Saturday, April 9, 2011

இஞ்சி இடுப்பா...இலியானா இடுப்பா??


வாங்க...நீங்க தான் என்னுடைய டார்கெட் மார்க்கெட்..ஹிஹி இலியானா ரசிகர்களை சொன்னேன் பாஸ்!!

இப்பிடி ஒரு பதிவு போடனுமேண்டு எனக்கு மட்டும் என்ன ஆசையா பாஸ்??

சும்மா இலியானாவ பத்தி மொக்கை போட்டுக்கிட்டு சிவனே எண்டு இருந்தேனா...அந்த நேரம் பாத்து கொமெண்டு போட வருவாங்க பாருங்க இன்னும் சில மொக்கை பசங்க??அவங்களில ஒருத்தர் தந்த ஐடியா தான் இது!!

அத யார்னு சொல்லிடமாட்டேன் ஏன் சொல்லுங்க??அவரு பேமஸ் ஆகிடுவார்ன்னா??அப்பிடியெல்லாம் இல்லை..எங்க பெயர சொன்னா இலியானாவுக்கு அவர் மேல ஒரு "இது" வந்திடுமோ எண்டு பயம் தான் பாஸ்...

பாத்தீங்கன்னா நாம எவளவு கஷ்டப்பட்டு இலியான மனசில இப்ப தான் கொஞ்ச காலமா இடம்பிடிச்சிருக்கம்..அத மத்தவங்களுக்கு விட்டுக்கொடுக்கலாமா??

சரி மேட்டருக்கு வருவம்..
அதென்ன இஞ்சி இடுப்பு??
1 )இன்ச் அளவிலானா இடுப்பா??இல்லை,
2 )இஞ்சி போல காரமான இடுப்பா??

இது தான் எனக்கு வந்த முதல் டவுட்டு!ப்ளீஸ் சம்பொடி கிளியர் திஸ்??அப்ப தானே நான் மேற்கொண்டு எழுத முடியும்??

ஓகே,அவரின் வாதம் நியாயமானது தான்..இலியானா மீது அளவுகடந்த "அது" இருக்கிற நான் தான்,எனக்கு தான் இலியானா இடுப்பு பத்தியோ மடிப்பு பத்தியோ எழுத உரிமை இருக்கு...


ஆனா, ரொம்பவே நம்பிக்கையோட என்கிட்டே அன்பா பழகி வருது அந்தப்பிள்ளை இலியானா. லாஸ்ட்டு டைம் கூட கரவேனுக்கு போயிருந்தப்போ(என்ன மேட்டர்னு முதல் பதிவ வாசியுங்க) இஞ்சி போட்ட டீ தான் குடிச்சம் நாம.. பாவம் அவங்களுக்கு எதோ மூட் அப்செட்டாம்,அவங்க ஸ்டாமக் கூட கொஞ்சம் அப்செட் எண்டிருந்தாங்க...உண்மை பொய் சரியா தெரியலங்க!!

அந்த நம்பிக்கையை நான் கெடுப்பேனா?? சோ,இவங்க என்ன எதிர்பார்க்கிராங்கன்னா, நான் இலியானா இடுப்ப பத்தி எழுதணும்,இலியானா கடுப்பாகி என் இடுப்பை உடைக்கணும்...இலியானாவுக்கும் பிரபல பதிவருக்குமிடையே ஊடல் அப்பிடீன்னு பத்திரிகையில நியூசு வரணும்..அதுக்கப்புறம் தாங்க மொக்கைய போட்டு இலியானாவ கவுக்கனும்!! பாத்தீங்களா பாஸ் இவங்கட மொக்கை பிளான்'ஐ!

இப்பிடி எத்தின மேட்டர பாத்திருப்பம்..இதென்ன புதுசா நமக்கு..இப்பிடி தான் கடந்த மாசம் தபசி கூட இருந்த ரிலேசன்ஷிப்"எ கட் பண்ணினவங்கள்..

இந்த தடவ நான் முளிச்சிகிட்டேன்..

சோ......................... இலியானா இடுப்ப பத்தி -நோ கமெண்ட்ஸ்!!!!



நீங்க கடுப்பானா ஆகுங்க...யாரு வேணாமெண்டா??நமக்கு அவங்க கூட இருக்கிற ரிலேசன்ஷிப் தான் முக்கியம் பாருங்கோ!!

Post Comment

7 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் ஒட்டியானம்

சி.பி.செந்தில்குமார் said...

சாரி... ஒட்டியாணம்

சி.பி.செந்தில்குமார் said...

இடுப்புன்னு டைட்டில் வெச்சுட்டு ஏய்யா பதிவுல கடுப்பை கிளப்பறே.. போட்றா ,மைனஸ் ஓட்டை.. ஹி ஹி

MANO நாஞ்சில் மனோ said...

அனுஷ்கா பற்றி அருமையா சொல்லி[[ஜொள்ளி]]ட்டிங்க...ஹி ஹி ஹி ஹி ஸாரி இலியானா....

நிரூபன் said...

பாஸ்............என் இலியானாவை காசே இல்லாமல் விளம்பரப்படுத்தும் நீங்கள் வாழ்க.

Jana said...

:))))

கந்தசாமி. said...

////அதென்ன இஞ்சி இடுப்பு??
1 )இன்ச் அளவிலானா இடுப்பா??இல்லை,
2 )இஞ்சி போல காரமான இடுப்பா??/// தெரிஞ்சா சொல்லமாட்டமா ..)))

Related Posts Plugin for WordPress, Blogger...