Wednesday, March 2, 2011

தப்சி-HOT பயோடேட்டா

முழுப்பெயர்:தப்சி பண்ணு!!(Pannu)

வயசு:இருபத்தி இரண்டு!!

பிறந்த இடம்:லுதியானா பஞ்சாப்

உயரம்:5 '7 .6 "(171 .52cm )

தலை முடி:கருப்பு!!

கண்ணு:கடும் பிரவுன்

பொழுது போக்கு:நடனம்,சங்கீதம்(இசை)

திருமணம்:இன்னமும் இல்லை!!

பிறந்த ஆண்டு:1988 (ஹிஹி நானும் அதே தானுங்கோ)

திகதி:ஓகஸ்ட் முதல் தேதி!!

பட்டங்கள்:பெமினா மிஸ் இந்தியா2008'இல் இறுதி வரை வந்தவர்!
:பேண்டலூன் பெமினா மிஸ் பளிச் முகம்
:சபி பெமினா மிஸ் அழகிய தோல்

முதல் படம்:ஜுகுமண்டி நாதம்(தெலுங்கு)


விளம்பரங்கள்:கோக்,டாபூர்,மோட்டோ ரோலா,ரெட் fm
வேண்டாம் ஆங்கிலத்திலேயே தருகிறேன்
 • PVR Cinemas
 • Safi
 • Coca Cola
 • Motorola
 • UniStyle Image
 • Moolchand Hospital
 • Havells
 • Dabur
 • Avon
 • Apollo DKV Insurance
 • Vardhmaan
 • World Gold Council
 • Standard Chartered Bank
 • Airtel
 • GE Wizard loans
பத்திரிகைகள் :
 • HT City
 • HT Brunch (cover)
 • Business Today "More" (cover)
 • India Today
 • Delhi Time
சோப்பு:டெட்டோல் சோப்பு(உங்கள மாதிரி பசங்க தொட்டு தொட்டு பழகுறதால..கனவில்!!)

சாப்பாடு:
தினசரி காலை ஒரு ஆப்புள்
மதியம்:ஒரு ஆரேஞ்
நயிட்டு:பால் மட்டும்( இத தானே எல்லா நடிகைகளும் சொல்றீங்க)ப்ரெண்ட்ஸ்:பதிவுலகில் என்ன பத்தி பதிவு,படம் போடுறவங்க

எனிமீஸ்:என்ன பத்தி கேவலமா எழுதுறவங்க,Hot படங்கள் போடுறவங்க!

கல்யாணம்:இப்போது இல்லைங்க

படிப்பு:சாப்ட்வேயார் எஞ்சினியரிங்

லேட்டஸ்ட் கிசு கிசு:பிரபல பதிவர் மைந்தன் சிவாவுடன் காதலாம்!


தப்சிய பத்தி விளக்கமா போட்டிருக்கேன்...ஆகவே இனி மேல் தப்சிய பத்தி படமோ(முக்கியமாக சி பி&ஓட்ட வடை)பதிவோ போடுறதா இருந்தா சங்கத்துகிட்ட னுமதி பெற்று தான் போடணும்னு நான் சொல்றேன்.
சங்கத்த பிடிக்காதவங்க வெளிநடப்பு செய்ய தேவல..நீங்களா ஒரு சங்கத்த உருவாக்கிக்குங்க பாஸ்!!

தப்சி என்றவுடன் அடிச்சு பிடிச்சு வாராங்கப்பா..ஆனா ஒட்டு குத்தாம போய்டுறாங்க...Post Comment

53 comments:

சக்தி கல்வி மையம் said...

ha..ha..ha..

சக்தி கல்வி மையம் said...

he..vadai....

சக்தி கல்வி மையம் said...

வணக்கம் பாஸ்....

Unknown said...

வாங்க..எனக்கே வணக்கமா??ம்ம் நடக்கட்டும்

Unknown said...

தப்சி பண்ணு! - இதுல ஏதாவது உள் குத்து இருக்கா

ஆமா லவ்வுன்னு சொல்லிகிரீங்களே நான் வேணுனா விளம்பரப்படுத்தவா ஹி ஹி!

maruthamooran said...

