Friday, March 18, 2011

தப்சி பத்தி சி.பி எழுதக்கூடாது!!!


தப்சி பத்தி தலைப்பு போட்டு அரசியல் பதிவு போடுறார் முன்னணி பதிவர்(பிரபல மொக்கை)அண்ணல் சி பி அவர்கள்..
பதிவுலகுக்கு மட்டுமல்ல முழு உலகுக்குமே தெரிந்த விஷயம் மைந்தன் சிவாவுக்கும் தப்சிக்குமிடையே கிசு கிசுனு !

அவ்வாறு இருக்கையில் இவ்வாறு தப்சி படம் போடுதலும் தப்சி தலைப்பு போடுவதும் என் அனுமதியின்றி நடக்கக்கூடாதுன்னு நான் அறிக்கை கூட விட்டிருந்தும்,அதை துச்சமென மதித்து பிரபல பதிவர் சி பி அநாகரிகமான(??அப்பிடீன்னா?)முறையில் தப்சி பெயரை பயன்படுத்தியிருக்கிறார்!!

இதனையடுத்து பிரபல பதிவர் மைந்தன் சிவா(தப்சியோட கிசு கிசுக்கப்பட்டதால!) மிகுந்த வேதனையடைந்து தற்கொலை வரை சென்றிருக்கிறார் என்று உலகின் அத்தனை பத்திரிகைகளும் தலைப்பு செய்தியாக வெளியிட்டிருக்கின்றன!!

இதிலிருந்தே புரியணும் பிரச்சனை எவ்வளவு சீரியஸ்னு!!
இதனையடுத்து கடுப்பான மைந்தன் சிவா,சி பியை மன்னிப்பு கேளுங்கள் என்று வற்புறுத்தியும்(கால்'ல விழுந்தா?)அவர் அடச்சீ கம்னு கிடன்னு தூக்கி எறிஞ்சிட்டார்..

இதனை கண்டித்து அனைத்துலக தப்சி ரசிகர் மன்றம் சார்பில் கண்டன பேரணி ஒன்று தப்சி பான்ஸ்(fans ) உள்ள தொண்ணூற்றி ஆறு நாடுகளில் பரவலாக நடத்தப்படவுள்ளது...

தமிழ்நாட்டில் மட்டும் இப்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது...
காரணம் தற்போது தேர்தல் காலம் ஆதலால் நாங்கள் உண்ணாவிரதம் இருக்கப் போயி,அப்புறம் யாராச்சும் தி மு க,ஆ தி மு க,பா மா க,தே தி மு க,க க க ,கா கா கா,கி கி கி,கு கு கு கட்சிகள் அது தங்களது ஈழத் தமிழர் ஆதரவு ஆர்ப்பாட்டமேன்று கதையை கட்டி விட வாய்ப்பு உள்ளதால்,
தற்சமயம் மட்டும் தமிழ் நாட்டில் இல்லை...

தப்சி கூட இதற்க்கு பச்சைக்கொடி காட்டி இருப்பதாக தெரிகிறது.(எவன்டா துணி காயப் போடேக்க ஒளிச்சிருந்து பாத்தது??)

ஆகவே,சி பிக்கு ஒரு வகையில் நான் நன்றி தெரிவிக்க வேண்டும்...ஒரு பதிவு ஓட்ட காரணமாகிவிட்டார் அல்லவா??
அவருக்கு இதெல்லாம் அல்வா சாப்பிடுற மாதிரி!!


தப்சின்னு சொன்னா நாம உசிரையும் கொடுப்போம்...வாழ்க தப்சி....வளர்க உன்னை வைச்சு ஓட்டும் மொக்கை பதிவர்கள்!!

Post Comment

21 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே.. சிபி தப்சி பேரை பயன்படுத்தக் கூடாதுன்னு சொல்லிட்டீங்க சரி, ஆனா அவரு தப்சி படத்தையாவது பயன்படுத்தலாம்ல? அதுவும் கூடாதுன்னு சொன்னீங்கன்னா அதை எதிர்த்து ஓட்டவடை நாராயணன் தீக்குளிப்பார் என எச்சரிக்கிறேன்....

