Saturday, June 18, 2011

வன்கூவர் நகரை பிரபல்யப்படுத்திய முத்தம்!!!

பேஸ்புக்,டுவிட்டார்,ப்ளாக் என்று பல ஐட்டங்கள் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் ஏதாவது ஒரு சம்பவம் நடந்தால் அது பிரசித்தம் பெறுவதற்கு ஒரு சில மணி நேரமே போதுமானது!!!வீதியில் கட்டிப்புரண்டு முத்தத்தில் திளைத்த காதலர்களுக்கும் இதே கதி நடந்திருக்கிறது வன்கூவரில்!!

அவுச்திரேலியனான ஸ்காட் ஜான்ஸ் மற்றும் கனேடிய கல்லூரி மாணவி அலெக்ஸ் தாமஸ் ஆகியோரே இந்த முத்த சண்டையில் ஈடுபட்டு தற்பொழுது
உலகப்பிரசித்தி பெற்றிருக்கின்றனர்.அந்த கீழே காட்டப்பட்டுள்ள படம் எடுத்து முடியும் தறுவாயில் மாணவி அலெக்ஸ் தாமஸ் காயப்பட்டிருக்கிறார் முத்தத்தின் கோரத்தால் என்றால் பாருங்கள்!!
இன்று இவர்கள் டிவி,பத்திரிகைகள்,பேஸ்புக்,டுவிட்டர்,ப்ளாக் என்று பேமஸ் ஆகி இருக்கின்றனர்!!

The identity of Vancouver’s famous kissing couple is revealed

வன்கூவர்'இல் நடைபெற்ற ஸ்டான்லி கப் இறுதிப் போட்டியை பார்க்கவந்திருந்தனர் இவர்கள் இருவரும் தனித்தனியாக..
அந்த போட்டி முடிந்தவுடன் வீதியில் சந்தித்துக்கொண்ட இருவரும் இந்த முத்த விளையாட்டில் ஈடுபட்டிருக்கின்றனர்!!

இவர்கள் யார் என முதலில் அடையாளம் கண்டது ச்கொட்டின் சகோதரி தான்..அப்புறம் ச்கொட்டின் தந்தையார் தனது பேஸ்புக்கில் இந்த போட்டோவை இணைத்து ஸ்டேடஸ் போட்டிருக்கிறார் "காதல் செய்யுங்கள் ,யுத்தம் செய்யாதீர்கள் என்று!!!

This is my Son hows that for making love not war!
 • 10 people like this.
  • Nash d'Peng Yu To all Leaders all around the world please take note that LOVE is very important than WAR...
   about an hour ago
  • Nelly Berger Yes make love, not war haha
   24 minutes ago

"But despite some of our initial assumptions, the kiss seen 'round the world wasn't the product of a riot-fueled, uncontrollable passion. Brett Jones instead notes that Thomas was injured and his son was coming to her aid"

அவர்களது குடும்பத்தினர் அதனை ஒரு சாதாரணமான செய்தியாகவே கருதி இருக்கின்றனர்..அத்துடன் தந்தையார் பல்வேறு ஊடகங்களுக்கு இதைப்பற்றி பெருமையாக கருத்து கூறி வருகிறார்...
அவர் பேஸ்புக்கில் போட்டுள்ள ஸ்டேடசுகளை பார்த்தாலே புரியும்..

For those asking if I am proud of Scott absolutely that he can bring love to a situation like that and help turn a negative news story to a very positive one. Maybe we need the media to always look for the positive as it shows that good news does sell.
about an hour ago
 • 14 people like this.
  • Brian Goodwin ur familly has such a wonderful positive outlook
   about an hour ago
  • Janette Nicholson i just saw it...brought a tear to my eye, such a neat pic too!! :)
   about an hour ago
  • Troy Namath The photo is absolutely brilliant.
   54 minutes ago
  • Daniel Imer Its a great picture.
   54 minutes ago
  • Ana Del Pozo Cusic that's right! turning a negative news story to a very positive one, is the way it is going... so thanks to your son to start this
   47 minutes ago
  • Andrew Bliss Cain This is what we need in the World today,positive people doing positive things.The most intriguing thing is that it was spontaneous,not planned,way to go.Good story!!!
   37 minutes ago

இது தாங்க இறுதி பஞ்ச்!!!
Hi Everyone thanks for all the friends requests, messages from everyone who has sent good wishes. We really appreciate your support and that you love the spirit of the photo. "Love amoungst the Chaos". Its so true that Love can shine anywhere. Check out the page "Lets make a Difference" as well and "like" it.

