Friday, April 29, 2011

வானம் விமர்சனம்!!


வானம் விமர்சனம்!!!

இன்று இலங்கையில் வானம் தெள்ளத் தெளிவாக அனைவருக்கும் புலப்பட்டது.
சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால்
பலர் வானம் பார்க்க ஆசைப்பட்டனர்.
அவர்களுக்கு இன்று கப்பியோ கப்பி.

ஆனா விமர்சனம் பாக்க வந்தவங்களுக்கு தொப்பியோ தொப்பி...
வானம் ஒரே நீளம்..
வானம் ஒரே நீலம்!!!

ஆக்சுவலி இன்னும் நான் வானம் பாக்கேல..
கொஞ்சம் வெயிட்டு பண்றீங்களா
நான் போயி பாத்திட்டு வாறன்??

கடுப்ப கெளப்பிட்டனா??(என்னடா கேள்வி?)
அப்பிடி எல்லாம் கடுப்பாகப்பிடாது..
நான் போட்ட தலைப்பு வானம் விமர்சனம்!!
வானம் திரைப்பட விமர்சனம் அல்ல மக்கா!!

மைனஸ் ஒட்டு குத்த போறீங்களா??
அட இது மொக்க பதிவுங்க..
சத்தியமா!!

இந்தியாவில வானம் எப்பிடி எண்டு நம்ம இந்திய நண்பர்கள் சொல்லுங்க பின்னூட்டத்தில..
அப்பா தானே அங்கத்த நிலவரம் தெரிய வரும் பாஸ்!!

குறிப்பு:படங்கள் இன்று வெளியான வானம் திரைப்படத்தின் படங்கள்!!


சிரிப்பு போலீஸ் "கோ" பட விமர்சனம் போடேக்க நான் வானம் பட விமர்சனம் போடக்கூடாதா??

Post Comment

26 comments:

ஜீ... said...

பார்ரா! அங்க வானம் நல்லா இருக்கா? நாளைக்கு வாறன் பாக்க!

ஜீ... said...

indli?

ஜீ... said...

ஒக்கே!

மின்னல்!

இடி!

மழை!

# கவிதை வீதி # சௌந்தர் said...

இங்கு வானம் மப்பும் மந்தாரமாக இருக்கிறது..

# கவிதை வீதி # சௌந்தர் said...

எடுறா அந்த அருவாள....

நிரூபன் said...

Vadai

Mathuran said...

என்னே ஒரு முற்போக்கான விமர்சனம்.

மைந்தன் சிவா said...

//ஜீ... said...
பார்ரா! அங்க வானம் நல்லா இருக்கா? நாளைக்கு வாறன் பாக்க!//

வாங்க வாங்க பாப்பம் sernthu!!

மைந்தன் சிவா said...

//ஜீ... said...
ஒக்கே!

மின்னல்!

இடி!

மழை!//

சப்பா...அப்புறம்??

கந்தசாமி. said...

வானம் நீலமா இல்ல வெள்ளையா)))

மைந்தன் சிவா said...

//# கவிதை வீதி # சௌந்தர் said...
இங்கு வானம் மப்பும் மந்தாரமாக இருக்கிறது..//



அப்பிடியா??
கொஞ்சம் கஷ்டம் தான் என!!

ஆகாயமனிதன்.. said...

வானம் (தமிழ்) Vs வேதம் (தெலுங்கு) = வெற்றி யாருக்கு ?
http://aagaayamanithan.blogspot.com/2011/04/vs_29.html

சி.பி.செந்தில்குமார் said...

ஹி ஹி லொள்ளு?

Nesan said...

இப்படி கடுப்பேர்த்தும் உங்களை வெட்டிச்சங்கத்திற்கு வாங்க சாட்டை அடி கொடுக்கும் ஆலோசனையை முன்வைக்கிறன்!

Anonymous said...

enna sivaji ippadi ayiduchu

யாதவன் said...

அருமையான கருத்துள்ள கதை

நிரூபன் said...

புதுப் படத்தை வைச்சே...ஒரு மொக்கை..
கலக்கல் சகோ

கலாநேசன் said...

இந்தியாவில் வானம் ஓடவில்லை. மேகங்கள் மெதுவாக நகர்கிறது. அதிகாலை வானம் அருமையாக உள்ளது.

மைந்தன் சிவா said...

எந்த புண்ணியவான் மைனஸ் ஓட்டு குத்தினது???

மைந்தன் சிவா said...

//Nesan said...
இப்படி கடுப்பேர்த்தும் உங்களை வெட்டிச்சங்கத்திற்கு வாங்க சாட்டை அடி கொடுக்கும் ஆலோசனையை முன்வைக்கிறன்!??//

ஒருத்தன் விமர்சனம் போட்டா பிடிக்காதே உங்களுக்கெல்லாம்??

மைந்தன் சிவா said...

யாதவன் said...
அருமையான கருத்துள்ள கதை//

வாங்க பாஸ் உங்களுக்கு தான் முழுமையா புரிஞ்சிருக்குது!!

மைந்தன் சிவா said...

//கலாநேசன் said...
இந்தியாவில் வானம் ஓடவில்லை. மேகங்கள் மெதுவாக நகர்கிறது. அதிகாலை வானம் அருமையாக உள்ளது.//

மெல்ல..உங்களுக்கும் இருட்டடி தரப்போறாங்களாம்!!

பாலா said...

ஆகா விமர்சனம் மிக அருமை. வாழ்த்துக்கள் நண்பரே...

இப்படிக்கு பதிவை படிக்காமலேயே பின்னூட்டமிட்டு பல்பு வாங்குவோர் சங்கம்.

MANO நாஞ்சில் மனோ said...

வானம்'ன்னு கேரளாவில் போயி சொன்னால் அடி நிச்சயம். ஹி ஹி ஹி ஹி அதின் அர்த்தமே வேற....

ரஹீம் கஸாலி said...

super boss

மதுரை said...

தல படம் தெலுங்குல பட்டைய கிளப்புச்சு தமிழ்லே STR இருக்கும்போது எப்படி நல்லாயிருக்கும். சந்தானம் இருந்ததாலெ முதல் பாதி பரவாயில்லே. படத்தோட ஹிட் சாங் எவண்டி உன்ன பெத்தான் தமிழ் வரிக்கு. இங்கே செல்லவும் http://shashtikavasam.blogspot.com/2011/05/blog-post_07.html

Related Posts Plugin for WordPress, Blogger...