சும்மா இருக்கும் என்னை கொலை செய்ய துர்ண்டுகிறீர்கள் மைந்தன். இது நல்லதற்கல்ல....! அனுமதியின்றி தப்சியைப் பற்றி எழுதியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் உங்களின் தலைவி நமிதாவிடம் முறைப்பாடு செய்யப்படும். heheheheheheh:-)

ஷஹன்ஷா said...

சூப்பரு.............

அதென்ன ஆகஸ்ட் முதலாம் திகதில பிறக்கிறவங்க எல்லாம் என்னை போலவே அழகா இருக்கிறாங்களே....he he he

Unknown said...

அருவா ஆரம்பம் ஹி ஹி!

Unknown said...

//விக்கி உலகம் said...
தப்சி பண்ணு! - இதுல ஏதாவது உள் குத்து இருக்கா

ஆமா லவ்வுன்னு சொல்லிகிரீங்களே நான் வேணுனா விளம்பரப்படுத்தவா ஹி ஹி!//

அது தானுங்க உண்மை பெயர்..

ஆஹா விளம்பரமா??

பண்ணுங்க பண்ணுங்க..

ஓசில விஒலம்பரம்னா உசிரையும் கொடுப்பான் தமிழன்!!

Unknown said...

//மருதமூரான். said...
சும்மா இருக்கும் என்னை கொலை செய்ய துர்ண்டுகிறீர்கள் மைந்தன். இது நல்லதற்கல்ல....! அனுமதியின்றி தப்சியைப் பற்றி எழுதியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் உங்களின் தலைவி நமிதாவிடம் முறைப்பாடு செய்யப்படும். heheheheheheh:-)//

பாஸ்..நம்மகிட்டயும் ரெண்டு மெம்பர்ஷிப் கார்டு இருக்கு..

நாமளும் போடுவம்லே..

நமீதா மெம்பர்ஷி இருக்கு,

தபசி மெம்பர்ஷிப் இப்ப தான் கிடைச்சுது பாஸ்

சி.பி.செந்தில்குமார் said...

>>>முழுப்பெயர்:தப்சி பண்ணு!!(Pannu)

பொண்ணா இது டீக்கடை பண்ணு மாதிரி இருக்கே #தூங்கா நகரம்

Unknown said...

//“நிலவின்” ஜனகன் said...
சூப்பரு.............

அதென்ன ஆகஸ்ட் முதலாம் திகதில பிறக்கிறவங்க எல்லாம் என்னை போலவே அழகா இருக்கிறாங்களே....he he //

இதை எல்லாம் கேக்கனும்னு எனக்கு எனக்கு காலம் பாருங்க..

சி.பி.செந்தில்குமார் said...

>>>
வயசு:இருபத்தி இரண்டு!!

தப்பு.. 21ம் சில மாதங்களும். ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>>பிறந்த இடம்:லுதியானா பஞ்சாப்

இதுவும் தப்பு.. ஹாஸ்பிடல்

சி.பி.செந்தில்குமார் said...

?>>>>பிறந்த ஆண்டு:1988 (ஹிஹி நானும் அதே தானுங்கோ)

ஓ.. நீங்க ரெண்டு பேரும் ட்வின்ஸா?

Unknown said...

//சி.பி.செந்தில்குமார் said...
>>>
வயசு:இருபத்தி இரண்டு!!

தப்பு.. 21ம் சில மாதங்களும். ஹி ஹி//

ஆமா பாஸ் உங்களுக்கு அம்பத்தி அஞ்சும் ஆறு மாசமும் தானே??

சி.பி.செந்தில்குமார் said...

>>>சோப்பு:டெட்டோல் சோப்பு(உங்கள மாதிரி பசங்க தொட்டு தொட்டு பழகுறதால..கனவில்!!)என்னமோ பாத்ரூம்ல எட்டிப்பார்த்த மாதிரியே சொல்றாரே,,,

Unknown said...

//சி.பி.செந்தில்குமார் said...
>>>பிறந்த இடம்:லுதியானா பஞ்சாப்

இதுவும் தப்பு.. ஹாஸ்பிடல்//

நீங்க ஒரு நடமாடும் விஞ்ஞானி பாஸ்!!! ஐ மீன் பதிவுலக விஞ்ஞானி என்று மணிக்கொருமுறை நிரூபிக்கின்றீர்கள் சி பி பாஸ்

சி.பி.செந்தில்குமார் said...

