வீட்டுக்கு வர இரவு நேரமாச்சுன்னா...
உருப்படியா ஒரு வேலை வெட்டி இல்லை..
எப்ப பார் road 'ட அளக்குறது தான் வேலை..
பாக்குற சனம் காவாலினு தானே நினைக்கும்..
பின்னேரம் போன தம்பி வீட்ட வந்திட்டாரோ'ன்னு பக்கத்தி வீட்டு ஆண்டி கேக்குறா..
வீடு வாசல் இருக்குற நினைப்பே இல்லை இவனுக்கு..
இதுகளை பெத்து ஆளாக்கி விட்டா "இதுகள்" இந்த வேலை தானே பாக்குங்கள்!!
கொஞ்சம் நேரத்துக்கே வீட்டுக்கு வந்திட்டா,
என்ன இண்டைக்கு துரை வேளைக்கே வந்திட்டார்??
ஊர் சுத்த ஒரு பயலுகளும் மாட்டல போல..
இல்லாட்டிக்கு வேளைக்கு வாறதாவது..
இல்லாட்டிக்கு துரைக்கு பசி கிண்டி இருக்கும்
கொட்டிக்க இங்க தானே வரணும்!!
சொந்தமா வேலைக்கு போக லாயக்கில்ல..
எவ்வளவு காலத்துக்கு இப்பிடியே ஆக்கிப்போட்டுகிட்டு இருக்கிறது??
டிவி'ல மேட்ச் பாக்கலாம்னு உக்கார்ந்தா...
வேறென்ன வீட்ட வந்தா டிவி..
வெளில இறங்கினா ரோடு...(ஆமா பெரிய கண்டுபிடிப்பு பாருங்க!!)
இனி இதோட குந்தினா பக்கத்தில அணுகுண்டு போட்டாக்கூட தெரியாது..
இதுகளெல்லாம் என்னத்த பண்ணப் போகுதுகளோ.........!!
ஐயோ இது உங்க வீட்டில பேசினத நான் ஒட்டு கேக்கேல பாஸ்...எல்லா வீட்டிலையும் இது தானே நடக்குது!!!
எங்க வீட்டில அப்பிடி இல்லையேன்னு கொஞ்ச பயலுக கமெண்டு போடுவாங்க பாருங்க இருந்து!! இலியானா வீட்டில இப்படி நடக்குறதே இல்லையாம்லே!!நேத்து டின்னர் எடுத்துக்கேக்க சொன்னாங்க..(நான் நம்பேல!!) |
15 comments:
ஃஃஃஐயோ இது உங்க வீட்டில பேசினத நான் ஒட்டு கேக்கேல பாஸ்...ஃஃஃ
இதை நான் நம்பல.....நேத்து முழுக்க நம்ம வீட்ட சுத்தி ஒரு பெருச்சாளி சுத்துவதாக அம்மா சொன்னா...அது தாங்களா என்று சந்தேகம்...
காலையில் ஸ்கொட்லன்ட்யாட் வந்து விசாரிச்சுட்டு போனாங்க.... இப்படி உலக உண்மை+நடிகை வீட்டு சமாச்சாரங்களை எழுதி தள்ளும் இந்த பதிவருக்கு உங்களுக்கு என்ன தொடர்பு எண்டு...(அசஞ்சே கம்ளைன்ட் கொடுத்தவராம்...!!)
மாப்ள நீ என் இனமடா!
முடிஞ்ச இந்த ரேடியோவ ஆப் பண்ணி வை இல்லன்ன ஆபீஸ்ல ப்ளாக் பாக்கறவங்க வர மாட்டாங்க மாப்ள சரியா!
எதோ தோணிச்சி சொல்லிட்டேன் ஹி ஹி!
///எங்க வீட்டில அப்பிடி இல்லையேன்னு கொஞ்ச பயலுக கமெண்டு போடுவாங்க பாருங்க இருந்து!!///
எங்க வீட்டுல அப்படிலாம் திட்ட மாட்டாங்களே ஹி ஹி ஹி
ஆனா சும்மா சொல்லகூடாதுங்க இலியானா நச்சு பிகர்
அட...மைந்தன் புயல் இலியானாவை சுற்றி மைய(ல்)ம் கொண்டிருக்கிறது
நீங்களும் சேட்டை அண்னனும் சொல்லி வெச்சுக்கிட்டீங்களா?
உங்கவீட்டயுமா? hahaha
இப்படி உண்மையல்லாம் வெளியே சொன்னா எப்படி பாஸ்....
ம்... நடக்கட்டும்..
அபிராமி அபிராமி...
இலியானா இலியானா....
"ஐயோ இது உங்க வீட்டில பேசினத நான் ஒட்டு கேக்கேல பாஸ்...எல்லா வீட்டிலையும் இது தானே நடக்குது!!!" நண்பரே இது நல்ல இருக்கு.
இலியானா சூப்பர் பாஸ்..
எல்லா வீட்டிலையும் இது தானே நடக்குது. என்ன மட்டும் என்ன இலியானாவோடயாட சுத்திட்டு வாராய் எண்டா கேகபோகுதுகள்.
இதெல்லாம் அன்றாடம் நடக்குறதுதான். காதில் வாங்கி கொள்ளாதீர்கள்.
இது வழமையா எல்லா பயலுகளுக்கும் நடக்கிறது தான், ஆனா மைந்தன் சிவா என்ற பயலுக்கு இதைவிட கூடவாமே? உண்மையா?
http://nirujans.blogspot.com/2011/03/battle-of-hindus-2011.html#comment-form
இந்துகளின் சமர் (BATTLE OF THE HINDUS) - 2011
வணக்கம் சகோதரம், எங்கள் வீட்டி யதார்த்தத்தை அப்படியே வீட்டில் பேசும் அழகு தமிழில் Sorry வீட்டில் திட்டும் அதே தமிழில் பதிவாக்கியிருக்கிறீர்கள். ரசித்தேன், இன்னொரு விடயத்தையும் சேர்த்திருக்கலாம். அதானுங்க. வீட்டை நான் போனதும், என் பக்கத்து வீட்டுப் பையனும் என் கூட ஊர் சுத்த வந்திருப்பான். கிறவுண்டுக்கு கிறிக்கற் அடிக்க வந்திருப்பான்.
ஆனால் அது கூட தெரியாத மாதிரி ஒரு அரிவாளைப் போடுவாங்க பாருங்க.
’’தம்பி இஞ்சை பாரு. உந்தப் பக்கத்து வீட்டு ஆறுமுகம் அண்ணையின்ரை மகனுக்கும் உன்ரை வயசு தானே. அவன் என்னவோ கொம்பியூட்டர் கிளாஸ் என்று படிக்கப் போறான். நீயும் தான் இருக்கிறியே? அவனைப் பார்த்து திருந்தக் கூடாது.
ஐய்யோ ஐய்யோ, அவன் என்ன கிளாஸ் போறான் எனும் உண்மை எங்களுக்கு மட்டும் தானே தெரியும்,
இப்ப தப்சி போயி இலியானாவா உங்க கனவிலை?
"எப்ப பார் road 'ட அளக்குறது தான் வேலை.."
like it!!!!!!.........:)
Post a Comment