இருபத்தைந்து வருட வெற்றிகரமான தொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்
ஒபரா வின்பரே..இதைப்பற்றி எனது கடந்த பதிவில் கூட கூறி இருந்தேன்.
அந்த நிகச்சியின் மூலமாக பல மில்லியன் பில்லியன்களுக்கு சொந்தமானவர்..
தற்போது உலகின் முன்னணி கோடீஸ்வரி...
அவங்க வாழ்க்கைச் சுருக்கம் சுருக்கமாக,விக்கிப்பீடியாவில் இருந்து :
(அவங்களை பற்றி தெரியாதவங்களுக்கு)
Oprah Winfrey | |
---|---|
![]() Winfrey at her 50th birthday party at Hotel Bel-Air, Los Angeles, in 2004 | |
Born | Orpah Gail Winfrey January 29, 1954 Kosciusko, Mississippi, United States |
Residence | Chicago, Illinois, United States |
Occupation | Talk show host, media proprietor,actress |
Years active | 1983–present |
Political party | Democratic Party |
Partner | Stedman Graham |
Signature | |
![]() | |
Website | |
Oprah |
இந்த மூஞ்சியோட நம்மட நாட்டில பிறந்திருந்தா
ஒரு பயபுள்ள திரும்பிக்கூட பார்த்திருக்கமாட்டான்...
ஆனா அமெரிக்கா....
ஆணழகன் ஒபாமாவை தங்கள் சனாதிபதி ஆக்கியவர்கள் அவர்கள் !!
ஓகே வாங்க படங்களுக்கு போகலாம்...
பெயோன்ஸ் நோலேஸ்(Beyonce Knowles ) இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி கூடஅன்று இடம்பெற்றிருக்கிறது!!

ஒல்லியா கொஞ்சம் கருப்பா இருக்கிறது டாம் குரூசின் மனைவி கேட் ஹோல்மஸ்,மற்றும் ஹல்லி பெரி !!
வடிவா கூர்ந்து கவனிச்சு பாருங்க எல்லாருடைய கால்களும் எப்படி அந்தரத்தில்
நிற்கின்றன என்று!!

இவங்க தான் மடோனா...இசைக்குயில்...
ஒரு காலத்தில் கவர்ச்சிக் கன்னி..
(இப்ப மட்டும் என்னவாம்னு சொல்றாங்க)

இவர் யாரென்று தெரிகிறதா???மரியா...
ஆமாம் ஆர்னோல் ச்வாசிநேகரின் முன்னாள் மனைவி!!!
ஒபரா வின்ப்ரேயும் மரியாவும் நெருங்கிய தோழிகள்!!
சிரித்தாலும் அதனூடு கடுமையான சோகம் இழையோடுகிறதல்லவா!!

இதில் வெள்ளையா அழகா இருக்கிறவங்க தனது ஒன்பதாவது வயதில் எட்டு வருடங்களுக்கு முன்பு,
ஒபராவின் நிகழ்ச்சியில் தோன்றி இருந்தார்கள்!
அவங்க பெயர் டகோட்டா பான்னிங்(என்ன பன்னியோ பஞ்சு முட்டாசோ)
கருப்பு சட்டை(ஆக்சுவலி அது என்ன சட்டையா) போட்டிருக்கிரவங்க
கீழ போடவேண்டியதை சட்டை செய்யாமல் வந்திருக்கிறாங்க..

சங்கீத வித்துவான் ஸ்டீவ் வொண்டர்...கைதட்டுவது ஜிம்மி பாக்ஸ்
பெரிய பீட்டராய் இருப்பாரோ??
அண்ணாந்து முகட்டை பார்த்து பாடுகிறார்!!!
பாடுறவர் தலையில முன்னால முடியை காணவில்லை..
கைதட்டுபவர் மண்டையில் கொண்டையே இல்லை ஹிஹிஹி

கூடைப்பந்தாட்ட ஜாம்பவான் மைக்கல் ஜோர்டான்!!
கருப்பு சிங்கம்!!
அந்தக் காலத்தில் கூடைப்பந்து போட்டிகள்
பார்த்திருந்தால் தெரிந்திருக்கும்..
சொல்லி அடிப்பார் கில்லி மாதிரி!!
போட்டார்னா ஒவ்வொரு ஷொட்டும் கரெக்ட்டா
இருக்கும்!!!அலேக்காக போடுவார்னா பாத்துக்குங்க!!
ஆமா ஒபரா ஏன் இப்பிடி வாயை புளக்குறாங்க??
அவரு கையை பின்னால் தானே வைத்திருக்கிறார்!?

