Tuesday, June 7, 2011

அசினுக்கு ஸ்ரீதேவி பக்கத்தி வீடாம்!!படங்கள் இணைப்பு

என்ன ஒரு பிகரு...எழுபதுகள் எண்பதுகளில் இளமை ஊஞ்சலாடிய ஆண்கள் அனைவரினதும் கனவுக்கன்னி...
வர்ணிக்க வார்த்தைகள் இல்லாத அழகி..
கமலுடன் ஸ்ரீதேவி சேந்து நடித்தால் அந்த காட்சி சித்திரம்!!!
இருவருக்கும் அப்பிடி ஒரு பொருத்தம்...கமல் தான் ஸ்ரீதேவியை கல்யாணம் கட்டி இருக்க வேண்டும் என்பது
எனது அவா...அவ்வாறு நடந்திருந்தால் அவர்கள் தான் இந்த பிரபஞ்சத்தின் அழகிய ஜோடி என்பேன் நான்!!!
தமிழ் சினிமாவின் வெற்றி ஜோடியாக வலம் வந்தவர்கள் கமல்ஹாசன், ஸ்ரீதேவி. இருவரும் இணைந்து 27 படங்களில் நடித்துள்ளனர்.

என்ன அழகு என்ன அழகு...ஒரு சிலை!!இந்திரன் கண்டு மயங்கி இருப்பான் ஊர்வசி ரம்பை வேண்டாம் நீ மட்டும் போதும் எண்டிருப்பான்...
கடைஞ்ச்செடுத்த அழகு...செதுக்கி வைச்ச சிற்பம்!!


செதுக்கு வைச்ச அழகு...நீ
இப்ப பார்த்தா கூட கையில அடிச்சு சத்தியம் பண்ணலாம் இவங்க தான் எவர் கிரீன் பியுட்டி எண்டு!!உன்ன வெள்ளாவி வைச்சு தான் வெளுத்தாங்களா....இல்ல வெயிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா...


அடியே கொல்லுதே..அழகோ அள்ளுதே...
அசினுக்கு ஸ்ரீதேவி பக்கத்தி வீடாம்!!


இதை பற்றி அசின் தெரிவிக்கும் ,ஸ்ரீதேவி எனது அயலவர்.இருவரும் ஒரே அப்பார்ட்மென்ட்டில் தான் குடியிருக்கிறோம்.நான் மரியாதை கொடுத்து பார்க்கும் நபர்களுள் அவரும் ஒருவர்.அவரை பார்த்து பார்த்து என்னை செதுக்குகிறேன்..அவரை போல நான் இருக்கிறேன் என்று கூறுவது எனக்கு கிடைக்கும் மாபெரும் கௌரவமாக கருதுகிறேன்..மக்கள் என்னை உட்சாகப்படுத்துவதர்க்காக அவ்வாறு கூறுகிறார்கள் போலும்,ஆனால் அவருடன் ஒப்பிட்டு கதைக்க நான் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என்று கூறினார்!!

இவங்களை போல ஒரு நடிகை இனி வருவாங்களா!!!
இப்போது நடித்தாலும் நான் முதல் ஷோ பார்க்க ரெடி அந்த அழகிக்காக !!!

Post Comment

50 comments:

சக்தி கல்வி மையம் said...

நான் உன்னை சின்ன பையன் ன்னு நினைச்சேன்.. நீ 1960 ஆ?

Unknown said...

ஒரு ஆன்டியை இவ்வளவு டீப்பா யாரும் சைட் அடிச்சு நான் பாத்ததில்லை!
:-)வாழ்த்துக்கள் மைந்தன்! (எதுக்கெல்லாம் வாழ்த்து?)

Unknown said...

பக்கத்தில போண்டாவுக்கு கோட், சூட் போட்டமாதிரி நிக்கிறதுதான் போனி கபூரா?

Unknown said...

வளைச்சு வளைச்சு போட்டோ போட்டிருக்கான்யா!

//இப்ப பார்த்தா கூட கையில அடிச்சு சத்தியம் பண்ணலாம் இவங்க தான் எவர் கிரீன் பியுட்டி எண்டு!!//
இங்க பார்ரா! அப்புறம்? நடக்காதுடி! ஹி ஹி!!

Unknown said...

