Friday, June 3, 2011

பதிவு கொடுத்த பெருவள்ளல் மங்குனி!!பேஸ்புக் மொக்கை-2

பேஸ்புக் மொக்கை ஒன்றை பார்க்க கிளிக்குங்கள்

பதிவர்கள் சமூக வலைத்தளங்களில் கூடிவிட்டால் கலகலப்புக்கு பஞ்சமிருக்காது!!!
இப்பிடி தான் அண்மையில் நாஞ்சில் மனோ சிக்கி சின்னாபின்னமானார்...
நேற்று மங்குனி போட்ட மொக்கையில் ஒரே ஒரு மொக்கையை நான் காப்பி பண்ணி பேஸ்புக்கில்
போட்டேன்...வலைச்சரம் நடத்தும் தம்பி கூர்மதியன் பறந்து வந்திட்டாரு விஜயகாந்தை விட வேகமாக...
நம்ம கார்த்தி பய புள்ளையும் வந்திட்டார்..வடிவா படியுங்க..இறுதியில கேள்வி கேப்பன்..

வீட்டுல எறும்பு தொல்லை ஜாஸ்தியா இருந்தா சுகர்ல கொஞ்சம் சில்லி பவுடர் கலந்து தூவி விடுங்க . அது சுகர்னு நினைச்சு சாப்பிட்டு அப்புறம் காரம் தாங்க முடியாம தண்ணி குடிக்க வாட்டர் டேங்க்கு வரும் நீங்க அப்படியே தெரியாம பின்னாடியே போயி தண்ணிக்குள்ள தள்ளி விட்ருங்க எறும்பு செத்துப் போகும் .
44 minutes ago · Privacy: · ·
  • தம்பி கூர்மதியன் பழைய படத்த ஓட்டாத மக்கா..
   44 minutes ago · · 2 people
  • Mynthan Shiva இதை இன்னிக்கு மங்குனி ஒட்டினாரு..ஹிஹி
   41 minutes ago ·
  • தம்பி கூர்மதியன் மங்குனி ஒரு ஆளு.. அத காப்பி அடிச்சு இங்க வேறயா.? அங்கேயே அந்த ஆளு அலப்பறை தாங்காது..
   41 minutes ago · · 2 people
  • Mynthan Shiva ஹிஹி அந்தாளு ரோடு'டால போற வார ஆக்களை எல்லாம் பிடிச்சு இழுக்கிராராம் ப்ளாக் வா ப்ளாக் வான்னு!!
   39 minutes ago ·
  • தம்பி கூர்மதியன் நல்ல வேள நான் ரோட்ல போல.. வீட்ல தான் இருக்கேன்.. நீ ஏன் மக்கா ரோட்ல போன.. ஒருவேள அங்கதான் தங்கி இருக்கியோ.?
   37 minutes ago · · 1 person
  • Mynthan Shiva இதென்ன விக்கிலீக்ஸ் விசயமா புதுசா தெரிஞ்சிக்க??வழமையா அது தானே நடக்குது..
   மொக்கை பதிவு போடுரவனுகள் எல்லாம் நாடு ராத்திரில ரோட்ல தானே ஒன்னு கூடுறாங்க..ஹிஹி
   36 minutes ago ·
  • தம்பி கூர்மதியன் ஓ.. நல்ல வேள நான் மொக்கை பதிவுகள் போடுறது இல்ல.. ஏனா நான் எப்பவும் சீரியஸ்..
   33 minutes ago · · 1 person
  • Mynthan Shiva ஹிஹி அது தான் தெரியுமே!!புளைச்சு போங்க பாஸ் ஹிஹி
   32 minutes ago ·
  • தம்பி கூர்மதியன் என்னை பொழைத்து போக சொல்ல நீ யார்.? நான் யார் என்று தெரியுமா.? என் பேச்சை பற்றி தெரியுமா.?
   31 minutes ago · · 1 person
  • தம்பி கூர்மதியன் ‎#செட் ஆகுதா.? சீரியஸ்?
   31 minutes ago ·
  • Mynthan Shiva ஹிஹி ஏன் ஏன் ஏன்!!!!!
   30 minutes ago ·
  • Carthigan Gopalasingam இல்லை சார் என்ர எறும்பு சுவிமிங் அடிக்குதே என்ன செய்யலாம???
   26 minutes ago · · 1 person
  • தம்பி கூர்மதியன் யோவ் சிவா.. ஏன்யா விசயகாந்த் மாதிரி கூவுற.?
   25 minutes ago ·