மைந்தன் சிவா said...

ஏன் வடையா மாறிட்டாரா அவரு தீக் குளிக்க??

suthan said...

thappciyaum mynthan bossaum uyraikoduthenum sethu ypom...............

MANO நாஞ்சில் மனோ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அண்ணே.. சிபி தப்சி பேரை பயன்படுத்தக் கூடாதுன்னு சொல்லிட்டீங்க சரி, ஆனா அவரு தப்சி படத்தையாவது பயன்படுத்தலாம்ல? அதுவும் கூடாதுன்னு சொன்னீங்கன்னா அதை எதிர்த்து ஓட்டவடை நாராயணன் தீக்குளிப்பார் என எச்சரிக்கிறேன்....//

இல்லை இல்லை அதுக்கு இவர் சரிபடமாட்டார்....

அந்த வியட்நாம் பார்ட்டிய தீ குளிக்க வையுங்க......

பாலா said...

அதானே வடை எண்ணெய்ல தானே குளிக்கணும். ஏன் தீ குளிக்கணும்?

மைந்தன் சிவா said...

//MANO நாஞ்சில் மனோ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அண்ணே.. சிபி தப்சி பேரை பயன்படுத்தக் கூடாதுன்னு சொல்லிட்டீங்க சரி, ஆனா அவரு தப்சி படத்தையாவது பயன்படுத்தலாம்ல? அதுவும் கூடாதுன்னு சொன்னீங்கன்னா அதை எதிர்த்து ஓட்டவடை நாராயணன் தீக்குளிப்பார் என எச்சரிக்கிறேன்....//

இல்லை இல்லை அதுக்கு இவர் சரிபடமாட்டார்....

அந்த வியட்நாம் பார்ட்டிய தீ குளிக்க வையுங்க...//பாவம் வயசாயிடுச்சுப்பா வியட்நாம் பார்ட்டிக்கு....அவர போயி...

இளம் ரெத்தம் தான் வேனுமாம்லே

மைந்தன் சிவா said...

//பாலா said...
அதானே வடை எண்ணெய்ல தானே குளிக்கணும். ஏன் தீ குளிக்கணும்?//

பன்னிக்கு gk கம்மி போல...ஹிஹி

MANO நாஞ்சில் மனோ said...

அடப்பாவிகளா நமீதாவை அந்தரத்துல விட்டுட்டு தப்சி பக்கம் போயிட்டீங்களா....

மைந்தன் சிவா said...

//MANO நாஞ்சில் மனோ said...
அடப்பாவிகளா நமீதாவை அந்தரத்துல விட்டுட்டு தப்சி பக்கம் போயிட்டீங்களா...//

எப்பவும்னே ஒரே பிகரோட இருக்கப்பிடாது...

உடம்புக்கு ஆகாது பாருங்க...

# கவிதை வீதி # சௌந்தர் said...

என்னங்கடா ஆளாளுக்கு தபஸியை வச்சி படம் ஓட்டிக்கிட்டு இருக்கிறிங்க..

என் மனசு எவ்வளவு கஷ்டப்படுது தெரியுமா..

# கவிதை வீதி # சௌந்தர் said...

உன்னை வெள்ளாவி வெச்சித்தான் வெலுத்தாகலா..
இல்லை வெயிலே படாம வளத்தாகலா...

sothilingam said...

"தி மு க,ஆ தி மு க,பா மா க,தே தி மு க,க க க ,கா கா கா,கி கி கி,கு கு கு கட்சிகள்"

இது நன்றாக இருக்கு பதிவரே

விக்கி உலகம் said...

எலேய் என்னாச்சி உங்களுக்கு எல்லாம் ஏன்லே என்ன கலாய்க்கிறீங்க..........
அதுக்குதான் சிபின்னு ஒரு குயந்தய பதிவுலகம் வளக்குது இல்ல ஹி ஹி!

சி.பி.செந்தில்குமார் said...