//அவரை போல நான் இருக்கிறேன் என்று கூறுவது எனக்கு கிடைக்கும் மாபெரும் கௌரவமாக கருதுகிறேன்//
HA HA HA!!!
அசினின் நகைச்சுவை உணர்வுக்கு ஒரு அளவே இல்லாம போயிட்டுது!
எப்புடித்தான் முடியுதோ?
கஜினி 'கல்பனா' காரெக்டர்தான் அசினின் நிஜ கரெக்டரோ? #டவுட்டு

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே வணக்கம்னே .. நீங்க சீனியர்னு தெரியாம போச்சுண்னே ஹி ஹி

தனிமரம் said...

உங்களுக்கும் இவங்கதான் பிடிச்ச ஜோடியா ?உண்மையில் இந்த மயில் தமிழைவிட ஹிந்தியில் வெளுத்து வாங்கியிருக்கு என்பேன்!

நிரூபன் said...

இப்ப பார்த்தா கூட கையில அடிச்சு சத்தியம் பண்ணலாம் இவங்க தான் எவர் கிரீன் பியுட்டி எண்டு!!//

மாப்பிளை....கைக்கு இப்போதும் அவா ஒரு ஹிக் என்று சொல்ல
வாறீங்களோ;-)))

நிரூபன் said...

சிறிதேவியின் நடிப்ப்பை, இந்தக் காலப் பசங்களும் விரும்புறாங்க இல்லையோ,
அவாவின் போட்டோக்களை விரும்புறாங்க..
ஹி...ஹி....

நிரூபன் said...

பதினாறு வயதினிலே நடிச்ச அதே கெட்டப்பில் இப்பவும் இருக்கிறா இல்லே...

Unknown said...

ஆச்சர்யமா இருக்கே...

Unknown said...

ஸ்ரீதேவி கொள்ளை அழகு

Yoga.s.FR said...

ஒரு தாயைப் போய் இப்படியெல்லாம் (ஜொள்ளா?,கொள்ளா?)பார்த்து வர்ணிக்கும் ஒரு கனிஷ்ட புத்திரனை இப்போ தான் பார்க்கிறேன்(அவனா நீ?)

Yoga.s.FR said...

///என்ன ஒரு பிகரு...எழுபதுகள் எண்பதுகளில் இளமை ஊஞ்சலாடிய ஆண்கள் அனைவரினதும் கனவுக்கன்னி...///அப்போ நீங்க பொறந்துட்டீங்களா?

Yoga.s.FR said...

///இப்ப பார்த்தா கூட "கையில அடிச்சு" சத்தியம் பண்ணலாம்!///ஏன் கற்பூரத்த "அணைச்சு"?!சத்தியம் பண்ண மாட்டியளோ?

Yoga.s.FR said...

/ஆர்.கே.சதீஷ்குமார்said...
ஆச்சர்யமா இருக்கே.../எது தலைமுடி இன்னமும் "கறுப்பா"க இருப்பதா?அல்லது................................!

Yoga.s.FR said...

சி.பி.செந்தில்குமார்said...
அண்ணே வணக்கம்னே .. நீங்க "சீனி" யர்னு தெரியாம போச்சுண்னே ஹி! ஹி!!!

Yoga.s.FR said...

!* வேடந்தாங்கல் - கருன் *!said...
நான் உன்னை சின்ன பையன் ன்னு நினைச்சேன்.. நீ 1960 ஆ?
No..................!!!!!!!!!!!!!!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கலர்புல் கலக்கல்...

உன்னையாரு கேட்க போறாங்க...

NKS.ஹாஜா மைதீன் said...

அம்மாடி...அவரின் கணவர் கூட இப்படி புகழ்ந்து இருக்க மாட்டார்...ஆனாலும் நானும் உமது கட்சியே...என்ன அழகு...!

Yoga.s.FR said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
கலர்புல் கலக்கல்...

உன்னையாரு கேட்க போறாங்க...///
ஓ..ஓ..ஓ...ஓ..ஓ நீங்களும் "மாட்டிகிட்டீங்களா?"ம்ம்ம்ம்ம்................................விதி யாரை விட்டது?

ஷர்புதீன் said...

//நான் உன்னை சின்ன பையன் ன்னு நினைச்சேன்.. நீ 1960 ஆ? //

repeeat.....

சுதா SJ said...

பாஸ்

"வயது கூடிய பெண்களை காதலிப்பது தப்ப " என்ற என் பதிவுக்கு நீங்க வந்து அதில்தான் ஒரு கிக் என்று சொல்லும் போதே சந்தேகப்பட்டேன்,

ஹீ ஹீ விடுங்க பாஸ் நாம் எல்லாம் ஒரு இனம் இந்த விசயத்தில்..

