Friday, April 22, 2011

ரஜனி விளையாடிய அட்டகாசமான கிரிக்கட்!!(வீடியோ)

சுப்பர் ஸ்டார்'ர வைச்சு எவ்வளவு பண்ண முடியுமோ அவ்வளவு பண்றாங்க நம்ம பசங்க!!
நான் ரசிச்ச அய்ட்டம் ஒன்னு தாறன் பாருங்க..
சிச்சுவேசன் இது தான்..

கடைசி பந்தில் நூத்தி எழுபத்தி நாலு ஓட்டங்கள் தேவை..
இப்போ களமிறங்குறார் நம்ம சுப்பர் ஸ்டார் ரஜனி...
என்ன நடக்க போகுது??
நீங்களே பாருங்க!!
மலிங்க என்ன மலிங்க...எத்தின மலிங்க வந்தாலும் சூப்பர் ஸ்டாருக்கு தூசு...
தலைவர் தான் மாஸ்'சு!!


ஐயோ இவர் பண்ற அட்டகாசத்த பாத்தீங்க எண்டால்,
நீங்களா இருந்தா அதிலேயே கொன்னே போட்டிருப்பீங்க !!
பாக்கிறவங்களுக்கு ரசனை..
தோத்த பய புள்ளைக்கு??
டேபிள் டெனிஸ் ஆடுறாரா இல்ல......



சிரிச்சா ரசிச்சா,உங்க வேலையையும் பாத்திட்டு போங்க பாஸ்!!

Post Comment

16 comments:

விக்கி உலகம் said...

முதல் வீடியோ ஹிஹி!

ரெண்டாவது ஒரு பாயிண்டுக்கு இது ஓவரு ஹிஹி!

நிரூபன் said...

சகோ, இது நாம யூடியூப்பில் பார்த்திட்டமே...

நிரூபன் said...

ஆனாலும் பகிர்விற்கு நன்றிகள் சகோ

சி.பி.செந்தில்குமார் said...

சிவா பொழைக்கத்தெரிஞ்ச புள்ள

saravana said...

FM-ah konjam pause panni vainga Boss...its iritatin...video paakrappa adha pause panna thedi kalaiththu vitten.....

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ரஜினி வீடியோ சூப்பர்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

தலைவர் ஸ்டைலே தனிதான்

இரவு வானம் said...

இரண்டு வீடியோவுமே சூப்பர்

shanmugavel said...

good siva .super

கந்தசாமி. said...

எனக்கென்னமோ இந்த வீடியோவில் ரஜனியை வச்சு காமெடி செய்திருக்கிறார்களோ என்று தோணுது. ))))

MANO நாஞ்சில் மனோ said...

ஹய்யோ ஹய்யோ சிரிச்சி முடியல மக்கா ஹா ஹா ஹா ஹா....

MANO நாஞ்சில் மனோ said...

ஏழாவது ஓட்டு என்னுது....

Nesan said...

சிரிக்கிறம் என்ன இலவசம் தருவீர்கள்  வாணம் படத்திற்கு ஓரு டக்கட்(கட்டிங்கும் சேர்த்து)!

srn said...

boss romaba munneritinga...............inatha pathiva pathutu shankar enaku call panar....avrda
enthiran part 2 vula ningathan herovam rajini illayam...so na call sheet vaangitan

ippadikku
manager

ரஹீம் கஸாலி said...

இது என்ன விளையாட்டு சின்னபுள்ளையாட்டம் ராஸ்கல்ஸ்...

கார்த்தி said...

என்னா ஒரு ஆட்டம்!!

Related Posts Plugin for WordPress, Blogger...