Thursday, June 16, 2011

பதிவுலகில் ஒரு வருடம்-மைந்தன் சிவாVijayfans-santhosh
arunvetrivel
Rupika
மங்குனி அமைச்சர்
naramkumar
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
தமிழ்வாசி பிரகாஷ்
ஈரி
C. Sivan
jeevanbennie
MuthuSubramanian
தனி காட்டு ராஜா
Kavinthan
NKS.ஹாஜா மைதீன்
மதுரை
நர்மதன்
chella guru
mahan thamesh
இரா.எட்வின்
மூன்றாம் கோணம் - வலைப்பத்திரிக்கை
புரட்சிக்காரன்
shahul hameed
அரசன்
somasunderam

Dilukshan
Jawid Raiz (ஜாவிட் ரயிஸ்)
sempakam
Ashwin
sivalingamtamilsource
Prabu Kumar
Akny Puthran
A.R.ராஜகோபாலன்
kavithaiprem
KADAMBAVANAKUYIL
manchuthan
Seelan Sivaguru
Kamal Nadan
Gangatharan
முல்லை அமுதன்
Vimalkumar.R
கறுவல்
நெற்றிக்கண்

tharini nadesar
venkat kumar
வெறும் பய
!* வேடந்தாங்கல் - கருன் *
!siva kumar
Jemini
ARAM NEWSPAPER
onehour2011
Mano
மதுரன்
ஆகாய மனிதன் !
பதிவுலகில் பாபு
பன்னிக்குட்டி ராம்சாமி
rajasekaran seetharaman
s aththi
N.Mani vannan
Prabha
Ravishanth Selvanayagam
Nirupan
வைகை
ஓட்ட வட நாராயணன்
கந்தசாமி
shanmugavel
jee
Mohamed Sharfudeen
கார்த்தி
Balasubramanian c
Rathnavel .Natarajan
மருதமூரான்.
Riyas
Dinesh
# கவிதை வீதி # சௌந்தர்
இரவு வானம்
Mohan
cps
venkat kumar
பிருந்தாவனம்
Rajkumar
Chitra Solomon
நிருஜன்
joel srk
a n a n d
tr manasey manasey
JANA
திருமணசேவை
waran
madhan raj
Jeya
Tharsan
பிரஷா
aysha
Selvarajah Jeyanth
Vathees
தர்ஷன்
Manivannan Raguparan
Thenusha Chandirakumar
Subankan
Mani
!* வேடந்தாங்கல் - கருன் *!
Akilan
ரஹீம் கஸாலி
ibsa
Sutharshan Sniper
Harini Nathan
Allnews Cinema
Kumarasamy
ஜனகன்
தேவன் மாயம்
sivatharisan paranirupasingam
Kiran Jai
chilawking (Dileep)
nis
அன்புடன் பிரசன்னா
கவியின் கவிகள்
DhuShi

Mithun Rathnasamy
கவி அழகன்
Arun prasath
Yuvan Raj
inaiya thamizhmandram
கலாநேசன்
jorge bede
Haja
Raja Mani
selvam sutha
வருணா
anton vernon vaz
சத்ரியன்
sridharshan
ம.தி.சுதா
sathiamoorthy shathieshan
கே.ஆர்.பி.செந்தில்
வெறும் பய
GAVAS
pavi
Mathi Sudi
-- உலவு.காம் (www.ulavu.com) --
http://gugi-frank.npage.de/index.html
Jörgi
FARHAN
Ravikanthan
Prem
Kurunchis
உன்னைப்போல் ஒருவன்


மைந்தன் சிவா


Aruna
sothilingam gunaharan
THANANCHEYAN UMAKANTHAN
ROMESHANANTHA SEBASTIAN THANGARAJAH
shiyam
ஹிஹி என்னங்க அப்பிடி பாக்கிறீங்க??இன்னிக்கு தான் நான் பதிவுலகினுள் காலடி வைத்து
ஒரு வருடம் ஆகிறது..
இது வரை
167 பதிவுகள்..
205 போலோவேர்ஸ்
(ப்ரோபைல் படம் உள்ளவங்கட மட்டும் மேலே காட்டி இருக்கேன்)
2800 +கமெண்ட்கள்
109 நாடுகள் இருந்தான பார்வையாளர்கள்..
இப்படி எத்தனையோ கணக்கு விபரம் சொல்லலாம்...

அவர் அவர் காட்டுகின்ற திறமைகள் பொறுத்து ஒவ்வொருவரின் வலைப்பதிவும்
பிரபல்யம் பெறும்..நேற்று தான் மதிசுதாவின் ஒரு வருட பூர்த்தி..
நண்பர் சி பி செந்திகுமார் இன்னமும் ஒருவருடம் பூர்த்தி செய்யவில்லை..
ஆனால் டாப்பில்!!
பதிவுலகம் எத்தனையோ நண்பர்களை பெற்றுத்தந்திருக்கிறது எனக்கு...அதுவே போதும்..
எனது பதிவுகளை வாசித்து தற்கொலைக்கு முயன்றவர்களுக்கு இந்நாளில் எனது
ஆழ்ந்த அனுதாபங்கள்..