  • Mynthan Shiva Carthigan Gopalasingamஉங்க வீட்டு எறும்பு பரிணாம வளர்ச்சி அடைந்சிருக்குன்னு நெனைக்குரன்..
   இனிமேல் சுனாமி வந்தா எறும்புகள் தான் மிஞ்சுமாம் என்கிறார் பிரபல விஞ்ஞானி ஐசாக் நியூட்டன்!!
   22 minutes ago ·
  • Mynthan Shiva ‎@விசயகாந்த் எப்ப சார் கூவி இருக்கார்??கர்ஜித்து தானே இருக்கார் ஹிஹி
   21 minutes ago ·
  • தம்பி கூர்மதியன் கர்ஜிக்கிறதா.? பன்னி கூட கர்ஜிக்க ஆரம்பிச்சுடுச்சா.?
   21 minutes ago · · 2 people
  • Carthigan Gopalasingam ஆய் ஐசாக்கின்ர தத்துவத்த கேட்டு ஐ(I) சாக்(shock) ஆகிட்டன்!
   20 minutes ago · · 1 person
  • Mynthan Shiva ஐயோ அரசியலா??ஆள விடப்பா..ஹிஹி
   20 minutes ago ·
  • Mynthan Shiva Carthigan Gopalasingamநீங்க காமெடில பின்னுறீங்க பாஸ்!!
   19 minutes ago ·
  • தம்பி கூர்மதியன் அரசியலா.? யாரு இங்க அரசியல் பேசுனது.? பன்னி பத்தி தானே பேசுறேன்.. பன்னிலாம் அரசியல் பண்ணுதா.?
   18 minutes ago · · 1 person
  • Carthigan Gopalasingam இப்பிடியே இன்னும் புகழுங்க சார்! எனக்கு கேக்க நல்லா இருக்கு!!1
   17 minutes ago · · 1 person
  • Mynthan Shiva Carthigan Gopalasingamபுகழ்ச்சி பிடிக்காத மனுசனப்பா!!
   16 minutes ago ·
  • Mynthan Shiva தம்பி கூர்மதியன் :ஹிஹி நல்லா கெளப்புறாங்கப்பா பீதிய!!
   16 minutes ago ·
  • Carthigan Gopalasingam காணாது இன்னும் உற்சாகமாக வேகமா விபரமாகா வடிவாக அழகாக புகழுங்க!
   15 minutes ago ·
  • Mynthan Shiva Carthigan Gopalasingamஆள விடப்பா..நாளைக்கு போடவேண்டிய பதிவு தயார் பண்ணனும்..என்ன போடலாம்னு ஜோசிக்கிரன்..ஏதும் ஐடியா??
   14 minutes ago ·
  • Carthigan Gopalasingam இதயே கொப்பி பண்ணி போடுவிங்க எண்டுதான் மினக்கெட்டு இருந்து காமண்டு போடுறம். இது கூட விளங்கலயா???
   13 minutes ago · · 1 person
  • தம்பி கூர்மதியன் பீதியை கிளப்புகிறேனா.? இப்படியெல்லாப் பேசாத பா.. ஒன்று மட்டும் சொல்லிகிடுறன். எங்கள் விசயகாந்த் புயல் கடல் கடந்தும் வீசும்..
   12 minutes ago · · 1 person
  • Mynthan Shiva ஹிஹி இதுவும் நல்லா இருக்கே..ஆனா கிழமைக்கு ஒருக்கா இப்பிடியே பண்ணிட்டு இருந்தா ரசிகங்க(??) கோபிச்சிடமாட்டாங்க!!
   12 minutes ago ·
  • Carthigan Gopalasingam யாரு ரசிகங்களா? யாருக்கு???
   8 minutes ago ·
  • Mynthan Shiva ஹிஹி நாம தான் வேர்ல்ட்டு பேமஸ் ஆச்சே...
   7 minutes ago ·
  • Carthigan Gopalasingam ஏன் கூட try பண்ணுறீங்க இதே ஒரு பதிவுக்கு கூட. அப்பிடியே Screen shot எடுத்திட்டு பதிவுக்கு எங்கட 2பேரின்ர பெயரையும் நன்றி என்று சொல்லி போட்டா காணும்!
   about a minute ago · · 1 person


