Tuesday, June 14, 2011

தப்சி குளிக்குறாங்க-13+(போட்டோ இணைப்பு)!!

நோ நோ அப்பிடி எல்லாம் அடிபட கூடாது..
எல்லாம் லைன்'ல வாங்க...
எல்லாம் மூஞ்சிய துண்டு துணியால மூடுங்க..
எல்லா சனல்'சும் படம் எடுக்குறாங்க உங்கள!!
ஆபீஸ்ல இருந்தா கள்ளமா பாருங்க..உங்க பாஸ் பாத்திட போறார்..

பின்ன இப்பிடி பப்பிளிக்கா தப்சிய பாக்க வந்தா??
அதுவும் குளிக்கிறத!

ஆக்சுவலி தப்சி குளிக்கிறதே இல்ல போங்கடா வெண்ணைகளா
அப்பிடின்னு சொன்னா என்ன பண்ணுவீங்க??
ரூம் போட்டு அடிப்பீங்களா??

மைனஸ் ஒட்டு போடுவீங்க maxsimum !!
பட் ஐ டோன்ட் லைக் தட் ஓகே...

ஆகவே உங்களுக்கு தப்சி குளிக்கிற படத்தை தந்திடுறேன்..
ஆக்சுவலி இது நான் தான் எடுத்த போட்டோ..
நானும் அங்க ஓரமா ஒரு சைடு'ல குளிச்சிட்டு இருந்தேனா ...
தப்சியும் குளிக்க வந்திட்டாங்க குளிக்க..

யாரு களவா நியூசு குடுத்தான்களோ தெரியாது தப்சிக்கு நான்
குளிக்கிறன் எண்டு!!
தானும் குளிப்பன் எண்டு அழாக்குறை!!

பாக்க பாவமா இருந்திச்சு சரி போனா போகட்டும் சின்னப் புள்ளை எண்டு
விட்டிட்டன்..
அப்ப தான் இதுகள் எடுத்தனான்..பாருங்கோ..ஆதாரம்!!

என்ன விடேன்டா குளிக்க ப்ளீஸ் ......


நீ சூப்பரா இருக்காடா கண்ணா...!!


ஜில்ல்னு இருக்குடா தண்ணி..உன்ன போல!!

தப்சி என்னோட குளிச்சது வேணுமெண்டா okyaa இருக்கலாம்.பட், தப்சி இப்பிடி கமெண்டு அடிச்சது தான் பல பேருக்கு கடுப்ப கிளப்பி இருக்கும் என்பது எனக்கு தெட்ட தெளிவா விளங்குது.....என்ன பண்றது பாஸ்..சிலருக்கு தான் அந்த மச்சம் இருக்குது...!!

இந்த பதிவை,எனது இருநூற்றி ஒரு போலோவேர்ஸ்க்கு சமர்ப்பணம் செய்கிறேன்...
காரணம்,என்னுடைய பதிவுகளை பாத்து பாத்து மண்டை விறைச்சு போயி திரியுறவங்க
அவங்க தான்,சோ,அவங்கள கொஞ்சம் குஷிப்படுத்தலாம்ன்னு...


Post Comment

44 comments:

Prem S said...

super

நிரூபன் said...

இந்த பதிவை,எனது இருநூற்றி ஒரு போலோவேர்ஸ்க்கு சமர்ப்பணம் செய்கிறேன்...//

அடிங்...என்ன ஒரு நக்கல், அப்போ அஜால் குஜால் படம் போட்டால் தான் பாலோவர்ஸ் கூடுவாங்களா

நிரூபன் said...

கூடவே ஒரு எக்ஸ்ட்ரா டிப்ஸ் ஆக தப்சியின் அங்க வர்ணனையைப் பற்றிக் கூறியிருந்தால்....பதிவு செம சூப்பரா இருக்கும்.

நிரூபன் said...

நானும் ரொப்ம நாளா பார்க்கிறேன்,
தப்சி மேல ஒரு கண்ணாத் தான் இருக்கிறீங்க பாஸ்.

நிரூபன் said...

காரணம்,என்னுடைய பதிவுகளை பாத்து பாத்து மண்டை விறைச்சு போயி திரியுறவங்க
அவங்க தான்,சோ,அவங்கள கொஞ்சம் குஷிப்படுத்தலாம்ன்னு.../

என்ன ஒரு டெரர் தனம் மாப்ளே!
ஹி..ஹி...

நிரூபன் said...

நேற்றைக்கு உங்க கனவில் தப்சியா வந்தாங்க...

நிரூபன் said...

மைனஸ் ஒட்டு போடுவீங்க maxsimum !!
பட் ஐ டோன்ட் லைக் தட் ஓகே...//

மாப்ளே, இதனைச் சிகப்பு நிறத்தில் போட்டால் தான் பதிவைப் படிக்காது மைனஸ் ஓட்டுப் போடுவோர் கண்ணுக்கு இது படும்.