இப்போ என்னய்யா பிரச்ச்னை.. நான் மன்னிப்பு கேட்கனுமா? கேட்டுத்தொலைக்கிறேன்.. டெயிலி மன்னிப்பே கேட்டுட்டு இருந்தா நான் எப்போ பதிவு போடறது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////சி.பி.செந்தில்குமார் said...
இப்போ என்னய்யா பிரச்ச்னை.. நான் மன்னிப்பு கேட்கனுமா? கேட்டுத்தொலைக்கிறேன்.. டெயிலி மன்னிப்பே கேட்டுட்டு இருந்தா நான் எப்போ பதிவு போடறது? /////////

சரி சரி, பிராது கொடுத்தவரு எங்கே..... வாங்கப்பா சிபி மன்னிப்பு கேட்டுட்டாரு... இனிமே சிபி வாரா வாரம் ஞாயித்துக் கெழம இந்த மாதிரி மன்னிப்பு பதிவு எழுதோனும்... இதுதாண்டா என்ற தீர்ப்பு......!

எலேய் சின்ராசு கட்ரா வண்டிய அடுத்த பஞ்சாயத்துக்கு போகோனும்..........

மைந்தன் சிவா said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////////சி.பி.செந்தில்குமார் said...
இப்போ என்னய்யா பிரச்ச்னை.. நான் மன்னிப்பு கேட்கனுமா? கேட்டுத்தொலைக்கிறேன்.. டெயிலி மன்னிப்பே கேட்டுட்டு இருந்தா நான் எப்போ பதிவு போடறது? /////////

சரி சரி, பிராது கொடுத்தவரு எங்கே..... வாங்கப்பா சிபி மன்னிப்பு கேட்டுட்டாரு... இனிமே சிபி வாரா வாரம் ஞாயித்துக் கெழம இந்த மாதிரி மன்னிப்பு பதிவு எழுதோனும்... இதுதாண்டா என்ற தீர்ப்பு......!

எலேய் சின்ராசு கட்ரா வண்டிய அடுத்த பஞ்சாயத்துக்கு போகோனும்.........//அண்ணே தீர்ப்பு கலக்கல்...
ஆனா இப்பிடி மன்னிப்பு கேட்டு கேட்டே சி பி ஒவ்வொரு ஞாயிறு ஒவ்வொரு பதிவு ஓட்டிடுவாரே!!அவருக்கு தான் "எதுவுமே" இல்லையே சார்!!

பதிவுலகில் பாபு said...

:-)..

நா.மணிவண்ணன் said...

///சி.பி.செந்தில்குமார் said...
இப்போ என்னய்யா பிரச்ச்னை.. நான் மன்னிப்பு கேட்கனுமா? கேட்டுத்தொலைக்கிறேன்.. டெயிலி மன்னிப்பே கேட்டுட்டு இருந்தா நான் எப்போ பதிவு போடறது?///

நானும் இது மாதிரி அண்ணனனுக்கு எதிரா ஒரு போராட்டம் பண்ணலாம்னு இருக்கேன்

நிரூபன் said...

தப்சின்னு சொன்னா நாம உசிரையும் கொடுப்போம்...வாழ்க தப்சி....வளர்க உன்னை வைச்சு ஓட்டும் மொக்கை பதிவர்கள்!!//

இதிலை வேறை தத்துவம் வேண்டிக் கிடக்குது. தப்சிக்கு மைந்தன் வெள்ளவத்தை - போதிமஹா விஹாரா லேனில் கோயில் கட்டவுள்ளதாக கிருலப்பனை கிருஷாந்தி தெரிவித்துள்ளார். ஏலே சின்ராசு உண்மையாமோ?

உங்களின் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் விடயத்தை ரசித்தேன். தற்போது பதிவுலகில் ஆளாளுக்குப் பதிவர் சிபி செந்திலை மன்னிப்புக் கேட்கக் கோருவதை வைத்தும், தப்சியை வைத்தும் கலாய்த்துள்ளீர்கள்.
நலமா சகோதரா?

♔ம.தி.சுதா♔ said...

ஹ...ஹ... பாவம்பா சீபி அந்தாளை வச்ச படுத்திற பாடு சொல்லிமாழாது...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.

Anonymous said...

dai unkalukku vera velai illaya?

Related Posts Plugin for WordPress, Blogger...