வில் ஸ்மித்..அழகாய் இருக்கிறார்..
அவருக்கு அவர் மனைவி அழகு!பாருங்கள் என்னமாய் ஒரு
ரொமான்சு லுக்கு விடுகிறார் என்று!!

ஆஸ்கார் வின்னர் டோம் ஹான்க்ஸ்..
1988 இல் தனது முதல் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார் ஒபராவின்
நிகழ்ச்சியில்...
மூளை கொஞ்சம் குழம்பிரிச்சோ??
அம்புட்டு பெருசா இருக்குமாம்..அவர் வீட்டு நாய்க்குட்டி ஹிஹி

டாம் குரூஸ் முத்தமிடுகிறார்..(எவன்டா காதை கடிக்கிறான் எண்டுறது??)

One of Oprah's idols, author Dr. Maya Angelou, was also in attendance, along with musician Alicia Keys.
தமிழில சொன்னால் பெயர் புரியவா போகிறது மக்களே!!

அந்த இறுதி நிமிடங்கள்....

அந்த காட்சிகளில் சில முக்கியமானவை ஒளி வடிவில்..
காணொளியை பாருங்கள்!!
41 comments:
மாப்பு, காலையிலை சூடான வடையும், சுகரில்லா காப்பியும் கிடைக்குமா?
உலகப்புகழ் பெற்ற ஒப்ரா நிகழ்ச்சியின் இறுதி நிமிடங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பா...
ஆணழகன் ஒபாமாவை தங்கள் சனாதிபதி ஆக்கியவர்கள் அவர்கள் !!//
உங்க குசும்புக்கு அளவே இல்லையா..
முடியலை பாஸ்...சிரிப்பை அடக்க முடியலை.
உனக்கு மைனஸ் ஓட்டு கன்ஃபர்ம்டி
சிரித்தாலும் அதனூடு கடுமையான சோகம் இழையோடுகிறதல்லவா!!//
அப்போ துணைக்கு அமெரிக்காவிற்கு கிளம்பி போறது.
//நிரூபன் said...
மாப்பு, காலையிலை சூடான வடையும், சுகரில்லா காப்பியும் கிடைக்குமா?//
ஏன் பாஸ் உங்களுக்கு சர்க்கரை வியாதியா??
//பாலா said...
உலகப்புகழ் பெற்ற ஒப்ரா நிகழ்ச்சியின் இறுதி நிமிடங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பா...//
ஓகே ஓகே ரொம்ப புகழாதீங்க பாஸ்
//நிரூபன் said...
ஆணழகன் ஒபாமாவை தங்கள் சனாதிபதி ஆக்கியவர்கள் அவர்கள் !!//
உங்க குசும்புக்கு அளவே இல்லையா..
முடியலை பாஸ்...சிரிப்பை அடக்க முடியலை.//
உண்மை தானே நிரு!!
//சி.பி.செந்தில்குமார் said...
உனக்கு மைனஸ் ஓட்டு கன்ஃபர்ம்டி//
என்ன சி பி ஒரு வெறியோட தான் இருக்கப்ப்லே!!
//நிரூபன் said...
சிரித்தாலும் அதனூடு கடுமையான சோகம் இழையோடுகிறதல்லவா!!//
அப்போ துணைக்கு அமெரிக்காவிற்கு கிளம்பி போறது.//
ஆர்னோல்ட் பாடி எங்க..நம்ம பாடி எங்க....
கருப்பு சட்டை(ஆக்சுவலி அது என்ன சட்டையா) போட்டிருக்கிரவங்க//
அதையெல்லாம் யாரு உத்துப் பார்க்கச் சொன்னது.
//நிரூபன் said...
கருப்பு சட்டை(ஆக்சுவலி அது என்ன சட்டையா) போட்டிருக்கிரவங்க//
அதையெல்லாம் யாரு உத்துப் பார்க்கச் சொன்னது.//
உத்துப்பார்க்கனும் பாஸ்..
உற்றுப் பார் உலகம் தெரியும்னு கண்ணதாசனே சொல்லி இருக்காரு!!
அவருக்கு அவர் மனைவி அழகு!பாருங்கள் என்னமாய் ஒரு
ரொமான்சு லுக்கு விடுகிறார் என்று!!//