Unknown said...

தப்சி கூலா குளிக்கிறாங்க! ஆனா நம்ம பயலுகளுக்குத்தான் சூடா இருக்கு!! ம்ம்ம்ம்ம்ம்ம் என்னா செய்ற மாப்பிளைகளா...

!

சக்தி கல்வி மையம் said...

ஹன்சிகா போய் தபசி வந்தாச்சா?

Ashwin-WIN said...

அடேய் உன்னைய நம்பி மூஞ்சில துண்ட போட்டுடு வந்தா கமேராவையும் காணேல ஒண்டையும் காணேல. தப்சிய பாக்காட்டிலும் பரவாலடா நீ குளிக்குற படத்தையாவது பாத்துட்டு போவம்னா அதையும் காணல. என்னைய ஏமாத்திட்டா மாப்பு..

Ashwin-WIN said...

மாமோய் உன்னைய நம்பி இருக்கிற இருநூத்து ஒரு போலோவேர்ச்காக நீ இனிமே கிழமைல ஒரு பதிவு ஒவ்வொரு நடிகைங்க குளிக்குறதா போடணும். இடைக்கிட மூத்த பதிவர்களின் குளியல் காட்சி 45+ அப்படின்னு போடணும். இன்க்ளுடிங் மைந்தன் சிவா.

Unknown said...

பயபுள்ள காலைல எழும்பி நெட்ல என்ன தேடுதுன்னு பார்!

Unknown said...

<<<>>>

ஆகா! ரைட்டு!
வேணாம்!
ஏற்கனவே மைந்தன் கொரில்லா செல்லுக்கு எல்லாம் போய் வந்திருக்கான்! :-)

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்ல குளிக்கட்டும்....

Yoga.s.FR said...

தம்பி இது சரியில்ல,சொல்லிப்புட்டன் ஆமா!

Yoga.s.FR said...

///நானும் அங்க ஓரமா ஒரு சைடு'ல குளிச்சிட்டு இருந்தேனா//// ..):):):!?!?!?வரியம்,தீவாளி அப்பிடியொண்டும் வரேல்லயே?

Yoga.s.FR said...

///யாரு களவா நியூசு குடுத்தான்களோ தெரியாது தப்சிக்கு நான்
குளிக்கிறன் எண்டு!!///ஓட்ட வடயாத் தானிருக்கும்!இல்லாட்டி நிரூபனோ?

Yoga.s.FR said...

///பாக்க பாவமா இருந்திச்சு சரி போனா போகட்டும் சின்னப் புள்ளை எண்டு விட்டிட்டன்..//ஆரு??????????????????

தனிமரம் said...

தப்சி குளிக்கும் ஆறு எங்க உள்ளது மாப்பூ வாளியுடன் வாரன் குளிக்க ஆற்றில் ஆடலாம் நீராடலைச் சொன்னே!

தனிமரம் said...

எப்படி இப்படி எல்லாம் கனவு கான நேரம் இருக்கா பாஸ் ம்ம்ம்ம்!!!

Yoga.s.FR said...

Nesan said...
எப்படி இப்படி எல்லாம் கனவு கான நேரம் இருக்கா பாஸ் ம்ம்ம்ம்!!!
June 14, 2011 1:10 PM//ஒபீசில அந்தக் கணக்கு வழக்கப் பாத்திட்டு, இரவில படுக்கேக்கை கெட்ட,கெட்ட கனவெல்லாம் வருகுதாம்!

Anonymous said...

அடுத்த கிழமை அமலா பால் குளிக்கிறத போடுங்க பாஸ் ஹிஹீஹி

Sadhu said...

மேலும் வாசிக்க.... பார்க்க.........

Do Visit

மனசு ரெண்டும் புதுசு
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_1926.html

ஜில் ஜில் ஜிலேபி
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_7808.html

மாங்கனி
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_8805.html


நாட்டு சரக்கு
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_9605.html


http://www.verysadhu.blogspot.com/

முரளிநாராயணன் said...

தப்சி குளிப்பதை பற்றி சொல்லிவிட்டு

நீங்க குளிக்கிறதை சொல்லிட்டீங்க

Yoga.s.FR said...

கந்தசாமி. said...
அடுத்த கிழமை அமலா பால் குளிக்கிறத போடுங்க பாஸ் ஹிஹீஹி//என்னது,அமலா,"பால்"ல குளிக்கிறாங்களா?அதுசரி, இப்பெல்லாம்,கடவுளுக்குப் பாலூத்தி அபிஷேகம் செய்யிறது குறஞ்சு,நடிகர்,நடிகையர்மாரோட கட்டவுட்டுக்கு தான பால் ஊத்தி அபிஷேகம் செய்யிறாங்கள்?

