Sunday, June 19, 2011

சண்டே போட்டோ காமெடி(++1)

ஹாய் மக்களே எப்பிடி சுகம்??இன்னிக்கும் வேலை இருக்கா?
உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...

உங்க பையனும் இப்பிடியா???

Cartoon Jokes Scraps and Graphics
பொண்ணுங்க வண்டி பார்க் பண்றதே இப்பிடித்தான் ..ஹிஹி

Cartoon Jokes Scraps and Graphics
பாவம் அவங்க என்ன பண்ணுவாங்க!


Cartoon Jokes Scraps and Graphics
எனக்கு புரியல
(25 +)


Cartoon Jokes Scraps and Graphics
பாட்டிக்கு குசும்பு போகல பாருங்க இந்த வயசிலையும்!!
தாத்தா பாவம்:(
Cartoon Jokes Scraps and Graphics
இது நம்ம ஊராத்தான் இருக்கும்!!
Cartoon Jokes Scraps and Graphics
ஹிஹிஹி

Cartoon Jokes Scraps and Graphics
புருஷன் பரவால...எக்ஸ்ட்ராவா ஒன்னு தான்...ஆத்துக்காரி...அவ்வ்வ்வ்
கட்டில் ஸ்ட்ராங்கு..பேஸ்மென்ட்டு கொஞ்சம் வீக்கு!!


Cartoon Jokes Scraps and Graphics
இது தான் தனக்கு தானே ஆப்பு வைக்கிறது எண்டுறதா??

Cartoon Jokes Scraps and Graphics

அடச்சீ கிறிஸ்மஸ் பாப்பா நீங்களா??
Cartoon Jokes Scraps and Graphics
ஹிஹி சிக்கின் சிக்கின்....

சண்டே கலாட்டா ஓவர்....Enjoy the day!!!
See you all in next weak!!

Post Comment

50 comments:

கார்த்தி said...

ஆய் முதல் சொக்கா எனக்குதான் போல?

கார்த்தி said...

வித்தியாசம் வித்தியாசமா கிளம்பியிருக்காங்க!!

மைந்தன் சிவா said...

//
கார்த்தி said...
ஆய் முதல் சொக்கா எனக்குதான் போல?

//
இன்னும் சின்னப்புள்ளையாட்டமா..சொக்கா பிக்கான்னுகிட்டு

மைந்தன் சிவா said...

//கார்த்தி said...
வித்தியாசம் வித்தியாசமா கிளம்பியிருக்காங்க!!

///அவ்வ்வ்வ்

கவி அழகன் said...

படம் பார் பாடம் படி

கவி அழகன் said...

படத்தை போட்டு நிறய கருத்தை சொல்லிட்டாரு மைந்தன்

கவி அழகன் said...

படத்தை போட்டு நிறய கருத்தை சொல்லிட்டாரு மைந்தன்

கவி அழகன் said...

படத்தை போட்டு நிறய கருத்தை சொல்லிட்டாரு மைந்தன்

மைந்தன் சிவா said...

//கவி அழகன் said...
படத்தை போட்டு நிறய கருத்தை சொல்லிட்டாரு மைந்தன்//

என்னலே எதோ கந்தசாமி கருத்து சொன்ன மாதிரி பீத்தீக்கிரே??

மைந்தன் சிவா said...
This comment has been removed by the author.
செங்கோவி said...

கலக்கல் ஜோக்ஸ்..25+ஆ? உங்களுக்கு 25 ஆகிடுச்சா?

மைந்தன் சிவா said...

//செங்கோவி said...
கலக்கல் ஜோக்ஸ்..25+ஆ? உங்களுக்கு 25 ஆகிடுச்சா?///

ஹிஹி இல்ல பாஸ்..நான் ரொம்ப ரொம்ப ரொம்ப சின்னப்புள்ள புள்ள...

koodal bala said...

பாட்டி ஜோக் கலக்கல்

“நிலவின்” ஜனகன் said...

என்னாமா படம் ஓட்டுறீங்க....சூப்பரு..


மரம் வளர்த்து துாக்கு மாட்டும் படத்தை ரசித்தேன்....

ஜீ... said...

கலக்கல் பாஸ்!

மாலதி said...

வித்தியாசம் வித்தியாசமா போட்டு நிறய கருத்தை சொல்லிட்டாரு .....

A.R.ராஜகோபாலன் said...

மிக நல்ல உற்சாகமான பதிவு பாஸ்
கலக்குறிங்க

கடம்பவன குயில் said...

மைந்தன் சிவா said
//ஹிஹி இல்ல பாஸ்..நான் ரொம்ப ரொம்ப ரொம்ப சின்னப்புள்ள புள்ள...//

சின்னப்புள்ளங்க செய்யுற வேலையா இது.

# கவிதை வீதி # சௌந்தர் said...

சிரிக்கும் படியும் சிந்திக்கும் படியும் உள்ளது...