டிசம்பர் வரையில் கவிதைகளுக்கான ப்ளாக்'ஆக இருந்தது..
அதன் பின்னரே பத்தும் பலதும் எழுத வெளிக்கிட்டேன்..இந்நேரத்தில்
பதிவர் அஷ்வினுக்கு நன்றி கூற வேண்டும்...கவிதைகளிலிருந்து
கடிகளுக்கு மாற காரணம் அவர் தான்...(அட்ரெஸ் தாரன் போயி புளந்து கட்டுங்கோ)
அதை விடுங்க சகோதரங்களே...
பெருசா என்னத்தை சொல்லிவிட போகிறேன்..
என்றும் உங்கள் ஆதரவை எதிர்பார்த்திருக்கிறேன்..
ஒவ்வொருத்தராக விளிக்க வெளிக்கிட்டு யாராச்சும் மிஸ் பண்ணினால்,
அதனால் தனித்தனியாக நன்றி கூறவில்லை...(அஷ்வின் தவிர)
ஏன் தேவை இல்லாத மனஸ்தாபங்கள்...
கஷ்ட காலங்களில் எனக்கு ஆதரவாய் இருந்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றிகள்..


இன்னமும் போக வழி தூரம் இருக்கு..அதனை கடக்க உங்கள் ஆதரவு என்றைக்கும் எனக்கு தேவை...நன்றிகள்!!!


Post Comment

34 comments:

ஜீ... said...

வாழ்த்துக்கள் மைந்தன்! எனக்கு இன்னும் சில நாட்கள் இருக்கு ஒரு வருடத்திற்கு!
கலக்குங்க! :-)

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஆஹா மச்சி இன்னிக்கு உனக்கு அனிவேர்சரியா? வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்!!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நேற்று தான் மதிசுதாவின் ஒரு வருட பூர்த்தி..
நண்பர் சி பி செந்திகுமார் இன்னமும் ஒருவருடம் பூர்த்தி செய்யவில்லை..
ஆனால் டாப்பில்!!////

அடடா இப்போ, நான் எப்போ ஆரம்பிச்சேன்னு தெரியலையே! நீங்க எல்லாம் ஒரு வருஷ பதிவு போடுறதப் பார்த்தா, நானும் போடணும்னு தோணுது! இருங்க தேடிப் பார்க்கிறேன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பதிவர் அஷ்வினுக்கு நன்றி கூற வேண்டும்...கவிதைகளிலிருந்து
கடிகளுக்கு மாற காரணம் அவர் தான்...(அட்ரெஸ் தாரன் போயி புளந்து கட்டுங்கோ)////

ஆமா அவரத்தான் ஒரு கை பார்க்கணும்!

Nesan said...

தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே!

LOSHAN said...

வாழ்த்துக்கள் மைந்தன்!
தொடர்ந்து வெற்றி நடை போடுங்கள்..

koodal bala said...

Great....Keep it up...

அரசன் said...

vaazhthukkal mainthare ,.,

Anonymous said...

வாழ்த்துக்கள் பாஸ் தொடர்க இன்னும் வளர்க...

ஹிஹிஹி என்ர பிளாக்கர் எப்ப ஆரம்பிச்சேன் எண்டு கூட நினைவு இல்லை...தேடிப்பக்கணும் ...)))

நிரூபன் said...

ஹிஹி என்னங்க அப்பிடி பாக்கிறீங்க??இன்னிக்கு தான் நான் பதிவுலகினுள் காலடி வைத்து
ஒரு வருடம் ஆகிறது..//

மாப்ளே, வாழ்த்துக்கள் மாப்பு.
தொடர்ந்தும் கலக்கலான மொக்கைகளோடு, காத்திரமான பதிவுகளையும் நீங்கள் பகிர வேண்டும் சகோதரம்.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

வாழ்த்துகள்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று எனது வலையில்
அவன்-இவன் திரைவிமர்சனம்

செங்கோவி said...

வாழ்த்துகள் சிவா..தொடர்ந்து மொக்கை போட்டுக் கலக்கவும்!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று எனது வலையில்
அவன்-இவன் திரைவிமர்சனம்

நிரூபன் said...

எனது பதிவுகளை வாசித்து தற்கொலைக்கு முயன்றவர்களுக்கு இந்நாளில் எனது
ஆழ்ந்த அனுதாபங்கள்.//

அட்ரா...அட்ரா...அட்ரா...

யாருங்க அந்தாளு?
நான் கண்டிப்பா அவரை மீட் பண்ண வேணும்,
அப்போ நாம இவ்ளோ நாளா உசிரோட இருக்கிறதே பெரிய விசயம். இல்லே.
ஹி..ஹி.

நிரூபன் said...

பதிவர் அஷ்வினுக்கு நன்றி கூற வேண்டும்...கவிதைகளிலிருந்து
கடிகளுக்கு மாற காரணம் அவர் தான்...(அட்ரெஸ் தாரன் போயி புளந்து கட்டுங்கோ)//

அடடா...அவரா இதுக்கெல்லாம் காரணம்,
நாம அவரை இதெல்லாம் தேரியாமலே கலாய்க்க தொடங்கிட்டமே பாஸ்.

