Monday, June 6, 2011

டி ஆர் ராஜேந்தர் பேசிய இங்கிலீசு!!ஆஸ்கார் வின்னிங் டயலாக்!!!

ஆரம்ப டிஸ்கி::இளகிய மனம்,பலவீனமான இதயம்,கடும் கோபக்காரர் யாரும் இதை பார்க்கவேண்டாம்... உடம்புக்கு ஆகாது...ஆமா.

எனக்கு இவ்வளவு நாளும் நம்ம பசங்க மேல அப்பிடி ஒரு கடுப்பு..
ஒரு கதை ஆசிரியல்,கவிஞர்,நடிகர்,இயக்குனர்,இசை அமைப்பாளர் என பல கலைகளை தன்னகத்தே வைத்திருக்கும் டி ஆர் ராஜேந்தர் மேல ஏன் எல்லாரும் கடுப்பா இருக்காங்க எண்டு..
ஒருவேளை அவரின் திறமைகளை கண்டு பொறாமையாக இருக்குமென நினைத்துக்கொண்டேன்..
ஆனால் இந்த காணொளியை பார்த்தப்புறம் தான் தெரிந்தது என்ன காரணம் என்று...

மனுஷன் தமிழில பேசினாலே தாங்காது உலகம்...இதில இங்கிலீசு வேற...
ஒன்னு இல்ல ரெண்டு இல்ல மூணு தடவை மாறி மாறி போட்டு பார்த்தேன் இந்த காணொளியை..

அம்மா...நீங்க எந்த கஷ்டமான சூழ்நிலையில் இருந்தாலும்,மனதை அப்படியே லேசாக்க வல்ல ஒரு மாபெரும் காமெடி பேச்சு..
வடிவேல் இல்லையேன்னு வருத்தப்படாம இந்த கிளிப்பை பாருங்கள் மக்களே ....
நீங்க இதை பார்த்து விட்டும் சிரிக்காமல் இருந்தால் நீங்கள் மனிதனே இல்லை...
அல்லது தீவிர ராஜேந்தர் விசிறியாக இருக்க வேண்டும் !!!


சிம்பு நடித்த அவ்வளவு படங்களையும் ஒன்னு விடாம(?) சொல்லுவாரு பாருங்க...
ஒரு அப்பனா தான் ஒரு அப்பன்னு காட்டுவாரு..
அந்த இங்கிலீசு கதைச்ச இடத்தை மட்டும் தனியா காட்டி இருக்காங்க..
தமிழிலையே எதுகை மோனை போட்டு சாவடிக்கிற மனுஷன் இங்கிலீசில போடுறார்
எதுகை மோனை....எடுடா அருவா அருவா...


பலர் பிறந்து அப்புறமா வதையன்களா மாறுவாங்க...
ஆனா ஒரு சிலர் தான் பிறவி வதையன்களா இருப்பாங்க...
அவங்களுக்கெல்லாம் தலைவர் நம்ம டி ஆர் தானுங்கோ!!!(அவரது அபிமானிகள் மன்னியுங்கோ)ஹிஹிஇஷ்டமிருந்தால் ...............


Post Comment

58 comments:

சக்தி கல்வி மையம் said...

வடை..

சி.பி.செந்தில்குமார் said...

எங்கே போனாலும் மாப்ளே கருண் முந்திக்கறாரே?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

காலையில் இப்படியா..
அசத்தல்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கட்சியிலும் மொத்தம் அவரேவா...

வரே...வா....

உணவு உலகம் said...

நண்பரே, இண்ட்லியில் இணைத்து ஓட்டும் போட்டுட்டேன். நல்ல விஷயம் நாலு பேரை சென்றடையட்டும்னுதான்!

கூடல் பாலா said...

ஏ...... டண்டணக்கா .......டணக்கு...டக்கா..........

NKS.ஹாஜா மைதீன் said...

ஹா ஹா ...சிரிப்பை நிறுத்த முடியவில்லை...

Yoga.s.FR said...

///ஒன்னு விடாம(?) சொல்லுவாரு பாருங்க...///"ஒன்னு" விடாமயா,இல்ல "ஒன்னுக்கு" விடாமயா?கரெக்டா சொல்லுப்பா!

Yoga.s.FR said...

