
நேற்று எனக்கு கிடைக்கப்பெற்ற ஒரு குறுஞ்செய்தி.அண்மையில் வெளிவந்த ராவணன் படத்தின் புகழ் பெற்ற பாடலான உசிரே போகுதே உசிரே போகுதே பாடலின் முன் நான்கு வரிகளை மட்டும் மாற்றி அனுப்பி இருந்தனர்.முழுமையாக முடித்தால் இன்னும் நன்றாக இருக்குமென நினைத்து மாற்றிப்பார்த்தேன்..ம்ம்ம் பரவாயில்லை போல் தான் தெரிகிறது...கொஞ்சமும் சுவாரசியம் குறையாமல் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
உசிரே போகுதே சந்தத்துடன் படித்து பாருங்கள்..எக்ஸாம் எக்ஸாம் என்று தலையை பிய்த்துக்கொண்டவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்!!

exam பேப்பர் பெருசுதான்
ஒரு பேனா உசரம் சிறுசுதான்..
இங்கே பேனா மைய சிந்துதடி
எக்ஸாம் பேப்பர் நனையுதடி...
உசிரே போகுதே உசிரே போகுதே
எக்ஸாம் பேப்பர நினைக்கையிலே
மாமன் தவிக்குரன் பிட் பேப்பர் கேக்குறான்
விடைய காட்டடி மணிக்குயிலே
பக்கத்தி பெஞ்ச்சில நீ இருந்ததா
எட்டி பார்த்திட நினைக்குதடி
ஒண்ணுமே தெரியான்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி பேனா கிறுக்குதடி...
question 'னும் answer 'உம் தூரம் தூரம்
நினைக்க நினைக்க ஆகல
படிக்க சொன்ன அம்மா சொல்ல
கிறுக்கு பய நான் கேக்கல
தவியா தவிச்சு இங்க
வேர்த்து தான் கொட்டுதடி
எக்ஸாம் பேப்பர் என்ன
நக்கலா சிரிக்குதடி..
இந்த எக்ஸாமு தொல்ல தீருமா
படிக்க சொல்லி போட்ட சத்தம் மாறுமா
என் சந்தேகத்த தீர்த்து வைச்சு
ஓட்டு போடுடி..
அட எக்ஸாமும் கிரிக்கெட்டும்
ஒரே நாளில் வருகுதே
டிவி'யா கொப்பியா
இப்ப தல சுத்தி கிடக்குதே.....(உசிரே போகுதே)
இப்படி தலையை பிய்த்துக்கொண்டவர்களில் நீங்களும் ஒருவரா??அப்ப மறக்காம ஓட்டு போடுங்கப்பா!!எக்ஸாம்ல answer மறக்கலாம் ஆனா ஓட்டு போடா மறக்காதீங்கப்பா!அப்ப தான் உங்கள மாறி பலருக்கும் இப்பதிவு சென்றடையும்!
10 comments:
Me the first...
//பக்கத்தி பெஞ்ச்சில நீ இருந்ததா
எட்டி பார்த்திட நினைக்குதடி//
உந்த நினைப்புகள் இருந்தா என்னண்டு...
சொல்ல வேண்டிய ஆக்களிட்ட சொன்னா எல்லாம் சரிப்படும்...
ஆங் invigilatorsஐ சொல்ல வந்தன்!
நல்லா இருக்கு சார்.வாழ்த்துக்கள்...
A.R.Rahman'a pidichchu music poduvamaa again??sema mokkai pathivu keepit up!
ஹஹா நாமளும் இப்படி தான் பாடினம் xam பண்ணேக்க தம்பி!!
எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க...
இங்கே காட்டுற திறமைய படிப்பில காட்டியிருந்தா...
வித்தியாசமான சிந்தனை..
வாழ்த்துக்கள்... சகோதரா..
Ravendra said...
Me the first...
//பக்கத்தி பெஞ்ச்சில நீ இருந்ததா
எட்டி பார்த்திட நினைக்குதடி//
உந்த நினைப்புகள் இருந்தா என்னண்டு...
சொல்ல வேண்டிய ஆக்களிட்ட சொன்னா எல்லாம் சரிப்படும்...
ஆங் invigilatorsஐ சொல்ல வந்தன்!
நல்லா இருக்கு சார்.வாழ்த்துக்கள்... //
நல்லா கிளப்புறீங்கையா பீதிய!!
Anonymous said...
A.R.Rahman'a pidichchu music poduvamaa again??sema mokkai pathivu keepit up!//
Anonymous said...
ஹஹா நாமளும் இப்படி தான் பாடினம் xam பண்ணேக்க தம்பி!! //
வருகைக்கு நன்றி
வெறும்பய said...
எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க...
இங்கே காட்டுற திறமைய படிப்பில காட்டியிருந்தா...
வித்தியாசமான சிந்தனை..
வாழ்த்துக்கள்... சகோதரா.. //
படிப்பில காட்டி இருந்தா எங்கயோ போய் இருப்பம் தான்....ஆனா அதான் போயிட்டுதே!!கருத்துரைக்கு நன்றி நண்பரே!
Nalla iruggu MAchoo
IT Partner said...
Nalla iruggu MAchoo //
வாங்க IT Partner ...நன்றி!!
நன்றி
Post a Comment