Monday, June 27, 2011

ஓட்டவடைக்கு பகிரங்க மெயில்!!

ஓட்ட வட நாராயணன்

யாருக்கு-ஓட்டவடை நாராயணன்(ஓமக்குச்சி)
யாரால்-மைந்தன் சிவா
விடயம்-ஹன்சிகா பத்திய பஞ்சாயத்து முடிவு

அன்புள்ள ஓட்டவடை நண்பா,

நலம் நலமறிய ஆவல்,எல்லாம் வல்ல பிரெஞ்சு காதல் பெருமான்
உங்கள் நலம் காப்பார்னு எனக்கு பூரண நம்பிக்கை..

நீங்க நான் பார்த்த ஹன்சிகா மொத்வாணி என்னும் குண்டு குளுகுளு
பிகரை எனக்கு வேணும்னு என்னோடு கடந்த சில வாரங்களாக அடிபட்டு
உண்ணாவிரதம் இருந்து ஐ நா முன்னாள் ஆர்ப்பாட்டம் பண்ணி பல
தில்லாலங்கடி வேலையெல்லாம் பண்ணி முயன்று பார்த்தீர்கள்..
ஆனால் ஹன்சிகாவோ மைந்தன் தான் கதியின்னு இருந்ததால
உங்களால ஹன்சிகா நிழலை கூட தொட முடியல..பார்க்கவே
ஐயோ பரிதாபம் ஓட்டவடை அப்பிடின்னு உலகமே பேசிகிட்டது..

சக பதிவர் நிரூபன்,மற்றும் சி பி செந்தில்குமாரை அண்ணரை எல்லாம்
என்னிடம் தூது விட்டு பார்த்தீர்கள்.நான் மசியவில்லை..
அப்பிடி டாப்பில் இருந்த நான்(முன்னர் டாப்சியை லபக்கினது வேறு கதை)
இப்போது உங்கள் மேல கொஞ்சம் கருணை கொண்டு இறங்கி வந்திருக்கிறேன்..

அதாவது ஹன்சிகாவை உங்களுக்கு விட்டுத்தரலாம்னு..
இந்த முடிவை நான் யாருக்கும் பயந்தோ,மனோ அண்ணனின் மிரட்டலுக்கு
அடிபணிந்தோ எடுக்கவில்லை...உங்க மேல இருக்கிற பாசத்தால தான்
எடுத்தேன்...

அத்துடன் ஹன்சிகாவை கட்டி சோறு போட முடியவில்லைன்னு கடந்த
பதிவில் கூட சொல்லி இருந்தேன்...அது உண்மை தான்..பிள்ளைக்கு
ஒரு நாளைக்கு ரெண்டு கிலோ அரிசியும் அரைக்கிலோ சிக்கின்,முட்டை
பருப்புன்னு என்னோட ரேசன் பில்லு தான் எகிறுது..

அத்துடன்,லேட்டஸ்ட்'டா கார்த்திகான்னு ஒரு பிகர் நல்ல ஹோம்லியா
வந்திருக்காங்க..கோ படம் பாத்தவுடனே எனக்கு அவங்கள பிடிச்சு போச்சு..
அவங்க ஹன்சிகா அளவுக்கு குண்டா இல்லை..சோ,சாப்பாட்டு செலவு
மிஞ்சும்...
ஹன்சிகா மாதிரி வெயிட்டு இல்லை..சோ,என்னால இலகுவா அவங்கள தூக்க
கூட முடியும்...
அது பத்தாதுன்னு மாலை நாலுமணி ஆச்சுன்னா ஒரு கிட்டாரை தூக்கிகிட்டு தெருவுக்கு போயிருந்து பாட்டு பாடி பிச்சை கேக்குது...
வாரவங்க பிச்சை போடுறாங்களோ இல்லியோ நல்லா கடலை போடுறாங்க...
அவங்கட "கல்ச்சர்" எனக்கு ஒத்து வரல...

அது பரவாலைன்னு பாத்தா,குட்டை கால்ச்சட்டையோட தான் இருக்காங்க..
வீட்ட இருக்கேக்க ஓகே,நான் பாத்துப்பன்..ஆனா வீதியில போகேக்க
சின்ன குழந்தையும் "ஆ"வெண்டு பாக்குதுகள்...அது தான் எனக்குத்தாங்க
முடியல...

அதனால இந்த வாரத்தில இருந்து கார்த்திகா பத்தி தான் நான் பதிவு போடுறதா
இருக்கேன்...அப்புறம் எனக்கும் ஹன்சிகா வேணாம் கார்த்திகா தான்
வேணும்னு கெளம்பி வந்தா,அப்புறம் சேதாரங்களுக்கு நான் பொறுப்பில்லை..
வரும்போதே இன்சுரன்ஸ் பண்ணி வரவும்..