இவர்கள் தான் அந்த இருவரும்!!!!
Scott Jones and Alexandra Thomas share a laugh in Vancouver on Friday.

ஜோன்ஸ் இயற்கையாகவே ஒரு ஜாலியான காமெடியான பையன் எனவும்,இப்போது அவர் காமெடியுடன் கலந்த காதலை
"passion ' ஆக கலந்து தந்திருக்கிறார் என்று அவரது தந்தை பெருமையாக கூறுகிறார்!!

“Relationships do buckle under that pressure unless you have the ability to be very centred. Even if it wasn’t Scott, the guy who took the picture captured a moment in time that is iconic.”

Post Comment

54 comments:

Ashwin-WIN said...

நான் தான் முதலா?

Ashwin-WIN said...

முதல் முத்தம் என்னை நனைத்ததே.......
அடேய் அப்டியே வீடியோ இருந்தாலும் போடுடா.. என்னாமா பர்போம் பண்ணுறாங்க...
இவனுக்கு கிடைச்சமாதிரி எனக்கொரு அப்பா கெடைக்கலையே...

மைந்தன் சிவா said...

//Ashwin-WIN said...
நான் தான் முதலா?/

ஆமா பாஸ்..சனிக்கிழமையில ஈ காக்கா கலைக்கிறாங்க ப்லோக்கேர்ஸ் ஹிஹி

Ashwin-WIN said...

//Hi Everyone thanks for all the friends requests, messages from everyone who has sent good wishes. We really appreciate your support and that you love the spirit of the photo. //
ஹா ஹா என்னாமா அப்பன்காரனே பப்ளிகுட்டி பண்ணுறான்.. இதுவே நம்ம ஊரு அப்பாமார் பண்ணினா ஊர் கேக்கும் '' நீ அவனுக்கு அப்பனா.. இல்ல மாமாவா??''' ஹி ஹி

மைந்தன் சிவா said...

//Ashwin-WIN said...
முதல் முத்தம் என்னை நனைத்ததே.......
அடேய் அப்டியே வீடியோ இருந்தாலும் போடுடா.. என்னாமா பர்போம் பண்ணுறாங்க...
இவனுக்கு கிடைச்சமாதிரி எனக்கொரு அப்பா கெடைக்கலையே...//

ஹிஹி எப்பிடி கிடைப்பாங்க...முதல் வேலையா வெட்டு புளந்து போட்டு அப்புறமா தான் கேப்பாங்க என்ன நடந்திச்சுன்னு!!

மைந்தன் சிவா said...

//
Ashwin-WIN said...
//Hi Everyone thanks for all the friends requests, messages from everyone who has sent good wishes. We really appreciate your support and that you love the spirit of the photo. //
ஹா ஹா என்னாமா அப்பன்காரனே பப்ளிகுட்டி பண்ணுறான்.. இதுவே நம்ம ஊரு அப்பாமார் பண்ணினா ஊர் கேக்கும் '' நீ அவனுக்கு அப்பனா.. இல்ல மாமாவா??''' ஹி //

அவ்வவ்

ஜீ... said...

//ஜோன்ஸ் இயற்கையாகவே ஒரு ஜாலியான காமெடியான பையன் எனவும்,இப்போது அவர் காமெடியுடன் கலந்த காதலை
"passion ' ஆக கலந்து தந்திருக்கிறார் என்று அவரது தந்தை பெருமையாக கூறுகிறார்!!//
அப்பாவே சொல்லிட்டாரா? அப்பச்சரி!

“நிலவின்” ஜனகன் said...

அட அட அட... முத்தம் முத்தம் முத்தமா?? மூன்றாம் உலக யுத்தமா??? #பாவி அப்பவே பாட்டாக எழுதீட்டானா...

என்னமா ஒரு அப்பன்.. பார்த்து பழகிக் கொள்ளுங்க...

// '' நீ அவனுக்கு அப்பனா.. இல்ல மாமாவா??'''//

ஏன் மாமா மட்டும் விட்டுடுவாரா என்ன?? அந்தாள் அதுக்கும் மேல..

கார்த்தி said...

இந்த காட்சிய வீடியோவா காட்ட மாட்டீங்களா??

மைந்தன் சிவா said...