>>>
எனிமீஸ்:என்ன பத்தி கேவலமா எழுதுறவங்க,Hot படங்கள் போடுறவங்க!

அப்போ அது நான் தான்..

சி.பி.செந்தில்குமார் said...

>>>
லேட்டஸ்ட் கிசு கிசு:பிரபல பதிவர் மைந்தன் சிவாவுடன் காதலாம்!

ராம்சாமிகிட்ட மிதி வாங்காம அடங்கமாட்டீங்க போல...

Unknown said...

//சி.பி.செந்தில்குமார் said...
?>>>>பிறந்த ஆண்டு:1988 (ஹிஹி நானும் அதே தானுங்கோ)

ஓ.. நீங்க ரெண்டு பேரும் ட்வின்ஸா?//

ஆமா ஒண்ணா பிறந்தோம்...ஏன்யா கடுப்ப கிளறுறீங்க??

Unknown said...

//சி.பி.செந்தில்குமார் said...
>>>சோப்பு:டெட்டோல் சோப்பு(உங்கள மாதிரி பசங்க தொட்டு தொட்டு பழகுறதால..கனவில்!!)

என்னமோ பாத்ரூம்ல எட்டிப்பார்த்த மாதிரியே சொல்றாரே,//

ஆமா பாஸ் நாம ரெண்டு பெரும் தானே மாறி மாறி நடத்தினம்...

Unknown said...

சி.பி.செந்தில்குமார் said...
>>>
எனிமீஸ்:என்ன பத்தி கேவலமா எழுதுறவங்க,Hot படங்கள் போடுறவங்க!

அப்போ அது நான் தான்.

Unknown said...

//சி.பி.செந்தில்குமார் said...
>>>
லேட்டஸ்ட் கிசு கிசு:பிரபல பதிவர் மைந்தன் சிவாவுடன் காதலாம்!

ராம்சாமிகிட்ட மிதி வாங்காம அடங்கமாட்டீங்க போல.//

அவரு யாரு??தப்சி'ட தாத்தாவா?? .

சக்தி கல்வி மையம் said...

இப்பதான் வந்து ஓட்டு போட்டேன்..

சக்தி கல்வி மையம் said...

நம்ம பக்கம் வரதில்லையே...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...
This comment has been removed by the author.
!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

பிறந்த ஆண்டு:1988 (ஹிஹி நானும் அதே தானுங்கோ)
அவங்க உங்க ஆண்டில் பிறந்தததனால் இம்புட்டு சந்தோசமா?..

Unknown said...

//வேடந்தாங்கல் - கருன் said...
நம்ம பக்கம் வரதில்லையே..//

வடிவா பாருங்க பாஸ்..

Unknown said...

என்னங்க பண்றது?இல்லாட்டிக்கு பிரபல மொக்கை பதிவர்கள் அட்வான்டேஜ் எடுத்துக்கப் பாக்குறாங்களே

Anonymous said...

//கிசு கிசு:பிரபல பதிவர் மைந்தன் சிவாவுடன் காதலாம்! //
அட்ரஸ் சொல்லுங்க பாஸ் , ஆட்டோ அனுப்புறன்.
-Vijay

ரஹீம் கஸ்ஸாலி said...

வயது: இனி எப்போதும் இருபத்து ஒண்ணுன்னு போட்டிருக்கலாம்/////
கிசுகிசுல இருக்க மைந்தன் சிவா யாருங்கண்ணா....

Unknown said...

ஹஹா சூப்பர் பயோடேட்டா

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

//சி.பி.செந்தில்குமார் said...
>>>பிறந்த இடம்:லுதியானா பஞ்சாப்

இதுவும் தப்பு.. ஹாஸ்பிடல்//

ரெண்டுமே இல்ல.....நான் சொல்லுவேன்...ஆனா நீங்க 18+ போடுறமாதிரி வரும் சரியா?

Unknown said...

//ரஹீம் கஸாலி said...
வயது: இனி எப்போதும் இருபத்து ஒண்ணுன்னு போட்டிருக்கலாம்/////
கிசுகிசுல இருக்க மைந்தன் சிவா யாருங்கண்ணா..//

அவரு தான் லேட்டஸ்ட்'டா தப்சீய ...