லோலிட்டா இனி உங்களுடன்....
என்னமோ எதோ.....இனி என்னுடன்...

நீங்க உங்க பாதையில போங்க...
நான் என் பாதையில போறன்..காரணம்,
என் வீடு சிறீலங்கால...
உங்க ஊடு பிரான்சில...

மேலதிக சந்தேகம் இருந்தா பின்னூட்டமிட்டு தொடர்புகொள்ளலாம்...

நன்றி..
"நண்பேண்டா" மைந்தன் சிவா!!


வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு..ஒன்னு ஹன்சிகா மற்றையது கார்த்திகா..வெட்டினது மைந்தன் சிவா!

Post Comment

43 comments:

koodal bala said...

வடை

koodal bala said...

அடுத்த போட்டி ஆரம்பம் ...

FOOD said...

மறுபடியுமா?

சிவா said...

தோழரே,

உங்க அப்ரோச் ரொம்ப நல்லாவே இருக்கு, அதுக்காக ஒல்லியா இருந்தா சாப்பாடு கம்மின்னு நினைக்கிறது ரொம்ப தப்பு.....வேணுமினா நீ சாப்பாடு போடாம இருந்துக்கலாம்...

ம்ம்ஹூம் ....அந்த விசயத்துக்கு நீ சரிபட்டு வர மாட்டே....

எதுக்கும் கொஞ்சம் ப்ளான் பண்ணி பண்ணுங்க....ஓஓஓகே??

ஜீ... said...

ஆமா! ஹன்சி ஏற்கெனவே பிரான்சுலதான் பிச்சைஎடுத்திட்டு இருந்திச்சு இல்ல? பஸ்ல அந்தப்படத்த திரும்பத் திரும்பப் போட்டு...வதச்சிடாங்க பாஸ்! :-(

A.R.ராஜகோபாலன் said...

இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு தலைவா
மனச அப்படியே டச் பண்ணிடிங்க
இரண்டு நாளைக்கு அப்புறம் தமிழ்மணம்
ஒட்டு போட்டுட்டேன் உங்களின் தியகத்துக்காகவே

கவி அழகன் said...

"நண்பேண்டா"

Nesan said...

என்னையா ஆச்சு உனக்காக ஒட்டைவடையுடன் மோதிக்கொண்டேன் கடைசியில் அம்மா  வைகோவை கைவிட்ட மாதிரி என்னையும் விட்டு விட்டாயே நண்பா! இது தான் நீதியோ?

நிரூபன் said...

ஓட்டவடைக்கு பகிரங்க மெயில்!!//

யோ.....என்ன இது சின்னப் புள்ளத் தனமான விளையாட்டு...

அவன் இப்போ மெயில் படிக்கிற நிலமையில் இல்லை,
காரணம் ஹன்சிகா கூட கனவிலை இருக்கான்.

ஹி...ஹி....

நிரூபன் said...

ஓட்டவடைக்கு பகிரங்க மெயில்!!//

அவன் பகிரங்க மடல் எல்லாம் படிக்க மாட்டானாம்;-))

ரகசிய மடல் மட்டும் தான் அவன் படிப்பான் என்று அறிந்தேன்.

நிரூபன் said...

மேலதிக சந்தேகம் இருந்தா பின்னூட்டமிட்டு தொடர்புகொள்ளலாம்...//

எனக்கொரு சந்தேகம் மச்சி,
இந்தக் ஹன்சிகா புராணம் எப்போ ஓய்வடையும்?

Shiva sky said...

யார் பெத்த பெண்ணே..இவங்க கிட்ட மாட்டிகிட்டு முழிக்குது

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

தமிழ்மணம் ஏழாவது ஓட்டு போட்டுட்டோம்ல..

நெடுங்கேணியூர் குமரனார் said...
This comment has been removed by the author.
Yoga.s.FR said...

///குட்டை கால்ச்சட்டையோட தான் இருக்காங்க..
வீட்ட இருக்கேக்க ஓகே,நான் பாத்துப்பன்///பாத்துப்பன்..ஆனா வீதியில போகேக்க
கிழடுகளும் "ஆ"வெண்டு பாக்குதுகள்...///!!!!!!!!!!!!!!!!!!!

Yoga.s.FR said...