//ஜீ... said...
//ஜோன்ஸ் இயற்கையாகவே ஒரு ஜாலியான காமெடியான பையன் எனவும்,இப்போது அவர் காமெடியுடன் கலந்த காதலை
"passion ' ஆக கலந்து தந்திருக்கிறார் என்று அவரது தந்தை பெருமையாக கூறுகிறார்!!//
அப்பாவே சொல்லிட்டாரா? அப்பச்சரி!//

ஆமா ஆமா பெர்மிசன் கிராண்டட்

மைந்தன் சிவா said...

//“நிலவின்” ஜனகன் said...
அட அட அட... முத்தம் முத்தம் முத்தமா?? மூன்றாம் உலக யுத்தமா??? #பாவி அப்பவே பாட்டாக எழுதீட்டானா...

என்னமா ஒரு அப்பன்.. பார்த்து பழகிக் கொள்ளுங்க...

// '' நீ அவனுக்கு அப்பனா.. இல்ல மாமாவா??'''//

ஏன் மாமா மட்டும் விட்டுடுவாரா என்ன?? அந்தாள் அதுக்கும் மேல../

அது தானே!!

மைந்தன் சிவா said...

//கார்த்தி said...
இந்த காட்சிய வீடியோவா காட்ட மாட்டீங்களா??//

கிளுகிளுப்பு???ஆமா காட்டுவாங்க...

Ashwin-WIN said...

தமிழ்மணம் மூணாவது
இன்டிலி நாலாவது
தமிழ் ரெண்டாவது
ஹி ஹி ஹி

A.சிவசங்கர் said...

முத்தம் முத்தம் முத்தமா ? முன்றாம் உலக யுத்தமா ?

நல்ல குடும்பம் விளங்கிடும்

மருதமூரான். said...

சத்தியமாக இனிமேல் இந்த வலைப்பக்கம் வரமாட்டேன். என்னைப் போன்ற சின்னப் பையன்களை மைந்தன் கெடுக்கப்பார்க்கிறார். அதாவது, வன்கொடுமை செய்யப்பாக்கிறார்.

# கவிதை வீதி # சௌந்தர் said...

ரைட்டு...

Nesan said...

என்ன தம்பி காலையில் வேலைக்குப் போறதில்லையா? இப்படிப் படம் போட்டால் நாங்களும் பிரென்ஸ் கிஸ்சிங் போடுவம் இல்ல!! 

சென்னை பித்தன் said...

இதென்ன வீதியா,வீட்டுப் படுக்கை அறையா?

Riyas said...

என்ன கொடும சரவணா,,, நல்ல அப்பன் நல்ல மகன்,, இதெல்லாம் அவங்களுக்கு சகஜமப்பா,,,

A.R.ராஜகோபாலன் said...

இது காலத்தின் மாற்றமா
கலாச்சாரத்தின் ஏற்றமா
ஒண்ணும் புரியல
நமக்கும் இது போல
(வாய்)ப்பு கிடைக்கலே

Yoga.s.FR said...

நாட்டுக்கு ரொம்ப முக்கியமான விசயத்த பப்ளிசிட்டி பண்ணியிருக்கிறீங்க,வாழ்த்துக்கள்!இரண்டாவது ஆண்டில் இப்படியா?

Vinoth Kannan said...

Nice post. To increase your Website Traffic submit your cinema news Here http://news.incake.com/

இரவு வானம் said...

நல்ல குடும்பம், பல்கலைகழகம்

Anonymous said...

//////அத்துடன் தந்தையார் பல்வேறு ஊடகங்களுக்கு இதைப்பற்றி பெருமையாக கருத்து கூறி வருகிறார்.../// ஹிஹிஹி இப்பிடி ஒரு அப்பா எனக்கு கிடைக்கலையே ..)))

மைந்தன் சிவா said...

//A.சிவசங்கர் said...
முத்தம் முத்தம் முத்தமா ? முன்றாம் உலக யுத்தமா ?

நல்ல குடும்பம் விளங்கிடும்///

நெசமாத்தான் சொல்லுறீங்களா??

மைந்தன் சிவா said...

//மருதமூரான். said...
சத்தியமாக இனிமேல் இந்த வலைப்பக்கம் வரமாட்டேன். என்னைப் போன்ற சின்னப் பையன்களை மைந்தன் கெடுக்கப்பார்க்கிறார். அதாவது, வன்கொடுமை செய்யப்பாக்கிறார்.//

யாரு நானு??ஹிஹி

மைந்தன் சிவா said...

