Wednesday, August 18, 2010

வைரமுத்து-தெரிந்தவை தெரியாதவை!


பெயர்:கவிப்பேரரசு வைரமுத்து

பிறந்த இடம்:வடுகப்பட்டி கிராமம்,தேனீ மாவட்டம் தமிழ்நாடு,இந்தியா.

பிறந்த தேதி:ஜூலை 13 ,1953 .

தகப்பனார்:ராமஸ்வாமி தேவர்.

தாயார்:திருமதி அங்கம்மாள்

மனைவி:பொன்மணி

மகன்:கார்க்கி ,கபிலன்

எழுத ஆரம்பித்தது:7'வது வயதில்

  • 12 வயதில் பாடல்கள் எழுத முடிந்தது
  • 14 வயதில் யாப்பு வடிவிலான வெண்பா கவிதை எழுத முடிந்தது.
  • பாடசாலை இறுதி ஆண்டு பரீட்சையில் மதுரை மாவட்டத்திலேயே முதலாவதாக தேர்வு பெற்றார்.
  • உயர் கல்வியை சென்னை பச்சையப்பா கல்லூரியில் மேற்கொண்டார்.
  • பத்தொன்பதாவது வயதில் முதல் கவிதை தொகுப்பான "வைகரை மேகங்கள் "வெளியிட்டார்.
  • உயர் கல்வி: M.A. தமிழ் இலக்கியம்(தங்கப்பதக்கம்)
  • திரைப்பட அறிமுகம்:பாரதிராஜாவின் "நிழல்கள்"திரைப்படத்தில் "பொன்மாலைப்பொழுது"என்ற பாடல்.
  • முதல் வசனமெழுதிய படம்-நட்பு.

பெற்ற விருதுகளில் சில :

  1. தமிழ் நாடு அரசின் மாநில விருது-1981
  2. தேசிய விருது-1986 (முதல் மரியாதை )
  3. M.G ராமச்சந்திரன் விருது-1989
  4. கலைமாமணி விருது-1990
  5. தேசிய விருது-1993 (ரோஜா)
  6. தேசிய விருது-1995 (கருத்தம்மா)
  7. தேசிய விருது-1995 (பவித்திரா)
  8. தேசிய விருது-2000 (சங்கமம்)
  9. தேசிய விருது-2003 (கன்னத்தில் முத்தமிட்டால்)
  10. பத்மஸ்ரீ விருது -2003.
  11. சாகித்திய அக்கடமி விருது-2003 (கள்ளிக்காட்டு இதிகாசம்)
வைரமுத்துவின் முதலாவது திரைப்பட பாடலாகிய பொன் மாலை பொழுது பாடல் உங்களுக்காக.முதல் பாடலே மிகப்பெரிய வெற்றி பெற்ற பாடலாகும்.அன்று தொடங்கிய வைரமுத்துவின் பயணம் இன்னும் ஓயாமல் இந்திரன் வரை ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது :



பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் ஒட்டு போட்டு செல்லுங்கள் மற்றவர்களையும் பதிவு சென்றடைவதற்காக..

Post Comment

4 comments:

Mohan said...

நன்றாக் தொகுத்து அளித்திருக்கீறீர்கள்!

ramalingam said...

ரொம்ப முக்கியம்.

AnushangR said...

விருதுகளுக்கு பொருத்தமானவர் தான் இக் "கருங்" கவிஞன் (நமக்கும் உள்ளுக்குள்ள ஒரு சந்தோசத்தை கொடுக்கட்டும் என்ற நப்பாசை தான்! ஆங் !) என்பதை இப்பதிவு சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளமைக்கு நன்றியும் பாராட்டுக்களும் நண்பரே!!!

Unknown said...

ramalingam said...
ரொம்ப முக்கியம்//

அதனால் தான் தொகுத்தளித்துள்ளேன் நண்பரே!

Related Posts Plugin for WordPress, Blogger...