தம்பி கூர்மதியன்(இவரது ஜீன்ஸ் ஏன் ஈரமா இருக்குன்னு எனக்கு சத்தியமா தெரியாது!!)
பதிவர் கார்த்தி (பால் வடியுதா??ஒண்ணுமில்ல நேத்து ராவா அடிச்சிட்டாராம்..ஹிஹி பாவம் நல்ல பையன் அவரு)

இது பத்தாதுன்னு ஆன்லைனுக்கு வந்து சாட்டிங் வேற கூர்மதியன்...
பன்னி தொடக்கம் மனோ வரை இழுத்து பன்னிக்கும் ஒண்ணுக்கும் முடிச்சுப்போட்டார்..எப்பிடீன்னு பாருங்க!!
oday
9:47pm
வணக்கம்..­ ­

வணக்கம் பாஸ்

நல்லா இருக்கீங்களா.?­ ­
எப்படி போகுது.?­ ­
அங்க க்ளைமேட் எப்படி இருக்கு..­ ­
சமீபத்திய பதிவுகள் அனைத்தும் அருமை..­ ­
வரலாறு பூந்து கலக்குது..­ ­

ஹிஹி கிளைமேட்டா??
ஒரே மழையும் வெயிலுமா போகுது..
உங்க ஏரியா'ல??
ம்ம் நன்றிகள் ..
வலைச்சரத்தில் அருமையான வேலை பாக்கிறீங்க!!

நன்றி.. பாக்குறீங்க வேணாம்... நான் உங்களைவிட சிறியவன் தான்.. அதற்காக நான் மரியாதை கொடுப்பேனு நினைக்கவேண்டாம்.. இங்கிருந்தும் மரியாதை வராது..­ ­

hehehe

இங்கு நேற்று மட்டும் ஏதோ தூறல் போச்சு.. மத்தபடி சூரியனார் பல்ல காட்டிகிட்டு சிரிக்கிறார்..­ ­

நாமேல்லா ஒண்ணுக்க ஒன்னு தானே ஹிஹி

ஒண்ணுக்கா.?­ ­
அட கருமம்­ ­

யோவ் கடிக்காம இரும்யா

அந்த கருமத்த ஏன் யா கடிக்கணும்.?­ ­

யோவ்......................................................................மவனே...கொலை தான் அப்புறம்...மனோகிட்ட சொல்லி அருவா அருவா தான்

அவரு என்ன கண்டா பயபுடுவாறு..­ ­

ஸ்மால் மேன்..­ ­

ஹிஹி மனோ??ஸ்மால் மென்??
ஆளு தான் ஸ்மால்!!ஆனா...


ஆளு ஸ்மால் ஆ.?­ ­
கண்ண துடச்சிட்டு பாருயா..­ ­


hehe
ஆளு ஸ்மால்...ஸ்டாமக் மட்டும் தான் பெருசு ஹிஹி


அது அவர சுத்தி இருக்குற கேரள பெண்களால..­ ­
ஹி ஹி..­ ­

மன்மத குஞ்சோ அவரு??