பலர் பிறந்து அப்புறமா வதையன்களா மாறுவாங்க...
ஆனா ஒரு சிலர் தான் பிறவி வதையன்களா இருப்பாங்க........!!!!!!!!!!!!!!!!!!!கரெக்ட்!

Anonymous said...

'ஆட்கள் தேவை' சூப்பர் .....

Anonymous said...

எனக்கு டி ஆரை ரொம்ப பிடிக்கும் காரணம் அவர் தமிழ் ... ஆனால் ரொம்பவே தற்பெருமை கொண்டவர்.....

Unknown said...

hohohohohoho

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மச்சி இன்னிக்கு ஒரு முடிவோடதான் கெளம்பி இருக்கே! பாவம்யா அந்தாளு! எத்தனைபேருதான் ஏறி மிதிப்பீங்க? ஹி ஹி ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அய்யயோ கரடி..........!!!

சுதா SJ said...

பாவம் பாஸ் அவரு விட்டுடுங்க
அவ்வவ்

சுதா SJ said...

//ஆரம்ப டிஸ்கி::இளகிய மனம்,பலவீனமான இதயம்,கடும் கோபக்காரர் யாரும் இதை பார்க்கவேண்டாம்... உடம்புக்கு ஆகாது...ஆமா//

அவ்வ
உள்ளட்டோனேயே இந்த மிரட்டு மிரட்டுறின்களே பாஸ்

சுதா SJ said...

//எனக்கு இவ்வளவு நாளும் நம்ம பசங்க மேல அப்பிடி ஒரு கடுப்பு..
ஒரு கதை ஆசிரியல்,கவிஞர்,நடிகர்,இயக்குனர்,இசை அமைப்பாளர் என பல கலைகளை தன்னகத்தே வைத்திருக்கும் டி ஆர் ராஜேந்தர் மேல ஏன் எல்லாரும் கடுப்பா இருக்காங்க எண்டு..
ஒருவேளை அவரின் திறமைகளை கண்டு பொறாமையாக இருக்குமென நினைத்துக்கொண்டேன்//

இது ஒரு விதத்தில் உண்மையாக கூட இருக்கலாம் பாஸ்

கடம்பவன குயில் said...

//சிம்பு நடித்த அவ்வளவு படங்களையும் ஒன்னு விடாம(?) சொல்லுவாரு பாருங்க...
ஒரு அப்பனா தான் ஒரு அப்பன்னு காட்டுவாரு//

காக்கைக்கும் தன் குஞ்சுபொன் குஞ்சுதானே சகோ. ஒரு அப்பாவா S.A.C. விஜய்க்கு செய்றதை T.R.செய்கிறார். அதுக்காக இந்த வாரு வாருகிறீர்களே? பாவம் விட்டுடுங்க... இல்லேனா அழுதுடுவாறு.

கவி அழகன் said...

தாங்க முடியல சாமி

shanmugavel said...

ஐயோ ஏன் சிவா எங்க ஆளு பாவம்.ஹி ஹி

Mathuran said...

கொய்யாலே தூக்குலே அந்த வீடியோவ....................................................... ஓவறா கடுப்பேத்துறாரு

Jana said...

ஏ டண்டனகா..ஏ..டனகணக்கா.. டண்டனக்கா..டணகணக்கா...

Unknown said...

டி.ஆர் பேசுவதை கேட்டால் கவலையெல்லாம் மறந்து மனசு பூ மாதிரி ஆகிடும் அவர் ஒரு டாக்டர்...

Unknown said...

//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
வடை..///

சாப்பிடுங்க

Unknown said...

//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
வடை..///

சாப்பிடுங்க

Unknown said...

//சி.பி.செந்தில்குமார் said...
எங்கே போனாலும் மாப்ளே கருண் முந்திக்கறாரே?//

அவரு அப்பிடித்தான் ஆள் டயும் அலேர்ட்டு

Unknown said...

//# கவிதை வீதி # சௌந்தர் said...
காலையில் இப்படியா..
அசத்தல்...//

வாங்க

Unknown said...

//FOOD said...
நண்பரே, இண்ட்லியில் இணைத்து ஓட்டும் போட்டுட்டேன். நல்ல விஷயம் நாலு பேரை சென்றடையட்டும்னுதான்!//

நன்றி தல..காலேல இன்ட்லில பிரச்சனை எனக்கு...நன்றி தல

Unknown said...

koodal bala said...
ஏ...... டண்டணக்கா .......டணக்கு...டக்கா........//

அடங்கு நக்கா

Unknown said...

