Monday, March 14, 2011

சச்சினுக்கும் நமீதாக்கும் என்ன தொடர்பு??சச்சினுக்கும் நமீதாக்கும் என்ன தொடர்பு??

உலகில் கிரிக்கட்டின் தந்தை என்றழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர்..
தமிழ் திரையுலகின் கவர்ச்சிப் புயல் குண்டு மாமி நமீதா..
சச்சின் கட்டை....................உயரத்தில்..!!
நமீதா நெட்டை...

சச்சினிட்ட பேட் இருக்கு...
நமீதாட்ட அது இல்ல!!

சச்சினுக்கு கிரிக்கெட் விளையாட தெரியும்...
நமீதாக்கு....................நம்மட உசிரோட விளையாட பிடிக்கும்..........

சச்சின் கிரவுண்டில் ஆடுவார்...
நமீதா மானாட மயிலாடவில் ஆடுவார்...

சச்சின் மாஸ்டர் ப்ளாஸ்டர்...
நமீதா தெருவில் போஸ்டர்....

சச்சின் gun 'ன்னு...
நமீதா பண்'னு.........
சச்சின் உலக ஸ்டாரு...
நமீதா தமிழ்நாட்டு உசாரு...

சச்சின் அண்ணா...
நமீதா மச்சான்...

சச்சினுக்கு ரசிகர்கள் ஜாஸ்தி...
நமீதாக்கு................................ஜாஸ்தி..

சச்சினுக்கு ஷார்ட்'டா போட்டா பிடிக்காது....
நமீதாக்கு ஷார்ட்'டா போடுறது தானே பிடிக்கும்...

இத்தனை வேறுபாடுகள் இருந்த போதிலும் சச்சினுக்கும் நமீதாக்கும் என்ன தொடர்பு?"?
..
..
..
..
..
..
சச்சினும் ஆடுவாங்க...
நமீதாவும் ஆடுவாங்க.....
அது தானுங்க தொடர்பே...!!!
ஆட்டம் தான் வித்தியாசம்...ஆனா ஆடுவாங்க பாருங்க....

டிஸ்கி:இந்த கண்டுபிடிப்புக்கு எனக்கு ஆஸ்கார் அவார்டு தாறதா பேசிக்கிறாங்க...
அவார்டு கிடைச்சா முழு பதிவுலகுக்கும் பெருமை தானே...............!!!

ஸ்பெசல் டிஸ்கி:பதிவுலக நண்பர்களே,நாளை தொடக்கம் உங்கள் தளங்களுக்கு வருவதும் வடை வாங்குவதும் சில வேளைகளில் நடக்காமல் போகலாம்...ஆனால் அனைத்தும் ஒரு பத்து நாட்களுக்குள் சரியாகி விடும் என நம்புகிறேன்..
வெட்டிப் பயலை எவனோ வேலைக்கு எடுத்திட்டான்...அது தாங்க மேட்டரே!!
சீக்கிரம் லப் டாப் வாங்கனும்னு ஜோசிக்கிரன்...தானமா வழங்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்..அவர்களை பற்றி ஸ்பெசல் பதிவு இடப்படும்!!!

யாருமே அடிக்க கிளம்பிராதீங்க...

Post Comment

18 comments:

Anuthinan S said...

//டிஸ்கி:இந்த கண்டுபிடிப்புக்கு எனக்கு ஆஸ்கார் அவார்டு தாறதா பேசிக்கிறாங்க...
அவார்டு கிடைச்சா முழு பதிவுலகுக்கும் பெருமை தானே...............!!!
///
பின்ன பெருமைதானே!!!

BOND 007 said...

திரும்ப திரும்ப என் figure வாழ்கையில விளையாடுரை பத்திரம்........... !!!!!!!!!!!!

Anonymous said...

///சச்சின் மாஸ்டர் ப்ளாஸ்டர்...
நமீதா தெருவில் போஸ்டர்..../// ஹஹஅஹா உண்மையிலே சிரிக்க வைத்துவிட்டது இந்த வரி

பாலா said...

