Friday, June 17, 2011

மைக்கேல் ஜாக்சனின் எங்கேயும் காதல் பாடல்!!!

கிக்கோ கிக்கு இந்தப் பாட்டு...ஜெயம் ரவியை,வெள்ளைக்கார நீக்ரோ ஆட்டக்காரர்களை விட மைக்கல் ஜாக்சன் என்னமா கிறங்கடிக்கிறார்..
கை கால்களை இழுத்து வைச்சுக்கொண்டு
"உன்னால நான் இப்போ ஜோன் ஹாரி..."
அப்பிடீன்னு பாடேக்க...பின்னுறார் போங்க..
பாடலுக்கு காணொளி அப்படியே பொருந்துகிறது..

அதில் வரும் பெண் தான் கொஞ்சம் சப்பை ரேஞ்'சுக்கு இருக்கு..
நம்ம குளு குளு குண்டுப் பெண் ஹன்சிகாவை அதில் நடிக்க வைத்து
மைக்கல் ஜாக்சனை கெஞ்ச வைத்திருக்க வேண்டும்....
அதனை கண்டுக்காமல்,ஹன்சிகா மைந்தனே கதி எண்டு
என்னை தேடி ஓடி வர வேண்டும்...
அதைப் பார்த்து ஓட்டவடை பிரான்சில் தீக்குளிக்க வேண்டும்...
ஹிஹிஹி என்ன சொல்றீங்க நண்பர்களே...

ஒரிஜினல் நங்கை பாடலை தூக்கி சாப்பிடுமளவுக்கு பிரம்மாதமாய் இருக்கிறது எடிட்டிங்!!
ஆல்ரெடி நங்கை பாடலுக்கு பல பேர் அடிமையாகி கிடக்குறாங்க..
இப்போ இதையும் பார்த்துவிட்டு என்னாகுறான்களோ...
பாடலின் இரண்டாவது பாதியில் என்னாமா பீட்(Beat) சூடேத்துது...அவ்வ்

டிஸ்கு:நேற்று ஹன்சிகா எனக்குத்தான் அப்பிடீன்னு ஓட்டவடை பிரச்சாரம் பண்ணி இருக்காரு..
கூட்டத்தில இருந்த எவனோ கல்லெடுத்து எறிஞ்சிருக்கிறான்...இதனால பயன்திட்டாராம் பயபுள்ள~~!!
பயந்து ஒளிந்திருக்கும் ஓட்டவடைக்கு இந்த பாடல் சமர்ப்பணம்!!!

Post Comment

30 comments:

தனிமரம் said...

Vadai. Vendam.palkoppisollngal.pinnnalvaren

கூடல் பாலா said...

வீடியோ தூள் .என்ன பாஸ் எல்லாரும் திருநெல்வேலிக்கு போயிட்டாங்களா .

தனிமரம் said...

பாடலைப் பார்க்கலாம் என்று பால்க்கோப்பிக்கு சொல்லிவிட்டுப் போனால் கிருஸ்னபகவானில் காப்பியும் இல்லை பாட்டும் காட்சியும் வரவில்லை பாஸ் என்னாச்சு என்று தெரியவில்லை!
கறுப்பினத்தவர்கள் நடணம் அவர்கள் வாழ்வியலோடு பின்னிப்பினைந்த ஒன்று தாங்காய் பாடலில் ஒரு கறுப்பினத்தவர் பின்னியெடுப்பதைப் பார்த்துத்தான் ஹன்சிஹா வாய் பிளந்து 3 நிமிடங்கள் காட்டும் சிரிப்பை ஓட்டைவடை தன்னை என்னி சிரித்ததாக பில்டாப்பு விடுகிறது பாஸ்!
ஐயோ யாரு அங்கே பேசிக்கொண்டு இருக்கும் போது செங்கள் எறிவது காப்பாத்துங்கோ!

சரியில்ல....... said...

இந்த கொடுமைய எல்லாம் கேட்க்க ஆளே இல்லையா?

Yoga.s.FR said...