வில் ஸ்மித் அவரோடை மனைவியை பார்க்கிறாரா, இல்லை ஒப்ராவின்.............
//நிரூபன் said...
அவருக்கு அவர் மனைவி அழகு!பாருங்கள் என்னமாய் ஒரு
ரொமான்சு லுக்கு விடுகிறார் என்று!!//
வில் ஸ்மித் அவரோடை மனைவியை பார்க்கிறாரா, இல்லை ஒப்ராவின்.............//
ஒபராவின்???மிச்சம்??
யோவ்...பாவமா அவரு..எத்தினிய பாத்திருப்பாரு படம் நடிக்கேக்குல..
போயும் போயும்...ஒபராவின்...காலையா பாப்பர்??
மச்சி பார்த்தியா? நிற பேதம், இன பேதம் எதுவுமே வெளிநாட்டில் பார்ப்பதில்லை! திறமைக்கு முதலிடம்! நம்மூரில்....???
மைந்தன் சிவா said...
போயும் போயும்...ஒபராவின்...காலையா பாப்பர்??//
நான் சொல்வது, காலை அல்ல,
மேலை.
போட்டார்னா ஒவ்வொரு ஷொட்டும் கரெக்ட்டா
இருக்கும்!!!அலேக்காக போடுவார்னா பாத்துக்குங்க!//
என்ன கூடைப் பந்தாட்ட வீரர், கூடைக்குள்ளே பந்தைத் தானே;-)))
இங்க என்ன பிலிமா காட்டுறம்...எதோ பார்த்து முடிஞ்சவுடன எழும்பி போறீங்க??அப்பிடியே உங்க வேலையளையும் பண்றது... hehe//
எங்க வேலை என்ன, கை தட்டுவது தானே.
பண்ணிட்டாப் போச்சு.
அருமையான அந்த மாதிரிப் பகிடிகள்.
//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
மச்சி பார்த்தியா? நிற பேதம், இன பேதம் எதுவுமே வெளிநாட்டில் பார்ப்பதில்லை! திறமைக்கு முதலிடம்! நம்மூரில்....?//
நம்மூரில் முதலில் செல்வாக்கு..!!
//நிரூபன் said...
போட்டார்னா ஒவ்வொரு ஷொட்டும் கரெக்ட்டா
இருக்கும்!!!அலேக்காக போடுவார்னா பாத்துக்குங்க!//
என்ன கூடைப் பந்தாட்ட வீரர், கூடைக்குள்ளே பந்தைத் தானே;-)))//
ஆமா ஆமா அதிலென்ன சந்தேகம்??
//நிரூபன் said...
எங்க வேலை என்ன, கை தட்டுவது தானே.
பண்ணிட்டாப் போச்சு.
அருமையான அந்த மாதிரிப் பகிடிகள்.//
அந்த மாதிரி பகிடிகள்???
அப்பிடி ஒன்னும் நான் போடலையே??
அமலாபால், தப்சி, நமீதா என்று எழுதிக்கொண்டிருந்த மைந்தன் சிவா, அவ்வப்போது நல்ல விடயங்களையும் எழுதுவதற்கு இந்தப்பதிவு ஒரு சான்று. மக்களே......, ஒபாராவின் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பின் இறுதிக்கணங்களை தனக்கேயுரிய மொக்கைகளுடன் எழுதியிருக்கிறார் மைந்தன் அண்ணா. வாசித்துப்பாருங்களேன்.
பயபுள்ளைக்கு ஆப்பு பலமா விழுந்திருச்சோ டவுட்டு!
//மருதமூரான். said...
அமலாபால், தப்சி, நமீதா என்று எழுதிக்கொண்டிருந்த மைந்தன் சிவா, அவ்வப்போது நல்ல விடயங்களையும் எழுதுவதற்கு இந்தப்பதிவு ஒரு சான்று. மக்களே......, ஒபாராவின் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பின் இறுதிக்கணங்களை தனக்கேயுரிய மொக்கைகளுடன் எழுதியிருக்கிறார் மைந்தன் அண்ணா. வாசித்துப்பாருங்களேன்.//
ஹிஹி நன்றி நன்றி,,
//விக்கி உலகம் said...