இன்று முதல் டாக்டர் சிவா என்று அன்போடு அழைக்க படுவீர்களாக. டாக்டிரெட் இன் நமீதா சயின்ஸ்

MANO நாஞ்சில் மனோ said...

நமீதாவுக்கு பெ......ரி.....ய....மனசு....

செந்தாரப்பட்டி பெத்துசாமி said...

சச்சின் கட்டை...நமீதா செம கட்டை....ஹி ஹி

# கவிதை வீதி # சௌந்தர் said...

அடப்பாவிங்கள..
அளாளாளுக்கு இப்படி இறங்கிட்டிங்க..

நமிதாவை வச்சிஎதையாவது போடுங்க..
சச்சின் என்ன பண்ணார் பாவம்..

# கவிதை வீதி # சௌந்தர் said...

/////
MANO நாஞ்சில் மனோ said...

நமீதாவுக்கு பெ......ரி.....ய....மனசு.... /////

மிகப் பெரிய கண்டுப்பிடிப்பு..

நிரூபன் said...

சச்சினிட்ட பேட் இருக்கு...
நமீதாட்ட அது இல்ல!!//

இது எதனையோ மறைத்துத் தொக்கி நிற்பது போன்ற உணர்வைத் தருகிறது. இரட்டை அர்த்தம் எல்லாம் இல்லையே?

நிரூபன் said...

சச்சினுக்கு கிரிக்கெட் விளையாட தெரியும்...
நமீதாக்கு....................நம்மட உசிரோட விளையாட பிடிக்கும்..........//

ஆஹா..ஆகா. என்ன ஒரு அருமையான உண்மையை இப்படி பப்பிளிக்கிலை போட்டுடைக்கிறீங்க. என்ன தான் இருந்தாலும் ஒரு சிலருக்கு நமீதாவும் ஒரு கை தான் பாருங்கோ.

சேட்டைக்காரன் said...

//இந்த கண்டுபிடிப்புக்கு எனக்கு ஆஸ்கார் அவார்டு தாறதா பேசிக்கிறாங்க...
அவார்டு கிடைச்சா முழு பதிவுலகுக்கும் பெருமை தானே...............!!!//

நியாயமாகப் பார்த்தால், நமீதா குறித்த இந்த கண்டுபிடிப்புக்காக, உங்களுக்கு ஆஸ்கார் விருதென்ன, ஆஸ்-லாரி விருதே வழங்க வேண்டும். :-)

நிரூபன் said...

சச்சின் gun 'ன்னு...
நமீதா பண்'னு.........//

பண்ணு என்றால் அமத்தி விட்டால் நசியுமே அது தானே?

நிரூபன் said...

ரசித்தேன் என்பதை விட உங்களின் தொக்கி நிற்கும் அர்த்தங்களைப் படித்து இலயித்தேன். காலத்திற்கேற்ற, அதானுங்க நம்ம இளவட்டங்களுக்கேற்ற நமீதா புராணம் அருமை.

டக்கால்டி said...

Fill in the blanks answer plz...

Jayadev Das said...

\\தமிழ் திரையுலகின் கவர்ச்சிப் புயல் குண்டு மாமி நமீதா..\\அப்போ ரோடு ரோலர் ஷகீலா என்னவாம்?

விக்கி உலகம் said...

நமியப்பத்தி பதிவு போட்டு பேமசு ஆகுறதுக்கு நெறைய பேரு இருக்கீங்க போல ஹி ஹி!

கடமை முக்கியம் அமைச்சரே ஹி ஹி!

“நிலவின்” ஜனகன் said...

//இந்த கண்டுபிடிப்புக்கு எனக்கு ஆஸ்கார் அவார்டு தாறதா பேசிக்கிறாங்க...
அவார்டு கிடைச்சா முழு பதிவுலகுக்கும் பெருமை தானே...............!!!///

ஆமா ஆமா....

சி.பி.செந்தில்குமார் said...

எப்படியோ ராம்சாமி கிட்டே உதை நிச்சயம் சிவாவுக்கு..

Related Posts Plugin for WordPress, Blogger...