Unknown said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஹஹா சூப்பர் பயோடேட்டா//

அப்பிடியா சொல்றீங்க?

Unknown said...

//சிங்கம் said...
//சி.பி.செந்தில்குமார் said...
>>>பிறந்த இடம்:லுதியானா பஞ்சாப்

இதுவும் தப்பு.. ஹாஸ்பிடல்//

ரெண்டுமே இல்ல.....நான் சொல்லுவேன்...ஆனா நீங்க 18+ போடுறமாதிரி வரும் சரியா?//

அம்புட்டு கேவலமாவா இருக்கும்>?

Unknown said...

//ப்ரெண்ட்ஸ்:பதிவுலகில் என்ன பத்தி பதிவு,படம் போடுறவங்க//
அப்ப நீங்க எல்லாம் ப்ரெண்டா அண்ணே??

நிரூபன் said...

லேட்டஸ்ட் கிசு கிசு:பிரபல பதிவர் மைந்தன் சிவாவுடன் காதலாம்!//
கூடவெ இன்னொரு கொசுறு தகவலையும் சேர்த்திருக்கலாம். அடிக்கடி இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு மைந்தனுக்கும் தப்சிக்கும் இடையில் எஸ்.எம். எஸ் பரிமாற்றமும் நடை பெறுகிறது என்று.
அட நம்ம வயசு. சகோ நாங்களும் றை பண்ணவா?

என்ன சட்டென்று கோபப்படுறீங்க. நான் சொன்னது தப்சியின் படத்தைப் பார்க்க. வேறை ஒண்ணுமில்லைங்கோ.

Anonymous said...

1988 ஹிஹி நானும் அதே தானுங்கோ.....

MANO நாஞ்சில் மனோ said...

//லேட்டஸ்ட் கிசு கிசு:பிரபல பதிவர் மைந்தன் சிவாவுடன் காதலாம்!//

என்னாது காதலா.... பிச்சி புடுவேன் பிச்சி...
நாஞ்சில் மனோ கூட காதலாம்...ஹி ஹி ஹி...

Jana said...

சோப்பு:டெட்டோல் சோப்பு(உங்கள மாதிரி பசங்க தொட்டு தொட்டு பழகுறதால..கனவில்!!)
:)
சோப்பு

கிருபா said...

அருமை

Unknown said...

இந்த மனோ யூத்து தொல்ல தாங்கல சாமி!

நாடோடி said...

போடா போய் படிக்கிற வேலையை பாரு.......

நர்மதன் said...

முடியல

Aadava said...

இந்த பொண்ணோட பேரை முதல்ல கேட்டவுடனே சிப்பு சிப்பா வந்துச்சுங்க...

டாப் சீ பண்ணு

மேல பாரு, பண்ணு!! - அய்யோ!!! அய்யோ!!!!

கொஞ்ச நாளைக்கு தாக்கு புடிக்கும்னு நினைக்கிறேன்.

(இந்த கமெண்ட் ஃபார்ம்ல என்னால கமெண்ட் பண்ண முடியலை... மாற்றுவீர்களா?/)

குழந்தை ஓவியம்
ஆதவா.

ம.தி.சுதா said...

ஃஃஃஃஎன்ன பத்தி கேவலமா எழுதுறவங்க,Hot படங்கள் போடுறவங்க!ஃஃஃஃ

அப்ப நீங்க தான் முதல் எதிரியோ....

suthan said...

திருமணம்:இன்னமும் இல்லை!romba santhosama eluthi irukinga pola..............

கார்த்தி said...

அடோ ஒரே வயசெண்டா கஸ்டம் எனக்குதான் சரிவரும் நான் ஒண்டு கூட!!

குறும்பு குப்பு said...

பண்ணுன்னா என்ன?

உலக சினிமா ரசிகன் said...

தமிழக அரசியல் சூழலுக்கு பொருத்தமான ஒரு வியட்நாம் கவிதை
வாழ்பவர்களும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
இறந்தவர்களும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
கொல்லப்பட்டவர்களின் ஆன்மாக்கள்
களத்தில் அணிவகுத்து நிற்கின்றன
இல்லை,மக்கள் என்றும் சரணடையப்போவதில்லை!
பழி வங்கும் நாள் வரும்.
நாள் ஏப்ரல் 13

Related Posts Plugin for WordPress, Blogger...