ஐ ஆம் வெரி சொறி!நேற்று முழுக்க தமிழ் மணம் திறக்க மாட்டெனென்று அடம் பிடித்தது!நீங்கள் "அவவை" விட்டு விட்டு புதிதாக?!வேறொரு "இவவை" வைத்திருப்பதாக இன்று தெரிந்தது!"அவவை" விட்டு "இவவை" வைத்திருந்தாலும்,"இவவை" விட்டு "அவவை" வைத்திருந்தாலும்,எதிர்காலத்தில் வரவிருக்கும் "அவ"வுக்கு தெரியாமலிருப்பது நல்லது!ஏனெனில் "அவ"வால் "இவ"வுக்கும்,"இவ"வால் அவவுக்கும் மோதல் ஏற்பட வாய்ப்பிருப்பதால்,"அவ"இடத்தில் "அவ"வையும் "இவ" இடத்தில் "இவ"வையும் வைத்திருக்கவும்.ஏதோ தோன்றியது,சொல்லி விட்டேன்!

Yoga.s.FR said...

வேடந்தாங்கல் - கருன் *! said...
தமிழ்மணம் ஏழாவது ஓட்டு போட்டுட்டோம்ல..///யோவ்,சத்தம் போடாதேய்யா!நான் என்னமோ தனி மெயில்ல வருந்திக் கேட்ட மாதிரி ஆயிடப்போவுது!

Yoga.s.FR said...

நிரூபன் said...
//மேலதிக சந்தேகம் இருந்தா பின்னூட்டமிட்டு தொடர்புகொள்ளலாம்...//
எனக்கொரு சந்தேகம் மச்சி,
இந்தக் ஹன்சிகா புராணம் எப்போ ஓய்வடையும்??????இதெல்லாம் ஒரு கேள்வி! "மார்க்கெட்டு"!!!? டவுன் ஆற வரைக்கும் தான்!

Yoga.s.FR said...

A.R.ராஜகோபாலன் said...
இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு தலைவா
மனச அப்படியே டச் பண்ணிடிங்க
இரண்டு நாளைக்கு அப்புறம் தமிழ்மணம்
ஒட்டு போட்டுட்டேன் உங்களின் தியகத்துக்காகவே!////"இரண்டு நாளைக்கு"அப்புறம்?????ஐயா வெவராமாதான் இருக்கீங்க!"அத"இன்னும் நீங்க மறக்கல போல?(ஆக்கபூர்வமாய் பதிவு போடுவது எப்படி??)

Yoga.s.FR said...

அதாவது ஹன்சிகாவை உங்களுக்கு விட்டுத்தரலாம்னு..
உங்க மேல இருக்கிற "பாச"த்தால தான்
எடுத்தேன்...///ஆமா,என்னமோ யம தர்மராஜா கிட்டயிருந்து "பாச"க் கயிறை புடுங்கிக் குடுத்துட்டாரு!மேட்டர் சக்கைன்னு தெரிஞ்சு போச்சு.அப்புறம் என்ன பாசம்,பந்தம்னுட்டு?

Yoga.s.FR said...

ஜீ... said...
ஆமா!ஹன்சி ஏற்கெனவே பிரான்சுலதான் பிச்சைஎடுத்திட்டு இருந்திச்சு இல்ல?"பஸ்"ல அந்தப்படத்த திரும்பத் திரும்பப் போட்டு...வதச்சிடாங்க பாஸ்!////நான் பாக்கலியே?எந்த ரூட்டு "பஸ்"ஸு?48,65,350,151,351??????????

Yoga.s.FR said...

FOOD said...
மறுபடியுமா????///அடங்க மாட்டோம்ல?அப்பிடீங்கிறாரு!///

Yoga.s.FR said...

///எனக்கும் ஹன்சிகா வேணாம் கார்த்திகா தான்
வேணும்னு கெளம்பி வந்தா,அப்புறம் "சேதாரங்களுக்கு" நான் பொறுப்பில்லை..
வரும்போதே "இன்சுரன்ஸ்" பண்ணி வரவும்..////அதெல்லாம் இங்க பிரான்சில கரெக்டா பண்ணியிருக்காங்க!"சேதாரம்"னா நகைக் கடைக்குத் தான் போகணும்!அவங்க கூட கரெக்டா கழிச்சுக்குவாங்க!(அதான்,எங்க கிட்டயிருந்து "புடுங்கி"க்குவாங்க!)

சி.பி.செந்தில்குமார் said...

நாசமா போச்சு

மதுரன் said...

//யாருக்கு-ஓட்டவடை நாராயணன்(ஓமக்குச்சி)
யாரால்-மைந்தன் சிவா
விடயம்-ஹன்சிகா பத்திய பஞ்சாயத்து முடிவு///

தமிழ் எக்ஸாம் பேப்பர்ல கேள்வியா கேட்டா இதெல்லாம் வராது.. இங்க மட்டும் பக்கு பக்குன்னு வருதோ?

மதுரன் said...

///அத்துடன்,லேட்டஸ்ட்'டா கார்த்திகான்னு ஒரு பிகர் நல்ல ஹோம்லியா
வந்திருக்காங்க..கோ படம் பாத்தவுடனே எனக்கு அவங்கள பிடிச்சு போச்சு..///

அடுத்த போட்டியாளர்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன..