//NKS.ஹாஜா மைதீன் said...
ஹா ஹா ...சிரிப்பை நிறுத்த முடியவில்லை...//

ஏன் நிறுத்துறீங்க??

Unknown said...

//Yoga.s.FR said...
///ஒன்னு விடாம(?) சொல்லுவாரு பாருங்க...///"ஒன்னு" விடாமயா,இல்ல "ஒன்னுக்கு" விடாமயா?கரெக்டா சொல்லுப்பா!//

கொய்யாலே வந்துட்டீங்களா???

உங்கள வைச்சுக்கொண்டு ஒரு பதிவு போட முடியுதா

Unknown said...

//கந்தசாமி. said...
எனக்கு டி ஆரை ரொம்ப பிடிக்கும் காரணம் அவர் தமிழ் ... ஆனால் ரொம்பவே தற்பெருமை கொண்டவர்.....//

அப்புயா??

Unknown said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
மச்சி இன்னிக்கு ஒரு முடிவோடதான் கெளம்பி இருக்கே! பாவம்யா அந்தாளு! எத்தனைபேருதான் ஏறி மிதிப்பீங்க? ஹி ஹி ஹி ஹி//

எதையும் தாங்கும் உடம்பு பாஸ்

Unknown said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அய்யயோ கரடி..........!!!//

கரடியை பாத்து பண்ணி ஏன் பயப்பிடுது??

Unknown said...

//துஷ்யந்தனின் பக்கங்கள் said...
பாவம் பாஸ் அவரு விட்டுடுங்க
அவ்வவ்//

வை பாஸ்??

Unknown said...

//துஷ்யந்தனின் பக்கங்கள் said...
//ஆரம்ப டிஸ்கி::இளகிய மனம்,பலவீனமான இதயம்,கடும் கோபக்காரர் யாரும் இதை பார்க்கவேண்டாம்... உடம்புக்கு ஆகாது...ஆமா//

அவ்வ
உள்ளட்டோனேயே இந்த மிரட்டு மிரட்டுறின்களே பாஸ்//

எல்லாம் காரணமா தான்!!!

Unknown said...

//துஷ்யந்தனின் பக்கங்கள் said...
//ஆரம்ப டிஸ்கி::இளகிய மனம்,பலவீனமான இதயம்,கடும் கோபக்காரர் யாரும் இதை பார்க்கவேண்டாம்... உடம்புக்கு ஆகாது...ஆமா//

அவ்வ
உள்ளட்டோனேயே இந்த மிரட்டு மிரட்டுறின்களே பாஸ்//

எல்லாம் காரணமா தான்!!!

Unknown said...

//துஷ்யந்தனின் பக்கங்கள் said...
//ஆரம்ப டிஸ்கி::இளகிய மனம்,பலவீனமான இதயம்,கடும் கோபக்காரர் யாரும் இதை பார்க்கவேண்டாம்... உடம்புக்கு ஆகாது...ஆமா//

அவ்வ
உள்ளட்டோனேயே இந்த மிரட்டு மிரட்டுறின்களே பாஸ்//

எல்லாம் காரணமா தான்!!!

Unknown said...

//யாதவன் said...
தாங்க முடியல சாமி//

தான்காதீங்க விட்டிடுங்க

Unknown said...

//shanmugavel said...
ஐயோ ஏன் சிவா எங்க ஆளு பாவம்.ஹி ஹி///

உங்க ஆளா?>??

Unknown said...

//மதுரன் said...
கொய்யாலே தூக்குலே அந்த வீடியோவ....................................................... ஓவறா கடுப்பேத்துறாரு//ஹிஹி பாத்துட்டீங்களா பாத்துட்டீங்களா??

Unknown said...

//Jana said...
ஏ டண்டனகா..ஏ..டனகணக்கா.. டண்டனக்கா..டணகணக்கா...//

மறுபடியுமா??

Unknown said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
டி.ஆர் பேசுவதை கேட்டால் கவலையெல்லாம் மறந்து மனசு பூ மாதிரி ஆகிடும் அவர் ஒரு டாக்டர்...//

நீங்க தெய்வம்யா

கார்த்தி said...

