Friday, March 4, 2011

அசின்+சல்மான்+விஜய்+ஓட்டு+ஓட்டுறாங்க+


ஒட்டு குத்துவது எப்படி??

ஓட்டளிப்பு பட்டைகள் பலவிதம் ..
அதில் நான் சேர்த்திருக்கும் ஓட்டளிப்பு பட்டைகள் மூன்று..
தமிழ்மணம்,
இன்ட்லி,
tamil10
என்பனவே ஆகும்.

ஓட்டளிப்பதற்கு முக்கிய தேவை,அந்தந்த ஓட்டளிப்பு தளங்களில் கணக்கு ஒன்றை
ஆரம்பித்தாலே அதுவாகும்.
பெரும்பாலும் நம்ம பதிவர்கள் கணக்கு வைத்திருப்பார்கள்.
மற்றவர்கள்,ஓட்டளிக்க விரும்பின் கணக்கொன்றை ஆரம்பியுங்க.

இத என நான் சொல்கிறேன் என்றால்,
இப்போது பெரும்பாலானோர் ஓட்டளிப்பதில் தயக்கம்,குத்துவதில் சோம்பல் காரணமாக ஒட்டு போடுறாங்க இல்ல பெருசா..(எனக்கு தானுங்க)

================================================================

அசின் சல்மான் கான் நெருக்கம் அதிகரிச்சிட்டாம்லே...அதனால
நமக்கென்ன நஷ்டம் எண்டு தானே கேக்குறீங்க?
பெருசா சொல்லிக்க ஒண்ணுமில்ல...
கல்யாணம் கட்டிக்காம இருந்தா நம்ம இளைய தளபதி விஜய்'யோட
ஒரு படம் நடிச்சு நாலஞ்சு பேட்டிகள் குடுத்திருப்பாங்க..
தலைவரும் ஜொள்ளு விட்டிருப்பார்...
ஜொள்ளு மிஸ்'சு..அதாங்க மேட்டரே..

சல்மான் கானுடன் ரெடி படத்தில் படு நெருக்கமாக நடித்திருக்கிறாராம் அசின்..
அதனால என்ன உனக்கு'ன்னு சொல்றீங்களா?
எனக்கொண்ணுமில்ல...உங்களுக்கு ஒன்னு ரெண்டு ஸீன் youtube 'ல
வரும்லே உங்களுக்காக..

==============================================================

ஜீவா'ட "சிங்கம் புலி" படம் இன்னிக்கு ரிலீஸ் ஆகி இருக்கு இலங்கைல..
நம்ம பயபுள்ள ஒருத்தன் வாடா படம் பாக்க(ஓசில தானுங்க)
என்று கூப்பிட்டான்..
போகல...ஏன் சொல்லுங்க??
பாஸ் கொஞ்சம் tired'டு..
இல்லாட்டிக்கு ஓசில கிடைச்ச வைப்ப விடுவனா??


===============================================================
காலேல ஒரு முக்கிய விசயமா போய் இருந்தேன்..
இது தான் சந்தர்ப்பம்னு நம்ம பயலுக பேஸ்புக்'ல
நாறடிச்சிட்டாங்க நம்ம இமேஜ்'ஜ!!(பாத்தீங்களா இல்லாதத பத்தி கூட நான் கதைக்கிறேன்!)
அப்பிடி என்ன தான் போட்டாங்கன்னு கேக்குறீங்களா?
ஜீவா'ட "சிங்கம் புலி" படம் இன்னிக்கு ரிலீஸ் ஆகி இருக்கு இலங்கைல..
நம்ம பயபுள்ள ஒருத்தன் வாடா படம் பாக்க(ஓசில தானுங்க)
என்று கூப்பிட்டான்..
போகல...ஏன் சொல்லுங்க??
பாஸ் கொஞ்சம் tired'டு..
இல்லாட்டிக்கு ஓசில கிடைச்ச வைப்ப விடுவனா??