Anonymous said...

அப்போ இனி கார்த்திகாவா ....)

Anonymous said...

////அத்துடன் ஹன்சிகாவை கட்டி சோறு போட முடியவில்லைன்னு கடந்த
பதிவில் கூட சொல்லி இருந்தேன்...அது உண்மை தான்..பிள்ளைக்கு
ஒரு நாளைக்கு ரெண்டு கிலோ அரிசியும் அரைக்கிலோ சிக்கின்,முட்டை
பருப்புன்னு என்னோட ரேசன் பில்லு தான் எகிறுது..
/// ஆமா .அப்புறம் சில மாதங்களிலே உங்களை ஓட்டாண்டி ஆக்கிடும் அந்த பிள்ள, சோ நல்ல முடிவு ..ஹஹாஹா

விக்கியுலகம் said...

Lets "Start music"!!!!!!!

துஷ்யந்தன் said...

பாஸ் பாஸ்
ஹன்சிகாவ ஓட்டவடைக்கு விட்டுகொடுத்த மாதிரி
கார்த்திகாவ எனக்கு விட்டுதாங்க பாஸ்
ஏன் என்றா நீங்க ரெம்ப நல்லவரு பாஸ்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஹி ஹி ஹி இப்பதான் பார்த்தேன்! மவனே! இன்னமும் 3 மணினேரம் கழிச்சு வர்ரேன்! ஹா ஹா ஹா!!!!

shanmugavel said...

கலக்கல் சிவா,மிரட்டிவிட்டு நண்பேண்டா வேறயா?

shanmugavel said...

ஓட்டவட தம்பி வந்து என்னதான் பண்ணுறார்னு பார்ப்போம்.ஹிஹி

Jana said...

யோவ் ... நேற்று டாப் 10 நியூஸ் பார்த்தீங்களா.. இணையங்களில் தன் பற்றி வரும் தவறான தகவல்களால் ஹன்ஸிகா கடுப்படைந்திருக்கின்றாராம். லீகன் அக்ஷன் எடுக்க முடிவெடுத்தும் உள்ளாராம். இரண்டுபேரும் கவனம் ஐயா..

மைந்தன் சிவா said...

//koodal bala said...
அடுத்த போட்டி ஆரம்பம் ...

//
ஆமா

மைந்தன் சிவா said...

//koodal bala said...
அடுத்த போட்டி ஆரம்பம் ...

//
ஆமா

மைந்தன் சிவா said...
This comment has been removed by the author.
மைந்தன் சிவா said...

//FOOD said...
மறுபடியுமா?//

அட ஆமாங்க!

மைந்தன் சிவா said...

//சிவா said...
தோழரே,

உங்க அப்ரோச் ரொம்ப நல்லாவே இருக்கு, அதுக்காக ஒல்லியா இருந்தா சாப்பாடு கம்மின்னு நினைக்கிறது ரொம்ப தப்பு.....வேணுமினா நீ சாப்பாடு போடாம இருந்துக்கலாம்...

ம்ம்ஹூம் ....அந்த விசயத்துக்கு நீ சரிபட்டு வர மாட்டே....

எதுக்கும் கொஞ்சம் ப்ளான் பண்ணி பண்ணுங்க....ஓஓஓகே??//

ஹிஹி டபுள் ஓகே!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மச்சி, உன்னோட கடிதம் படிச்சு சிரிப்பு தாங்க முடியல, நாளைக்கு உனக்கு பதில் கடிதம் போடுறேன்! ஹா ஹா ஹா வெயிட் அண்ட் சீ!

மைந்தன் சிவா said...
This comment has been removed by the author.
மைந்தன் சிவா said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
மச்சி, உன்னோட கடிதம் படிச்சு சிரிப்பு தாங்க முடியல, நாளைக்கு உனக்கு பதில் கடிதம் போடுறேன்! ஹா ஹா ஹா வெயிட் அண்ட் சீ!//

ஹிஹி வெயிட்டிங்...மக்கா என்னைய கடிச்சு பதிவு போட்டே....அப்புறம் தெரியும்லே!!

மைந்தன் சிவா said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
மச்சி, உன்னோட கடிதம் படிச்சு சிரிப்பு தாங்க முடியல, நாளைக்கு உனக்கு பதில் கடிதம் போடுறேன்! ஹா ஹா ஹா வெயிட் அண்ட் சீ!//

ஹிஹி வெயிட்டிங்...மக்கா என்னைய கடிச்சு பதிவு போட்டே....அப்புறம் தெரியும்லே!!

Related Posts Plugin for WordPress, Blogger...