சார் முதலே நான் உதுகள பாத்துட்டன்!! பொறாமை படாயுங்க சார் TRRபாத்து! ஆமா சொல்லிட்டன்

Ashwin-WIN said...

கலக்கிப்புட்டே மாப்புலே. எத்தனதடவ பாத்தாலும் வயிறு குலுங்க குலுங்க சிரிக்கக்கூடிய காமெடி.
இங்க இன்னும் கொஞ்சம் காமெடி பண்ணியிருக்கார். இதையும் சேத்துக்கோ மாப்பு.
http://www.youtube.com/watch?v=cKiPPC4HmTQ&feature=related
http://www.youtube.com/watch?v=dy4AzEp6YuY&feature=related

Yoga.s.FR said...

///கடம்பவன குயில் said...

காக்கைக்கும் தன் குஞ்சுபொன் குஞ்சுதானே சகோ///ஆமாமா நீங்க காக்கைக்கு சப்போர்ட் பண்ணுறது கரெக்டு தான்!அப்புறம் அதோட கூட்டுல தானே உங்க முட்டையை குஞ்சு பொரிக்க வுடணும்?

Unknown said...

//Yoga.s.FR said...
///கடம்பவன குயில் said...

காக்கைக்கும் தன் குஞ்சுபொன் குஞ்சுதானே சகோ///ஆமாமா நீங்க காக்கைக்கு சப்போர்ட் பண்ணுறது கரெக்டு தான்!அப்புறம் அதோட கூட்டுல தானே உங்க முட்டையை குஞ்சு பொரிக்க வுடணும்?///

ஆஹா....பயபுள்ளே காரியத்தோட தான் வந்திருக்காப்லே!!

ஹேமா said...

புலம் பெயர் தமிழர்கள் அவர் மகனைத் தூக்கி வச்சினமாம்.சும்மா சும்மா.அதுவும் சத்தியமா நான் நெட்லயே சிம்பு படம் பாக்கமாட்டேன்.இதில தியேட்டருக்கு யார் போனா !

நிரூபன் said...

இளகிய மனம்,பலவீனமான இதயம்,கடும் கோபக்காரர் யாரும் இதை பார்க்கவேண்டாம்... உடம்புக்கு ஆகாது...ஆமா//

ஹி....ஹி....இன்னைக்கு டீ, ஆர் உங்க கையில் மாட்டினாரா..

நிரூபன் said...

ஒருவேளை அவரின் திறமைகளை கண்டு பொறாமையாக இருக்குமென நினைத்துக்கொண்டேன்..
ஆனால் இந்த காணொளியை பார்த்தப்புறம் தான் தெரிந்தது என்ன காரணம் என்று..//

ஐயோ....கொல்லுறீங்களே மாப்பிளை...

நிரூபன் said...

மனுஷன் தமிழில பேசினாலே தாங்காது உலகம்...இதில இங்கிலீசு வேற.//

அவ்....

நிரூபன் said...

அம்மா...நீங்க எந்த கஷ்டமான சூழ்நிலையில் இருந்தாலும்,மனதை அப்படியே லேசாக்க வல்ல ஒரு மாபெரும் காமெடி பேச்சு..
வடிவேல் இல்லையேன்னு வருத்தப்படாம இந்த கிளிப்பை பாருங்கள் மக்களே ...//

மரண மொக்கை என்பது இது தானா மாப்பிளை...
ஹி....

நிரூபன் said...

முதல் பாதியில், பத்துத் திரையரங்கைப் பற்றி.....போட்டுத் தாக்கிறாரே...
ஹி...ஹி...

நிரூபன் said...

தமிழ் நாட்டில் சிலப்ம்பின் வளர்ச்சிக்கு இவர் தான் காரணமாம்..
ஹி....ஹி....

நிரூபன் said...

என்ன ஒரு கொல வெறி...
இரண்டாவது பத்து செக்கண்ட் வீடியோவில...

Unknown said...

அவரு திறமையில உங்களுக்கு பொறாமை!!??

Prasannaakumar MP said...

you are jealous of TR and Simbu. your blog shows it.

Pregnancy Calculator said...

Sema comedy boss

Related Posts Plugin for WordPress, Blogger...