பயபுள்ளைக்கு ஆப்பு பலமா விழுந்திருச்சோ டவுட்டு!
//
என்னே அடி..விக்கி பாஸ்...
பார்த்தேன்...ரசித்தேன்...ஓட்டும் குத்தினேன்..கிளம்பிட்டேன்...
ஆமா ஒபரா ஏன் இப்பிடி வாயை புளக்குறாங்க??
அவரு கையை பின்னால் தானே வைத்திருக்கிறார்!?பொது மேடையில் வாயைத் தானே பிளக்க முடியும்?(வெள்ளிக் கிழமையும் அதுவுமா ஏதேதோ பேசிகிட்டு?போய் புத்தகத்த எடுத்து படிய்யா!)
//யோகா.எஸ் said...
ஆமா ஒபரா ஏன் இப்பிடி வாயை புளக்குறாங்க??
அவரு கையை பின்னால் தானே வைத்திருக்கிறார்!?பொது மேடையில் வாயைத் தானே பிளக்க முடியும்?(வெள்ளிக் கிழமையும் அதுவுமா ஏதேதோ பேசிகிட்டு?போய் புத்தகத்த எடுத்து படிய்யா!)//
உள்குத்து??ஹிஹி
படங்கள் எல்லாம் செம கலக்கல்
இது மாதிரி நம்ம ஊர் ராதிகா எப்ப ரிட்டையர்டு ஆவாங்க..?
என்ன கலக்கல் சிரிப்பு..?
உன்க பதிவு அருமை எண்டு சொன்ன வடை கமெண்ட் போல இருக்கும்
ஒபரா வின்பரே ஒரு பொண்ணு மல்டி மில்லியனர் சரிதான் பாஸ்
உங்க படங்கள் எல்லாம் செம கலக்கல்
இது நம்ம விஜய் டீவி யில் அனுகாசன் பண்ணுற நிகழ்ச்சி தான??
விஜய் டீவிய பாத்து காப்பி பண்ணிடாங்க போல
lol
இப்படி எல்லாம் ஆராட்சி செய்யிற அளவு பொறுமைசாலி மாப்பூ காட்சட்டையை சொன்னன் என்றாலும் எல்லா tv பார்க்கிறீன்க கவன நமீத்தா கோவிக்கப் போறா !
நன்றிப்பா ஒற்றை பதிவில் இந்தளவு பேரையும் பார்ப்பது ஒரு பெரிய பாக்கியமே...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. ?
///வடை வாழைப்பழம் எல்லாம் ஓகே!///எல்லாம் சரி!அதென்ன ஆரைப் பார்த்தாலும் இந்த யாழ்ப்பாணத்தானுகள் வடையும் வாழைப்பழமும் கேக்கிறாங்கள்?சம்பலோட வடை சாப்பிடேலாதோ?இல்லாட்டி இடியப்பத்துக்கு சொதி, சம்பல் போட்டு ஒரு வடையும் சேத்துக் கடிச்சா அப்பிடியே ஆளத் தூக்குமே?சொல்லுங்கோ,சொல்லுங்கோ ஏன் வடையும் வாழப்பழமும் கேக்கிறவை?
படத்தில இருக்கிற பிகருகள் கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்ததுகள்!!
நிரூபனுக்கு சுகர் புறப்ளம் போல?வெளியில தெரிஞ்சா பொம்பிள தர மாட்டாங்கள்!
அவர் அமெரிக்காவை மட்டுமே தெரிந்துவைத்திருக்கும் ஒரு அமெரிக்க பிரபலம். ஊடங்கள் அமெரிக்காவின் பக்கம் இருக்கும் ஒரே காரணத்தால் இவர் உலகப்புகழ் பெற்றிருக்கிறார்... ஏகப்பட்ட நேரங்களில், விஷயங்களில் அவரது உலக ஞானம் வெட்டவெளிச்சம் ஆகியிருக்கிறது... சும்மா வெட்டி ஜால்ரா/பந்தா வேண்டாமே... உங்களுக்கு அமெரிக்கா தவிர வேறு உலகமே தெரியாதா?
/// உங்களுக்கு அமெரிக்கா தவிர வேறு உலகமே தெரியாதா?///அமேரிக்கா தானய்யா உலகமே! பார்க்கிறீர்கள் தானே?எது செய்தாலும் ஏன் என்று கேட்க நாதியில்லை! இப்போது உலக நாணய நிதியம்!!!!!!!!!!!!!!!!!!!!!!
Post a Comment