Yoga.s.FR said...

Ashwin-WIN said.இடைக்கிட மூத்த பதிவர்களின் குளியல் காட்சி 45+ அப்படின்னு போடணும். இன்க்ளுடிங் "மைந்தன் சிவா".///இருந்தாலும் இது ரொம்ப ஓவர்,அஸ்வின்! பாவம் பச்சப் புள்ளயப் போய்??????????

Unknown said...

படத்தை மட்டுமே நான் பார்த்தேன்... ரொம்ப அழகா இருக்கு...

உங்க படத்தை காணவில்லையே..

தப்சியோட நானும் குளிக்க வரட்டுமா?

Unknown said...

என்னமோ பண்ணிட்டு போய்யா மாப்ள ஹிஹி....என்ன கொடும இது 7 வது ஓட்டு என்னோடது ஹிஹி!

ஷஹன்ஷா said...

என்னது தப்ஸி குளிச்சாங்களா..?? நம்பவே முடியல.. குளிச்சா போட்டிருக்கிற மேக்அப் அழிஞ்சிடும் எண்டு சொன்னவா..?? எப்படி இது நடந்துச்சு..

அது சரி முகத்தை பாக்க போறது யாரு மைந்தன் தானே எண்டுட்டு வந்திருப்பா??

Riyas said...

ஆஹா நல்லாத்தான் குளிக்கிறாங்க... அதென்ன 13+ அப்போ 14 வயசுப்பசங்க பெரிய மனிசங்களா

A.R.ராஜகோபாலன் said...

மச்சக்கார மைந்தன் அல்லவா பாஸ்
அதன் உங்களுக்கு லக் அடிச்சிருக்கு

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

குளிச்சது ஒகே! அப்புறம் துவட்டி விட்டது யார்? ஏன்னா மேட்டர் அங்கதான் இருக்கு!

சுதா SJ said...

ஐயோ ஐயோ இவரு தொல்லை தாங்க முடியல்லையே ,
இவர யாரவது பதிவு உலகத்தில் இருந்து கடத்திட்டு போங்கப்பா

சுதா SJ said...

//நோ நோ அப்பிடி எல்லாம் அடிபட கூடாது..
எல்லாம் லைன்'ல வாங்க...
//

இவ்ளோ கமெண்ட்ஸ் பாக்குபோதே தெரியுது எவ்ளோ பேர் எண்டு,

எல்லோரும் ஒரு மார்க்கமாத்தான் அலையிறாங்கப்பா

சுதா SJ said...

பாஸ் நீங்களும் ஓட்டவடையும் எப்போ சீரியஸ் பதிவு போடுவிங்க

சுதா SJ said...

எது எப்புடியோ போட்டோ ரெம்ப கிளு கிளுப்ப இருந்திச்சு

Unknown said...

ஹிஹி சீரியஸ் பதிவா??அதுவும் நாமளா??ஹிஹி நான் திருந்தினாலும் ஓட்டவடை திருந்துமா??ஹிஹி

Mathuran said...

பாஸ் எல்லாத்தயும் நம்புறன்.. ஆனா நீங்க குளிச்சதெண்டு சொன்னத மட்டும் நான் நம்பமாட்டன்

Mathuran said...

பாஸ்.. இப்ப கொஞ்சம் வேல இருக்கு.. விடிய வாறன் மிச்சத்துக்கு

கார்த்தி said...

கட்டைல போக!

Yoga.s.FR said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிsaid...
குளிச்சது ஒகே! அப்புறம் துவட்டி விட்டது யார்? ஏன்னா மேட்டர் அங்கதான் இருக்கு///அப்பிடி என்ன மேட்டர் இருக்கு,துவட்டி விட்டதுக்கப்புறம்?பொண்ட்ஸ் பவுடர்,இல்லாட்டி றோஸ் பவுடர் போட்டு விட்டிருப்பாங்க!அம்புட்டுத் தானே?

Yoga.s.FR said...

மைந்தன் சிவாsaid...
ஹிஹி சீரியஸ் பதிவா??அதுவும் நாமளா??ஹி!ஹி!! நான் திருந்தினாலும் ஓட்டவடை திருந்துமா??ஹி!ஹி!!ஹி!!!/////திருந்திட்டாலும்!////

Yoga.s.FR said...

நிரூபன்said...
நானும் ரொம்ப நாளா பார்க்கிறேன்,
தப்சி மேல ஒரு கண்ணாத் தான் இருக்கிறீங்க பாஸ்.
//ஒரு கண்ணா?அப்போ மத்தக் கண்ணு?//

vidivelli said...

supper...........

Related Posts Plugin for WordPress, Blogger...