Tuesday, June 28, 2011

மைக்கல் ஜாக்சனின் எங்கேயும் காதல் பாடல் -2!!

ஆல்ரெடி நங்கை பாடலுக்கு நான் மைக்கல் ஜாக்சனின் ஆட்டத்தை போட்டிருந்தேன்..
அதை பார்க்க கிளிக்குங்க!

இது அடுத்த நங்கை பாடலுக்கான மைக்கல் ஜாக்சனின் ஆட்டம்...
பார்க்க பார்க்க சலிக்காத ஆட்டங்களில் ஜாக்சனின் ஆட்டங்களுக்கு
எப்பவுமே ஒரு தனி இடமுண்டு..
அத்துடன் எமக்கு பரிச்சியமான தமிழ் பாடல்களுக்கு
மைக்கல் ஜாக்சன் ஆட்டம் போடும் பொது
அதன் கிளர்ச்சியே
தனி தான்!!

மைக்கை பிடித்துக்கொண்டு ஆடுவதில் மைக்கல் ஜாக்சனே கில்லாடி!!!
மைக் ஆட மைக் ஆட..
மைக்கல் ஜாக்சன் கூட ஆட....

இந்த பாடலில் வரும் பொண்ணு பரவாயில்லை,...முன்னைய பாடலில் வந்த பொண்ணை விட கொஞ்சம் ரசிக்கலாம்!!!
மறக்காம வீடியோ பாருங்க....ஒரு உற்சாகம் பிறக்கும் நான் கரண்டி!!

இரு நாட்களுக்கு முன்னர் தான் மைக்கல் ஜாக்சனின் இரண்டாவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது நினைவிருக்கலாம்!

ஹிஹி எடிட்டிங் நீங்களா பாஸ்??சூப்பர்னு எல்லாம் பாராட்ட வேணாம்..காரணம் இந்த மாதிரி வேலைகளில நான் கொஞ்சம் மட்டு...
மற்றைய வேலைகளில...ஹிஹி சுத்த மட்டு!!!

Post Comment

24 comments:

கூடல் பாலா said...

hot vadai

கூடல் பாலா said...

என்னமா யோசிக்கிறாய்ங்ய ........

கூடல் பாலா said...

Can't find tamil manam

MANO நாஞ்சில் மனோ said...

ஏ யப்பா இன்னாபா இது.....

சி.பி.செந்தில்குமார் said...

உங்கிட்டே இருந்து நிறைய கத்துக்கனும் போல்..

ஷர்புதீன் said...

என்னவோ போ மாதவா கலக்குறே...

கவி அழகன் said...

எங்க போனாலும் பக்கத இருக்கிற பொம்பிளைய பாதிடுவியே

Unknown said...

Super boss

சக்தி கல்வி மையம் said...

ரைட்டு..

Shiva sky said...

nice working

Yoga.s.FR said...

மற்றைய வேலைகளில...ஹிஹி சுத்த மட்டு!!/////அதத் தான் கன நாளா பாக்கிறமே?ஓட்ட வட திருப்பியும் "அவவை"லவ் பண்ணச் சொல்லி "கெஞ்சி"க் கடிதம் போட்டிருக்கிறார்!போய்ப் படியுங்கோ!(கடிதத்த)

arasan said...

ரைட்டு கெளப்புங்க வண்டி போகட்டும் ..

தனிமரம் said...

எப்படி மாப்பூ உன்னால் இப்படி எல்லாம் ஜோசிக்க முடியுது?

Anonymous said...

ம்ம்ம் வீடியோ நல்ல இருக்கு ...

Riyas said...

சூப்பர் நண்பா.. அவர் நடனம் என்றாலே அசத்தல்தான்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஹே கலக்கல்! முன்னைய வீடியோவ விட இதுல ஆப்ஸ் அதிகம்! கலக்கல் மச்சி!

நோக்கு கடிதம்னு போட்டிருக்கேன்! ஒரு எட்டு வந்து படிக்கிறது!

சுதா SJ said...

ரியலி கிரேட் மைக்கேல் ஜாக்சன்

shanmugavel said...

எப்படி பாஸ் இப்படி எல்லாம்!நடத்துங்க ,நடத்துங்க!

Mathuran said...

சூப்பர் பாஸ்

A.R.ராஜகோபாலன் said...

நல்ல ரசனையான பதிவு தலைவா

நிரூபன் said...

வீடியோ மூவ் மெண்ட்ஸ் அருமையாகப் பொருந்தியிருக்கிறது மச்சி,

பகிர்விற்கு நன்றி,.


நீங்க முன்னாடியே சொல்லீட்டீங்க, இந்த வீடியோவைச் செய்தது நீங்க இல்லை என்று,
அதான் இன்னும் கொஞ்சம் ரசிக்க கூடிய மாதிரி இருக்கு;-)))

உணவு உலகம் said...

நல்ல ரசனை!

vidivelli said...

very nice

Unknown said...

அசத்தல்

Related Posts Plugin for WordPress, Blogger...