சரியில்ல.......said...
இந்த கொடுமைய எல்லாம் கேட்க ஆளே இல்லையா?/////நான் இருக்கேன்!வயதானாலும் "இளமை" கொப்பளிக்க நானிருக்கேன்!பயம் வேண்டாம்,சரியில்லை சார்!(அந்த நீலத் துண்டு கழுத்தில் சுற்றிய"பிகர்"யார்?)

Yoga.s.FR said...

நேற்று ஹன்சிகா "எனக்குத்தான்" அப்பிடீன்னு ஓட்டவடை பிரச்சாரம் பண்ணி இருக்காரு!///புரியலையே?எனக்குத் தான்னா?மைந்தன் சிவாவுக்கு ஆதரவாகவா?இல்ல தனக்கே தனக்கு என்று "அவரு"க்காக பிரசாரம் பண்ணினாரா?

Yoga.s.FR said...

////கூட்டத்தில இருந்த எவனோ கல்லெடுத்து எறிஞ்சிருக்கிறான்!///அப்படியே கல், பூ மாலையாக மாறி ஓட்ட வட கழுத்தில் விழுந்ததாம்!அதை சொல்லவில்லையா?

Yoga.s.FR said...

ஹன்சிகா மைந்தனே கதி எண்டு
என்னை தேடி ஓடி வர வேண்டும்..//ரஜீவன் "தலை" தப்பித்தது என்று லா கூர் நேவ் மெத்ரோவை தேடி ஓடி விடுவார்!!!!!!!!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

கொய்யாலே இப்ப பிசி யா இருக்கிறன்! பிறகு வாறன்! வந்து உன்னைய வச்சுக்கிறேன்!

Jana said...

பாடலின் இரண்டாவது பாதியில் என்னாமா பீட்(Beat) சூடேத்துது...அவ்வ்
:))

Anonymous said...

எடிட்டிங் சூப்பர் ...

ஆமா ஹன்சிகாவையே நடிக்க வச்சிருக்கலாம்...

Unknown said...

முடியல...

நிரூபன் said...

அதைப் பார்த்து ஓட்டவடை ரஜீவன் பிரான்சில் தீக்குளிக்க வேண்டும்...
ஹிஹிஹி என்ன சொல்றீங்க நண்பர்களே...//

மாப்ளே, ஒருவனைத் தீக்குளிக்க வைச்சிட்டு, சினிமா ரேஞ்சில நீ ஹன்சியை அடைய முயற்சி பண்றது நல்லா இல்லே.

நிரூபன் said...

மாப்ளே, பாடல் எடிற்றிங் யாரு?

நீங்களா. அருமையாகப் பொருந்தியிருக்கு.

arasan said...

டாப்பு கலக்குங்க /.

முரளிநாராயணன் said...

வீடியோ அருமை பாஸ்.!

கவி அழகன் said...

அட இந்த சந்தர்பத்த தவர் விட்டிடனே கிழமை நாளில கொட்டடங்களா நடத்தினா பங்கு கொள்ளவது கஷ்டம் தான்
வாழ்த்துக்கள்
அதன பெயரின் படத்தையும் போட்டு அசத்திடிங்க
மேலும் மேலும் பல கடி கவிதை எத்கிர்பார்த்திருக்க்றோம்

shanmugavel said...

//மைந்தனே கதி எண்டு
என்னை தேடி ஓடி வர வேண்டும்...
அதைப் பார்த்து ஓட்டவடை ரஜீவன் பிரான்சில் தீக்குளிக்க வேண்டும்...
ஹிஹிஹி என்ன சொல்றீங்க நண்பர்களே...//

எதுக்கு இப்படி அடிச்சிக்குறீங்க! கோயில்ல சீட்டு போட்டு பார்த்துடலாமா?

Unknown said...

அருமை

Ashwin-WIN said...

//நம்ம குளு குளு குண்டுப் பெண் ஹன்சிகாவை அதில் நடிக்க வைத்து
மைக்கல் ஜாக்சனை கெஞ்ச வைத்திருக்க வேண்டும்....
அதனை கண்டுக்காமல்,ஹன்சிகா மைந்தனே கதி எண்டு
என்னை தேடி ஓடி வர வேண்டும்...
அதைப் பார்த்து ஓட்டவடை ரஜீவன் பிரான்சில் தீக்குளிக்க வேண்டும்...//
ஹா ஹா என்ன ஒரு கொலைவெறியான காதல் ஹன்சிகாமேல...

