அடங்கொ....ல

# கவிதை வீதி # சௌந்தர் said...

தேரை இழுத்து தெருவில் விட்டாச்சா....

NKS.ஹாஜா மைதீன் said...

என்ன பாஸ் இனி இரவில்தான் பதிவா?

Nesan said...

இங்கு இப்படுடிக் கூத்து வேறையா உங்கள் நேரத்தை கடன் தந்தால் நானும் நாராயணனும் இராமர் பாலம் கட்டுவோம்!
அப்பாடி கண்ணுக்குள் இன்னும் தூக்கம் மாப்பூ!

Jana said...

அரோஹரா...:)
( சரியா மைந்தனுக்குதானே போட்டிருக்கேன்.)

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் இப்பிடியும் கிளம்பிட்டீங்களா....!!!

துரைராஜ் said...

கமேண்ட்சையே ஒரு பதிவா தேத்தி புட்டீங்களே நண்பா....

akulan said...

எப்படி உங்களால் மட்டும் முடிகிறது...

shanmugavel said...

ஓஹோ இப்படியெல்லாமா சிவா ! சரி சரி

FOOD said...

இது எப்பூடி? அட்ரா சக்கை!

ஹேமா said...

அச்சோ...கடல் எல்லாம் கட்டுறாங்கப்பா இங்க.வடையண்ணா குளிக்கிறதில்லையாம்.
அதான் சுவிஸ் வரைக்கும் மணம் வந்தது !

விடியல் said...
This comment has been removed by the author.
நிரூபன் said...

சகோ, நேற்றைய தினம் பதிவை மொபைலில் படித்தேன், ஆனால் உங்கள் தளத்திற்கு கமெண்டிட முடியலை பாஸ்...
ரேடியோ எல்லாம் வந்து மொபைலில் இறங்க பயங்கர லேட் ஆகுது. ஆனாலும் பதிவில் நீங்க டெரர் தனமா நம்ம கூட்டாளிங்களைப் பின்னியிருக்கிறீங்க;-)))

Related Posts Plugin for WordPress, Blogger...