காலேல ஒரு முக்கிய விசயமா போய் இருந்தேன்..
இது தான் சந்தர்ப்பம்னு நம்ம பயலுக பேஸ்புக்'ல
நாறடிச்சிட்டாங்க நம்ம இமேஜ்'ஜ!!(பாத்தீங்களா இல்லாதத பத்தி கூட நான் கதைக்கிறேன்!)
அப்பிடி என்ன தான் போட்டாங்கன்னு கேக்குறீங்களா?

பிரபல (மொக்......) பதிவர் தனது தொலை பேசியை ஆப் செய்துவிட்டு தலை மறைவு
காரணம் தபசியுடனான கிசு கிசு ...............
என நம்ப படுகிறது
3 hours ago · ·
  • Kugan Nissan Ithu epada???
   3 hours ago ·
  • Guna Haran நேற்று இரவிலிருந்து .............
   3 hours ago ·
  • Kugan Nissan Sollavae illa naanga avan friends illa :P
   3 hours ago ·
  • Kamal Dinesh unmaiyavaa?
   3 hours ago ·
  • Suthan Tharshan இன்று அதிகாலை தப்சிஉடன் பதிவுத் திருமணம் செய்ததாக தகவல் கசிந்துள்ளது..................
   3 hours ago · · 3 people
  • Suthan Tharshan y kugan?
   3 hours ago ·
  • Guna Haran ம்ம் ....... தபசி ல ஒரு கண் தான் அவருக்கு கொஞ்ச நாளா...
   3 hours ago ·
  • Suthan Tharshan oru kannilla rendu kannum............
   3 hours ago · · 2 people
  • Lava Kesan adey mynthan en valkaiyila foot ball velayaduraan!!!!!!!!
   kavanama irruka sollu........:P
   3 hours ago · · 2 people
  • Guna Haran ha ha ha neeyumadaa??????
   3 hours ago · · 1 person
  • Lava Kesan romba nalaa......:)
   3 hours ago ·
  • Suthan Tharshan ethana gole pottar ?
   3 hours ago ·
  • Lava Kesan onnum illa.........:P
   3 hours ago ·
  • Suthan Tharshan unaku en avr mela kobam lava?
   3 hours ago ·
  • Guna Haran நீண்ட நேரமாகியும் சமந்தப்பட்ட பதிவர் மௌனம் காப்பது எனக்கென்றால் எதோ சந்தேகமாக உள்ளது சிலவேளைகளில் அது தான் உண்மையோ தெரியாது.....
   27 minutes ago ·


இதனால கொஞ்ச நேரம் கூட அங்கால இங்கால அசைய முடியுதில்ல..
நம்மள வைச்சே ஓட்டிடுறாங்க..
அதுக்குள்ளே 'பிரபல"பதிவர்னு வேற!!
சில பசங்களுக்கு அது கூட தெரியாது பதிவாளர் பதிவாளர்னு கூப்பிடுறாங்க...
நாம என்ன பிரபுதேவா நயன் கல்யாணமா பண்ணி வைக்கிறம்??
==============================================================
அறிவிப்பு:
உலக அரசியல் போக்கை கையில் எடுத்து எப்பிடி எல்லாம் மொக்கை போடலாம்னு பாருங்க..
இப்பிடி ஒரு மொக்கை தனமான அறிவித்தல் பேஸ்புக்'ல வந்திச்சு..
அப்பிடியே தருகிறேன்..சத்தியமா இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது..
ஆனா அந்த சங்கத்தில நான் அடிமட்ட ஊழியனா இருக்கேன்..ஹிஹி
அந்த படத்தில கைய தூக்கிட்டு நிக்கிறவர் தான் அந்த சங்கத்தின தலைவராம்!!
(நம்மட பசங்க தான்...நம்மட ரெக்கொமேன்டேசன்'ல ஒட்டு கேட்டு ஜெயிச்சவங்க!!)