Ashwin-WIN said...

தமிழ்மணம் ஏழாவது ஓட்டு.. இன்ட்லி முப்பத்து ஒன்னு

Unknown said...

/Nesan said...
Vadai. Vendam.palkoppisollngal.pinnnalvaren

June 17, 2011 9:44 அம//

பின்னால் வாரீங்களா??வழி இருக்கா??

Unknown said...

/koodal bala said...
வீடியோ தூள் .என்ன பாஸ் எல்லாரும் திருநெல்வேலிக்கு போயிட்டாங்களா .

June 17, 2011 9:45 அம//

ஆமா சவுண்டே காணேல!!

Unknown said...

// Nesan said...
பாடலைப் பார்க்கலாம் என்று பால்க்கோப்பிக்கு சொல்லிவிட்டுப் போனால் கிருஸ்னபகவானில் காப்பியும் இல்லை பாட்டும் காட்சியும் வரவில்லை பாஸ் என்னாச்சு என்று தெரியவில்லை!
கறுப்பினத்தவர்கள் நடணம் அவர்கள் வாழ்வியலோடு பின்னிப்பினைந்த ஒன்று தாங்காய் பாடலில் ஒரு கறுப்பினத்தவர் பின்னியெடுப்பதைப் பார்த்துத்தான் ஹன்சிஹா வாய் பிளந்து 3 நிமிடங்கள் காட்டும் சிரிப்பை ஓட்டைவடை தன்னை என்னி சிரித்ததாக பில்டாப்பு விடுகிறது பாஸ்!
ஐயோ யாரு அங்கே பேசிக்கொண்டு இருக்கும் போது செங்கள் எறிவது காப்பாத்துங்கோ!

June 17, 2011 9:55 அம///

ஹிஹி மறுபடியும்....நன்பெண்டா!!

Unknown said...

//சரியில்ல....... said...
இந்த கொடுமைய எல்லாம் கேட்க்க ஆளே இல்லையா?

June 17, 2011 11:25 அம///

இல்லையே இல்லையே!!

Unknown said...

//Yoga.s.FR said...
நேற்று ஹன்சிகா "எனக்குத்தான்" அப்பிடீன்னு ஓட்டவடை பிரச்சாரம் பண்ணி இருக்காரு!///புரியலையே?எனக்குத் தான்னா?மைந்தன் சிவாவுக்கு ஆதரவாகவா?இல்ல தனக்கே தனக்கு என்று "அவரு"க்காக பிரசாரம் பண்ணினாரா?

June 17, 2011 12:36 பம்////
ஹிஹி பலே பலே நடுவரே!!

ஹேமா said...

இரண்டாவது காணொளி ரசனையோடு செய்திருக்கிறார்கள். மைக்கேல் ஜக்சன் காலமாகியும் வாழ்வதுபோன்ற பிரமை.வாழ்த்துகள் மாற்றியமைத்தவருக்கு !

வடையண்ணா ....!

சுதா SJ said...

பாஸ் மைக்கேல் பாடல் சூப்பர்ர்ர்ர், பட் ஹன்சிகா இல்லாததுதான் ஒரு குறை பாஸ்

சுதா SJ said...

//அதைப் பார்த்து ஓட்டவடை பிரான்சில் தீக்குளிக்க வேண்டும்...//

உங்க ரெண்டு பேரோட தொல்லை தாங்க முடியாமல் ஹன்சிகாதான் தீக்குளிக்க போகபோறதாக கேள்விப்பட்டேன், நெசமா பாஸ், ஏன் அந்த அழகு பெண்ணின் பாவம் உங்களுக்கு பாஸ், அவ்வ்வ்

Yoga.s.FR said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிsaid...
கொய்யாலே இப்ப பிசி யா இருக்கிறன்! பிறகு வாறன்! வந்து உன்னைய வச்சுக்கிறேன்!////யோ! புரியிற மாதிரி சொல்லுய்யா!ஏறுமாறா புரிஞ்சிக்கப் போறாங்க!

Related Posts Plugin for WordPress, Blogger...