Friday, April 15, 2011

ஜூ ஜுவும் தமிழக தேர்தலும்!!



ஒரு பக்கம் ஐ பி எல் மேனியா..
இங்கால பாத்தாக்கா அரசியல் மேனியா...
பார்'ரா போல் போடுறவன கூட
கதிரைய போட்டு ஏத்திட்டாங்கையா மேல..
எனக்கு எவனாச்சும் போல் போடுங்களேன்???
ஒரு போல் போட்டா மாசா மாசம் ஐஞ்சு கிலோ புண்ணாக்கு இலவசம்!!!



ஒண்ணுமில்ல,வைகை புயலு இந்தப் பக்கமா வாராராம்லே!!
காப்டனையே கலக்கி அடிச்சவர்..
லம்ப்'பா எலெக்சன் நிதி வேற கைவசம் வந்திருக்கும்..
எதுக்கும் ஒரு சல்யூட் போட்டு வைச்சாக்கா
முதல்வர் ஆனப்புறம் நம்மள
தொலைத்தொடர்பு மந்திரி ஆக்கினாலும் ஆக்குவார்!!




நம்மள வோட்டிங் லிஸ்ட்'டில சேர்க்காம விட்டிட்டாங்கவா..
அதால போஸ்ட் பாக்ஸ்'ல லவ்வருக்கு லெட்டர் கூட
போட விடுறாங்களில்ல இந்த ஜனங்க...
சத்தியமா நான் எந்த இலவசத்துக்கும் வரிசையில நிண்டதில்லைங்கோ...!!
அட அம்மா சத்தியமாங்க!!



தேர்தல் முடிவுகள் வந்திட்டாம்லே..
நம்ம ஜூ ஜூ சார்பிலையும் ஒருத்தர் நிண்டவர் நம்ம
"வோடா போன்" தொகுதில...
வெண்டிருப்பாரோ??
அட தள்ளுங்கடா பாக்க விடுங்கடா..பிக்காலி பசங்களா...
அந்தா அட்வேர்டிஸ்மென்ட் மாமா வந்திருக்கிறார்,
போயி கிறுக்கு தனமா ஏதாச்சும் பண்ணி நம்ம சூப்பர் ஸ்டாருக்கு
அடுத்த படத்தில வைக்க ஏதாச்சும் சீனுகளுக்கு
ஐடியா குடுங்க..



என்னது வோடா போன் தொகுதில நம்ம ஆளு ஜெயிச்சிட்டாரா??
அண்ணன் தேடி அம்மாவும் ஐயாவும் வாராங்களா??
ஏன் தொங்கிருச்சா அவங்களுக்கு?
ஐ ஜாலி நாம பேமஸ் ஆக போறம்லே...
வாடா மச்சான் ஒரு பார்ட்டி போடுவம்!!



பார் ரா நம்மள வைச்சு ஒரு பதிவ ஓட்டுறான்...
இவன....

ஜூ ஜூவின் புத்தாண்டு வாழ்த்துக்கள் பாஸ் !!

Post Comment

5 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

அடிடா மேளம்.. புடிடா தாளம் இனிடா கச்சேரி ஆரம்பம்..

# கவிதை வீதி # சௌந்தர் said...

////

பார் ரா நம்மள வைச்சு ஒரு பதிவ ஓட்டுறான்...
இவன....////


பர்ரா இதுக வச்சி ஒரு பதிவை போட்டுட்டான்..
நாங்களும் கேப்போம்ல...

# கவிதை வீதி # சௌந்தர் said...

இருந்தாலும் கற்பனைக்கு ஒரு சல்யூட்...

கிளம்பியாச்சி..

MANO நாஞ்சில் மனோ said...

கற்பனை வளம்.....சூப்பர்ப்.....

Jana said...

ஜூ..ஜூக்கள் சார்பாக கந்தர்மடம் தொகுதியில் வெற்றிபெற்ற மைந்தன் சிவாவுக்கு வாழ்த்துக்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...