பரீட்சைக்கு கூட
இவ்வளவு ஜோசித்ததில்லை
ரூம் போட்டு
ஜோசிக்கிறேன்
வலையுலகில் பதிவெழுத!!
தோல்வியடைந்தவன்
தோல்வியை
நியாயப்படுத்திக்கொள்ளும்
தாரக மந்திரம்..
விதி!
நீயின்றி நானுமில்லை
நீயன்றேல் நாளும் இல்லை
நீயல்லவோ என்
உற்ற தோழன்
கைத்தொலைபேசி!
வெள்ளப்பெருக்கு...
கவலையில்லை
எண்ணைக்கசிவு...
கவலையே இல்லை!
அன்டேர்சன் கைது??
Who cares??
எந்திரன் எப்ப ரிலீசாம்னே ??
ஒட்டு போடாம இவங்கட காலுக்க சிக்கி சின்னாபின்னமாகாம மரியாதையா ஒட்டு போட்டிடுங்க ஆமா சொல்லிப்புட்டன்!!
20 comments:
ஆஹா,அருமை கடைசி கவிதை!!நிஜமாகவே சிந்திக்கப்பட வேண்டியது!!
படங்களுடன் கவிதைகள் சூப்பர்!தொடருங்கள்!
nice job.keep roking!
மலேசியாவில் எந்திரன் பாடல் வெளியிட்டுவிழா நடக்க காரணம் என்ன? அதைப்பற்றியா என்னுடைய பதிவு:
http://www.tamil4true.blogspot.com/
Anonymous said...
ஆஹா,அருமை கடைசி கவிதை!!நிஜமாகவே சிந்திக்கப்பட வேண்டியது!!//
வருகைக்கு நன்றி நண்பரே!
குகநேசன் நிதர்ஷன் said...
படங்களுடன் கவிதைகள் சூப்பர்!தொடருங்கள்!
வாங்க நிதேர்ஷன்,நன்றி.
சமுதாயத்தை சாடும் உங்க காமெடி கவிதை (லாஸ்ட்) சூப்பர்
சி.பி.செந்தில்குமார் said...
சமுதாயத்தை சாடும் உங்க காமெடி கவிதை (லாஸ்ட்) சூப்பர்//
நன்றி..வருகைக்கு நன்றிகள் நண்பரே!
பதிவு போட ரூம் போட்டு தான் ஜோசிப்பீங்களோ??
Anonymous said...
பதிவு போட ரூம் போட்டு தான் ஜோசிப்பீங்களோ??//
என்ன பண்ற??நம்ம நிலைமை அப்பிடியா போயிடுதே!
ஜனநாயக கடமை முடிந்தாயிற்று
//நீயின்றி நானுமில்லை
நீயன்றேல் நாளும் இல்லை
நீயல்லவோ என்
உற்ற தோழன்
கைத்தொலைபேசி!//
இவ்வரிகள் என் 6030கே சிறப்பாக பொருந்தும்போது, நண்பர்களின் நீலப்பல், உள்ளக சிவப்பு , இணையம் , இ-தபால் & பற்பல சமாச்சாரங்கள் இருக்கும் அதி விசேஷ ஐட்டம்களுக்கு(கைத்தொலைபேசிஐ சொன்னேன்! ஆங்!!) சொல்லி வேலையில்லை சார்...
சுஜாதாவுக்காகத் தான் நான் முக்கியம் காத்திருக்கிறேன். அத்துடன் ரஜனியின் முற்போக்கானா மாற்றமும் எதிர்பாக்க வச்சிருக்கு. மொத்தத்தில். உங்கள் கவிதைகள் அருமை. முக்கியமாக ரஜனி ரசிகர் இல்லாதவருக்கும் தான்
நன்றாக இருந்தது
என்ன ஒருவனது சமூகப் பிரக்ஞயை ஓர் திரைப்படம் தீர்மானிப்பதில்லை. நான்கு சுவர்களுக்குள் தனது வாழ்க்கையை வகுத்துக் கொண்டவன் எந்திரன் வந்தாலும் வராவிட்டாலும் அதைப் பற்றியெல்லாம் யோசிக்கப்போவதில்லை.
கவிதைகள் அனைத்தும் அருமை. அதிலும் கடைசி கவிதை மிகவும் அருமை.
"இன்று ஒரு தகவல் 46 - போலியாகும் போலியோ சொட்டு மருந்து !!!"
இடுகைக்கு
// mynthan said...
மிக மிக அருமையான பதிவு .காரணம் பல பேருக்கு இந்த விடயம் தொடர்பில் தக்க அறிவு இல்லை...இதை பார்த்த பின்பு தான் எனக்கு இப்பிடி ஒரு விஷயம் இருப்பதே தெரிந்தது!!நன்றி!//
பின்னூட்டம் கொடுத்துள்ளீர்கள். அதில் உள்ள தகவலகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளூம் முன் புருனோ கொடுத்துள்ள ஆதாரங்களையும் படித்துவிட்டு பின்னர் பகிர்ந்து கொள்ளவும். இது சமுதாயப் பிரச்சனை என்பதால் உடனடியாக இடுகையின் பின்னூட்டப் பகுதிக்கு வரவும்.
This comment has been removed by the author.
AnushangR said...
இவ்வரிகள் என் 6030கே சிறப்பாக பொருந்தும்போது, நண்பர்களின் நீலப்பல், உள்ளக சிவப்பு , இணையம் , இ-தபால் & பற்பல சமாச்சாரங்கள் இருக்கும் அதி விசேஷ ஐட்டம்களுக்கு(கைத்தொலைபேசிஐ சொன்னேன்! ஆங்!!) சொல்லி வேலையில்லை சார்...
பின்ன பிரிய முடியுமா என்ன!!
ம.தி.சுதா said...
சுஜாதாவுக்காகத் தான் நான் முக்கியம் காத்திருக்கிறேன். அத்துடன் ரஜனியின் முற்போக்கானா மாற்றமும் எதிர்பாக்க வச்சிருக்கு. மொத்தத்தில். உங்கள் கவிதைகள் அருமை. முக்கியமாக ரஜனி ரசிகர் இல்லாதவருக்கும் தான்//
வாங்க மதி சுதா,ஆமாம் எதிர்பார்ப்புக்கள் எகிறுகிறது அனைத்து பக்கத்தாலுமே!
தர்ஷன் said...
நன்றாக இருந்தது
என்ன ஒருவனது சமூகப் பிரக்ஞயை ஓர் திரைப்படம் தீர்மானிப்பதில்லை. நான்கு சுவர்களுக்குள் தனது வாழ்க்கையை வகுத்துக் கொண்டவன் எந்திரன் வந்தாலும் வராவிட்டாலும் அதைப் பற்றியெல்லாம் யோசிக்கப்போவதில்லை.//
அது சரி தர்ஷன்..அதது அவங்கள பொறுத்தது!
Karikal@ன் - கரிகாலன் said...
கவிதைகள் அனைத்தும் அருமை. அதிலும் கடைசி கவிதை மிகவும் அருமை.//
வருகைக்கு நன்றி நண்பரே!
Post a Comment