சுதா SJ said...

பாஸ் அந்த பச்சைகலர் சாரிபோட்டோ சூப்பர் பாஸ்

அசின் த்ரிஷா நயன் இதெல்லாம் அழகா பாஸ்

இது அழகு பாஸ்

சுதா SJ said...

//இப்ப பார்த்தா கூட கையில அடிச்சு சத்தியம் பண்ணலாம்//

ஹீ ஹீ ஹீ ஹீ
நெசமாத்தான் சொல்லுறிங்களா பாஸ் ??

சுதா SJ said...

/அவரை போல நான் இருக்கிறேன் என்று கூறுவது எனக்கு கிடைக்கும் மாபெரும் கௌரவமாக கருதுகிறேன்//

பட் இது அவங்களுக்கு அசிங்கம் ஆச்சே
!

கடம்பவன குயில் said...

மைந்தா உங்க பதிவில்தான் நிறைய ஜொள்வடியுதுன்னா கமெண்ட் பக்கம் முழுக்க நனைந்தே போச்சே. ஆன்டியை பார்த்து ஜொள் விடும் ஜோக்கர்களா, இப்பக்கூட முதல் ஷோ முதல்சீட்டில் உட்கார்ந்து பார்ப்பேன்கறது ரொம்ப ஓவராக இல்லையா?

கவி அழகன் said...

கலக்குங்க மச்சி

மாலதி said...

கலக்குங்க.....

Yoga.s.FR said...

//கடம்பவன குயில் said...
மைந்தா உங்க பதிவில்தான் நிறைய ஜொள்வடியுதுன்னா கமெண்ட் பக்கம் முழுக்க நனைந்தே போச்சே. ஆன்டியை பார்த்து ஜொள் விடும் ஜோக்கர்களா, இப்பக்கூட முதல் ஷோ முதல்சீட்டில் உட்கார்ந்து பார்ப்பேன்கறது ரொம்ப ஓவராக இல்லையா?////ஊகூம்........அசர மாட்டமே!நீங்க "கூவினா"அடங்கிடுவமா?

Unknown said...

//Yoga.s.FR said...//
யோவ் என்னய்யா நான் செய்யவேண்டியதெல்லாம் நீங்க பண்றீங்க???.

shanmugavel said...

//இவங்களை போல ஒரு நடிகை இனி வருவாங்களா!!!
இப்போது நடித்தாலும் நான் முதல் ஷோ பார்க்க ரெடி அந்த அழகிக்காக !!!//
நானும்தான் சிவா .

shanmugavel said...

ரொம்ப ரசிச்சு புடிச்சிருக்கீங்க !

கார்த்தி said...

அய்யோ கொடுமை கொடுமை!!! முதுமை கொஞ்சம் முகத்தில எட்டிப்பாக்கிற புதிய படங்களை போட்டிருக்கிறீரே???
ஏன் பழைய இளமை ஊஞ்சலாடும் 80களின் படங்களை போட்டிருக்கலாமே. உமக்கு ரசனை என்பதே இல்லையா? கவர்ச்சியான படம் வேணுமெங்கிறதுக்காக அழகு பதுமையை கேவலப்படுத்திவிட்டார் மைந்தன சிவா! சேலையிலும் சிறிதேவி கவர்ச்சிதானே??? கையில நீர் ஆப்பிட்டீர் எண்டா நையை புடைத்துதான் அனுப்புவன்!

Unknown said...

//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
நான் உன்னை சின்ன பையன் ன்னு நினைச்சேன்.. நீ 1960 ஆ?//

ஹிஹி அதுக்கும் முதல்!!!

Unknown said...

//ஜீ... said...
ஒரு ஆன்டியை இவ்வளவு டீப்பா யாரும் சைட் அடிச்சு நான் பாத்ததில்லை!
:-)வாழ்த்துக்கள் மைந்தன்! (எதுக்கெல்லாம் வாழ்த்து?)//

ஹிஹி எல்லாம் அழகு பாஸ் அழகு

Unknown said...

//ஜீ... said...
பக்கத்தில போண்டாவுக்கு கோட், சூட் போட்டமாதிரி நிக்கிறதுதான் போனி கபூரா?//

இல்ல பாஸ்...அவங்கட ஹஸ்பெண்டு!!

Unknown said...