# கவிதை வீதி # சௌந்தர் said...

அந்த முதலை பேமிலி போட்டோவை பொருளாக பார்க்கும் போது சில உயிரினங்கள் அழிக்கப்பட்டு வருதை உணர்த்துகிறது..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஹாய் மக்களே எப்பிடி சுகம்??இன்னிக்கும் வேலை இருக்கா?
உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...:///////

மச்சி என்னைய வெறுப்பேத்துறதே உனக்கு வேலையாப் போச்சு!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எல்லாமே செம கலக்கல் காமெடி மச்சி!

மைந்தன் சிவா said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ஹாய் மக்களே எப்பிடி சுகம்??இன்னிக்கும் வேலை இருக்கா?
உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...:///////

மச்சி என்னைய வெறுப்பேத்துறதே உனக்கு வேலையாப் போச்சு!//

அப்போ துரைக்கு இன்னிக்கு வேலை??ஹிஹி

Yoga.s.FR said...

////ஹாய் மக்களே எப்பிடி சுகம்??இன்னிக்கும் வேலை இருக்கா?
உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...:///////என்ன செய்ய மைந்தன்?பேய்க்கு வாக்கப்பட்டா,இப்புடித் தான்!சனியாவது,ஞாயிறாவது?

Yoga.s.FR said...

////"எனக்கு புரியல"
(25 +)/////50-!!!!!!!!!!!!!

மைந்தன் சிவா said...

//Yoga.s.FR said...
////ஹாய் மக்களே எப்பிடி சுகம்??இன்னிக்கும் வேலை இருக்கா?
உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...:///////என்ன செய்ய மைந்தன்?பேய்க்கு வாக்கப்பட்டா,இப்புடித் தான்!சனியாவது,ஞாயிறாவது?///

என்ன பாஸ்..ஊரில அப்பிடி ஒரு பொண்ணு கிடைக்காம போயிட்டாங்களா???

பேய்க்கேல்லாம் யாரு தாலி கட்ட சொன்னது உங்கள???

Yoga.s.FR said...

அடச்சீ கிறிஸ்மஸ் "பாப்பா" நீங்களா??///அது "பாப்பா" இல்ல,பப்பா!!!(பப்பா மரமும் இல்ல!)

Yoga.s.FR said...

அலசி தேடி அலைஞ்சு மாஞ்சு போட்டோ திருடி,கமெண்டு போட்டிருக்கிறியள்!உங்கள் "உழைப்புக்கு" பாராட்டுக்கள்!

Riyas said...

ஆஹா எல்லாமே சூப்பரோ சூப்பர்

சி.பி.செந்தில்குமார் said...

ஆபாசப்பதிவர் சிவா வாழ்க.. ஹி ஹி

Jana said...

ஏழாவது தான் டாப்பு :))

shanmugavel said...

அய்யய்யோ சிவா என்னாச்சி ? எங்கிருந்து புடிச்சீங்க! ஹா ஹா ஹா

விக்கியுலகம் said...

hehe!...!

துஷ்யந்தன் said...

இப்புடி வித்தியாசம் வித்தியாசமா பதிவு போட எப்புடித்தான் ஜோசிக்குறின்களோ?? எல்லாம் மாத்திஜோசியின் பிரெண்ட்ஷிப் செய்யுற வேலை lol

துஷ்யந்தன் said...

சூப்பர்

நிரூபன் said...

ஹாய் மக்களே எப்பிடி சுகம்??இன்னிக்கும் வேலை இருக்கா?//

கேள்வி கேட்கிறதைப் பார்த்தா,
நீங்களே நமக்கு வேலை கொடுத்திடுவீங்க போல இருக்கே,
இன்னைக்குத் தான் எனக்குப் பாக்கட் மணியைக் காலி பண்ற வேலை இருக்கு,
என்னோடை மூனு காதலிகள் கூட இன்னைக்குத் தான் பீச்சுக்குப் போகப் போறேன்.
ஹி...ஹி...

நிரூபன் said...

உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...//

அடிங்...படவா, ராஸ்கல்,
உங்க கிட்ட என்ன சாட்டிலைட் கமராவா இருக்கு.
நான் இனைக்கு வெளியே போறேன் என்று தெரிஞ்சு தானே இதனைச் சொல்லியிருக்கிறீங்க.

நிரூபன் said...

Problem இருக்கு என்று தான் கேள்விப்பட்டிருக்கேன்,
இது என்ன Broblem?

மைந்தன் சிவா said...

நிரூபன் said...
//
ஹாய் மக்களே எப்பிடி சுகம்??இன்னிக்கும் வேலை இருக்கா?//

கேள்வி கேட்கிறதைப் பார்த்தா,
நீங்களே நமக்கு வேலை கொடுத்திடுவீங்க போல இருக்கே,
இன்னைக்குத் தான் எனக்குப் பாக்கட் மணியைக் காலி பண்ற வேலை இருக்கு,
என்னோடை மூனு காதலிகள் கூட இன்னைக்குத் தான் பீச்சுக்குப் போகப் போறேன்.
ஹி...ஹி...

June 19, 2011 10:44 பம்//

யாரு ரம்பை,சிலிம்சு நமீயா??

நிரூபன் said...