Nesan said...
என்ன தம்பி காலையில் வேலைக்குப் போறதில்லையா? இப்படிப் படம் போட்டால் நாங்களும் பிரென்ஸ் கிஸ்சிங் போடுவம் இல்ல!!

மைந்தன் சிவா said...

//சென்னை பித்தன் said...
இதென்ன வீதியா,வீட்டுப் படுக்கை அறையா?///

ஹிஹி கண்மண் தெரியாதது தான் பாஸ் காதலும் காமமும்!!

மைந்தன் சிவா said...

//Riyas said...
என்ன கொடும சரவணா,,, நல்ல அப்பன் நல்ல மகன்,, இதெல்லாம் அவங்களுக்கு சகஜமப்பா,,,//

இல்ல பாஸ் ஜகஜம்!!

மைந்தன் சிவா said...

//A.R.ராஜகோபாலன் said...
இது காலத்தின் மாற்றமா
கலாச்சாரத்தின் ஏற்றமா
ஒண்ணும் புரியல
நமக்கும் இது போல
(வாய்)ப்பு கிடைக்கலே///

ஆசை???ஹிஹி

மைந்தன் சிவா said...

//Yoga.s.FR said...
நாட்டுக்கு ரொம்ப முக்கியமான விசயத்த பப்ளிசிட்டி பண்ணியிருக்கிறீங்க,வாழ்த்துக்கள்!இரண்டாவது ஆண்டில் இப்படியா?///

வெறி சாரி இது அம்பது வயசுக்குட்பட்டோர் மட்டும்!!!ஹிஹி

Jana said...

என்னடா இந்தச்செய்தி பற்றி பசங்கள் பதிவு ஒன்றும்போடலையே என்று நினைத்தேன்.
அப்புறம் மைந்தால் மனதுவைத்தால் வெள்ளவத்தையை பிரபலப்படுத்தாலே :))

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வணக்கம் மைந்தன் தமிழ்மணல் 7 வது ஓட்டு என்னது! நல்லதொரு பதிவு போட்டிருக்கீங்க!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஸாரி தமிழ்மணம்! ஹி ஹி ஹி ஹி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மச்சி இது ஒரு சப்பை மேட்டர்! சொல்லப் போனால் ஒரு ஜாலியான விஷயமும் கூட!

ஆனால் நண்பர்கள் சிலரது கமெண்டுகளைப் பார்க்கும் போது,எவ்வளவு பிந்தங்கிய நாடுகளில் எமது உறவுகள் வாழ்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது!

எமது நாடுகள் முன்னேறி, சர்வதேச தரத்தை எட்ட இன்னும் பல நூறு ஆண்டுகள் செல்லும் போல!

அந்த தந்தையாரை இவ்விடத்தில் பெரிதும் மதிக்கிறேன்! தந்தை என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்!

ஒருவேளை அந்த தந்தை, தன்மகனைக் கண்டித்திருந்தால்! ஒரு பெரிய பாறாங்கல்லை தூக்கிக்கொண்டு போய், அந்தாளின் தலையில் போட்டிருப்பேன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அவர்களது குடும்பத்தினர் அதனை ஒரு சாதாரணமான செய்தியாகவே கருதி இருக்கின்றனர்..அத்துடன் தந்தையார் பல்வேறு ஊடகங்களுக்கு இதைப்பற்றி பெருமையாக கருத்து கூறி வருகிறார்...
அவர் பேஸ்புக்கில் போட்டுள்ள ஸ்டேடசுகளை பார்த்தாலே புரியும்../////

இதுவே எங்கள் ஊராக இருந்தால், கலாச்சார காவலர்கள் என்ற பெயரில் வலம்வரும், வியாதியஸ்தர்கள், இதனைக் கடுமையாக கண்டித்திருப்பார்கள்!

சில அமைப்பினர் ஊர்வலம் போயிருப்பார்கள்!

சில பேப்பர்காரர்கள் இதனைக் கண்டித்து கட்டுரை போட்டிருப்பார்கள்!

எல்லொருமே வியாதி முற்றியவர்கள்! தமக்கு கிடைக்கவில்லை என்று ஏங்குபவர்கள்! அவசியமானவற்றைப் பொத்திவைத்து, அனாவசியமான இடங்களில் வெளிப்படுத்துபவர்!கள்!

மைந்தன் சிவா said...

//
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
மச்சி இது ஒரு சப்பை மேட்டர்! சொல்லப் போனால் ஒரு ஜாலியான விஷயமும் கூட!