நிரூபன் said...

தொடர்ந்தும் அடிச்சு தூள் கிளப்புங்க மாம்ஸ்.

வாழ்த்துக்கள் சகோ.

ஹேமா said...

வாழ்த்துகள் சிவா.இன்னும் நிறைவான பிரயோசனமான பதிவுகள் நிறைய எழுதுங்கோ!

உங்களுக்கு ஒருத்தரும் ஓட்டுப் போடறதில்லையெண்ட பதிவில இருந்துதான் உங்கட நான் வாசிச்சுக்கொண்டு வாறன் !

shanmugavel said...

வாழ்த்துக்கள்.சிவா

மதுரன் said...

வாழ்த்துக்கள் மைந்தன் அண்ணா

FOOD said...

வாழ்த்துக்கள் சிவா.

FOOD said...

இன்னும் நெற்ய கடலை போடனும்.

கார்த்தி said...

வாழ்த்துக்கள்!

Yoga.s.FR said...

///FOOD said...
இன்னும் நெறய கடலை போடனும்.///"பூட்" இன்னாலே சாப்பாடு பத்தித் தான் நெனைக்கணுமா,என்ன?

Yoga.s.FR said...

நானு ஆல் ரெடி வாழ்த்திட்டேன்னு நெனைக்கிறேன்!நானு சொன்னத நெனைப்பில "வச்சுக்குங்க!"

Yoga.s.FR said...

///ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிsaid...
ஆஹா மச்சி இன்னிக்கு உனக்கு அனிவேர்சரியா? வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்!!!///யோ,அவரு ஊரில இருக்காருயா! பிரெஞ்சில ஸ்பனியோல்காரிக்கு சொல்லுறாப்பில "அன்னிவசரின்னு"????????????அழகா தமிழ்ல வாழ்த்தலாமில்ல?"HAPPY MOKKAI YEAR" appidiinnu?

Yoga.s.FR said...

///பதிவுலகம் எத்தனையோ நண்பர்களை "பெற்று"த்தந்திருக்கிறது எனக்கு...அதுவே போதும்..///சரி தான்!அப்போ வரவ?????????

Yoga.s.FR said...

///"முன்னிணைந்த வாழ்த்துக்கள்!"/// உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமா??இன்னும் மூன்று நாட்களில் நான் பதிவுலகுக்கு வந்து ஒரு வருடம் ஆகின்றது ஹி!ஹி!!ஹி!!!
June 13, 2011 1:10 PM

கவி அழகன் said...

அட இந்த சந்தர்பத்த தவர் விட்டிடனே கிழமை நாளில கொட்டடங்களா நடத்தினா பங்கு கொள்ளவது கஷ்டம் தான் வாழ்த்துக்கள்
அதன பெயரின் படத்தையும் போட்டு அசத்திடிங்க
மேலும் மேலும் பல கடி கவிதை எத்கிர்பார்த்திருக்க்றோம்

மகாதேவன்-V.K said...

எனது தாமதமான வாழ்த்துக்கள் நண்பா .
தொடர்ந்து எழுத்துங்க ... உங்கள் பாதையிலேயே தொடருட்டும்

Ashwin-WIN said...

ஹாப்பி அணிவேர்சரி டு யூ...
வாழ்த்துக்கள் மச்சி. ஆனாலும் ரெண்டுநாளா யார் வலைப்பதிவுக்கும் போகாததால வாழ்த்துக்கள் பிந்திடுச்சு...

Ashwin-WIN said...

மச்சான் உன்னோட கடமை இன்னும் பாக்கி இருக்கு... நான் சொன்ன மாதிரி நீ வேளைக்கே தமிழ்மணத்துல ஒன்னுக்கடிக்கணும்.. நீ அடிப்பாய்டா...

Ashwin-WIN said...

//பதிவர் அஷ்வினுக்கு நன்றி கூற வேண்டும்...கவிதைகளிலிருந்து
கடிகளுக்கு மாற காரணம் அவர் தான்...(அட்ரெஸ் தாரன் போயி புளந்து கட்டுங்கோ)//
அடபாவி அதுதானா நேத்து நம்ம வீட்டுப்பக்கம் ஒரே கலவரமா இருந்துச்சு.. நல்லகாலம் நான் வெளில வரல..

அம்பாளடியாள் said...

ஆகா மன்னிக்க வேண்டும் சகோ .இந்த விசயத்தை நான் கவனிக்காமல்
போய்விட்டேன் .இருப்பினும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ .
நீங்கள் இந்த வலைத்தள வாழ்வில் அரிய,பெரிய சாதனைகள் படைத்து
புகளின் உச்சிக்கு ஏறி வரவேண்டும் ..வாழ்த்துக்கள் சகோ ........
(அதுக்காக வழுக்குதுன்னு இறங்க்கீடாதீக சகோ அப்புறம் என்னத்
திட்டக்கூடாது அம்புட்டுத்தான் ஹி...ஹி ...ஹி .....) நன்றி சகோ பகிர்வுக்கு .

Related Posts Plugin for WordPress, Blogger...