///ஜீ... said...
வளைச்சு வளைச்சு போட்டோ போட்டிருக்கான்யா!

//இப்ப பார்த்தா கூட கையில அடிச்சு சத்தியம் பண்ணலாம் இவங்க தான் எவர் கிரீன் பியுட்டி எண்டு!!//
இங்க பார்ரா! அப்புறம்? நடக்காதுடி! ஹி ஹி!!//

என்ன நடக்காது???விளக்கமா சொல்லுங்க பாஸ்

Unknown said...

//ஜீ... said...
//அவரை போல நான் இருக்கிறேன் என்று கூறுவது எனக்கு கிடைக்கும் மாபெரும் கௌரவமாக கருதுகிறேன்//
HA HA HA!!!
அசினின் நகைச்சுவை உணர்வுக்கு ஒரு அளவே இல்லாம போயிட்டுது!
எப்புடித்தான் முடியுதோ?
கஜினி 'கல்பனா' காரெக்டர்தான் அசினின் நிஜ கரெக்டரோ? #டவுட்டு//

ஹிஹி அதே அதே!!!!

Unknown said...

//சி.பி.செந்தில்குமார் said...
அண்ணே வணக்கம்னே .. நீங்க சீனியர்னு தெரியாம போச்சுண்னே ஹி ஹி//

இப்போ தெரிஞ்சுதா???நம்ம்

Unknown said...

//esan said...
உங்களுக்கும் இவங்கதான் பிடிச்ச ஜோடியா ?உண்மையில் இந்த மயில் தமிழைவிட ஹிந்தியில் வெளுத்து வாங்கியிருக்கு என்பேன்!//

உண்மை தான் பாஸ்...

Unknown said...

//நிரூபன் said...
இப்ப பார்த்தா கூட கையில அடிச்சு சத்தியம் பண்ணலாம் இவங்க தான் எவர் கிரீன் பியுட்டி எண்டு!!//

மாப்பிளை....கைக்கு இப்போதும் அவா ஒரு ஹிக் என்று சொல்ல
வாறீங்களோ;-)))///

க கா கா போ!!

Unknown said...

//நிரூபன் said...
சிறிதேவியின் நடிப்ப்பை, இந்தக் காலப் பசங்களும் விரும்புறாங்க இல்லையோ,
அவாவின் போட்டோக்களை விரும்புறாங்க..
ஹி...ஹி....//

யார சொல்றீங்க???

Unknown said...

//நிரூபன் said...
பதினாறு வயதினிலே நடிச்ச அதே கெட்டப்பில் இப்பவும் இருக்கிறா இல்லே...//

அவங்க அழகு மயிலு!!

Unknown said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஸ்ரீதேவி கொள்ளை அழகு//

அப்புறம்??

Unknown said...

//Yoga.s.FR said...
ஒரு தாயைப் போய் இப்படியெல்லாம் (ஜொள்ளா?,கொள்ளா?)பார்த்து வர்ணிக்கும் ஒரு கனிஷ்ட புத்திரனை இப்போ தான் பார்க்கிறேன்(அவனா நீ?)//

ஹிஹி அவங்க நம்ம கனவு கன்னி பாஸ்...

Unknown said...

//Yoga.s.FR said...
///என்ன ஒரு பிகரு...எழுபதுகள் எண்பதுகளில் இளமை ஊஞ்சலாடிய ஆண்கள் அனைவரினதும் கனவுக்கன்னி...///அப்போ நீங்க பொறந்துட்டீங்களா?//

ஹிஹி முற்பிறப்பு பாஸ்/!!!

Yoga.s.FR said...

மைந்தன் சிவா said...
//Yoga.s.FR said...//
யோவ் என்னய்யா நான் செய்யவேண்டியதெல்லாம் நீங்க பண்றீங்க???.
ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி!!! புள்ள செய்ய (பதில் சொல்ல)நேரமில்லாட்டி அப்பா செய்யலாம் தானே?(பதில் சொல்லலாம் தானே?)

ஹேமா said...

பக்கத்துவீட்ல இருந்தா அசின் பிசினுக்கெல்லாம் ஸ்ரீதேவிமாதிரி அழகு வந்திடுமா என்ன !

அம்பாளடியாள் said...

பதிவர்களுக்கு இன்று எனது வலைத்தளத்தில் ஒரு விருந்து வைத்துள்ளேன் சென்று அனுபவியுங்கள்
வாழ்த்துக்கள்.........

Related Posts Plugin for WordPress, Blogger...