ஆனால் நண்பர்கள் சிலரது கமெண்டுகளைப் பார்க்கும் போது,எவ்வளவு பிந்தங்கிய நாடுகளில் எமது உறவுகள் வாழ்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது!

எமது நாடுகள் முன்னேறி, சர்வதேச தரத்தை எட்ட இன்னும் பல நூறு ஆண்டுகள் செல்லும் போல!

அந்த தந்தையாரை இவ்விடத்தில் பெரிதும் மதிக்கிறேன்! தந்தை என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்!

ஒருவேளை அந்த தந்தை, தன்மகனைக் கண்டித்திருந்தால்! ஒரு பெரிய பாறாங்கல்லை தூக்கிக்கொண்டு போய், அந்தாளின் தலையில் போட்டிருப்பேன்///

ஆமாம் பாஸ் ரொம்பவே பின்தங்கி இருக்காங்க...

இவங்களுக்கு அத விளங்கப்படுத்தியே முடியெல்லாம் கொட்டிடும் பாருங்க!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மைந்தன், நல்ல வேளை நீங்கள் இச்செய்தியினை கண்டிக்கும் தோரனையில் வெளியிடவில்லை! அல்லது கிண்டலடிக்கும் பாணியில் வெளியிடவில்லை!

அப்படி வெளியிட்டிருந்தால் என்னிடம் முறையாக வாங்கிக் கட்டியிருப்பீர்கள்!

மைந்தன் சிவா said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
மைந்தன், நல்ல வேளை நீங்கள் இச்செய்தியினை கண்டிக்கும் தோரனையில் வெளியிடவில்லை! அல்லது கிண்டலடிக்கும் பாணியில் வெளியிடவில்லை!

அப்படி வெளியிட்டிருந்தால் என்னிடம் முறையாக வாங்கிக் கட்டியிருப்பீர்கள்!/

ஹிஹி நானா??கிண்டலா???இந்த மேட்டருக்கா??ஹிஹி

மைந்தன் சிவா said...
This comment has been removed by the author.
விக்கியுலகம் said...

hehe!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மைந்தன், இங்கு வீட்டை விட்டு வெளியே வந்தாலே, திரும்பும் இடமெல்லாம் ஒரே முத்த மழையும், காதல் யுத்தங்களும் தான்! இதெல்லாம் பார்த்து பழகிவிட்டது!

ரெயினில் பக்கத்து சீட்டில் இருந்து, பிரெஞ்சு முத்தத்தை ஆய்வு செய்துகொண்டிருப்பார்கள்!/

எனக்கு இம்மியளவும் சலனம் வருவதில்லை! நான்பாட்டுக்கு பேப்பர் படித்துக்கொண்டு போவேன்! எனது கான்சண்ட்ரேஷன் ஒருபோதும் சிதறுவதில்லை!

இப்படி ஒரு திறந்த வாழ்க்கை முறைமை இலங்கை மற்றும் இந்தியாவில் விரைவில் வரவேண்டுமென நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்!

கலாச்சாரம் பற்றிக் கதைப்பவர்களின் தலையில், அமெரிக்க விமானப்படையை அனுப்பி குண்டு போட வேண்டும் !

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
மைந்தன், நல்ல வேளை நீங்கள் இச்செய்தியினை கண்டிக்கும் தோரனையில் வெளியிடவில்லை! அல்லது கிண்டலடிக்கும் பாணியில் வெளியிடவில்லை!

அப்படி வெளியிட்டிருந்தால் என்னிடம் முறையாக வாங்கிக் கட்டியிருப்பீர்கள்!/

ஹிஹி நானா??கிண்டலா???இந்த மேட்டருக்கா??ஹிஹி

June 18, 2011 2:54 PM

அதானே பார்த்தேன்! நண்பேண்டா!

மைந்தன் உங்க இருந்து குப்பை கொட்டாமல் விரைவில் லண்டனுக்கோ, கனடாவுக்கோ போக ட்ரை பண்ணவும் !

மைந்தன் சிவா said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
மைந்தன், நல்ல வேளை நீங்கள் இச்செய்தியினை கண்டிக்கும் தோரனையில் வெளியிடவில்லை! அல்லது கிண்டலடிக்கும் பாணியில் வெளியிடவில்லை!

அப்படி வெளியிட்டிருந்தால் என்னிடம் முறையாக வாங்கிக் கட்டியிருப்பீர்கள்!/

ஹிஹி நானா??கிண்டலா???இந்த மேட்டருக்கா??ஹிஹி

June 18, 2011 2:54 PM

அதானே பார்த்தேன்! நண்பேண்டா!