உங்க பையனும் இப்பிடியா???//

யாரப் பார்த்து இந்தக் கேள்வி?
சிபி கிட்டேயா? இல்லே நம்ம விக்கி கிட்டவா/ நாஞ்சில் மனோ கிட்டவா. எனக்கு புரியல
(25 +)//

அடிங்...நல்லாத் தான் கிளாஸ் எடுக்கிறார் நம்ம சிவா.

நிரூபன் said...

பாட்டிக்கு குசும்பு போகல பாருங்க இந்த வயசிலையும்!!
தாத்தா பாவம்:(//

அட்ரா....அட்ரா....அட்ரா...
என்ன ஒரு டெரர் தனம்...

மைந்தன் சிவா said...

//நிரூபன் said...
Problem இருக்கு என்று தான் கேள்விப்பட்டிருக்கேன்,
இது என்ன Broblem?

June 19, 2011 10:47 பம்//

பிராப்ளத்தில பெரிய பிராப்பளம் ப்ரோப்ப்லம் பாஸ் !!!

மைந்தன் சிவா said...

//நிரூபன் said...
Problem இருக்கு என்று தான் கேள்விப்பட்டிருக்கேன்,
இது என்ன Broblem?

June 19, 2011 10:47 பம்//

பிராப்ளத்தில பெரிய பிராப்பளம் ப்ரோப்ப்லம் பாஸ் !!!

மைந்தன் சிவா said...

//நிரூபன் said...
Problem இருக்கு என்று தான் கேள்விப்பட்டிருக்கேன்,
இது என்ன Broblem?

June 19, 2011 10:47 பம்//

பிராப்ளத்தில பெரிய பிராப்பளம் ப்ரோப்ப்லம் பாஸ் !!!

நிரூபன் said...

மைந்தன் சிவா said...
நிரூபன் said...
///

யாரு ரம்பை,சிலிம்சு நமீயா??//

இல்லை பாஸ்,
இவங்க புது ஆளுங்க,
இரண்டு சிங்கள குட்டிங்க,
ஒரு தமிழு.
ஆப்பிசில இருக்கிற எல்லோருக்கும் இப்ப என் மீது பொறாமை.
டில்கானி,
சஞ்சனா
இது இரண்டும்
அப்புறமா தமிழ் ஆளோடை பெயரைச் சொன்னால் பிராப்ளம் ஆகிடும் பாஸ்,

நிரூபன் said...

புருஷன் பரவால...எக்ஸ்ட்ராவா ஒன்னு தான்...ஆத்துக்காரி...அவ்வ்வ்வ்
கட்டில் ஸ்ட்ராங்கு..பேஸ்மென்ட்டு கொஞ்சம் வீக்கு!!//

உண்மையிலே பல முறை என்னைச் சிரிக்க வைத்த பதிவு இது தான்.

ஐயோ, ஐயோ

நிரூபன் said...

சண்டே கலாட்டா அனைத்தும் அருமை மச்சி,

Yoga.s.FR said...

///////என்ன செய்ய மைந்தன்?பேய்க்கு வாக்கப்பட்டா,இப்புடித் தான்!சனியாவது,ஞாயிறாவது?///
என்ன பாஸ்..ஊரில அப்பிடி ஒரு பொண்ணு கிடைக்காம போயிட்டாங்களா???
பேய்க்கேல்லாம் யாரு தாலி கட்ட சொன்னது உங்கள???///தம்பிக்கு விளங்கயில்லப் போல! "பேய்க்கு வாக்கப்பட்டா,முருங்க மரத்தில ஏறித் தானாகணும்"எண்டு சொல்லுறவை!அதாவது......................................................................வேணாம்,விடுவம்.எண்டாலும் சொல்லுறன்:இஞ்சை எல்லாரும் நினைக்கிற போல "பானுக்கு"(FAN)கீழ இருந்து கொண்டு கால் ஆட்டி சம்பளம் வாங்கேலாது!சில பேருக்கு வேல விடியப்புறம் மூண்டு மணிக்கு தொடங்கும்!ஒரு சில பேர் தான் நீங்கள் நினைக்கிற மாதிரி திங்கள் முதல் வெள்ளி வரை வேலை பாக்கிற ஆக்கள்!கிழமை நாளில லீவு எடுத்திட்டு சனி,ஞாயிறு வேலை செய்யிறாக்கள் தான் அர வாசிப் பேர்!அது கிடைக்கிற வேலை,முதலாளியப் பொறுத்தது.அதை தான்" பேய்க்கு வாக்கப்பட்டா,முருங்க மரத்தில ஏறித்தானாக வேணு"மெண்டு சொல்லுறது!விளங்கிச்சோ?(COMPRIS?)

Yoga.s.FR said...

மைந்தன் சிவா said..///பேய்க்கேல்லாம் யாரு தாலி கட்ட சொன்னது உங்கள???///அம்மா நல்ல வடிவான பொம்பிள!(சின்னப் புள்ளயா இருக்கேக்க!)

Nesan said...

IPPADAI PADAM POODU INNGALAI VIDUMURAIYAI ILLA NALAI VAREN VERUVAGA.

Related Posts Plugin for WordPress, Blogger...