அட என்னயா பேச ஆரம்பிச்சதிலிருந்து ஒண்ணுக்கு சம்பந்தமாவே பேசுற.?­ ­


ஒன்னுக்கா??ஹிஹி ஆமாலே!!


ஓ அதுவே மறந்திடுச்சா.?­ ­
நம்ம பன்னிகிட்ட டியூசன் போ..­ ­


பன்னி ப்ராபசர்னு கேள்விப்பட்டேன்..ஆனா என்ன ப்ராபசர்??

ஹி ஹி.. வில்லங்கமா கேக்காத யா..­ ­


அப்பிடி என்ன வில்லங்கமா கேட்டுட்டேன்??


ஒன்னுக்கு பத்தி பேசும் போது, பன்னி என்ன ப்ராபசர்னு கேட்டா என்ன சொல்லுறது.?­ ­


அப்போ சம்பந்தம் இருக்குன்னு சொல்றீங்க??


அட போயா..

தலைப்பு சரிதானே ??பதிவு கொடுத்தது மங்குனி பெருவள்ளல் தானே??

ஓகே சொன்ன மாதிரி,
கேள்வி நம்பர் ஒன்னு:மனோவின் பெரிய வண்டி/வயிறு/ஸ்ட்டாமக்'க்கு காரணம் என்ன??
நாஞ்சில் மனோ
கேள்வி நம்பர் ரெண்டு:பன்னிக்கும் ஒன்னுக்கும் என்ன சம்பந்தம்??
My Photo
கேள்வி நம்பர் மூணு:மங்குனிக்கும் மூளைக்கும் எம்புட்டு தூரம்??

கேள்வி நம்பர் நாலு:கூர்மதியன் உண்மையிலேயே தம்பியா??
கேள்வி நம்பர் அஞ்சு:பதிவர் கார்த்தி முகத்தில் பால் வடிய காரணம் ஏது??

சரியான பதில் வழங்குபவர்கள் பதிவை ஒழுங்காக படித்தவர்கள் என வாழ்த்து பெறுவார்கள்!!

Post Comment

23 comments:

சி.பி.செந்தில்குமார் said...

அடங்கோ

கார்த்தி said...

இத இத இததான் எதிர்பாத்தன்! காசு கொடுத்ததுக்கு பெடியன் என்ன பேமஸ் ஆக்கிட்டான். இதயே தொடருங்க சார்!!
அட என்ர படம்போடுறது தெரிஞ்சிருந்தா ஒரு டெரரான படத்த தந்திருப்பனே. இந்த படத்தை பாத்தா எல்லாரும் காமடிபீசெண்டெல்ல நினைக்க போறாங்க. அய்யோ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ம்ம்ம்ம் இதோ வந்துடறேன்... அப்பூறம் இருக்கு எல்லாருக்கும்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தம்பி கூர்மதியன்(இவரது ஜீன்ஸ் ஏன் ஈரமா இருக்குன்னு எனக்கு சத்தியமா தெரியாது!!)/////

பன்னிய பத்தி பேசியிருக்காருல, அதான் பயத்துல அப்பிடியே போயிருப்பாரு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பதிவர் கார்த்தி (பால் வடியுதா??ஒண்ணுமில்ல நேத்து ராவா அடிச்சிட்டாராம்..ஹிஹி பாவம் நல்ல பையன் அவரு)////////

ராவோட ராவா ராவா அடிச்சிட்டாரா...? யோவ் பாவம் ஒரு பச்ச புள்ளைய போயி.... சே.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கேள்வி நம்பர் ரெண்டு:பன்னிக்கும் ஒன்னுக்கும் என்ன சம்பந்தம்??////////

எப்படியெல்லாம் கெளப்பி விடுறானுக....? ஆமா சம்பந்தம்கறது யாரு....?
தண்ணி குடிச்சாலும் ஒண்ணுக்கு வரும், தண்ணி அடிச்சாலும் ஒண்ணுக்கு வரும்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கேள்வி நம்பர் நாலு:கூர்மதியன் உண்மையிலேயே தம்பியா??//////