மைந்தன் உங்க இருந்து குப்பை கொட்டாமல் விரைவில் லண்டனுக்கோ, கனடாவுக்கோ போக ட்ரை பண்ணவும் !///

ஹிஹி நண்பேண்டா!!!!!!

Yoga.s.FR said...

மைந்தன் சிவா said...
//Yoga.s.FR said...
நாட்டுக்கு ரொம்ப முக்கியமான விசயத்த பப்ளிசிட்டி பண்ணியிருக்கிறீங்க,வாழ்த்துக்கள்!இரண்டாவது ஆண்டில் இப்படியா?///

///வெறி சாரி இது அம்பது வயசுக்குட்பட்டோர் மட்டும்!!!ஹி!ஹி!!////ஓஓஓஓஓ.........................நாப்பத்தொம்பது ஆயிட்டுதா?நானும் என்னவோ சின்னப் பையன் எண்டு நினைச்சன்!

Yoga.s.FR said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...எனக்கு இம்மியளவும் சலனம் வருவதில்லை! நான்பாட்டுக்கு பேப்பர் படித்துக்கொண்டு போவேன்! எனது கான்சண்ட்ரேஷன் ஒருபோதும் சிதறுவதில்லை!///ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ.......................................அது தான் "தும்மின"மேட்டரில பாத்தமே??????????

மதுரன் said...

ஹி ஹி என்ன பாஸ் இது

மதுரன் said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
அவர்களது குடும்பத்தினர் அதனை ஒரு சாதாரணமான செய்தியாகவே கருதி இருக்கின்றனர்..அத்துடன் தந்தையார் பல்வேறு ஊடகங்களுக்கு இதைப்பற்றி பெருமையாக கருத்து கூறி வருகிறார்...
அவர் பேஸ்புக்கில் போட்டுள்ள ஸ்டேடசுகளை பார்த்தாலே புரியும்../////

இதுவே எங்கள் ஊராக இருந்தால், கலாச்சார காவலர்கள் என்ற பெயரில் வலம்வரும், வியாதியஸ்தர்கள், இதனைக் கடுமையாக கண்டித்திருப்பார்கள்!

சில அமைப்பினர் ஊர்வலம் போயிருப்பார்கள்!

சில பேப்பர்காரர்கள் இதனைக் கண்டித்து கட்டுரை போட்டிருப்பார்கள்!

எல்லொருமே வியாதி முற்றியவர்கள்! தமக்கு கிடைக்கவில்லை என்று ஏங்குபவர்கள்! அவசியமானவற்றைப் பொத்திவைத்து, அனாவசியமான இடங்களில் வெளிப்படுத்துபவர்!கள்!//

அப்படியிருப்பதால்தான் இன்னமும் எயிட்ஸ் பாதிப்பில் ஒப்பீட்டளவில் மிக மிக குறைந்தளவில் இருக்கிறோம் என நினைக்கிறேன். அதுமட்டிமில்லாது கட்டுக்கோப்பான குடும்ப அமைப்புடன் ஒரு மிகச்சிறந்த வாழ்க்கைநெறியுடையவர்களாகவும் இருக்கிறோம்..

துஷ்யந்தன் said...

அச்சச்சோ , இப்புடி எல்லாமா கொலை வெறியோட கிஸ் கொடுப்பாங்க ???அவ்வ

கவி அழகன் said...

அப்பனுக்கு பிள்ள தப்பாமல் பிறந்திருக்கு

சந்ரு said...

நானும் பிரபலமாகணும் யாருக்காவது முத்தம் கொடுத்தால் பிரபலமாகலாமா????

அப்படியானால் மைந்தன் சிவா பல தடவை பிரபலமாகியிருக்கலாம்.

சி.பி.செந்தில்குமார் said...

ஏன் இந்த கொலை வெறி ?

நிரூபன் said...

வன்கூவர் நகரை பிரபல்யப்படுத்திய முத்தம்!!!//

தலைப்பே ஒரு கிக்கா இருக்கே.

நிரூபன் said...

இன்பத்தை அதிகரிக்குமாம் முத்தம் என்று எங்கேயோ படித்த நினைவு மட்டும் மனதில் வந்து செல்கிறது.

பகிர்விற்கு நன்றி சகோ.

Related Posts Plugin for WordPress, Blogger...