இலங்கையில் ஒரு மக்கள் புரட்சியை நடத்தபோவதில்லை அதற்கான அவசியம் தற்போது இல்லை ஆனால் அதற்கான தேவை ஏற்படும் இடத்து ஏந்த ஒரு முடிவை எடுப்பதற்கும் பின்னிற்க போவதில்லை - வெள்ளவத்தை வெட்டி சங்கம்


பாத்தீங்களா?ஒரு பதிவ ஓட்டுறதுக்கு எப்பிடி எல்லாம் ஜோசிக்கிரம்னு!
எங்கள முயற்ச்சிகள பாத்திட்டு ஒட்டு போட்டிட்டு போவீங்களா...
அத விட்டிட்டு...
கடுப்பெற்றுகின்றனர் யுவர் ஆர்னோல்ட்!!

Post Comment

34 comments:

வேடந்தாங்கல் - கருன் said...

I...

வேடந்தாங்கல் - கருன் said...

V

# கவிதை வீதி # சௌந்தர் said...

படிச்சிட்டு வற்றேன் மாமு..

வேடந்தாங்கல் - கருன் said...

a

வேடந்தாங்கல் - கருன் said...

d

hj said...

adey veenam..........:)

வேடந்தாங்கல் - கருன் said...

a

வேடந்தாங்கல் - கருன் said...

i

வேடந்தாங்கல் - கருன் said...

எனக்குதான்..

மைந்தன் சிவா said...

வாங்க பாஸ் வேடந்தாங்கல்

மைந்தன் சிவா said...

வாங்க தனி வீதி சௌந்தர்

# கவிதை வீதி # சௌந்தர் said...

யோய் உ னக்கு ரொம்ம கொழுப்பு தான்யா..
ஓட்டு போடறது எப்படின்னு எங்களுக்கோ சொல்லி தற..

பிளாக்ளயே ஓட்டு போட்டவங்க..

இது சரியாரு அது பிரபல பதிவர்..

ஏதோ உன்னால முடிஞ்சது..

# கவிதை வீதி # சௌந்தர் said...

ஓட்டு போட்டா ஏதோ தற்றதா எங்க ஊர் பக்கம் பே சிக்கிறாங்க..

நீ என்ன தறபோறீங்க

# கவிதை வீதி # சௌந்தர் said...

அது யாரு A B C D படிச்சிகிட்டு இருக்காறு..

மைந்தன் சிவா said...

//# கவிதை வீதி # சௌந்தர் said...
யோய் உ னக்கு ரொம்ம கொழுப்பு தான்யா..
ஓட்டு போடறது எப்படின்னு எங்களுக்கோ சொல்லி தற..

பிளாக்ளயே ஓட்டு போட்டவங்க..

இது சரியாரு அது பிரபல பதிவர்..

ஏதோ உன்னால முடிஞ்சது..//

ஓஹோ அது நீங்க தானா ஜாக்கிக்கு மைனஸ் ஒட்டு போட்டது ???

மைந்தன் சிவா said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
ஓட்டு போட்டா ஏதோ தற்றதா எங்க ஊர் பக்கம் பே சிக்கிறாங்க..

நீ என்ன தறபோறீங்க//

வேணும்னா உங்கள பத்தி ஒரு பதிவு போட்டிடவா??

மைந்தன் சிவா said...

//# கவிதை வீதி # சௌந்தர் said...
அது யாரு A B C D படிச்சிகிட்டு இருக்காறு.//

பாவம் படிக்கிறவங்களையாச்சும் விடுங்க பாஸ்..படிக்கட்டும்.

# கவிதை வீதி # சௌந்தர் said...

என்னைப்பத்தி பதிவா..
நான் பதிவு போட்டாலே யாரும் படிக்கமாட்றாங்க..

என்னப்பத்தி பதிவா..
என்ன கொடுமை சிவா..

ஜனங்க பொழச்சி போகட்டும் விடுங்க..

# கவிதை வீதி # சௌந்தர் said...

ஜாக்கிக்கு 24 மைனஸ் ஓட்டு வந்திச்சி..
அதுல நான் 1 தான்தாப்ப போட்டேன்..
இதையெல்லாம் வெளியில சொல்லாதே..

அப்புறம் நம்ம கடைய மூடிட போறாங்க..

மைந்தன் சிவா said...