அவரு தம்பியா இருந்துட்டு போகட்டுங்க, பாவம்......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////கேள்வி நம்பர் அஞ்சு:பதிவர் கார்த்தி முகத்தில் பால் வடிய காரணம் ஏது??////////

பால் பாக்கெட் ஓப்பன் பண்ணும் போது சிதறி இருக்குமோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கேள்வி நம்பர் மூணு:மங்குனிக்கும் மூளைக்கும் எம்புட்டு தூரம்??////////

இல்லாத விஷயத்த பத்தி கேட்டா எப்படி சொல்றது...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////கேள்வி நம்பர் ஒன்னு:மனோவின் பெரிய வண்டி/வயிறு/ஸ்ட்டாமக்'க்கு காரணம் என்ன??/////

பச்சத்தண்ணி தாங்க காரணம்....!

Anonymous said...

நல்லா தான் கும்மி நடக்குது போல ..)

கவி அழகன் said...

கலக்கலோ கலக்கல்

Ram said...

போங்கு போங்கு.. நான் நான்கு ஐந்து நாட்களாக நெட் பக்கமே வரவில்லை.. என்னை வைத்து க்ராபிக்ஸ் பண்ணிட்டான் மங்கிசா பிங்கிசா சிவா..

Ram said...

தம்பி கூர்மதியன்(இவரது ஜீன்ஸ் ஏன் ஈரமா இருக்குன்னு எனக்கு சத்தியமா தெரியாது!!)//

வேற போட்டாவே கிடைக்கலையா உனக்கு.? இந்த ஆள போட்டு தள்ளுங்கயா..

தனிமரம் said...

மாப்பூ இப்படி எல்லாம் கலாய்க்க நேரம் இருக்கா ஆமா அந்தக்கார்த்திக் எந்த பப்பில் ராவா அடிக்கிறார் என்று ஒரு தகவல்தந்தால் நானும் வருவன் கடலை போட!மனோ வண்டி குறைந்த காரணம் பப்பிளிக்கில் சொல்லமுடியாது பாஸ்!

shanmugavel said...

super siva!

HajasreeN said...

அடங்கொப்புரானே

ஹேமா said...

என்னமோ சந்தோஷமா இருந்தா சரி.ஆனா உருப்படியா ஏதாச்சும் செய்துகொண்டே சந்தோஷமாயிருங்கோ !

உணவு உலகம் said...

சிவாகிட்ட சாட்ல கூட இனி பார்த்துத்தான் பேசணும்போல!

உணவு உலகம் said...

இப்படி உங்களது எல்லா சாட் விபரங்களையும் வெளியிட உத்தேசமா?

நிரூபன் said...

அடப் பாவி, மொத்ததிலை எல்லோர் டவுசரையும் உருவிட்டீயா...

இனிமே உங்க கூடப் பேசும் போது ஜாக்கிரதையாக இருக்கனும்.

நிரூபன் said...

பாஸ், கேள்விக்கான பதில்களை ஏற்கனவே எல்லோரும் சொல்லிட்டாங்க.

நான் அப்பீட் ஆகிறேன்.

Yoga.s.FR said...

எனக்கு விளங்கீட்டுது!அரசாங்கம் பட விமர்சனம் பதிவில போடேத்க இவர் எந்தக் கப்பலுக்கு "கப்டன்"எண்டு நான் கேக்க ///இப்பிடியெல்லாம் கேப்பீங்க எண்டு தெரிஞ்சிருந்தா.........................................///எண்டு இழுக்கேக்கயே நினைச்சன்!இவர் அவற்ற ஆள் தான் எண்டு!புறூவாப் போச்சு!நன்றி அதிரடி!(இது அதிரடி காஜாவின் பதிவுக்கு)

Related Posts Plugin for WordPress, Blogger...