Tuesday, April 19, 2011

வடிவேலு அமலா பால் சேர்ந்திட்டாங்க!!


நேத்து அமெரிக்கால இருந்து எனது ரசிகர் ஒருத்தர் போன் பண்ணினார்..
என்னுடைய பதிவுகள் எல்லாம் உலகத்தரம் வாய்ந்தது,
அமெரிக்கன் டைம்ஸ்'ல உங்க பதிவுகள போட போகிறேன்..
அனுமதி தாங்கன்னு..
நானும் ஏன் ஓசில வாற புகழை விடுவான் எண்டு ஓகே
சொல்லிட்டேன்..அப்புறமா கை குலுக்கும் போது தான்
தெரிஞ்சுது நெசமாலுமே அது ஒரு கனவு அப்பிடீன்னு!!

சரி வடிவேலுக்கும் அமலா பாலுக்கும் என்ன புண்ணாக்கு
சமாசாரம்??வடிவேலு தான் கப்டன் கூட பிசி ஆகிட்டாரே..
அந்த கொமித்மென்ட் இன்னும் முடியலையே..\
அப்புறம் எப்பிடி அமலா....பால்!!?
ஹலோ துபாயா?
என் ப்ரதர் மார்க் இருக்காரா??
ஏய் நீ தானா??
ஹவ் ஆர் யூ?
இஸ் இட்??
வை ஆர் யூ க்ரையிங்?
லீவ் இட்..
பி ஹாப்பி...!!
கூல் டவுன் கூல் டவுன் கூல் டவுன்!!

ஆமா யாரா இருந்தாலும் கூல் டவுன் பிரதேர்ஸ்..
நான் ஒரு கவிதை சொல்ல போறேன்..
பார்த்துவிட்டு எப்படியென்று சொல்லுங்க உங்க கருத்தை..ஆட்டுப் பால்
மாட்டுப் பால்
ஒட்டகப் பால்..
நீ எங்கள் அமலா பால்!!(என்ன ஒரு உவமானம் உவமேயம் பலே பலே!!)

அப்பால்
இப்பால்
எப்பாலும் நீ தான்
அமலா பால்!!"(மறுபடியும் பார்'ரா!!)

என் பால்
உன் பால்
அன்பால்
பண்பால் ஈர்த்த
அமலா பால்!!(ஏதாச்சும் புரியுது??)

இந்த கவிதைய பார்த்து மகிழ்ந்த அமலா பால் என்ன சொன்னாங்க தெரியுமா??

'மணி கம் டுடே கோ டுமோரோ..,
உங்க மாதிரி ரசிகர்கள் தான் எனக்கு முக்கியம்.
வரும் ஆனா வராது..
நீங்க எம் ஜி ஆர் மாதிரி செக்க செவேல்னு இருக்கீங்க,
சும்மா தக தக தகன்னு மின்னுறீங்க...

என்னய்யா சொல்றீங்கன்னு கேட்டேன்னு நானு இருக்க முடியாம,
அதுக்கு அமலா பால்,
இல்ல சும்மா பொதுவா சொன்னேன் அப்பிடீன்னாங்க..

விட்டிடுவனா நான்..படார்னு விழுந்தேன் பாருங்க காலில..
உடன ஆமா நீ தான்'னு ஒத்துகிட்டாங்க..
ஆல்ரெடி தப்சி,ஹன்சிகா மொத்வாணி எல்லாரும் என்ன லவ் பண்ணுங்கன்னு
அடிபட்டது அமலா பாலுக்கு தெரியாம இருக்குமா என்ன!!
அவங்க என்ன ஐடியால இருக்காங்களோ...

சப்பா..எத்தின பேர்னு நானும் சமாளிக்கிறது!!


தலைப்பு அர்த்தம் புரியுதாங்க??வடிவேலுவும் அமலா பாலும் என் பதிவில சேர்ந்திட்டாங்கப்பா!!

Post Comment

15 comments:

shanmugavel said...

எததனை பால்.கலக்கல்

Unknown said...

ஏன்யா உனக்கு இந்த காமத்துப்பால் ஹிஹி!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கிரிக்கெட் பால்..
வாலி பால்..
புட் பால்..

இதெல்லாம் விட்டுட்டே...

Anonymous said...

என் பால்
உன் பால்
அன்பால்
பண்பால் ஈர்த்த
அமலா பால்!!

Anonymous said...

நேசமாயே நல்ல இருக்கு பாஸ்....)))

MANO நாஞ்சில் மனோ said...

///நேத்து அமெரிக்கால இருந்து எனது ரசிகர் ஒருத்தர் போன் பண்ணினார்..
என்னுடைய பதிவுகள் எல்லாம் உலகத்தரம் வாய்ந்தது,
அமெரிக்கன் டைம்ஸ்'ல உங்க பதிவுகள போட போகிறேன்..
அனுமதி தாங்கன்னு..
நானும் ஏன் ஓசில வாற புகழை விடுவான் எண்டு ஓகே
சொல்லிட்டேன்..அப்புறமா கை குலுக்கும் போது தான்
தெரிஞ்சுது நெசமாலுமே அது ஒரு கனவு அப்பிடீன்னு!!///


எட்றா அந்த வீச்சருவாளை.....

MANO நாஞ்சில் மனோ said...

//என் பால்
உன் பால்
அன்பால்
பண்பால் ஈர்த்த
அமலா பால்!!(ஏதாச்சும் புரியுது??)//


ங்கே ங்கே ங்கே ங்கே.......

MANO நாஞ்சில் மனோ said...

இப்பிடி வளிஞ்சி விழனுமா......

பாலா said...

பாலை இப்படி போட்டு காய்ச்சுகிறீர்களே... அதெப்படி அமலாபாலையும் வடிவேலுவையும் கோர்த்து விடும் ஐடியா வந்தது? உங்களுக்கு குசும்பு...

Jana said...

ஆஹா... பால் காட்டும் பண்பு பத பதிவோ இது?

dmk said...

நன்பா மிக நன்றாக இருன்தது

ரஹீம் கஸ்ஸாலி said...

கம்பால் உன்னை அடிப்பால் அமலாபால்

நிரூபன் said...

வடிவேலு அமலா பால் சேர்ந்திட்டாங்க!!//

தப்சி, இலியானா எல்லாம் போயிட்டாங்களா? ஹி..ஹி.. இப்போ அமலாபாலா மாட்டியிருக்காங்க.

நிரூபன் said...

என்னுடைய பதிவுகள் எல்லாம் உலகத்தரம் வாய்ந்தது,
அமெரிக்கன் டைம்ஸ்'ல உங்க பதிவுகள போட போகிறேன்..
அனுமதி தாங்கன்னு..///

ஐய்யோ.. ஐய்யோ.. ஐய்யோ.... தாங்க முடியலையே!

நிரூபன் said...

தலைப்பு அர்த்தம் புரியுதாங்க??வடிவேலுவும் அமலா பாலும் என் பதிவில சேர்ந்திட்டாங்கப்பா!!//

சகோ.. நிஜாமாகவே பால் கவிதை கலக்கல்.. பதிவில் வடிவேலை வைத்துக் கலாய்த்ததை ரசித்தேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...