//# கவிதை வீதி # சௌந்தர் said...
என்னைப்பத்தி பதிவா..
நான் பதிவு போட்டாலே யாரும் படிக்கமாட்றாங்க..

என்னப்பத்தி பதிவா..
என்ன கொடுமை சிவா..

ஜனங்க பொழச்சி போகட்டும் விடுங்க.//

எப்பவாச்சும் சிக்குவீங்க என்கிட்டே பாருங்களேன்..

ரஹீம் கஸாலி said...

ஒட்டுபோட்டுட்டு அப்படியே அப்பீட்டு ஆகிக்கிறேன் நண்பா...

எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு
ஆனந்தவிகடனின் தேர்தல் கணக்கும், கூட்டிக்கழித்து பார்த்த நானும்....

shanmugavel said...

appuramaa varren

MANO நாஞ்சில் மனோ said...

என்ன சொல்ல வர்றீங்க ஒன்னும் புரியல "ங்கே"...

Riyas said...

மூன்றுலயும்
ஓட்டுப்போட்டாச்சிங்கோ

பாலா said...

உங்கள் முயற்ச்சிக்கு பாராட்டுக்கள். பதிவர், பதிவாளர் செம காமெடி.

Jana said...

இப்போது பெரும்பாலானோர் ஓட்டளிப்பதில் தயக்கம்,குத்துவதில் சோம்பல் காரணமாக ஒட்டு போடுறாங்க இல்ல பெருசா..


நாட் சூட்டபிள் பார் மீ
:)

ஆர்.கே.சதீஷ்குமார் said...

யோய் உ னக்கு ரொம்ம கொழுப்பு தான்யா..
ஓட்டு போடறது எப்படின்னு எங்களுக்கோ சொல்லி தற//
ஆஹா பார்ட்டி டென்சனாயிட்டாரு சூதானம் மைந்தன்

நர்மதன் said...

முடியல

Chitra said...

ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ....எப்பா..... முடியல... நீங்க பிரபல மொக்கை பதிவர் தான் ...ஒத்துக்கிறோம்!

Ashwin-WIN said...

ஓட்டு போட்டாச்சு மைந்தா..
அவ்வளவு சீக்கிரம் எங்க அம்மா அசின விட்டுட மாட்டம். இலங்கை அரசு இந்தவிடயத்தில் நேரடியாக தலையிடும்.

♔ம.தி.சுதா♔ said...

என்னப்பா கொஞ்சம் பதிவு சூடாயிருக்கு... இரந்தாலும் காமடி குறையல.. ஹ..ஹ..ஹ..

யாரோ பொண்ணு கனவுல குழப்புதாமே யாரது...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், எப்படி சேமம்?
ஓட்டளிப்பு தகவல்- நல்ல ப்திவுகளிற்கு ஓட்டளிப்பதில் என்ன தயக்கம். ஆதலால் நான் எனது ஜனநாயக கடமையை தவறாது நிறைவேற்றிடுவேன்.

உங்களைப் பற்றிய மொக்கை: ரசித்தேன். ஒரு கூட்டமே சேர்ந்து உங்களை வைத்து கும்முறாங்கள் எனும் போது சந்தோசம்.

இறுதி பஞ்சு: சொல்ல வேண்டிய கருத்தை நாசுக்காக, பூடகமாக சொல்லியுள்ளீர்கள். போத்தலில் அடைக்கப்பட்ட வாயுக்கள் விரிவடைந்து, அமுக்கம் அதிகரித்து வெடிக்கும் என்பது விஞ்ஞான விளக்கமாம். ஒரு சில நேரம் அது உங்கள் வெள்ளவத்தை சங்கத்திற்கும் பொருந்தும். உங்களின் அலசல் அருமை. இன்னும் நிறைய விடயங்களைச் சேர்த்திருந்தால் சுவாரசியம் அதிகமாக இருக்கும்.

கார்த்தி said...

அடங் கொக்கா மக்கா

சி.பி.செந்தில்குமார் said...

அடடா.. நான் ரொம்ப லேட்டா... பிட்டு ஓட்டி முடிச்சாச்சு போல...

Related Posts Plugin for WordPress, Blogger...